தினமும் வயலில்🌱👩‍🌾 எதாவது வேலை இருக்கும்🤩🥰|village girl life style vlog|

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 44

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 9 месяцев назад +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @bluelilly22222
    @bluelilly22222 9 месяцев назад +6

    Guys ithu namba thangachi...so those who really want the items she is selling kindly yosikkaama vaanggunga....namba support seiyaama who is gonna do that... Corporate products yevvalavu kaas'a irunthaalum actresses nadicha udanne'ye vaangaromme...she is showing us all the process that she is doing for the products she is selling....and most of all it's pure n free from all the chemicals.
    Naa Coimbatore so I'm already surrounded by herbs n coconut fields n im already selling my products to locals, so enakku exposure thevaei illa ... But she needs it, she wants do something in her life, support her❤

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +2

      Thank you so much for your love and support ❤ 😊

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 9 месяцев назад +1

    நீ எண்ணெய் காட்சியே விதம் சூப்பர் பாப்பா

  • @shanmugamshanmugam7873
    @shanmugamshanmugam7873 9 месяцев назад +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Venk55
    @Venk55 9 месяцев назад

    பயன்யுள்ள தகவல் நானும் முயற்ச்சி செய்கிறேன் சகோ🎉🎉🎉🎉

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      கண்டிப்பாக 😊👍

  • @maruthumaruthachalam969
    @maruthumaruthachalam969 8 месяцев назад

    வாழ்த்துக்கள் தங்கம்🌹💗🌹💗

  • @deivanain1913
    @deivanain1913 9 месяцев назад +1

    Nanum விவசாயம் தான் செய்றோம் திருவள்ளூர் டிஸ்ட்ரிக்ட்

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 9 месяцев назад

    Super sis😊

  • @nim7528
    @nim7528 9 месяцев назад +1

    Coconut oil
    Gingelly oil
    Pepper. Venum

  • @arunprasad3731
    @arunprasad3731 9 месяцев назад +1

    Super,good ingredients for a healthy hair and happy tamil new year 😀

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 9 месяцев назад +1

    தேங்காய் எண்ணெய் தயார்படுத்துதல் கருஞ்சீரகம் . சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      😊👍

    • @lidijai5733
      @lidijai5733 9 месяцев назад

      S nanum karunseerakam 15+ ingredients potu seiren customer ku nalla result eruku...useful video sis

  • @lidijai5733
    @lidijai5733 9 месяцев назад

    Nanum epadithan 15+ herbs potu herbal oil ready panni sale pandren customer ku nalla result nanum happy avangalum happy rosemary kesavarthini ellam enoda gardenla valakuren...but ellathayum arachi iron kadaila kachunga sis appothan good result marudhani pota avuri podanum sis appothan black agum ellati brown agum so add avuri indigo leaf or powder to get black hair

  • @sweetlinsweety6121
    @sweetlinsweety6121 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @R.D.S86771
    @R.D.S86771 9 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @RameshS-g7r
    @RameshS-g7r 9 месяцев назад

    Super sister

  • @maruthumaruthachalam969
    @maruthumaruthachalam969 8 месяцев назад

    தண்ணி ரெம்பா கஸ்டம்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 9 месяцев назад

    🎉🎉🎉❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 месяцев назад

    சிறந்த முறையில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உங்கள் முடியை கொட்ட விடாமல் அடர்த்தியாக வளர பயன்படும் சிறந்த தேங்காய் எண்ணெய் தயார்😊

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +1

      ஆமாங்க 🥰

    • @puppy2707
      @puppy2707 9 месяцев назад

      This is wrong.....
      Ivvalavu oil heat panna koodathu..
      Ellathayum uralil aatti ,vadai thatti ,mithamaana heat la potanum

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      @@puppy2707 சரிங்க

  • @manimegalaimani9928
    @manimegalaimani9928 9 месяцев назад +3

    Unga oorula Pepper velaiutha ma

  • @palanisamyrajeshwari7234
    @palanisamyrajeshwari7234 9 месяцев назад

    Oingaluku anna irukaru sonnaiga yeppa katuvaiga

  • @mchandra3206
    @mchandra3206 9 месяцев назад

    இது எந்த ஊருங்க

  • @jaculinejebakumar9737
    @jaculinejebakumar9737 9 месяцев назад +1

    பில்லு இல்லைங்க புல்லு

    • @TripleKFashion
      @TripleKFashion 9 месяцев назад +1

      Athu avanga slang

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +1

      Yes

    • @palanivelrajavel4979
      @palanivelrajavel4979 9 месяцев назад +1

      கொங்கு பகுதிதான் பேசுவார்கள்

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 9 месяцев назад

      நான் உங்கள் புதிய தோழி காலையிலேயே போய் புல்லா அறுக்கலாமா