அண்ணி மாதவிக்காக செய்த தெரட்டுப்பால் கொழுக்கட்டை ரெசிபி ,தங்கை மேரி. அம்மாவுடன் கலகலப்பான சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • அண்ணி மாதவிக்காக செய்த தெரட்டுப்பால் கொழுக்கட்டை ,தங்கை மேரி. அம்மாவுடன் கலகலப்பான சமையல்

Комментарии • 209

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 года назад +4

    அருமையான அன்பு நிறைந்த குடும்பத்துடன் ஆன காணொளி..!!
    அன்பு, ஆர்வம், இனிமை, ஈகை குணம் இருந்து விட்டால்.. அங்கு மகிழ்ச்சிக்கு குறைவேது..!!🤗❤🤝👏👏
    அனைவரும் சொல்வது போல்,
    இது பால் கொழுக்கட்டை கண்ணம்மா.!!
    திரட்டுப்பால்.. என்பது பால்கோவா போன்றது..!!
    மொத்தத்தில் பாலை சுண்ட காய்ச்சி இனிப்பு சேர்த்து திரட்டி செய்வது..!!
    பரவாயில்லை.. மாதவிக்கு பிடித்தமான இனிப்பு..!!
    உங்கள் அன்பு, மகிழ்ச்சி❤🤗 இதேபோல் என்றும் இருக்க வாழ்த்துக்கள்.!!🤝👐❤

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      அருமை லெட்சுமி அக்கா❤️🙏🙏🏼💐💐

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 2 года назад

      @@mycountryfoods மகிழ்ச்சி டியர்..!! மாவை திரட்டி பாலில் செய்வதால், இதை கிராமப் புறங்களில் திரட்டுப்பால் என சொல்லும் வழக்கமாகி இருக்கலாம் ஆனந்தி ✔

  • @maplemaple3047
    @maplemaple3047 2 года назад +4

    கொழுக்கட்டை பார்க்க நன்றாக இருக்கிறது ஆனந்தி. உங்கள் மேரி, அண்ணா அண்ணி எல்லோரையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் அண்ணியை பார்த்தால் உங்கள் Sister மாதிரியே இருக்கிறா. Village life is always Beautiful. God bless you all. From 🇨🇦👌👍🙏

  • @selvekannan7730
    @selvekannan7730 2 года назад +1

    ஆஹா அண்ணிக்கு என்ன ஒரு talent நின்னுட்டே தேங்காய் துருவுராங்க. மேரி உங்களை நல்லா ஓட்றாங்க. அதிலயும் பேசி தப்பிச்சு வந்திறங்களேமேரி. உங்க பேச்சு அழகே அழகு. இந்த சந்தோஷம் தொடறனும் ஆனந்தி.

  • @kalpana4112
    @kalpana4112 2 года назад +10

    சீம்பால் தான் நாங்க தேரட்டு பால் nu சொல்லுவோம் இது பால் கொழுக்கட்டை nu சொல்லுவோம் சூப்பர் டிஷ் இது 🤤🤤🤤🤤

  • @உயராய்வுவேல்Aji
    @உயராய்வுவேல்Aji 2 года назад +41

    இது பால் கொழுக்கட்டை. Super
    ஆனந்தி 💐💐💐💐

    • @vasanthirajan999
      @vasanthirajan999 2 года назад +1

      ஆமாம். இது பால் கொழுக்கட்டை தான்

  • @duraipriya7765
    @duraipriya7765 2 года назад +11

    சிரிப்பு அழகி மேரி அக்கா 💜

  • @Mass_Siddharth
    @Mass_Siddharth 2 года назад +2

    Super video Super akkkkkkkkkkkkaaaa...........

  • @velaikkarankuwait4321
    @velaikkarankuwait4321 2 года назад +1

    Hai Aanadhi Sis Pall kolukattai super Sister Veri nice my Fvrt ❤️❤️❤️😍😍😋😋💐💐💐💐

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 года назад +20

    This is not thirattupal. This is paal kolukkattai. Superb 😋😍👌

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад

      Sister ithai delta districts yellam thirattu pal endruthan solluvargal

    • @suryavetri1804
      @suryavetri1804 2 года назад +5

      Nanum delta side than...nanga paal kolukattai nu than solluvom

    • @nivebakiya8411
      @nivebakiya8411 2 года назад +2

      @@mountainfallswater4703 ama☺️Naanum thiruvarur than..enga oorulaiyum apdithan solluvanga

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад +1

      @@nivebakiya8411 yes sister 🙏🙏🙏

    • @sowmiyachitraarumugam4003
      @sowmiyachitraarumugam4003 2 года назад

      @@mountainfallswater4703 ohh ok ok good 😊

  • @lekhaanandharaj
    @lekhaanandharaj 2 года назад +24

    நாங்க இதை பால் கொழுக்கட்டை என்று சொல்வோம் ஆனந்தி மிக்க மகிழ்ச்சி

  • @bavadha7612
    @bavadha7612 2 года назад +1

    Mazhaiku etha dish suda sapta supera eruku. Healthy too

  • @ssbommi
    @ssbommi 2 года назад +1

    Super Akka super

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +3

    பால் கொழுக்கட்டை அருமை ஆனந்தி உங்களுக்கு எச்சி தான் எப்போதும் உருது என்ன சமையல் செய்தாலும் மேரி உங்கள் ஊர் பேர் என்னமா விட்டுக்கு வேளிய தான் எப்போதும் இருக்கிங்க ஆனந்தி அம்மா விட்டை காட்ட மாட்டிர்களா ❤️ ஆனந்தி எல்லோரும் நல்லா பேசுறிங்க

  • @TamilSelvi-yb8dc
    @TamilSelvi-yb8dc 2 года назад +21

    பச்ச வாசன போயிட்டு ராகத்தோடு பேசராங்க மேரி சகோதரி சூப்பர் ஆனந்தி.

  • @kuzhali28
    @kuzhali28 2 года назад

    Today try pannen ananthi akka semaiya vanthuruku semaaaaaaa

  • @WHITEUNICORNGAMING
    @WHITEUNICORNGAMING 2 года назад +5

    அக்கா இதுக்கு பேர் பால்கொலுக்கட்டை👌👌👌👌👌👌👌

  • @nilatimes9446
    @nilatimes9446 2 года назад +13

    எங்க வீட்டில் Breakfast -கு செய்வோம். பால் கொழுக்கட்டை (or) இனிப்பு கொழுக்கட்டை -னு சொல்வோம். சுவை அமிர்தமாக இருக்கும்.👌👌

  • @kdfriends7182
    @kdfriends7182 2 года назад +3

    இது பால் கொழுக்கட்டை எனக்கு ரொம்பபுடிக்கும் மிக மிக அருமை 💞💞💞💞💞🤩🤩🤩🤩👌👌👌👌👍👍👍👍😋😋😋😋😋😋😋😋அக்கா வாழ்க வளமுடன்

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +2

    Nice vedio

  • @sujiisanthiya
    @sujiisanthiya 2 года назад +10

    மேரி அக்கா தான் வேர லவல்🔥சூப்பர்.... 😂😂😂😂

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 2 года назад +1

    super verry nice video 🙏🙏🙏

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад +1

    From my country foods vedio varell very super.

  • @ezhils2766
    @ezhils2766 2 года назад +3

    அருமை அருமை அருமை 😋😋😋😋😋👍🏻💞

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад +1

    Awesome fablous vdo family ooda jolly ah cook pandrathu awesome akka suthi podunga akka

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 года назад

    Kolukkattai yummy Sister.Anni Avanga sirippu cute aha irukku.😍😍😍😍😍😍😍

  • @ManiMani-cb6yt
    @ManiMani-cb6yt 2 года назад +6

    Number 1 you tube channel best entertainment

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      ❤️❤️💐🙏🏼🙏🙏💐❤️❤️

  • @murugankem223
    @murugankem223 2 года назад +1

    👌👌👌👌👌👌😘😘😘

  • @sureshnithi6914
    @sureshnithi6914 2 года назад +1

    Super akka all the best na unga samayaluku romba perya fan neenga super akka take care of your health also akka ❤️

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 2 года назад +1

    Idhu paal kozhukattai Ananthi super👌👌

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 года назад +1

    Hi Ananthi.. Super.. Luv the video.. ❤️🇿🇦Shireen

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 года назад +1

    Yena anandhi Akka Inaiki yena samayal! Theratu Pal na yena Akka, paal kolukataiya apdi soluringalo🤔 , super otrumaiya sandhosha,aroygyama iruka yen valthukal👍👍👍👍

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 2 года назад +1

    Excuse me edu pal kozukattai thirattipal kidayadu , thiratipal enbadu 3 lit milk vecchu kaichanam adu sundi thick agidum kuda sugar serkanum. Might u call this so thirati pal ale only milk

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 2 года назад +2

    சூப்பர்👌😋👌

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +2

    மிகவும் சூப்பராக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா

  • @IgAngryQueenYT
    @IgAngryQueenYT 2 года назад +1

    Edhu paal kolukattai akka

  • @suntharananthi7513
    @suntharananthi7513 2 года назад +2

    பால்கொழக்கட்டைசூப்பர்அக்கா

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 года назад +1

    Super sweet 👍

  • @balamythili7726
    @balamythili7726 2 года назад +2

    ஆனந்தி அக்கா சூப்பர் meri sister also super 👍❤️❤️❤️

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +3

    Wow, that is some kind of sweet porridge. Not bad for a change. Few ingredients yet tasty. I was very surprised to see the way, the coconut was scraped. I have not seen anyone scraping coconut like that in my entire life time.😂😂 Well it was fun. Good to see you ladies have an enjoyable time. All the best Anandthi. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      ❤️🙏🙏🙏🏼💐💐🙏🏼🙏❤️❤️

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 года назад +1

    Idhu paal kolikattai not thirattupaal anyway super 👍👌🤲😋 hmmmmm tasty

  • @ravishankar275
    @ravishankar275 2 года назад +3

    இதற்குப் பெயர் பா(ல்)கொழுக்கட்டை

  • @malarkodia4205
    @malarkodia4205 2 года назад +3

    சூப்பர்அருமை 👌👌👌

  • @subramanipavithra3221
    @subramanipavithra3221 2 года назад +1

    Wow super ananthi 😊 😍🌹 super vlog and samayal

  • @shanthishan3825
    @shanthishan3825 2 года назад

    Ananthi tangachi vere level 😀😀😀

  • @senthilsuji996
    @senthilsuji996 2 года назад +1

    Merry akka Vera level super akka

  • @sathyaprabu4651
    @sathyaprabu4651 2 года назад +1

    Meri pesurathu avlo alaga irukku meri unnoda pesa aasaiya irukku

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +2

    Super video ma

  • @shantishirke8916
    @shantishirke8916 2 года назад +1

    Anandi it's paal kolokkattai my mama also do this super. ❤️❤️

  • @sasikakala604
    @sasikakala604 2 года назад +1

    Very nice akka 👌👌

  • @varshini.v9090
    @varshini.v9090 2 года назад +1

    Mary😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 talking very nice

  • @Sathesh06
    @Sathesh06 2 года назад +1

    Hi Sister,
    Advance congratulations for 2M subscriber's 🎉🎉🎉

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 2 года назад +1

    பால் கொழுக்கட்டை சூப்பர்

  • @samsusrs5914
    @samsusrs5914 2 года назад +1

    Hi Amma super akka super

  • @rafisamirafisami7843
    @rafisamirafisami7843 2 года назад +1

    Hai akka
    Nanga itha thengai pagunu solluvom

  • @Sai12210
    @Sai12210 2 года назад +1

    Super👍👍👍👍👍👍👍

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 года назад +1

    Super Anandi ethu Peru pal kuzhukattai ma

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 2 года назад +1

    😍😍👌👌👌🌹🌹

  • @MDImran-yw9wo
    @MDImran-yw9wo 2 года назад +1

    Mery Akka 😄 super

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 2 года назад +1

    Super 🔥🔥🔥 sis.

  • @r.ranjithkumar844
    @r.ranjithkumar844 2 года назад +1

    Super akka theratu pal super akka enga amma senjikudupanga nigalum superra senjiga akka nall santhosha irrukanga akka unga kaluthu vali paravalaya akka dharsan sarath viedeo ku varaveilla yen akka akka nethu amala akka kesari senji saptaga nigalum kesari senji sapdunga akka

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад +2

    ஆனந்தி அக்கா தாளிச்சா குழம்பு செய்து காட்டுங்கள்....

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 2 года назад +1

    😢😢😋😋👏👏👍👍

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 года назад +2

    Very nice ananthi akka

  • @thirumalaiselvanm3438
    @thirumalaiselvanm3438 2 года назад +5

    Udambu ippa epdi irukgu paravaillingala sister unga video ellam super keep it up

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      பரவாயில்லை தம்பி

  • @selvee6669
    @selvee6669 2 года назад +1

    Super Super Ananthi 👍👍👍❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @s.keetha6218
    @s.keetha6218 2 года назад +1

    Super very tasty food, 👍

  • @Panjavaranam640
    @Panjavaranam640 2 года назад +3

    I favourite RUclips chanl❤️❤️❤️

  • @mujibarrahman1214
    @mujibarrahman1214 2 года назад +2

    எங்க ஊர்ல இத பால் கொழுக்கட்டை என்று சொல்வார்கள் சிஸ்டர்

  • @selvaaselvaa2314
    @selvaaselvaa2314 2 года назад +1

    Ennaku delivery aeiruku babyku milk pathala yathavathu reship poduga

  • @lakshmimuthukumar7706
    @lakshmimuthukumar7706 2 года назад +1

    Ananthi akka Amma pudu veedu kattukerarkala.

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 2 года назад +1

    Ananthi saree 👌

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 2 года назад

    Super

  • @leninchidambaram6447
    @leninchidambaram6447 2 года назад +1

    அம்மா வீடு எப்பவும் ஆனந்தம் than

  • @stalinmonish3611
    @stalinmonish3611 2 года назад

    Supper

  • @hemavathi4479
    @hemavathi4479 2 года назад +1

    Mary ❤️ vote for mary

  • @manjusamuthirakani1468
    @manjusamuthirakani1468 2 года назад +5

    இது பெயர் பால் கொழுக்கட்டை.... இதுல ஏலக்காய் பொடி சேர்த்து செய்தால் செம வாசனையாவும், ருசியாவும் இருக்கும்.

  • @poornimamadhavan1987
    @poornimamadhavan1987 2 года назад +2

    My favourite dish 😊..

  • @maha_eadits_status_tamil6012
    @maha_eadits_status_tamil6012 2 года назад +35

    அக்கா இது திரட்டு பால் இல்லை பால் கொலுக்கட்டை நாங்க எல்லாம் சீம்பால் ல தான் திரட்டு பால் னு சொல்லுவொம் அக்கா

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад +2

      Bro delta districts yellam ithai thirattu pal endruthan solluvargal

    • @punithavallikumaran1475
      @punithavallikumaran1475 2 года назад +3

      இதன் பெயர் பால் கொலுகட்டை.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад

      @@punithavallikumaran1475 pothuva sila palakarangalai ovaru districtslaiyum ovaru madhuri peru vatchi koopiduvanga. But Delta districts yellam ithai thirattu pal endruthan solluvargal

    • @ravishankar275
      @ravishankar275 2 года назад +3

      Delta district லும் இதற்குப் பெயர் பா(ல்)கொழுக்கட்டைதான். திரட்டுப் பால் இல்லை.

    • @vanithathirumavalavan465
      @vanithathirumavalavan465 2 года назад

      @@ravishankar275 Correct bro.

  • @PrakashKumar-fj7fd
    @PrakashKumar-fj7fd 2 года назад +3

    Thenga thiruwal thaan comedy ya irukku 🤣🤣🤣supar supar recipe ❤️❤️

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 года назад +7

    நாங்க பால்கொழுக்கட்டை என்று சொல்லுவோம் அண்னி அழகாஇருக்காங்க 🤩🤩🤩

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 2 года назад +2

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 👌👌👌

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 года назад +34

    ஆனந்தி வீட்டுக்காறருக்கு...மாமியார் வீட்டுக்கு ..போனபிறகுதான்...குரலே வெளியவருதுன்னு நினைக்கிறேன்....என்ன ஆனந்தி நான் சொல்றது correcta...

    • @manimaranpillai3675
      @manimaranpillai3675 2 года назад

      Very true😅😅😅😅😅😅😅

    • @suryavetri1804
      @suryavetri1804 2 года назад +6

      Adhum macchinicchi nu pesumbodhu than sound over a varudhu 😆😆

    • @albinpranesh.x8934
      @albinpranesh.x8934 2 года назад

      Ama kolunthia vanthathum annan sound athigama kedkuthu😄😄

  • @hemasankari7200
    @hemasankari7200 2 года назад +1

    Super ka

  • @pudaya56raji79
    @pudaya56raji79 2 года назад +2

    கையால் உருட்டுவதற்கு பதில் முறுக்கு அச்சில் பிழியலாம்

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 года назад +1

    Anandji how areyou

  • @tamilselviramachandran4639
    @tamilselviramachandran4639 2 года назад +1

    We call it as pal kolukattai

  • @karpagammani3680
    @karpagammani3680 2 года назад +2

    Vera leval akka ❤❤❤

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 года назад +1

    Nice

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 года назад +1

    Super Akka 👌 Theyrattupal 😋😋😋Idha Enga Area La Paal Kolukkatta Nu Solluom Aanandhi Akka😇1st like,1st view&1st comment Akka 🤗

  • @venkatesanvenkatesan832
    @venkatesanvenkatesan832 2 года назад +1

    My name SANTHOSH
    Super👌

  • @aswinekalai9509
    @aswinekalai9509 2 года назад +1

    Super sister

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 2 года назад +1

    வித்தியாசமான முறையில் திரட்டு பால் அ௫மை அ௫மை ஆனந்தி

  • @kaveen-ke9gs
    @kaveen-ke9gs 2 года назад +1

    Super sis

  • @atchayakumar4106
    @atchayakumar4106 2 года назад +2

    Super sis😍

  • @ajulieanne83
    @ajulieanne83 2 года назад +1

    Hi Ananthi.. Super Amma.

  • @ashuskbijuashutty992
    @ashuskbijuashutty992 2 года назад +1

    Akka first uuthinathe thenga paal thhana

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      இல்லை. பசும்பால் சகோதரி

    • @ashuskbijuashutty992
      @ashuskbijuashutty992 2 года назад

      Ungakkitte pesa mudiyuma akka ungale rimba pidukkum

  • @AnbuAnbu-yj6hr
    @AnbuAnbu-yj6hr 2 года назад

    🤤🤤🤤🤤😁😁😁😁😁😁

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 года назад +3

    அருமை அருமை ஆனந்தி 👌

  • @buvana126
    @buvana126 2 года назад +1

    Hi akka super ♥️ super ♥️ super ♥️ super ♥️ super super super ♥️ super super super super super super ♥️ super ♥️ super ♥️ super ♥️ super super super ♥️ super super ♥️ super super ♥️ super ♥️ super

  • @harsharavi267
    @harsharavi267 2 года назад +3

    Super akka 😋