ஜெய்சங்கரைத் தேடி வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஜெயலலிதா | Episode - 86

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #jaishankar #jayalalitha #Jaishankarmovie
    ஜெய்சங்கரைத் தேடி வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஜெயலலிதா | Episode - 86

Комментарии • 77

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 лет назад +54

    ஜெய்ஷங்கர் ஜெயல லிதா அருமையான ஜோடி!!ஜெய்ஷங்கர் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களைவிட மிகவும் அழகாக இருப்பார். அவர். மிகவும் நல்ல மனிதர். அவரைப் போன்ற ஒருவரை எங்கேயுமேப் பாக்க முடியாது!!அவரோடப் பிள்ளைகள் பாக்கியம் பெற்றவர்கள்!!இந்த உலகம் இருக்கும் வரை ஜெய்யின் புகழ் மணக்கும்!!வாழ்க ஜெய்ஷங்கர் புகழ்!!

  • @thirumurthy6916
    @thirumurthy6916 5 лет назад +16

    'பஞ்சவர்ணக்கிளி ' திரைப்படம், ஜெய் சங்கர் அவர்களுக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது என்பது உண்மை!
    🍀🌹🍁

  • @yegachakkaravarthy8275
    @yegachakkaravarthy8275 5 лет назад +21

    அற்புதமான நடிகர்...சிறந்த மனித நேயர் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர்

  • @thegamerslibrary4843
    @thegamerslibrary4843 4 года назад +4

    Jai sir is real.life hero and great human being

  • @greenworld8186
    @greenworld8186 5 лет назад +9

    One of my favorite actor ....🙏

  • @krisharry5054
    @krisharry5054 5 лет назад +1

    .திரு சித்ரா லக்ஷ்மணன் உங்கள் சி.உ.சி மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் சினிமா வரலாறு. வாழ்த்துகள்

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 3 года назад +1

    Jaishankar never took his hero role further than needed. He knew when you needed to stand aside for next generation and moved to villain and character roles.

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 лет назад +7

    Mikavum arumaiyana manithar jaishankar 😎😎😎😎

  • @sanjeevmail
    @sanjeevmail 5 лет назад +3

    Very very good program to know about classic

  • @chiapet9570
    @chiapet9570 5 лет назад +4

    I am a very big fan of jaisanker. good man. now conterversial man.

    • @nelliejayapaul6686
      @nelliejayapaul6686 5 лет назад

      No controversy . Jaishankar and Jaya loved each other. MGR did not like it.so he threatened jaishankar and asked him to forget Jaya.

    • @yugendarroy820
      @yugendarroy820 4 года назад

      @@nelliejayapaul6686 the

  • @sirnivasansirnivasan7435
    @sirnivasansirnivasan7435 Год назад

    Jai shankar jayalalitha good pair. Sila karanangalal iruvarum seekiram irandanar.

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 лет назад +11

    நீங்கள் இன் நிகழ்ச்சியின் அடுத்த பகுதியில் பார்களாம் சொல்லும் பழக்கத்தை ராஜ் டிவியிலியே விட்டிரிப்பீர்கள் என்று நினைத்தேன்

  • @rickyr1355
    @rickyr1355 5 лет назад +4

    L. விஜயலக்ஷ்மி குழந்தையாக அறிமுகமானது 1952. வளர்ந்து 1959இல் இருந்து பல தெலுகு/தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவர் நடித்த சில தமிழ் படங்கள்(character roles or dancer) - கவலை இல்லாத மனிதன்(1960), பாதை தெரியுது பார், களத்தூர் கண்ணம்மா, மருத நாடு வீரன்(1961), மனிதன் மாறவில்லை, சுமைதாங்கி(1962), கொடுத்து வைத்தவள், என் கடமை(1964), எங்க வீடு பிள்ளை, ஒரு விறல், ஆயிரத்தில் ஒருவன், பஞ்சவர்ண கிளி, காக்கும் கரங்கள். சித்ரா அவரை "ஏறக்குறைய புதுமுகம்" என்கிறார்!

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 2 года назад

    ஜேம்ஸ் பாண்ட் என்றால் இந்தியாவில் ஜெய்சங்கர் ஒருவரே

  • @shanthisivaguru8275
    @shanthisivaguru8275 5 лет назад +9

    சிவகுமார் அவர்களை வைத்து ஒரு பேட்டி நல்ல முறையில் அளித்தைப் போல, K. R. Vijaya, M.N.Rajam, இவர்களின் பேட்டி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @rickyr1355
    @rickyr1355 5 лет назад +4

    5:07 - "L.விஜயலக்ஷுமியை பொறுத்தவரைக்கும்...அவரும் ஏறக்குறைய ஒரு புது முகம்தான்."
    அதாவது 1966 ல் அவர் புதுமுகம் என்கிறீர்கள்! ஆனால் விக்கிப்பீடியா இதை கேட்டு விக்கி விக்கி அழுகிறது...'என்ன பொய்...என்ன பொய்" என்று!
    ----------
    Vijayalakshmi's debut film performance was in S. K Chaari's film, Marumakal (1952). In 1959, she acted in a character role and danced in the Telugu language film Sipayi Kuthuru.
    1955 Neethipathi Ananthame Ananthame
    1959 Panchaali
    1960 Kavalai Illaadha Manithan Sevvanthi
    1960 Aalukkoru Veedu
    1960 Petra Manam
    1960 Paadhai Theriyudhu Paar
    1960 Kalathur Kannamma Dancer
    1960 Ponni Thirunaal Dancer (Nattukor Thandhaiyadi)
    1961 Marutha Nattu Veeran Dancer
    1961 Thayilla Pillai Suguna
    1962 Manithan Maravillai Padma
    1962 Sumaithaangi Gemini Ganesan's sister
    1963 Koduthu Vaithaval Nalini
    1964 Bommai Mallika
    1964 En Kadamai
    1965 Enga Veetu Pillai Kangalum Kavadi Sinthagattum - Dance
    1965 Oru Viral
    1965 Aayirathil Oruvan M.N. Nambiar's wife
    1965 Panchavarna Kili Azhagan Muruganidam - Dance
    1965 Kakkum Karangal Vijayalakshmi
    1966 Vallavan Oruvan
    1966 Naam Moovar
    1966 Mahakavi Kalidas
    1966 Iru Vallavargal
    ----
    1952 எங்கே 1966 எங்கே?
    நாங்களெல்லாம் என்ன கேணயன்களா!!!!? What do you think of us?

  • @pskchannel866
    @pskchannel866 5 лет назад +3

    Good human being

  • @karthip2801
    @karthip2801 5 лет назад +1

    Nice information 👍👍👍👍

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Год назад +1

    Ajiththukkuthan. Infulence. Illamal. Nadippavar. Avarai. Madhari. Oruvarum. Illai.

  • @deepikadeepika1928
    @deepikadeepika1928 4 года назад

    Hi pls do about more episodes jaishankar sir, listing to ur interviews i understand he was a great man like ajith sir .

  • @jongayya9831
    @jongayya9831 5 лет назад +2

    Jai Shankar is not the first hero who got to act in dual roles at the beginning of his carrier. Gemini Ganeshan’s first movie as hero was “Manampol Mangalyam” where he had to perform dual characters.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 лет назад +5

    Without influence MGR no one in Tamil cinema
    MGR biography its going part1 .....Etc...

    • @sirnivasansirnivasan7435
      @sirnivasansirnivasan7435 Год назад

      Mgr sivaji iruvaraiyum karunathan arimugam seydar. Ahave karuna peyar illamal mgr sivaji career illai.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 5 лет назад +11

    ஜெய்சங்கர் ஜெயலலிதா விஷயங்களை சொல்ல முடியுமா?

  • @rickyr1355
    @rickyr1355 5 лет назад +10

    4:55 - தென்னகத்து James Bond என்று பெயர் வாங்கி கொடுத்தது 'இரு வல்லவர்கள்' படம் அல்ல, அது 'வல்லவன் ஒருவன்' படம் மற்றும் 'சிஐடி ஷங்கர்' படமும் ஆகும்.
    விடியோ பதிவுக்கு முன், சித்ரா, தன் உதவியாளர்களிடம், தகவல்கள், வருடங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க சொல்லி அதன் பின் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்! தவறான தகவலை தான்தோன்றித்தன அழுத்தத்துடன் பதிவு செய்ய கூடாது!
    விக்கிப்பீடியா சொல்கிறது :
    He was credited onscreen with title of Makkal Kalingnar Jaishankar or Makkal Tamilan in most of the films starring him and is sometimes referred to as the "Thennagathu James Bond" (South Indian James Bond) because of his roles in films such as Vallavan Oruvan and CID Shankar.

  • @ambigathevy950
    @ambigathevy950 3 года назад +2

    Did Jayalalitha fell in love with Jaishankar? Jealous of L. Vijaya lakkshmi?

  • @shivasundari2183
    @shivasundari2183 5 лет назад

    Suresh sir... Unga Mama MSV irukkaarea... Ungalai polavea Nallavar. Yean Thaan Ippdi irukkengalo !!

  • @hilsa68
    @hilsa68 5 лет назад +4

    Where is sivakumar sir part 3?

  • @rickyr1355
    @rickyr1355 5 лет назад +8

    அப்புறம்....
    தென்னகத்து James Bond என்று பெயர் வாங்கி கொடுத்தது 'இரு வல்லவர்கள்' படம் அல்ல, அது 'வல்லவன் ஒருவன்' படம் மற்றும் 'சிஐடி ஷங்கர்' படமும் ஆகும்.

  • @kannadasana579
    @kannadasana579 4 года назад +1

    பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை..
    சித்ரா ஐயா நிகழ்ச்சிக்கு முடிவில் சஸ்பென்ஸ் தேவையில்லை..
    அவர் பேச பேச கேட்க அப்படி ஒரு நிறைவாக புத்துணர்வாக உள்ளது..

  • @selvip4939
    @selvip4939 5 лет назад +1

    சித்ரா லட்சுமணன் சார்
    சோபற்றிகொஞ்சம்சொல்லுங்கசார்

  • @sivasankaranprabakaran2820
    @sivasankaranprabakaran2820 5 лет назад

    Mangos mandaiyaaaaaaaa.... Ellamey unakku theriyudhuuuuuu...

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад

    Appove bookeda sari sari!!!

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 5 лет назад +1

    Finally, he lost his hero acting, I think after he acted as a vilan which he forced to act by a leading producer.

  • @vrtsalem7470
    @vrtsalem7470 5 лет назад

    Giving same news repeatedly and un necessary suspense,,,,,,

  • @helpinghands2703
    @helpinghands2703 5 лет назад +21

    MGR ஜெய்சங்கரை , ஜெயலலிதாவுக்காக அடித்ததை சொல்லுங்க சார்

    • @ckrishna1986
      @ckrishna1986 5 лет назад +7

      SaravananSharan@ ஆமா நீ பக்கத்தில் கூடவே இருந்து பார்த்தே!! எங்கிருந்துடா கிளம்பி வறீங்க? உங்களை எல்லாம் குணப்படுத்தவே முடியாது!
      திருப்பதியில் திருமணம் முடிந்தவுடன் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் எங்கே யார் வீட்டுக்கு விருந்துக்கு போனார் ஆசி பெற சென்றார் என்று தெரியுமா? புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் *எம்.ஜி.ஆர்* இல்லத்துக்கு!

    • @movingforward6776
      @movingforward6776 4 года назад +1

      @@ckrishna1986 unga ponmanachemal ellam ponnunga thedi porukura nayee thaana...Appo me too irunthu iruntha Mgr ah ethanai nadigai gal tag seivanga... Unga Ponmana chemal maanatha pathi pazhani Baba videos le paaru

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      பழனி பாபா பன்றிக்கு பிறந்தவன் அவனை போய் நீ ஊம்பு

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +3

    எம்ஜிஆர் என்ன கேள்வியை கேட்டார்
    சொல்லாமல் முடிச்சுடீங்களே

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +4

    There was unconfirmed rumours then that because of jayalalitha both jaishankar & mgr became sworn enemies till their end.

  • @momthegreatest
    @momthegreatest 5 лет назад

    I am mesmerised by your narrating style Sir...very interesting..Sir request you not to talk about things which you cannot prove,,,

    • @rickyr1355
      @rickyr1355 5 лет назад +1

      Sir request you not to talk about things which you cannot prove>>>> He is not bothered about it. He is taking viewers for a ride by giving wrong information. Better he sticks with his interviews.
      Jaisankar got the 'Thennagathu James Bond' title only after acting in 'Vallavan Oruvan'...then 'CID Shankar' But our Chitra says...it is for 'Iru Vallavargal'. Iru Vallavargal is a family drama.
      Then he says in 1966 L. Vijayalakshmi was almost a new face! L. Vijayalakshmi has been acting from 1952(may be as a child artiste). Then continuously acting from 1955 as grown up! She has acted in many films like Kalathur Kannama, Sumai Thaangi, Enga Veetu Pillai, Panchavarna Kili, Ayriathil Oruvan, in both character roles & as dancer!. This man says she is a new face in 1966!!! Check Wikipedia for the above, if you want.
      He removed my 2 previous detailed comments about this! 😀

    • @momthegreatest
      @momthegreatest 5 лет назад

      @@rickyr1355 Oh nice information from you

  • @leemusic7558
    @leemusic7558 5 лет назад +7

    திரு.சிவக்குமார் அடுத்தபகுதி எப்போழுது வரும்???????

  • @lakshmiravichandran1960
    @lakshmiravichandran1960 5 лет назад

    Why suspense

  • @tamilram4198
    @tamilram4198 5 лет назад

    அவங்க உயிரோடு இருந்த இப்படி பேசுவிங்களா

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 лет назад +1

    Jai 2nd movie is not panjavarnakili

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 2 года назад +3

    ஜெய்சங்கர் வாழ்வை சிரழித்தவர் எம்ஜீஆர்

  • @rickyr1355
    @rickyr1355 5 лет назад

    விடியோ பதிவுக்கு முன், சித்ரா, தன் உதவியாளர்களிடம், தகவல்கள், வருடங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க சொல்லி அதன் பின் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்! தவறான தகவலை தான்தோன்றித்தன அழுத்தத்துடன் பதிவு செய்ய கூடாது!
    4:55 - தென்னகத்து James Bond என்று பெயர் வாங்கி கொடுத்தது 'இரு வல்லவர்கள்' படம் அல்ல, அது 'வல்லவன் ஒருவன்' படம் மற்றும் 'சிஐடி ஷங்கர்' படமும் ஆகும்.
    விக்கிப்பீடியா சொல்கிறது :
    He was credited onscreen with title of Makkal Kalingnar Jaishankar or Makkal Tamilan in most of the films starring him and is sometimes referred to as the "Thennagathu James Bond" (South Indian James Bond) because of his roles in films such as Vallavan Oruvan and CID Shankar.

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 5 лет назад +10

    அவளுக்கு வேற வேலை என்ன இருக்கு, சினிமா ல இருக்குற எல்லார் கூடவும் dating போறது தான் வேலை, இதுல ஜெய்சங்கர் சர் ah வேற mgr கூட மூட்டி விட்டு ஓடிப்போய்ட்டா

  • @rickyr1355
    @rickyr1355 5 лет назад +1

    5:07 - "L.விஜயலக்ஷுமியை பொறுத்தவரைக்கும்...அவரும் ஏறக்குறைய ஒரு புது முகம்தான்."
    அதாவது 1966 ல் அவர் புதுமுகம் என்கிறீர்கள்! ஆனால் விக்கிப்பீடியா இதை கேட்டு விக்கி விக்கி அழுகிறது...'என்ன பொய்...என்ன பொய்" என்று!
    ----------
    Vijayalakshmi's debut film performance was in S. K Chaari's film, Marumakal (1952). In 1959, she acted in a character role and danced in the Telugu language film Sipayi Kuthuru.
    1955 Neethipathi Ananthame Ananthame
    1959 Panchaali
    1960 Kavalai Illaadha Manithan Sevvanthi
    1960 Aalukkoru Veedu
    1960 Petra Manam
    1960 Paadhai Theriyudhu Paar
    1960 Kalathur Kannamma Dancer
    1960 Ponni Thirunaal Dancer (Nattukor Thandhaiyadi)
    1961 Marutha Nattu Veeran Dancer
    1961 Thayilla Pillai Suguna
    1962 Manithan Maravillai Padma
    1962 Sumaithaangi Gemini Ganesan's sister
    1963 Koduthu Vaithaval Nalini
    1964 Bommai Mallika
    1964 En Kadamai
    1965 Enga Veetu Pillai Kangalum Kavadi Sinthagattum - Dance
    1965 Oru Viral
    1965 Aayirathil Oruvan M.N. Nambiar's wife
    1965 Panchavarna Kili Azhagan Muruganidam - Dance
    1965 Kakkum Karangal Vijayalakshmi
    1966 Vallavan Oruvan
    1966 Naam Moovar
    1966 Mahakavi Kalidas
    1966 Iru Vallavargal
    ----
    1952 எங்கே 1966 எங்கே?
    நாங்களெல்லாம் என்ன கேணயன்களா!!!!? What do you think of us?