@@athiringmaker ஐயோ.. எனக்கு சொந்த ஊர் மணப்பாடு... எங்க அம்மா ஊர் உவரி... ஆனால் நான் இருப்பது கிருஷ்ணகிரி மாவட்டம்.... அடிக்கடி உவரி வருவேன்... தங்கய்யா சுவீட்ஸ் வாங்காம வர மாட்டேன்
@@NeethikuNermai இது செய்றவங்க கிட்ட அவங்க வீட்டு வாசல்லயே வாங்குறது..... இந்த திருவிழா சமயம்... அதாவது திருவிழா முடிந்து வரும் ஒரு நான்கு ஞாயிற்று கிழமை அவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும்... அவர்கள் குறைத்து தர காரணம்... அது அவர்கள் சொந்த பொருள் ஓன்று... இடத்திற்கு வாடகை கட்ட வேண்டியது இல்லை.... கரண்ட் பில் இதற்கு என தனியே கட்ட தேவை இல்லை..,. அதே போல் பொருட்களை வாகனங்களில் ஏற்றி வேறு இடத்திற்கு எடுத்து செல்லும் வாகன செலவு இல்லை... முக்கியமாக சந்தைகளில் கட்ட வேண்டிய வரி அவர்கள் கட்ட தேவை இல்லை.. அதாவது இவ்வளவு செலவும் இல்லாமல் அவர்கள் செய்து வைக்க கூடிய இடத்தில் நமக்கு வியாபாரம் செய்வதால் தான் நமக்கு இந்த விலை.... புரிந்ததா... புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ❤️❤️😄🙏🏻
@@VERGIVIGI Sari sari Vanguna nallathu thaan kova padathinga use pannunga next nan antha side pona vangitu varan vanthu soldran ❤❤ thanks ur information
enga ooru, na romba miss panren, i like my ooru nd aaru (river)❤❤❤❤❤❤
@@bobaboba4210 உங்க ஊருல இந்த விலையில மண் பாத்திரம் கிடைக்கும் தானே 🤔🤔🤔
@@VERGIVIGI kandipa kidaikum ❣❣❣
@@bobaboba4210 சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க சகோதரி அதான்.. நன்றி ❤️👍🏻
Phonno sollugga
Mam rate ரொம்ப கம்மியா இர்ருக்கு ரியல்லி unbelievable Mam Thank God
வாழ்த்துக்கள் Vaalgha Valamudan
@@starstar4376 🙏🏻🙏🏻
Mam man sati shop number sollunga
, Tuticorin dist not Tirunelveli
@@PoilanChelladurai ss😞😞 sorry 👍🏻🙏🏻❤️
Kadai address solunga pls
Super sis🎉
@@palaniappanrangasamy1552 நன்றி
Where we can buy
@@kavithad9038 அங்க போனா தான் வாங்க முடியும்
Super sister samayal mutidha piraku eppadi wash pannanum soap pottu wash pannalma
@@GomathiArun-g4d ம் சோப் போட்டே கழுவலாம்... சுத்தம் செய்ய ரொம்ப சுலபமான பாத்திரம் மண் பாத்திரம் தான் 👍🏻❤️😊
@@VERGIVIGI soap wholesla poidum nu solranka
@@GomathiArun-g4d நான் எப்போவும் சோப்பு போட்டு தான் கழுவுறேன்... அப்படி எதுவும் எனக்கு தெரியல...
@@VERGIVIGI 0k tku sister bye
@@GomathiArun-g4d 🙏🏻
Srivaikundam tuticorin mavattam than sister
@@joyjulieta1536 oh ok sorry mam
Avargal no kodunga.nan trichy.
Total ha avanga sonna rate evalo sister neenga bargain panathu 450
அவங்க எல்லா பாத்திரத்துக்கும் சேர்த்து சொன்ன விலை 760 ரூபாய்.... நம்ம வாங்குன விலை 450ரூபாய்
Online delivery irukaa sister
இல்ல சகோதரி.... மன்னிக்கவும்
அறுபது ரூபாய்க்கெல்லாம் மண் சட்டியே கிடைக்காது. வாய்ப்பே இல்லை
@@gaurav-vc3yf வேறு எங்கும் வாய்ப்பு இல்லை தான்... அது எனக்கும் தெரியும்.... ஆனால் இங்க அந்த வாய்ப்பு உண்டு...
aama kandipa kidaikum ❤
@@bobaboba4210 நன்றி
Sis karupu sati venum kada number send pannunga
Akka Naa thisaiyanvilai
@@athiringmaker ஐயோ.. எனக்கு சொந்த ஊர் மணப்பாடு... எங்க அம்மா ஊர் உவரி... ஆனால் நான் இருப்பது கிருஷ்ணகிரி மாவட்டம்.... அடிக்கடி உவரி வருவேன்... தங்கய்யா சுவீட்ஸ் வாங்காம வர மாட்டேன்
Enakennamo Amount poi soldra mari theriyuthu 760 ku 450 over etho 100 korachu kuduthangana nambalam 310 koraika vaipila 😂
@@NeethikuNermai இது செய்றவங்க கிட்ட அவங்க வீட்டு வாசல்லயே வாங்குறது..... இந்த திருவிழா சமயம்... அதாவது திருவிழா முடிந்து வரும் ஒரு நான்கு ஞாயிற்று கிழமை அவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும்... அவர்கள் குறைத்து தர காரணம்... அது அவர்கள் சொந்த பொருள் ஓன்று... இடத்திற்கு வாடகை கட்ட வேண்டியது இல்லை.... கரண்ட் பில் இதற்கு என தனியே கட்ட தேவை இல்லை..,. அதே போல் பொருட்களை வாகனங்களில் ஏற்றி வேறு இடத்திற்கு எடுத்து செல்லும் வாகன செலவு இல்லை... முக்கியமாக சந்தைகளில் கட்ட வேண்டிய வரி அவர்கள் கட்ட தேவை இல்லை.. அதாவது இவ்வளவு செலவும் இல்லாமல் அவர்கள் செய்து வைக்க கூடிய இடத்தில் நமக்கு வியாபாரம் செய்வதால் தான் நமக்கு இந்த விலை.... புரிந்ததா... புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ❤️❤️😄🙏🏻
@@VERGIVIGI Neenga enna sonnalum enmanam ithai yetru kolla marukirathu sei kooliya vida neenga kamiya sollringa nanum dindigul seiyum idathila than vangukiren veetuku 50 . 60. 100 . 150 solluvanga porul mothamaka vangum pothu 700 .. 800 vanthal oru 50 to 100 kuraiparkal yen oru 150 neenga solluvathu adimatu vilai seiyum kooli kooda kattathu etho soldringa 😁
Antha porutkalai enaku parcel anupunga nan neenga soldra amount tharan😜
@@NeethikuNermai நான் பொய் சொல்வதாக நினைத்தால்.. நான் ஒன்றும் செய்ய இயலாது.... ஜீசஸ் என்னை பார்த்து கொண்டிருக்கிறார்கள் ... நன்றி 😄😄❤️❤️
@@VERGIVIGI sari vidunga kovapadathinga vangi irunthal santhosam than ithuku yen kadavula kooldringa valka valamudan unga channel nalla vara valthukal
@@VERGIVIGI Sari sari Vanguna nallathu thaan kova padathinga use pannunga next nan antha side pona vangitu varan vanthu soldran ❤❤ thanks ur information
கருப்பு மண் பானை சூப்பர்
@@thangamthangam6040 நன்றி