7 Chakras Tamil | ஏழு சக்கரங்களின் அற்புத சக்தி பெற | How To Activate 7 chakras Yogam | யோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Yogam RUclips is a Trustworthy Channel in giving the World's Best #HealthTips and all kinds of #HomeRemedy
    -----------------------------------------------------------------------------------------------------------------
    நம் உடல், மனம், வாழ்க்கை, வாழ்வாதாரம், ஆரோக்கியமாக வாழ்வதன் அடிப்படை,
    வருமுன் காப்பது, உணவு பழக்கங்கள், வைத்தியம், போன்ற ஆரோகியமான தகவலுக்காக இந்த "#Yogam" என்ற RUclips Channel உருவாக்கி உள்ளேன்
    -------------------------------------------------------------------------------------------------------------------------------
    Follow our social media pages:
    Instagram: 👉 / yogamtips
    Facebook: 👉 / yogamtips
    RUclips: 👉 / @yogamtips
    Website 👉 www.yogammedia....
    -------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisement or Sponsor(விளம்பர தொடர்புக்கு மட்டும் )
    Whatsapp Only - 9940040764
    Email - info.yogammedia@gmail.com

Комментарии • 185

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Год назад +6

    மிகவும் அருமையான விளக்கம்.எல்லா சக்கரங்களைப் பற்றியும் ,பீஜ மந்திரம் வண்ணம் ,இதழ்,,அது செய்யும் வேலை ,எல்லாம் விபரமாக கூறியுள்ளீர்கள். தியானம் செய்ய சக்கரங்களின் பட ங்கள் மிகவும் உதவியாக உள்ளது. நாங்கள் ரெய்கி SKY meditation
    Pranik healing எல்லாவற்றிலும் சக்ரா தியானம் செய்துள்ளோம். இது அந்த மாதிரி தியானம் செய்ய மிகவும் வசதியாக உள்ளதுமிகவும். நன்றி ஐயா.🙏🙏🙏 திருமதி காஞ்சனி ராமன் பெங்களூர்

  • @RajaRaja-mj1iu
    @RajaRaja-mj1iu 2 года назад +18

    மிக்க நன்றிங்க சார் நீங்கள் நமது தமிழ்நாட்டில் பிறந்ததற்கு அந்த இறைவனுக்கு நான் மகிழ்ச்சியுடனும் மிக ஆனந்தம் மூடனும் நான் நன்றி கூறுகின்றேன் சார் இறைவா நன்றி நன்றி நன்றி. நான் ராஜா மதுரை மிக்க நன்றிங்க சார்

  • @umaraniradhakrishnan1914
    @umaraniradhakrishnan1914 2 года назад +10

    மிக மிக அருமையான பயனுள்ள தகவல்கள். நீண்டநாட்களாக தேடிக்கொண்டிருந்த விஷயம். மிக அழகாக விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி சார்.

  • @ravichandra7873
    @ravichandra7873 2 года назад +11

    மிகவும் அற்புதமான தகவலை தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 2 года назад +7

    மிகவும் எளிமையாக சக்கரங்களின் பயன்களையும் அவைகளை இயக்கும் முறைகளையும் விளக்கியமைக்கு நன்றி.

  • @lakshminarayanan42
    @lakshminarayanan42 2 года назад +6

    துல்லியமான, விளக்கமான, பயனுள்ள, சுருக்கமான, பாதுகாக்க வேண்டிய பதிவு. இரண்டு பதிவாக இருந்த்ருதால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.

  • @sairamss1542
    @sairamss1542 2 года назад +6

    7 சக்கரங்களைப் பற்றி தெளிவாக நீங்கள் சொன்னதற்கு 🙏 மிக்க நன்றி

  • @vasanthiu1898
    @vasanthiu1898 2 года назад +8

    நன்றி ஐயா மிகவும் தெளிவாகவும், பொறுமையுடனும், சொன்னதற்கு உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 года назад +6

    Nalla Theliwana Arpudha Tips, Brother! These Lessons are better than biology, physiology, psychology, allopathy etc. and it includes an essential Pathway for a Successful Life, if one follows it correctly!*****🙏🏽🙏🏽🙏🏽

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 2 года назад +2

    மிக்க நன்றி ஆரோக்கியமான விஷயத்தை தந்தமைக்கு நன்றி

  • @chandrikathirunavukkarasu1603
    @chandrikathirunavukkarasu1603 2 года назад +3

    ஐயா வாழ்க வளமுடன் நன்றாக புரியும்படி கூறினீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @krishnavenia8159
    @krishnavenia8159 2 года назад +3

    Low understand peoples also Easley understand chakras. Thank you 🙏

  • @thecraftyqueen7730
    @thecraftyqueen7730 2 года назад +3

    ஐயா அருமை! அருமை!! அருமை!!! நன்றி! நன்றி!! நன்றி !!!

  • @kidsfuncrafts7256
    @kidsfuncrafts7256 Месяц назад

    ரொம்ப நன்றி ஐயா

  • @ranjah8562
    @ranjah8562 7 месяцев назад

    👍🙌 வாழ்த்துக்கள் சந்தோஷம் வாழ்க வளமுடன் நலமுடன். நல்ல. பதிவு மிகவும் நல்லது நன்றி கள் 👍👍👍👍👍

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 года назад +3

    மிக்க நன்றி ஐயா அருமையான விளக்கம் பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி frm Penang Malaysia

  • @tilakaaraajkumar7401
    @tilakaaraajkumar7401 2 года назад +2

    Very informative vedio and thank you sir for giving this vedio in such a clear way🙏

  • @mvmanokaranmanokaran7903
    @mvmanokaranmanokaran7903 Год назад +2

    மிக்க நன்றி

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 2 года назад +4

    Very clear explanation sir. Thank you so much 🙏🙏

  • @vadivelmayil9720
    @vadivelmayil9720 Месяц назад

    ❤Lovely explanation. Thank you 🎉

  • @rajavvedi9312
    @rajavvedi9312 2 года назад +2

    மிக்க நன்றி அய்யா தமிழில் விலகியதுக்கு

  • @obmstduiobalumahesh8404
    @obmstduiobalumahesh8404 3 месяца назад

    ❤❤❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤💥👍⭐🙏💥🙏💥🙏👍👌👌💥
    மிக்க நன்றி 💐🙏💥🙏அருமை சிறப்பாக👌👌👌 அற்புதமாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள்🤝🤝🤝👌⭐👌👍👌💥👌⭐👍
    நீங்கள் வாழ்க வளத்துடன் 🙏💥🙏வாழ்க வளமுடன் ஆசியுடன் வாழ்க வலத்துடன்❤🙏❤🙏❤

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 2 года назад +1

    7 chakara thududhal patri arumaya vilakam koduthigha iyya nandri bro 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanavenkatesh2275
    @kalpanavenkatesh2275 2 года назад +2

    Superb. Activation of Chakras beautifully explained.Thank you Om Shanti. 🙏

    • @jayamramani8048
      @jayamramani8048 Год назад

      மறந்துபோன என்னுடையரெய்கியை நினைவு படுத்திக்கொள்ள செய்தீர்கள் மிகவும் நன்றி

  • @radhalakshmic7173
    @radhalakshmic7173 4 месяца назад

    அய்யா அவர்களுக்கு வணக்கம் மிகவும் சிறப்பு நன்றிகள்

  • @user-ju3cm5oh6o
    @user-ju3cm5oh6o 4 месяца назад

    மிக நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @balamurugankgs8666
    @balamurugankgs8666 8 месяцев назад +1

    Thanks

  • @vasanthysrinivasan7346
    @vasanthysrinivasan7346 2 года назад +6

    Lam,vam,ram,yam,ham,om,aum,beeja mantra for 7chakras

  • @giri3888
    @giri3888 Год назад +1

    Very good explanation Thanks

  • @podisinghesadanandan474
    @podisinghesadanandan474 2 года назад +3

    நன்றிகள் கோடானகோடி!
    நட்பவி நட்பவி நட்பவி!

    • @vellingirimani2343
      @vellingirimani2343 2 года назад +1

      நட்பவி அல்ல நற்பவி

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 года назад +2

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் அய்யா

  • @ranimani3294
    @ranimani3294 2 года назад +2

    Thanks a lot Ayya. Very useful information to all 👌👏.

  • @sjayavel22
    @sjayavel22 2 года назад +5

    விளக்கம் நன்று. அதில் ஆறாவது சக்கரம் இருக்கும் இடம்பற்றி சொல்லப்படவில்லை. மேலும் பயிற்சி எப்போது எப்படி செய்ய வேண்டும் என்றும், எல்லா சக்கரத்தையும் ஒரு சேர இயக்க வேண்டுமா என்பதும் சொன்னால் நலமாக இருக்கும்.

    • @gurujimaharudraa
      @gurujimaharudraa 2 года назад

      அடுத்த பதிவில் தருகிறேன் அய்யா

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 2 года назад +2

    Super and useful information. Thanks a lot Sir.

  • @saa_creations_8265
    @saa_creations_8265 2 года назад +1

    ரொம்ப தெளிவா அழகா சொன்னீங்க பிரதர்

  • @SelvaKumar-li5zl
    @SelvaKumar-li5zl 2 года назад +2

    அருமையான பதிவு ஒரு

  • @eswareswar97
    @eswareswar97 Год назад

    Very very very very very intresting & very true infomation video .
    Idhu onnu podhum chakra meditate seyya

  • @arulanandhampakkirisamy3537
    @arulanandhampakkirisamy3537 Год назад +1

    எளிமை அருமை

  • @shankarp.s5923
    @shankarp.s5923 Год назад +1

    Very useful information. Thank you sir.

  • @santhithiagarajan7092
    @santhithiagarajan7092 Год назад +2

    Thank you so much for a clear explanation... do guide us how to activate each and every chakras . I am 63 yrs old lady but I am very much interested to know about this and want to activate each chakras due to age difference in health will come .waiting for your kind reply

  • @Pamkrishna9
    @Pamkrishna9 2 года назад +4

    Nalla pathivu sir, nandri. Chakra meditation katrukolvathu eppadi sir?

  • @geetharajeswarik6997
    @geetharajeswarik6997 Месяц назад

    Excellent explanation

  • @astrolearner8862
    @astrolearner8862 2 года назад +2

    அருமை நண்பர்.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Год назад

    Thanks a lot Ayya vanakkam. Nandri..🙏🙏

  • @kalaielango6461
    @kalaielango6461 2 года назад +2

    வாழ்க வளமுடன் ஐயா இந்தபதிவின் மூலம் சக்தி கரங்களின் பயன்களைப்பற்றி அறிந்து கொள்வதற்க கு உதவியதற்க காக நன்றி ஐயா

  • @diwakarviswanathan6550
    @diwakarviswanathan6550 Год назад +1

    Very good explanation, thank you.

  • @SelvaRaj-wd1jo
    @SelvaRaj-wd1jo Год назад +1

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 2 года назад +3

    🙏🙏 thank you so much sir

  • @sathasivamksiva5753
    @sathasivamksiva5753 2 года назад +1

    Vazhga Valamudan thanks

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 Год назад

    Krisharpanam super , thank you🙏🙇🏻‍♂️💐👌👍

  • @herbscourt9714
    @herbscourt9714 2 года назад +2

    Very good excellent explanation🙏

  • @childartsandwriting2086
    @childartsandwriting2086 2 года назад +2

    அருமை அருமை ஐயா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад +5

    VERY SIMPLE EXPLANATION. THANK YOU SIR.

  • @munivela4981
    @munivela4981 Год назад

    Very clear explanation ...Thank you sir and thank you universe

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 2 года назад +2

    நன்றி ஐயா

  • @priyanka928
    @priyanka928 2 года назад +3

    Thank u so much sir .

  • @balaguru3014
    @balaguru3014 2 года назад +2

    மிக்க நன்றி அய்யா... வாழ்க வளமுடன்

  • @DavidDavid-wu3he
    @DavidDavid-wu3he 2 года назад +1

    Super explain. Thank you sir.

  • @sriramplanners1169
    @sriramplanners1169 2 года назад +1

    very clear speech and therophy
    Thank you very much sir

    • @umadevi8719
      @umadevi8719 2 года назад +1

      ஏழு சக்கரங்களின் மகத்துவத்தை புரிந்து கொண்டு செய்கிறேன் ஐயா நன்றி

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 года назад +3

    Nam Siddha Vaidhiyam/ Medicine & Knowledge is definitely better than English Medicine!🙏🏽🙏🏽🙏🏽

    • @sandya368
      @sandya368 2 года назад

      Mandy thank you god bless you

  • @barathisankar3833
    @barathisankar3833 2 года назад +1

    Thanks a lot sir... understood about chakras..

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 2 года назад +10

    ஐயா இந்த மந்திரங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கூறலாமா, எத்தனை முறை கூறவேண்டும்?

  • @jagannathanep4316
    @jagannathanep4316 2 года назад +2

    You made chakkras practicality and helped ignorants. Thanks a lot Guruji

  • @r.singaramanitha1718
    @r.singaramanitha1718 2 года назад +1

    நன்றி சார்

  • @dr.ramanathankr5352
    @dr.ramanathankr5352 2 года назад +2

    அற்பும் அய்யா

  • @tejesnehasmagic3445
    @tejesnehasmagic3445 2 года назад +2

    🙏🙏🙏 very informative msgs🙏🙏🙏thank you🙏

  • @ayyappanl82
    @ayyappanl82 2 года назад +2

    Super sir🙏

  • @abisheaks5051
    @abisheaks5051 2 года назад +1

    Thank u sir nandri nandri nandri

  • @pugazenthimaster9626
    @pugazenthimaster9626 2 года назад +1

    Very very thank yousir

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 2 года назад +7

    என் படுக்கை அறையில் 7 சக்கர ம் கலர் போட்டோ பல வருடங்கள் உள்ள படம் தினம் படுக்கையில் எழத்த உடன் காலையில் படுக்கும் போதும் வணங்கி வருகிறேன்

  • @kannanbalaji452
    @kannanbalaji452 2 года назад +2

    அருமை

  • @kannanvenkatavaradhan2494
    @kannanvenkatavaradhan2494 2 года назад +4

    Thank you sir. How many times or how long should we repeat these mantras in a day to activate these chakras?

  • @sembaruthi4695
    @sembaruthi4695 2 года назад +1

    Nandri ayya

  • @anandansiva3842
    @anandansiva3842 2 года назад +2

    Very nice, thankyou bro

  • @Mindlab11
    @Mindlab11 Год назад

    Romba nandri guruve❤️

  • @kasthurin7159
    @kasthurin7159 2 года назад +2

    Divine message sir

  • @Avion870
    @Avion870 6 месяцев назад

    Thank u sir

  • @dineshkongu5963
    @dineshkongu5963 2 года назад +1

    Tq sir very super

  • @kesavanazagu7943
    @kesavanazagu7943 11 месяцев назад

    நன்றி ஜி

  • @rkanchana3669
    @rkanchana3669 2 года назад +5

    Thank you so much for your kind explanation.

  • @kalailishanthan7543
    @kalailishanthan7543 2 года назад +1

    மக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 2 года назад +2

    Thanks 👍

  • @RadharaniGobika000
    @RadharaniGobika000 2 года назад +2

    Excellent 👌👌👌👌👌

  • @sangiis8452
    @sangiis8452 2 года назад +1

    Nanri iyya

  • @viarolno35s.kamaleshwaran39
    @viarolno35s.kamaleshwaran39 2 года назад +1

    நன்றி

  • @sathishkumar-xv6qy
    @sathishkumar-xv6qy 2 года назад +1

    Super sir thanks 👍

  • @verammahverammah2625
    @verammahverammah2625 2 года назад +1

    Than you man

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 года назад +1

    Super.Thanks.

  • @ganeshsubramani2700
    @ganeshsubramani2700 2 года назад +1

    Dhaivam Manushya Roopena 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @srinim146
    @srinim146 2 года назад +1

    Nice tips simply super

  • @farmerthegod
    @farmerthegod 2 года назад +2

    Super super

  • @srinivasangopal4499
    @srinivasangopal4499 2 года назад +2

    Thanks for the nice video. Can you tell how much time we should spend on each chakra using the mantra

    • @murugansubramaniam5462
      @murugansubramaniam5462 2 года назад

      சிறந்த விளக்கம் நம சிவாய. நன்றி அய்யா

  • @thirunavukarasu43
    @thirunavukarasu43 Год назад

    Excellent explanation, thanks

  • @ayyappanl82
    @ayyappanl82 2 года назад +1

    Super sir

  • @Ramesh-rp8dj
    @Ramesh-rp8dj 2 года назад +1

    Nalla
    Nalla

  • @user-up5wq6zj2h
    @user-up5wq6zj2h 2 года назад +1

    மிக அருமை நன்றி

  • @padmasriv9031
    @padmasriv9031 2 года назад +1

    Nanri swamy

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 2 года назад +1

    மகிழ்வுடன் வாழ்க

  • @kannank6993
    @kannank6993 Год назад +1

    Sir, ஒரு doubt இந்த 7 சக்ரா body க்கு முன் பக்கமா, இல்ல பின் பக்கமா ன அமைப்பு.. சிவ சிவ 🙏🙏🙏