கேரை மீன் தொக்கு | Tuna Fish Thoku |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 240

  • @sundharams6444
    @sundharams6444 Год назад +63

    சகோதரி உங்கள் வீட்டுகாரரையும் பேச சொல்லுங்கள் எளிமையான மனிதர் அவருக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

    • @jemmeemee
      @jemmeemee Год назад

      Aq

    • @aashikaashikaashik1585
      @aashikaashikaashik1585 Год назад

      Ij..ppp....kk km

    • @kkoushikkrishnaammachannel4461
      @kkoushikkrishnaammachannel4461 Год назад

      ​@@madhinisamayalஹாய் மதனி உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்ஐ அம் நியூ ஓல்ட்friendப்ளீஸ் கனெக்ட்ரிப்பீட்,👈👍👌

    • @ajith2812
      @ajith2812 Год назад +2

      மதினி உங்கள் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் 🙏💐👍

  • @mercy77777
    @mercy77777 Год назад +15

    Tuna தொக்கு super. சின்ன பிள்ளைகள் எல்லாம் கூடி சாப்பிடுவது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மதனி. 😄😄🙋🙆🧏‍♂️🤷‍♂️👩‍🦱👍👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @Premalatha027
    @Premalatha027 Год назад +3

    சில சமையல் வீடியோக்களில் வெறும் சோறு கிரேவி சாப்பிட பார்த்து இருக்கிறேன்.அது குழந்தைகளுக்கு சாப்பிடும் போது விக்கும்.இது தான் சரியான உணவு முறை.தொக்கோ, கிரேவியோ, பொரியலோ செய்து சாப்பிடும் போது ஒரு ரசம் வைத்து பிசைந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.இன்று ரசம் வைத்து விட்டார் மாரியம்மாள் சிஸ்டர்.நன்றி.மீன் தொக்கு அருமை.❤🙌👍👌🤗

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +24

    சுவையான கேரை மீன் தொக்கு மதினி.அருமை🐟🐟🐟🐟🐟😋

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @mala4385
    @mala4385 Год назад +8

    மண் பாத்திரம் எப்படி பழகுவது என்று ஒரு வீடியோ போடவும்... மதினி....

  • @devakirajan6843
    @devakirajan6843 Год назад +5

    மாரியம்மா உங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வாங்க உங்களுக்கு சாப்பாடு போடனும்னு எனக்கு றொம்ப ஆசை பழநியில் இருந்து

  • @saradha8557
    @saradha8557 Год назад +19

    அருமை சகோதரி நீங்க வைக்கும் குழம்பு எல்லாமே பார்க்கும் போதே அருமையாக உள்ளது 🤩🤩

  • @marimuthuambiga4179
    @marimuthuambiga4179 Год назад +10

    மதினி பானு நீங்க மேலும் மேலும் உயரம் தொட வேண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +33

    நீங்க நல்ல பேசுறீங்க.நல்ல சமையல் குறிப்புகள் சொல்றீங்க.கடலுக்கு போய் மீன் பிடிக்கீறிங்க.உங்களை போல் திறமை வாய்ந்த பெண்கள் இருக்கிறர்கள்.ஆனா எல்லா ஒரே இடத்தில் உங்களிடம் பார்க்கிறோம்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +5

    சூரை மீன் (டூனா) தொக்கு சூப்பர் தங்கச்சி..🐟😋
    சுறா புட்டு போலவே இருக்கு மா..
    உங்க தூத்து குடி பக்கம் கேரை மீன் என சொல்வாங்க போல..!!
    ஒவ்வொரு சமையலும் ஆழ்ந்து ரசித்து சமைக்கிறீங்க தங்கச்சி மா..!!🤗👏👏❤
    உதவும் உங்க கணவருக்கும் எங்க மகிழ்ச்சியை சொல்லுங்க..!!
    பானு.. வாரம் ஒருமுறையாவது வீடியோவில் உன் முகம் பார்க்க ஆசை டியர்.!!🤗❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப நன்றி அக்கா 🙏 கண்டிப்பா வருவேன் அக்கா

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +9

    அருமை மதினி 👌🦈 🐟🦈 நீங்க எது செய்தாலும் சூப்பரா இருக்கும்

  • @kanikani1930
    @kanikani1930 Год назад +12

    அருமை அருமை
    சமையல் ‌அருமை
    அதை விட உங்கள் சிரிப்பு அருமை
    அக்கா வாழ்த்துக்கள்

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    என்னை போன்ற சின்ன யூடியூபருக்கு மதினி ஒரு முன்னோடி

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +1

    மீன் சூப்பராக உள்ளது

  • @user-mh9rt2es4d
    @user-mh9rt2es4d Год назад +10

    நீங்க ரொம்ப நல்லா சமைக்கிறாங்க சூப்பர் அக்கா

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen Год назад +7

    வளையல் சத்தம் சூப்பர்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +6

    அருமை அக்கா மீன் தொக்கு.

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z Год назад +1

    அருமையான மீன் 🐟🐟 தோக்குசுப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
    சாலை மீன் 🐟🐟🐟🐟 குழம்பு செய்துகாட்டுங்கமதினி

  • @muruganma4612
    @muruganma4612 Год назад +3

    Hi Mathini Recipe super ❣️ Yummy 😋🤤வித விதமான மீன் உணவுகள் செய்முறை அற்புதம் 🐟 ரொம்ப பிடிச்சிருக்கு மதினி வாழ்த்துக்கள்

  • @premaaiyer3493
    @premaaiyer3493 Год назад +1

    Very nice recipe. It is difficult to cut the fish in small pieces. Very nice to see all of you eating together. I am glad your husband helps with cleaning the fish. I did not think Indian men help in the kitchen. He is helpful like the American men. I hope all Indian men can follow his example. Madini your soft voice and smile makes these videos even more appealing.

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +4

    சூப்ப்ர் சூப்பர் மதினி.தொக்கு நன்றாக சாப்பிடுஙுகள்.👌👌👌👍👍🥰🥰🥰🥰🥰🌹🌹💖💖💖💖💖

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +5

    Good taste and healthy preparation and explanation beautiful

  • @gunavathim1379
    @gunavathim1379 Год назад +7

    மதனி உங்கள நேரில் பார்க்க ஆசையாக உள்ளது ❤❤

  • @jcvsa1714
    @jcvsa1714 Год назад +3

    உங்க வீடியோ எப்ப வரும் வெயிட் பண்ணுவேன் அக்கா உங்க வீட்டுக்கு வாரம் மதினி உங்க சமையல் சூப்பர் உங்க ஃபேமிலி நல்லா இருக்கணும் காட் பிளஸ் யூ

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +14

    மதினியோட டொக்கு இல்லஇல்ல தொக்கு😂😂😂 அருமை❤

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Год назад +2

    பானு நீ பேசாதே மதிணியெய் மட்டும் பேச வேண்டும் அகுதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் பானு ❤❤❤❤

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад +1

    Very tasty food yummy vara level 😋 yummy

  • @sivagami4146
    @sivagami4146 Год назад +2

    சூப்பர் மதனி செம்ம சமையல் 👍🏻👍🏻

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Год назад +1

    எங்கள் பகுதியில் இந்த மீனை சூரை என சொல்வதுண்டு...............அருமை......வாழ்த்துகள்..சகோதரி...😂😂😂

  • @RakeshRakesh-mh6gb
    @RakeshRakesh-mh6gb Год назад +6

    வாழ்க வளமுடன் மதினி😊

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +9

    Super madini very tasty 🤤.. happy cooking 😍❤

  • @lumthia1550
    @lumthia1550 Год назад +2

    Super 👌👌

  • @sherinantony686
    @sherinantony686 Год назад +1

    Supporting you a lot. I enjoy your work. Really great. Sorry I don't know to write tamil. But I understand tamil. You are really doing good. God bless you.

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад

    This recipe is very helpful. Thanks. USA

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 2 месяца назад

    அருமையான சாப்பாடு❤

  • @thanamthanam4060
    @thanamthanam4060 Год назад +4

    Mathini akka ungada husband annava parththa vijay da eatho oru shape irukkaru akka.jesus bless you all always akka❤❤

  • @roselinp04
    @roselinp04 Год назад +10

    இடுக்கி வாங்கி கடாயைப் பிடித்துக் கொள்ளுங்கள்

  • @sahaancy7242
    @sahaancy7242 Год назад

    மதினி உங்க முகம் பார்க்கும் போது சந்தோசமா இருக்கு ❤️

  • @saiadhava4559
    @saiadhava4559 Год назад +2

    Neenga karuvadu sale panna useful ah irukum...try pannunga pa

  • @user-sc9ch7cw2j
    @user-sc9ch7cw2j Год назад +16

    Mathini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandramargaretw8160
    @chandramargaretw8160 Год назад +1

    Arumai May God bless you

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад

    சகோதரி சூப்பர் மீன்

  • @dhinagaran4136
    @dhinagaran4136 Год назад +5

    Super

  • @ajith2812
    @ajith2812 Год назад

    மதினி உங்கள் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் 🙏

  • @user-mk9ld5gw9w
    @user-mk9ld5gw9w Год назад +2

    arumaiyana, thokku, madini, amma, panu, akka.
    from. dubai

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад

    Very very super recipe 👌👌👌👍

  • @ashokg4775
    @ashokg4775 Год назад

    Very beautiful food very much happy your food

  • @senthamaraimanohar7889
    @senthamaraimanohar7889 Год назад

    Mathinisamayal super

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu Год назад +3

    Thokku or puttu mathani

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Very nice cooking video Madhini 😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌

  • @parameshvarykathirgamuthth2041

    Super 👌 samayal akka ❤❤eppadiye neenga ellarum eppavum happy ah irukka vendum

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +4

    Super Anni semma food 😊😊😊

  • @user-it2yr5mx3d
    @user-it2yr5mx3d 3 месяца назад

    Super mathini

  • @karthikamani6541
    @karthikamani6541 Год назад +9

    🎉❤ Super Sister

  • @annalakshmivelmurugan
    @annalakshmivelmurugan Год назад +2

    சூப்பர் செம 👌❤️

  • @sasirekhag4860
    @sasirekhag4860 Год назад

    Tokku super mathini🎉

  • @sakthivel-dw4hu
    @sakthivel-dw4hu Год назад +1

    அருமை 🐟🐟🐟🐟🐟😝😝😝😝😎😎😎👌👌👌👌👍👍👍👍

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +3

    Wow Jesus bless your family.

  • @rathy_v
    @rathy_v Год назад +1

    Simply delicious

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 Год назад +3

    All the best for mathini&banu nice cooking God bless you both & family

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад

    தொக்கு நல்ல இருக்கு வாழத்துக்கள்🎉🎉🎉

  • @swathim6378
    @swathim6378 Год назад +2

    Super madhini akka🥰

  • @nabissamissiria5378
    @nabissamissiria5378 Год назад

    Intha meen thokkutan France natule nanga adikai seivom Super rusiya irukum super madani

  • @shreemadhishreemadhi9722
    @shreemadhishreemadhi9722 Год назад

    Super akka pakkum pothe saaptanum pola irukku

  • @rathikasri6327
    @rathikasri6327 Год назад +6

    😀😀😀

  • @saravananp9599
    @saravananp9599 Год назад +1

    Tholai urithuvittu seithal nallathu

  • @saravananp9599
    @saravananp9599 Год назад +3

    Masi karuvadu seiyara meen

  • @jancyrani9910
    @jancyrani9910 Год назад +1

    Madani Saree supper❤❤❤❤

  • @jcvsa1714
    @jcvsa1714 Год назад +6

    Super akka ❤

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад

    மீன் தொக்கு அருமை மதினி🎉🎉

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +1

    சூப்பர் 😋😋😋

  • @alaparikalo
    @alaparikalo Год назад

    Super mathini samayal eppaum super 👌👍 unga smile ennum super mathini Banu Akka video super 👌👍❤️

  • @ramjanrafeek6201
    @ramjanrafeek6201 Год назад +1

    தொக்கு (டொக்கு 😂😂) சூப்பர் மதினி ❤❤

  • @margerats6567
    @margerats6567 Год назад +3

    👌👍

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Год назад +2

    Super surai meen

  • @sundariravi7682
    @sundariravi7682 Год назад +2

    மதினி விடியோவில் சில நேரம் முகம் உம் என்றும் சில நேரம் சிரித்த முகமாக மாறுவது ஏன்?

  • @babykrishna9183
    @babykrishna9183 Год назад

    Edh uppuma???meen cury alleya..

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Год назад

    அருமையான உணவு 😊

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад

    Super Madhini 🍁🍁👍👍👌👌

  • @smuthumanickam8802
    @smuthumanickam8802 Год назад +1

    Vegitarian food oru nal podunga

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 Год назад

    If added puli or lime saaru and kothamalli illai more better taste.

  • @user-bl5uk7bu4z
    @user-bl5uk7bu4z Год назад +2

    Supera மதனி ❤️❤️😋😋

  • @minhajhassan492
    @minhajhassan492 Год назад +1

    Enna achu mathnii

  • @vishnuvaishu9145
    @vishnuvaishu9145 Год назад +1

    Madhini... 💛💛💛

  • @jeewachandrakumari1011
    @jeewachandrakumari1011 Год назад

    Super Akka 💖💖💖💖💖💖

  • @user-jm9we4mp5y
    @user-jm9we4mp5y Год назад

    Mathini yoda thokku super❤❤❤❤❤

  • @vimalav1736
    @vimalav1736 Год назад

    Super 👌 akka 👍.... One day video taken that sister will do cook akka...

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Год назад +1

    இந்த குழம்பின் ருசி உங்கள். வெள்ளை மனசு அக்கா வாழ்த்துக்கள் உங்களுக்கு ❤❤

  • @sfmhalith3766
    @sfmhalith3766 Год назад +7

    Masha Allah❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      Thanks

    • @sfmhalith3766
      @sfmhalith3766 Год назад +1

      @@madhinisamayal
      Allahveedam Dua🕋🤲🏻 Seiren Mathini..
      Neengha innum nalla valara
      🕋🤲🏻🤲🏻🤲🏻

  • @selvichandran3763
    @selvichandran3763 Год назад +4

    👌👌👌😋😋😋

  • @rockforteasyrangoli7476
    @rockforteasyrangoli7476 Год назад +3

    பானு நீங்க ஒரு நாள் சமைத்து மதனிக்கு கொடுங்கள் அதை வீடியோ போடுங்கள் 👍👍

  • @vasumathivasu4648
    @vasumathivasu4648 Год назад +2

    மதனி உங்க கணவர் பேசமாட்டாங்களா ஒங்க எல்லா வீடியோவையும் பாக்குறேன் அவுங்க பேசி பார்த்ததேயில்ல

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm Год назад +2

    மதனி வீட்டுக்காரரை கொஞ்சம் பேச சொல்லுஙகள்

  • @jayaanandan-id7eq
    @jayaanandan-id7eq Год назад

    Amma enga urula surai meen, your cooking is very testy ❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Год назад

    Super mathini 👍👍👍👍

  • @paramessuriya
    @paramessuriya Год назад

    👌👌👌😋😋super mathini

  • @jeewachandrakumari1011
    @jeewachandrakumari1011 Год назад

    Super ❤❤❤

  • @chandramargaretw8160
    @chandramargaretw8160 Год назад

    May God bless you.

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 Год назад +1

    Super ❤🎉❤

  • @manimalan7677
    @manimalan7677 Год назад +1

    Kettupona meen mari theriuthu