Ennathan Sugamo Nenjile HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @MuthuMuthu-pv5gv
    @MuthuMuthu-pv5gv 3 года назад +749

    அருமையான இசை. இது போன்ற இசை எந்த ஜென்மத்திலும் வர போவதில்லை.

  • @Kpremalakshmanan
    @Kpremalakshmanan 12 дней назад +31

    2025 இந்தப் பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ❤❤❤

    • @madasamysamy4012
      @madasamysamy4012 2 часа назад

      விநாயகா ஆட்டோ
      தென்காசி மாவட்டம்

  • @KaranTk1429
    @KaranTk1429 3 года назад +2474

    இதே போல பாடல்கள் இனி வர வாய்ப்பு இல்லை.... பிடித்தவர்கள் like பண்ணுங்க.... 💕💕💕❤️❤️❤️💕

  • @kirubakaranm4972
    @kirubakaranm4972 2 года назад +312

    தமிழ் வரிகளும் அதன் அர்த்தங்களும்.... மிகவும் அழகானது.... இது வேறு எந்த மொழியிலும் கிடையாது.... வாழ்க தமிழ்🙏💙

    • @indiragandhi1772
      @indiragandhi1772 10 месяцев назад +2

      Stylish Rajini Beautiful Amala
      S.p.B sir Janaki amma combo.what more we need.

    • @caremore3795
      @caremore3795 7 месяцев назад +2

      Best language in this world is tamil..

    • @saravanankala2600
      @saravanankala2600 4 месяца назад +1

      II love this song

    • @veerapandian9845
      @veerapandian9845 3 месяца назад

      Still no one compo like SPB sir Janagi amma

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +282

    என்ன ராகம்,எஸ்.பி.பி, ஜான கியம்மா குரல்களில் என்ன இனிமை. இந்தப்பாடல எப் பொழுதும் கேட்கலாம்.🔥😘

    • @gmrahman9846
      @gmrahman9846 3 года назад +2

      Ippo ippadi song ketka mudiyalaye sir..

  • @rajamanipmr3028
    @rajamanipmr3028 Год назад +179

    என்னதான் சுகமோ நெஞ்சிலே
    இதுதான் வளரும் அன்பிலே
    ராகங்கள் நீ பாடி வா
    பண்பாடும்
    மோகங்கள் நீ காணவா எந்நாளும்
    காதல் உறவே..
    பூவோடு வண்டு....
    புது மோகம் கொண்டு
    சொல்கின்ற வண்ணங்கள்
    நீ சொல்லத்தான்
    நான் சொல்லும்போது
    இரு கண்கள் மூடி
    எழுதாத எண்ணங்கள்
    நீ சொல்லத்தான்
    இன்பம் வாழும்..
    உந்தன் நெஞ்சம்..
    தீபம் ஏற்றும்..
    காதல் ராணி..
    சிந்தாத முத்துக்களை
    நான் சேர்க்கும் நேரம் இது
    காதல் உறவே....
    தீராத மோகம்
    நான் கொண்ட நேரம்
    தேனாக நீ வந்து
    சீராட்டதான்
    காணாத வாழ்வு
    நீ தந்த வேலை
    பூமாலை நீ சூடி
    பாராட்டத்தான்
    நீ என் ராணி
    நாந்தான் தேனீ
    நீ என் ராஜா..
    நான் உன் ரோஜா..
    தெய்வீக பந்தத்திலே
    நான் கண்ட சொர்க்கம் இது
    காதல் உறவே..

  • @geethaskitchen8412
    @geethaskitchen8412 3 года назад +1926

    இந்த பாடல் எனக்கும் என் கணவருக்கும் எழுதப்பட்டது போல் இருக்கும். எங்கள் உன்னதமான காதலை அடிக்கடி இந்த பாடல் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறது. இன்றளவிலும் அழகாக...., 💕❤️🌺😍

    • @TahaTaha-zz5pt
      @TahaTaha-zz5pt 2 года назад +26

      Nice

    • @thameemchickenthameemchick9416
      @thameemchickenthameemchick9416 2 года назад +23

      அருமை உண்மையிலும் உண்மை

    • @Maryial1809
      @Maryial1809 2 года назад +51

      என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள் சகோதரி

    • @balarkt111
      @balarkt111 2 года назад +7

      ❤️ 👌

    • @Cumbumkaja
      @Cumbumkaja 2 года назад +24

      வாழ்வின் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கின்றேன்

  • @mathavanmanickam2153
    @mathavanmanickam2153 Год назад +23

    ஜானகி அம்மா💛💖 குரலில் இப்பாடல் இனிமை... என்னதான் சுகமோ நெஞ்சிலே... அவ்வளவு😍💓 அழகு பாடல்... பாரத ரத்னா விருது பெற வேண்டிய மிக சிறந்த பாடகி அம்மா அவர்கள்

  • @தமிழ்-ண9ழ
    @தமிழ்-ண9ழ 3 года назад +647

    ரஜினி பாடல்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதுமாதிரி பாடல்களை கேட்கையில் காதல் கரைபுரண்டு ஓடுகிறது.

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад +2

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

    • @avinash4820
      @avinash4820 3 года назад +5

      Yes true

    • @maslamery889
      @maslamery889 3 года назад +3

      Sttapada seedevi

    • @karthikumar8229
      @karthikumar8229 3 года назад +7

      மானின் இரு கண்கள் கொண்ட, மீனம்மா மீனம்மா ,இரு விழியின் வழியே, சேலை கட்டும் பெண்ணுக்கொரு, காளை காளை, இதுபோன்ற பாடல்களை யூடியூப்பில் பார்த்து விட்டு அப்புறம் சொல்லுங்கள்

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 3 года назад +2

      @@karthikumar8229 Karthik
      Link share ok offter I seeit

  • @kannanpondicheery6596
    @kannanpondicheery6596 Год назад +89

    பலரின் காதல் நினைவுகளை நினைவு படுத்துகிறது இந்த பாடல் ..💞

  • @arikumarsr3740
    @arikumarsr3740 3 года назад +337

    நீ என் ராணி நான் தான் தேனீ 🐝நீ என் ராஜா நான் உன் ரோஜா தெய்வீக பந்தத்தில் நான் கண்ட சொர்க்கம் இது

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy 3 месяца назад +2

      எனக்கு பிடித்த அருமையான வரி

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Год назад +36

    இந்தப் பாடலைக் கேட்க கேட்க என் மனைவியை நான் அன்போடு பார்த்துக் கொள்கிறேன்

  • @tamilyoutuber9379
    @tamilyoutuber9379 3 года назад +540

    ஜானகி அம்மா என்ன தான் சுகமோ பாலு சார் மற்றும் உங்களின் தேன் குரலிலும் . அப்பப்பா.... தெவிட்டாத இன்பம்.. இசை ராணி🎵👸

  • @VIJAYAKUMAR77777
    @VIJAYAKUMAR77777 Год назад +18

    கல்யாணம் ஆன புதுசுல எல்லோருக்கும் கேக்க பாக்க புடிக்கும்....
    Repeat mode ல 🥰

  • @thirukumaran1922
    @thirukumaran1922 3 года назад +676

    பல ஆண்டுகள் கடந்தும் சற்றும் இனிமை மாறாமல் கேட்க தூண்டும் பாடல்💜

  • @jyothi-no7gj
    @jyothi-no7gj Год назад +20

    பாடல் வரிகள் மற்றும் ஜானகி அம்மா குரல் இனிமை செம

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 3 года назад +480

    ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்றால் சந்தேகம்தான் அருமையான பாடல் அண்ணா 👍😘😘😘😘😘

  • @murukumaran7672
    @murukumaran7672 2 года назад +87

    என்னதான் . .."சுகமோ" என்று காதில் ஒலிக்கும் போது மனம் சொப்பனத்தில் திளைக்கிறது...
    நானும் யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்டு...,, மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.. என்னை என்றும் இளமையாக்கும்..
    இராகதேவனுக்கு வணக்கங்கள். ..

  • @karuppusannu2655
    @karuppusannu2655 3 года назад +125

    தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது .... காதல் உறவே 😘😘😘

  • @harivinthiya6155
    @harivinthiya6155 2 года назад +785

    2022இல் இந்த பாடலை கேட்பவர்கள் அது மட்டுமின்றி 2023 இல் இந்த பாடலை கேட்க நினைப்பவர்கள் 🥰

  • @dinakaran6315
    @dinakaran6315 3 года назад +86

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். என் மனைவிக்கு சமர்ப்பணம்.

  • @MuthuMuthu-pv5gv
    @MuthuMuthu-pv5gv 3 года назад +73

    எத்தனை வருடம் ஆனாலும் இது போல் பாடல் வருவது இனிமேல் இல்லை.

  • @sakthiramachandran3357
    @sakthiramachandran3357 3 года назад +496

    சின்ன வயதில் கேட்டு மகிழ்ந்த நினைவுகள் வருகிறது

    • @sudharavichandran852
      @sudharavichandran852 3 года назад +5

      நானும் தாங்க 👌👌👌👌

    • @sakthiramachandran3357
      @sakthiramachandran3357 3 года назад +1

      @@sudharavichandran852 வாழ்த்துக்கள்

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад +2

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

    • @faithofgodtamil128
      @faithofgodtamil128 3 года назад +3

      Amanga sir....semma feel aguthu

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 3 года назад

      Poi sollathe poi sollathe

  • @rameshsarvesh3354
    @rameshsarvesh3354 2 года назад +23

    தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்கமிது. காதல் உறவே....,(யாரும் யோசிக்காத வரிகள் அற்புதம் அற்புதம் அற்புதம்.)

  • @ishwarya9533
    @ishwarya9533 3 года назад +500

    எங்க ஊரு திண்டுக்கல் போயிட்டு வரும் போது பேருந்தில் இந்த பாட்டு கேட்டேன்... 😍கேட்ட உடனே இங்க ஓடி வந்துட்டேன்...

  • @noormohammed4985
    @noormohammed4985 Год назад +35

    கண்டிப்பாக சொல்கிறேன் நூறு சதவீதம் மன அமைதியை தரும் பாடல் காதல் பாசம் மன அழுத்தம் அனைத்துக்கும் இப்பாடல் மருந்தாக அமையும்.... ❤️😍

  • @resistbakiyamani869
    @resistbakiyamani869 3 года назад +233

    மிக மிக நல்லதொரு பாடல் அருமை அருமை. நன்றி. ஜானகி 😀பாடும் நிலா பாலு.

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

    • @spkader
      @spkader 3 года назад

      Friends ennudaiya remix songs parungalaen ungaluku kandipa pidikum 🙏🕺

    • @msrasithapapa6341
      @msrasithapapa6341 3 года назад +1

      என்னதான் சுகமோ நெஞ்சிலே இந்த பாடலை கேட்கும் பொழுது ஜானகி அம்மாவின் இனிமையான குரல் ரசனை...

  • @muruganmilk5249
    @muruganmilk5249 Год назад +289

    கணவனின் அன்பை முழுமையாக பெற்ற மனைவிகள் இந்த பாடலை விரும்புவார்கள் ❤❤❤❤❤❤❤

  • @vetriramji0546
    @vetriramji0546 3 года назад +127

    அழகான பாடல் வரிகள்,அழகான நாயகி,அருமையான குரல் எஸ்பிபி-ஜானகி இணை;அருமையான இசை அனைத்தும் இருந்தும்,அனைத்தையும் மறக்கடிக்கும் ஓரே வசீகர அழகு அதுதான் ரஜினியின் மாயாஜால மெஸ்மெரிசம்!

  • @bharathib7279
    @bharathib7279 2 года назад +19

    இந்த காலகட்டத்தில் நாம்வாழ்வதே ஒரு சுகம் வாழ்க இசைஞானி.

  • @saifullahstylish5910
    @saifullahstylish5910 3 года назад +158

    மனதை வருடும் மெலடி...
    ராஜா இசையில் சொல்ல வார்த்தை இல்லை...☺

  • @sivasivasivasiva4486
    @sivasivasivasiva4486 2 года назад +13

    தஞ்சாவூர் டு மன்னார்குடி மெயின் ரோட்டாலுட்ல போகும் போது இந்த பாட்ட கேட்டா அப்புடி தான் இருக்கும்..,...... தேவர்கள் வாழும் அந்த உலகத்தில் போன கூட அந்த இன்பம் கிடைக்காது.... 😍

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 года назад +143

    இசை கடவுள் ராஜா சார்..வாழ்க பல்லாண்டு...தமிழனாய் பிறந்தது யாம் செய்த புண்ணியம்..

  • @ilayarajamaestro9707
    @ilayarajamaestro9707 3 года назад +82

    சேலம் to திருச்சி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது இப்பாடலை கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது💓❤️💚

  • @sridevis9087
    @sridevis9087 3 года назад +1904

    ரஜினியும் அமலாவும் அருமையான ஜோடின்னு சொல்றவங்க லைக் பண்ணுங்க

    • @c.ragulc7010
      @c.ragulc7010 3 года назад +15

      Mohan amala 😎

    • @ஜெமினிரங்கா
      @ஜெமினிரங்கா 3 года назад +12

      இவனெல்லெ்லாம் ஒரு ஆளுன்னு லைக் வேற

    • @spkader
      @spkader 3 года назад +1

      Friends ennudaiya remix songs parungalaen ungaluku kandipa pidikum 🙏🕺

    • @thioplesaadhi8512
      @thioplesaadhi8512 3 года назад +3

      @@ஜெமினிரங்கா 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🔪🔪🔪🔪👠👠👠👠👠

    • @ootysuresh32
      @ootysuresh32 3 года назад +5

      Naagarujuna paavam pa😦😰

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 3 месяца назад +6

    எப்போது கேட்டாலும் தூக்கம் வராதவனுக்கும் சொக்கல் வந்து விடும் அவ்வளவு இனிமையான பாடல்

  • @harisekar6050
    @harisekar6050 3 года назад +243

    நான் ரசித்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்று எனக்கு மிக்கற்ற மகிழ்ச்சியாக உள்ளது

    • @VenkateshVenkatesh-wn6ie
      @VenkateshVenkatesh-wn6ie 3 года назад

      Mm 🥰🥰

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад +3

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

    • @sowmiyanarayanan520
      @sowmiyanarayanan520 3 года назад +1

      @@a.k.meditz kandippa pandrom👍👍👍

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад +1

      @@sowmiyanarayanan520 thank u nanba ....🙏🙏🙏

  • @meshram08
    @meshram08 Год назад +28

    அதே காதலோடு இன்றும் 24/12/2023 இந்த பாடலை கேட்கிறேன். சில கண்ணீர் துளிகள் மட்டும் சாட்சிகளாக....

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 3 года назад +119

    அழகான அமைதியான தரமான இசை வாழ்த்துக்கள்

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад +1

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

  • @muthukumarkumar9690
    @muthukumarkumar9690 2 года назад +18

    என்ன வார்த்தைகள் ...மெய் மறக்க வைக்கும் இனிய பாடல் தந்த ராஜக்கு நன்றி...

  • @JP-bd6tb
    @JP-bd6tb 3 года назад +68

    எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்...
    அமலா மேடம் ரஜினி சார் சூப்பரா நடிச்சிருக்கு....
    SPB சார் S ஜானகியம்மா அடடா என்னா பாடல்...
    என்னா போயிஸ்......
    Thamil big fan from Kerala....🌴

  • @ninaivugal2828
    @ninaivugal2828 2 года назад +13

    ஜானகி அம்மாள் sp.பாலசுப்ரமணியம் sir voice alltime ultimate

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 3 года назад +75

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

    • @legentkiller5821
      @legentkiller5821 3 года назад

      Super cute song

    • @spkader
      @spkader 3 года назад

      Friends ennudaiya remix songs parungalaen ungaluku kandipa pidikum 🙏🕺

    • @asaimugamsreallysuperb1677
      @asaimugamsreallysuperb1677 3 года назад

      My very very favourite song

  • @rathidevi9522
    @rathidevi9522 2 года назад +66

    பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
    இதுதான் வளரும் அன்பிலே
    ஆண் : ராகங்கள் நீ பாடி வா
    பண்பாடும்
    மோகங்கள் நீ காணவா எந்நாளும்
    காதல் உறவே……..
    ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
    இதுதான் வளரும் அன்பிலே
    பெண் : பூவோடு வண்டு
    புது மோகம் கொண்டு
    சொல்கின்ற வண்ணங்கள்
    நீ சொல்லத்தான்
    ஆண் : நான் சொல்லும்போது
    இரு கண்கள் மூடி
    எழுதாத எண்ணங்கள்
    நீ சொல்லத்தான்
    பெண் : இன்பம் வாழும்…..
    உந்தன் நெஞ்சம்…..
    ஆண் : தீபம் ஏற்றும்…..
    காதல் ராணி…..
    பெண் : சிந்தாத முத்துக்களை
    நான் சேர்க்கும் நேரம் இது
    காதல் உறவே
    பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
    இதுதான் வளரும் அன்பிலே
    ஆண் : தீராத மோகம்
    நான் கொண்ட நேரம்
    தேனாக நீ வந்து
    சீராட்டதான்
    பெண் : காணாத வாழ்வு
    நீ தந்த வேலை
    பூமாலை நீ சூடி
    பாராட்டத்தான்
    ஆண் : நீ என் ராணி……
    நாந்தான் தேனீ……
    பெண் : நீ என் ராஜா…..
    நான் என் ரோஜா…..
    ஆண் : தெய்வீக பந்தத்திலே
    நான் கண்ட சொர்க்கம் இது
    காதல் உறவே…..
    ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
    இதுதான் வளரும் அன்பிலே
    பெண் : ராகங்கள் நீ பாடி வா
    பண்பாடும்
    மோகங்கள் நீ காணவா எந்நாளும்
    காதல் உறவே……
    பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
    ஆண் : இதுதான் வளரும் அன்பிலே

  • @narayananc1294
    @narayananc1294 3 года назад +82

    இதுதான் உண்மையில் இசை மருத்துவம் (music therapy)

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 2 года назад +132

    இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது என் மனதில் தோன்றுவது,, " இசைஞானியின் கால்களை பிடித்து அழ வேண்டும் என்று" இதுபோன்று படைப்புகளை நமக்கு தந்ததற்க்காக...

    • @vijayragavan1491
      @vijayragavan1491 2 года назад +4

      Beautiful tune music song by maestro ilayaraaja🎶🎶🎶🎶🎶

    • @vinovin123
      @vinovin123 Год назад +3

      தாராளமா அழுங்க 😂

    • @babuta1310
      @babuta1310 2 месяца назад

      😅😊😂❤

  • @mariappanp102
    @mariappanp102 3 года назад +23

    என் நண்பன் நேற்று இந்த padalai முனு முனுத்து கொண்டு இருந்தான் நேற்று இரவு padalai கேட்டேன் இன்று முழுவதும் நான் முனு முனுத்தென்

  • @menakabalu5245
    @menakabalu5245 2 года назад +17

    இந்த பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும் அந்த கால பொங்கல் வாழ்த்து அட்டைகளில் இவர்களின் அழகான படம் இருக்கும் நினைவுகள் வருகிறது உண்மை என்றால் லைக் செய்யுங்கள்

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 года назад +56

    இப்படி எல்லாம் ஒரு ஜோடி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா மற்றும் பாலு அய்யா.அதுவும் 10000 பாடல்கள் இணைந்து.வாய்ப்பே இல்லை

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +18

    கணவன் மனைவி...🤴👸 அன்பின்💕💕💕 வெளிப்பாடு இந்த பாடல் .காலங்கள் கடந்து நின்ற பாடல்.🔥💝🔥

  • @nalinidevi206
    @nalinidevi206 3 года назад +39

    Enna oru azhagana padal idhu... Best singers.. Best pair... Innum enna Venum ...😍😍😍😍😍😍

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

    • @jayakarthi8918
      @jayakarthi8918 2 года назад

      Jeyakarthi very Very nice cute marvelous exallent beautiful magnetic powerful song

  • @TamilarumugamTamilarumugam-s9d
    @TamilarumugamTamilarumugam-s9d 4 дня назад

    2025 ல் மட்டும் இல்லை நண்பா ஆயுள் முழுவதும் கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤❤❤❤

  • @mkolanchi5150
    @mkolanchi5150 3 года назад +133

    நான் இரன்டு வருடம்
    ஒருதலயாக காதலித்து
    வேதனையில் வாடியபோது
    ஒரு நால் என் மனைவி
    அவல் காதலை சொன்ன
    அன்று வானோளியில் இந்த
    பாடல் ஔித்தது மரக்கமுடியாத
    நினைவுகல்

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS 3 года назад +9

      இரண்டு, நாள், அவள், மறக்க
      தமிழ் பிழைக்கட்டும்.

    • @rekaanbarasan2819
      @rekaanbarasan2819 2 года назад +1

      @@PARTHASARATHIJS வாழ்க தமிழ்

    • @raguvaranpalanivel854
      @raguvaranpalanivel854 2 года назад +1

      @@PARTHASARATHIJS ஒரு தலையாக,நினைவுகள்,வானொலியில்

    • @raguvaranpalanivel854
      @raguvaranpalanivel854 2 года назад

      @@PARTHASARATHIJS ஒலித்தது....

    • @SanthanamSanthanam-d4o
      @SanthanamSanthanam-d4o 4 месяца назад

      😢 உண்மையிலேயே சொல்கிறேன் ஜானகி அம்மா மற்றும் பாசஸ் எஸ்பி சார் உங்களுடைய கெமிஸ்ட்ரி அடுத்த வாரம் ஜெனரேஷன் போறோம் இந்த பாடலை கேட்பதே நமக்கெல்லாம் வரும்

  • @swarasyam
    @swarasyam Месяц назад +11

    2025 லும் இதை ரசித்து கேட்பவர்கள் ?

  • @rgopi5209
    @rgopi5209 3 года назад +67

    One of the massive blockbuster hit movie of 1989, released for Diwali....

  • @MMuthumari-nk4wl
    @MMuthumari-nk4wl 14 дней назад +7

    2025 கேட்டு ரசிப்பவர் யார்

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 года назад +8

    தெய்வீக பந்தத்திலே..... நான் கண்ட சுவர்க்கம் இது....காதல் உறவே..... என்ன தான் சுகமோ.... நெஞ்சிலே ....அருமையான வரிகள்

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 2 года назад +81

    இப்பாடல் மனதில் ஒரு சுகத்தை உண்டாக்கத்தான் செய்கிறது 🙂

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 3 года назад +370

    1995 ஆண்டு திருச்சியிலிருந்து பழனி முருகன் கோயிலுக்கு போகும்போது பேருந்தில் இந்த பாடல் கேட்டேன் மரக்கமுடியது

    • @chidambarams482
      @chidambarams482 3 года назад +16

      மறக்க முடியாது ற

    • @karthikmadhavi8170
      @karthikmadhavi8170 3 года назад +10

      இப்பவும் மறக்க முடியல

    • @VenkateshVenkatesh-wn6ie
      @VenkateshVenkatesh-wn6ie 3 года назад +4

      @@karthikmadhavi8170 Mm 🥰 Ama ge

    • @Maniganesh-es3cs
      @Maniganesh-es3cs 3 года назад +8

      நீங்க இருந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் கட்டாரங்குளமா அண்ணா

    • @ananthkumar6481
      @ananthkumar6481 3 года назад +4

      Super Bro 👍

  • @angappanramadass1768
    @angappanramadass1768 2 года назад +25

    இந்த பாடலுக்கு உயிர் ஜானகி அம்மா குரல்.

  • @ivmech034-manikandana9
    @ivmech034-manikandana9 3 года назад +57

    இரவில் கேக்கும் இனிமையான பாடல்

  • @rajasubramanian4081
    @rajasubramanian4081 2 года назад +10

    என்னதான் சுகமோ உங்கள் குரல்களில்
    இளையராஜா அவர்களே நீங்கள் மனது வைத்தால் மருபடியும் இதே மாதிரி பாடல்கள் தரலாம்.
    காத்திருக்கிறோம்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 3 года назад +51

    இசை கடவுள் இளையராஜாவின்
    இந்த மாதிரியான பாடல்களை கேட்பதற்காகவே எங்களைப்போன்ற ரசிகர்களுக்கு இறைவன் மறு ஜென்ம பிறவிகள் தரவேண்டும் 🙏

  • @JannathJannath-u6x
    @JannathJannath-u6x Год назад +1143

    2024 கேட்போர் யார் யார்?

  • @Muthu-qz8od
    @Muthu-qz8od 3 года назад +43

    எனக்கு மிக மிக பிடித்த அருமையான பாடல்

  • @karthickrajendran2818
    @karthickrajendran2818 3 года назад +25

    3.25 to 3.32 அந்த நடை 👌👌👌👌 தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கமிது தலைவா 💥💥💥💥

  • @smaheshwari9801
    @smaheshwari9801 3 месяца назад +15

    2024 மட்டும் இல்ல நான் வாழும் வரை கேட்டு ரசிக்கும் பாடல்❤❤❤

    • @AnbarasanAnbu-w6c
      @AnbarasanAnbu-w6c 2 месяца назад +1

      நான், மிக, பழையப்பாடல்களை👍கேட்பதுண்டு, ராஜா, இசையில், டாப், 10,1/10

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk Год назад +2

    என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத படம் இந்தப் படத்தை துபாயில் பார்த்தேன் பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @anbazhagansarangapani2401
    @anbazhagansarangapani2401 3 года назад +32

    இதயத்தை வருடும் இனிமையாண பாடல்

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf 11 месяцев назад +2

    Time Travel to end of 80's.. The days of No EMI,. No Loans, No work pressure.. 80's to 90's filled with joy and happiness..

  • @harshavaradhanharshavaradh4254
    @harshavaradhanharshavaradh4254 3 года назад +6

    தெய்வீக பந்தத்திலே நான் தந்த சொர்க்கம் இது .........
    ப்பா செம்மா லைன்ஸ்...♥️♥️♥️♥️

  • @indianculturaltv
    @indianculturaltv Месяц назад +1

    ❤❤❤ அருமையான பாடல்
    சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது.....
    இந்த வரிகள் தாம்பத்தியத்தையும் கருவுறுதலையும் மிக நாகரீகமாக சொல்லும் வரிகள்

  • @balar4774
    @balar4774 3 года назад +142

    என்னதான் சுகமோ என்னதான் இனிமை கேற்க்க மகிழ்ச்சி யாக ❣️❣️❣️

  • @tech4fabulous93
    @tech4fabulous93 Год назад +1

    பாடல் வரிகளைப் போல் இங்கே பதிவு செய்த comments அனைத்தும் அருமை!!!! 💕💕💕💗

  • @மாரியம்மன்துணை

    நான் என்னுடைய போனில் நெட்வொர்க் இல்லாதபோது 4 நிமிட பாடலை 40 நிமிடம் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தேன்❤️❤️❤️

  • @vijianbalagan8258
    @vijianbalagan8258 2 года назад +32

    Both of the voices are magical🤩🤩

  • @premkumargoldking
    @premkumargoldking 2 года назад +27

    80 to 90 is a golden period we got a good music singers composers nobody will beat this

  • @andiappanganesan8629
    @andiappanganesan8629 2 года назад +19

    சிந்தாத முத்துக்களை, நான் சேர்க்கும் நேரம் இது
    காதல் உறவே --- என்ன ஒரு கற்பனை

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 3 года назад +52

    எங்கள் பாடும் நிலா என்டலே பாட்டுக்கு தலைவன் தானே 🙏🙏🙏❤❤❤❤😭😭😭😭😭

    • @a.k.meditz
      @a.k.meditz 3 года назад

      என்னதான் சுகமோ நெஞ்சிலே
      WhatsApp status ♥️
      ruclips.net/user/shortsol2TsHqoBjA?feature=share
      Pls support my RUclips channel
      Like & comment ,share

  • @kannan0519
    @kannan0519 3 дня назад +1

    good song.....

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 3 года назад +9

    பஞ்சு அருணாசலத்தின் வரிகள் செமல 🥰🥰

  • @bm.farzeenfarzeen8428
    @bm.farzeenfarzeen8428 20 дней назад

    பணத்துக்காக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் எமக்கு இது போன்ற பாடல்கள் மிகவும் ஆறுதல் தான். என்னவளின் நினைவோடு குவைத் நாட்டில் இருந்து.....FR❤❤❤

  • @Yaefthd
    @Yaefthd 3 года назад +23

    ரொம்ப அழகாக உள்ளது இந்த பாடல் இப்போது உள்ள பாடல்கள் இதே போல் வராது

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 3 года назад +27

    Excellent Days, Autograph of 80s kids

  • @Akilkutty03
    @Akilkutty03 4 месяца назад +4

    பாடலை கேட்கும் போது """"""என்னதான் சுகமோ நெஞ்சிலே """"......

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 3 года назад +29

    Awesome my favourite song what a music by the one and only mastero illayaraja 🥰💗

  • @ManiP-u6v
    @ManiP-u6v 16 дней назад +5

    2025 யார் யார் கேட்கிறீர்கள்

  • @rajendranu8945
    @rajendranu8945 3 года назад +51

    ரஜினி சார் supersong

  • @kokilakarumali353
    @kokilakarumali353 2 года назад +14

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍❤️❤️

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 3 года назад +33

    என்றும் கேட்க இனிமையான பாடல்

  • @ThilagaThilaga-m3n
    @ThilagaThilaga-m3n 4 месяца назад +1

    😮💙💙💙💚💚😭 ⭐⭐amazing nice👏👍

  • @grmelodys9100
    @grmelodys9100 3 года назад +25

    ketka ketka then pol enikirathu😊 beautiful song😍😊

  • @ChandrasekarChandrasekar-v9m
    @ChandrasekarChandrasekar-v9m Год назад +2

    Very nice song all time and every day

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +10

    மாப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற பாடல் என்ன தான் சுகமோ நெஞ்சிலே. பஞ்சு அருணாச்சலம் கவிதை வரிகள் அருமை. இளையராஜா இசைமையத்த பாடல். S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். ரஜினிகாந்த், அமலா நடிப்பு, நடனம் அற்புதம்.

  • @srisrikanth4252
    @srisrikanth4252 8 дней назад +1

    2025 .....🎉🎉.......❤❤❤...............Any 80,90kids.....

  • @svishnuvarthanan7229
    @svishnuvarthanan7229 3 года назад +65

    We are blessed to hear these song in spb sir janaki madam voice

  • @pratheeshgopalan2181
    @pratheeshgopalan2181 2 года назад +35

    Love from Kerala.... This song reminding those Golden Days where we used to go for watching movies in 90's... During the intervals or intermissions we used to enjoy this song with hot salty peanuts inside theatre 😀

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +23

    இந்த பாடல் என்றும் மறுக்கமுடியாது நன்றி அய்யா

  • @Arikarasuthan-r1o
    @Arikarasuthan-r1o 10 месяцев назад +1

    I like this song

  • @balanjt19
    @balanjt19 3 года назад +21

    இந்த பாடல் முழுவதும் ரஜினியின் ஸ்டைல் மிகவும் ரசிப்பதாக இருக்கும்