தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. செவ்வாய்க்கிழமை இரவு புனித அந்தோணியார் ஒப்புக் கொடுக்கப்பட்ட நவநாள் மன்றாட்டு. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே. ஆமென் அல்லேலூயா மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. பதுவை புனித அந்தோணியார் ஒப்புக் கொடுக்கப்பட்ட நவநாள் மன்றாட்டு. குழந்தை இயேசு கையிலிருந்து பாக்கியம் பெற்ற புனித அந்தோணியாரே. எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபித்துக் கொண்டிருப்பவரே. காணாமல் போன பொருட்களை கண்டெடுத்து தருபவரே. பிசாசு சாத்தானை நடுநடுங்க செய்தவரே. எங்கள் புனிதரே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. இரவு வணக்கம் சிஸ்டர்
இயேசுவேஉமக்கே புகழ் இயேசுவேநன்றிநன்றிஆமென் அல்லேலூயா அம்மா மரியேவாழ்க நன்றி நன்றி அல்லேலலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. செவ்வாய்க்கிழமை இரவு புனித அந்தோணியார் ஒப்புக் கொடுக்கப்பட்ட நவநாள் மன்றாட்டு. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே. ஆமென் அல்லேலூயா மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. பதுவை புனித அந்தோணியார் ஒப்புக் கொடுக்கப்பட்ட நவநாள் மன்றாட்டு. குழந்தை இயேசு கையிலிருந்து பாக்கியம் பெற்ற புனித அந்தோணியாரே. எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபித்துக் கொண்டிருப்பவரே. காணாமல் போன பொருட்களை கண்டெடுத்து தருபவரே. பிசாசு சாத்தானை நடுநடுங்க செய்தவரே. எங்கள் புனிதரே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. இரவு வணக்கம் சிஸ்டர்
⛪🙏🙏🙏 Amen Amen Amen 🙏🙏🙏
Amenappa 🙏⛪✝️🌹💐🙏
❤ Amen ❤
Ave Maria pray for US 🙏 amen
Amen
St Carmel matha pray for us amen
St Mary pray for us amen
St lourdhu annaiye pray for us amen
Amen thank u Jesus sister pls pray for my husband suffering from cough