06.01.2025 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 43

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m День назад +2

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏 AppaAmma

  • @GracyJerlin
    @GracyJerlin День назад +1

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ❤❤❤

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar День назад +2

    அன்னை யேதாயே உம்முடைய பாதத்தில் நிற்கிறோம் எங்களை கண்நோக்கியரும் அம்மா எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்களை காத்து ஆசீர்வதித்து ம்அம்மா புதிய ஆண்டில் எங்கள் எல்லோரையும் சீழ்வடிதல் வழிநடத்தும் அம்மா உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @baskarana7472
    @baskarana7472 День назад +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை காலை. அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே . வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே. ஆமென் அல்லேலூயா மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @premalatha5310
    @premalatha5310 День назад +3

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @florancesusila6426
    @florancesusila6426 День назад

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏 Nandri Andavarey Nandri appa Amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen 🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i День назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 День назад

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @MarimuthuParmeswari-em7ow
    @MarimuthuParmeswari-em7ow День назад

    Amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤amen amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t День назад

    Amen 🙏praise the Lord 🙏alleleuah 🙏ave Maria 🙏🙏Thankyou Jesus glory to Jesus 🙏🙏🙏Thankyou Father 🙏

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 День назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼thank you jesus 🙏🏼🌹🙏🏼🙏🏼🙏🏼thank you father🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PrithaSefi
    @PrithaSefi День назад

    Enga kudumbathai asivadhium samathanathai kodunga appa amen.. 🙏

  • @MariaHelin-q9r
    @MariaHelin-q9r День назад

    ஆண்டவரே அப்பா என் இயேசுவே நன்றி அப்பா நன்றி அம்மா இந்த காலை பொழுதைகான செய்த கிருபைக் காய் நன்றி என் கணவர் என் பிள்ளைகளையும் என்னையும் அப்பா உங்க கரத்தால் தாங்கி நிற்க்கின்ற கிருபைகளுக்காக நன்றி அப்பா ஆசீர்வதிங்கப்பா அம்மா தாயே நன்றி அம்மா ஆமேன்

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 День назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 День назад

    Amen praise the Lord jesus 🙌 Ave Maria 🙌 thank u Father 🙌 God bless u father 🙏

  • @ravichandran4979
    @ravichandran4979 День назад

    Aandavarey en.magal Divya en marumagan satheesh en peran Leon Noel 3 peraium aasirvathithu samaadaanam thanthu aasirvathinga appa amen en peran leonaium aasirvathiga appa amen.

  • @shyjushy4676
    @shyjushy4676 День назад

    அப்பா என் இரண்டு பிள்ளைகளும் நல்ல படியாக படிக்க வேண்டும் எந்த ஒரு நோய் நொடி எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் எந்த ஒரு தீங்கும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா Ashik 10th certificate தொலைந்து போனது அது எப்படியாவது எங்களது கையில் கிடைக்க வேண்டும் என்று அருள் புரியும் அப்பா உம்மிடம் என்னுடைய வேண்டுதலை ஒப்படைத்து விட்டேன் நிறைவேற்றி தாங்க அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 День назад

    Amen❤❤❤

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e День назад

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @PrithaSefi
    @PrithaSefi День назад

    Amen appa.. 🙏

  • @jaysonantony1621
    @jaysonantony1621 День назад

    Amen praise the lord

  • @helenmary9384
    @helenmary9384 День назад

    Prayer nice nice father,,,🙏🙏🙏

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 День назад

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤❤

  • @sujanthansujanthan9574
    @sujanthansujanthan9574 День назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrithaSefi
    @PrithaSefi День назад

    Appa. Yadav oda cancer ah un rathathala kunamakunga appa
    .
    Amen... 🙏

  • @vijaybrandon870
    @vijaybrandon870 День назад

    Thank u father

  • @helenmary9384
    @helenmary9384 2 дня назад

    Good morning father

  • @FrancisAnthony-h2x
    @FrancisAnthony-h2x День назад

    Amen

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 День назад

    Ave Maria Amen🌹🙏
    Mother Bless Family 🙏Peace and Good Hatha 🙏 Mother Bless Son Need Job 🙏Help Him Lord🙏and Wedding Help Him🙏Jesus I Need🏠 Place Giving Me Lord🙏 Mother Bless Wife Good Hatha 🙏Jesus Bless My Daughter🙏Joy Need Job Help Him🙏Amen🌹🙏❤️

  • @magimairaj1494
    @magimairaj1494 День назад

    Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @eugenemary2473
    @eugenemary2473 День назад +2

    அன்பு இறைவா இந்த நாளை காணச் செய்த மேலான கிருபைக்காக கோடானுகோடி நன்றி.அப்பா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் மகனுக்கு நல்ல வேலையைத் தந்து திருமணத்தையும் நடத்திக் தர உம்மிடம் வேண்டுகிறேன்.நன்றி இறைவா நன்றி.

  • @SriKumar-t6n
    @SriKumar-t6n День назад

    காலைவாணக்கம்பாதர்இயேப்பா🙏🙏🙏🙏🙏🙏நன்றிஅப்பா

  • @shimonasweety
    @shimonasweety День назад

    En husband en packam iruka kastam niyayam purijikita matraru..karthavey neengatha avaruku puriya vaikanum..avar kovam pidivathathula solratha kekamatraru..plz pa neenga avagaluku puriya vainga..udambu Vali manasu Vali la thanga mudiyatha vethanaila iruken..enala samalika mudila pa..

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 День назад

    பாதர் வணக்கம் அப்பா தந்தையேநன்றிஇயேசு ஆணடவரேஎஙகள்மேல்இரக்கமாயிரும்நன்றிதகப்பனே நன்றி ஆமென் அல்லேலூயா அம்மா ஆரோக்கிய தாயே எங்களுக்குஉநல்ல உடலசுகம்தாங்கம்மா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 День назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @jamesjames7647
    @jamesjames7647 День назад

    Amen Amen Amen 🙏

  • @merymery3288
    @merymery3288 День назад

    🙏🙏🙏🙏

  • @thayanthayan8878
    @thayanthayan8878 День назад

    Amen

  • @PanneerchelvamNiroshan-gz3wn
    @PanneerchelvamNiroshan-gz3wn День назад

    Amen 🤲 🙏 ✝️ 💐 💓💓💓

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 День назад

    Amen Amen Amen ❤️