கொப்புடை நாயகி | மூலவரும் உற்சவரும் ஒரே விக்ரகம் | Karaikudi யில் ஓர் அற்புத ஆலயம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 18

  • @deepasenthilkumar5764
    @deepasenthilkumar5764 Год назад +2

    கொப்புடை அம்மன் தெய்வம் பற்றி உலகறிய செய்ததற்கு மிக்க நன்றி🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад +2

    மிக்க நன்றி ஐயா , இது எங்கள் ஊர் கோயில் .ஓம் கொப்புடைநாயகியே போற்றி, போற்றி 🙏🙏🙏

    • @SakthiVikatan
      @SakthiVikatan  Год назад

      மிக்க மகிழ்ச்சி

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 Год назад

    சிவாய நம.ஜயாகாட்டம்மன்மூலவர்.கொப்புடையம்மன்உற்ச வர்.

  • @KPrasana-t3q
    @KPrasana-t3q 7 месяцев назад

    100% unmai Amma thayee kopputaiya nayaki Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 Год назад +1

    சிவாய நம ஐயா வரலாற்றை தவறாக சொல்கிறீர்கள். காட்டம்மன் மூலவர்.கொப்புடையம்மன் உற்சவர்.

  • @parvathisekarsekar9563
    @parvathisekarsekar9563 Год назад +1

    amma yenga veetu patchanai theerthuvaima

  • @shanakaran1433
    @shanakaran1433 Год назад

    🙏4/9/2023 கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற உள்ளது. அனைவரும் வருக! அன்னை பராசக்தி யின் அருள் பெறுக !!🙏

  • @diyadiyasri
    @diyadiyasri Год назад +1

    Amma🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi-nt9mt
    @vijayalakshmi-nt9mt Год назад

  • @shanakaran1433
    @shanakaran1433 Год назад +6

    நன்றி ஆனால் இது செவி வழி கதையாகும் உண்மையான வரலாறு வேறு .அன்னை ஆதிபராசக்தி ஜெகன் மாதா அவளுக்கு இந்த உலகமே குழந்தை அவளுக்கு இழந்தை இல்லை என்பதெல்லாம் உண்மை வரலாற்றை மறைக்க ஜோடிக்கப்பட்ட கதை. உண்மை வரலாறு யாதெனில் காட்டம் மன் என்று சொல்லக்கூடிய துர்கா பரமேஸ்வரி காரை நகரை காக்கும் காவல் நாயகி அவள் காரை நகரை காட்டின் எல்கையில் நின்று காவல் புரிவதால் அவளுக்கு காட்டு அம்மன் காட்டம்மன் என்று பெயர். அந்த தேவியின் உற்சவர் திருமேனியே இந்த கொப்புடைய நாயகி. இச்சிலை யின் ஒரு காதினில் மட்டும் கொப்பு என்று சொல்லக் கூடிய அழகிய காதணி இருப்பதால் துர்கா பரமேஸ்வரி யான இந்த காட்டம்மன் உற்சவர் சிலைக்கு கொப்பு உடைய நாயகி (கொப்புடைய நாயகி) என்று பெயர். முற்காலத்தில் அந்நியர் களின் படையெடுப்பில் இருந்து இந்த ஐம்பொன்னாலான அரிய வகை காட்டம்மனின் உற்சவர் சிலையை காக்கும் பொருட்டு காரை நகரின் மத்தியில் காரை மரங்களில் வைத்து மறைத்தனர் நாளடைவில் அம்பாள் மண்ணிலேயே புதையுந்தான். பின்னாளில் காரை மரங்களை அகற்றி குடியேறிய மக்கள் இந்த அம்மனை வெளிக் கொணர்ந்தனர். அப்படி வெளிப்பட்ட அன்னைக்கு அந்த காரை நகர் மத்தியிலேயே ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர். அந்த தாய்க்கு திருவிழா என வைகாசி 10 நாட்களில் 9ம் திருநாளில் அன்னையின் மூலவர் காட்டம்மன் ஆலயத்திற்கு சென்று விஷேச அபிஷேக ஆராதனை செய்து ரதத்தில ஏற்றி கொண்டு வந்து மீண்டும் காரை நகர் ஆலயத்தில் சேர்ப்பர். இதுவே இந்த காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் உண்மை வரலாறு. அக்காள் தங்கை என்பது மக்களின் மூட நம்பிக்கையாக நம்பபட்ட செவி வழி வரலாறு . மேலும் இந்த அன்னையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அன்னை ஸ்ரீ சக்ரத்தின் மீது நின்று கிழக்கு நோக்கி அருள்கிறாள்... 🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி......🙏🙏🙏🙏

    • @shanakaran1433
      @shanakaran1433 Год назад +2

      @@kalaiselvankalai1997 hahaha...That parasakthi mother of the universe...🙏

    • @ramsphoto
      @ramsphoto Год назад

      ஆதிசங்கர் ஸ்ரீசக்கரம் பற்றி ?

    • @shanakaran1433
      @shanakaran1433 Год назад

      @@ramsphoto ??

    • @deepakpeeeiii1767
      @deepakpeeeiii1767 Год назад +1

      நான் சொல்ல நினைத்த செய்தியை நீங்கள் சொல்லிட்டிங்க
      நாளை நடக்கும் கும்பாபிஷேகம் எத்தனை வருடம் கலித்து நடைபெற்ற உள்ளது.....

    • @shanakaran1433
      @shanakaran1433 Год назад

      @@deepakpeeeiii1767after 14 yrs....last uh 2008 la nadanthu