நாங்க காசியில் கங்கா ஆரத்தி மிகமிக அருகில் பார்த்தோம். ஹரித்துவார் கேதார்நாத் பத்ரிநாத் போகும் பாக்கியம் கிடைத்தது. ஹரித்துவாரில் பஸ் ஏறியவுடன் அவங்கவங்க குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள் என்றவுடன் பயணத்தின் திகிலையும் உணரமுடிந்தது. இமயமலையில் சாலை அருகிலேயே பெரிய பள்ளதாக்கு தெரியும் பார்க்கவே படபடப்பு . ஆண்டவன் புண்ணியத்தில் பயணம் சிறப்பாக அமைந்தது. உங்கள் பயணமும் சிறக்க வாழ்த்துக்கள்.
தம்பி இதைத்தான் நான் ரொம்ப நாளா எதிர் பார்த்தேன் தெளிவான விளக்கம் நானும் ஹரித்துவார் பத்ரி நாத் போகணும்னு எவ்வளவு ஆகும்னு தெரியல தெளிவா சொன்னதுக்கு நன்றி
பாஸ் நான் டெல்லி டு ரிஷிகேஷ் 14 மணி நேரம் ஒருமுறை டிராவல் செய்தேன். 11 மணி நேரம் ஹரித்வார் நகரில் டிராபிக் ஜாம். பேருந்து 500 மீட்டர் கூட நகரவில்லை. ஏ சி வண்டி யாக இருந்ததால் தப்பித்தேன்
Ganga Karthi is too crowded always at Haridwar... if u want to get full satisfaction and u can urself participate and do urself Ganga Aarti at Rishikesh. .. crowd is comparatively less
Hallo Ajay.first I want to appreciate your willingness to take your parents to ketharanath trip.your parents are lucky to have a son like you😊❤. All the best .you are such a genuine person I could make out the way you explain about the cost and other facilities.depending upon once affordablity. All the best for your future journey.good luck
Bro very good and useful video.when i saw this video i feel like going to that heaven.God bless you and your parents.for such a wonderfull video.heart touching video
Many thanks Ajay very informative...i just made my trip following your video we stayed in gaurikud and trekking saves lot of time and no que ....very pleasant during my trip in end of October....
Your parents are very supportive and enthusiastic bro! ❤ At such age, they are taking tough treks with you and they are enjoying it ❤ God bless them with more happiness and good health!
Bro train accident parthathum ungala dhan bro ninachen...nalavela antha time nenga antha train la poitu irukala..💫🌸general class epdi irukunu parpom makalae nu pogala.goodness.🌸💥wish u all success.🎉🎊👌👌
i always hear about india train via ure channell n so heartwrecking to hear about the train accident. i was waiting that you will make video regarding that since u r frequent traveller in train. pls pls make a video
@@Transitbites as someone who travelling frequently in train , i tought u should have you own emotion abd experience travelled in the same train which had accident, maybe can share that, bcz only because you, i come to know about indian trains, you were our inspiration. but as u said nothing much cn be said, let us just pray for the souls. be safe and take care ajay bro.. love from malaysia
In the year 2011 we had arranged Chardam yathra from Nanganallur. Upto Delhi we had travelled by Garib Rath. From Delhi we went by train upto Harithduwar. From their we had arranged Bus services for all places like Yamunothri, Gangothri, Kethar, Badhrinath Etc., Etc.,
நல்ல தகவல் நண்பா.. ஒரு நாள் ரூம் ரேட் 2000, டிரான்ஸ்போர்ட் 3000, சொல்றீங்க.. 5 நாள் சாப்பாடு செலவு, ரூம் செலவு எல்லாம் சேர்த்து 6000 ரூபாயா?? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? சென்னைல இருந்து டில்லிக்கும் போகணும்ல.... ஸ்லிப்பர் டிரெயின்ல போனாலும் கூட.... சென்னை - டெல்லி -900+900, டெல்லி -ஹரித்வார் 400+400, அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத்கு 3000, அப்புறம்5 நாள் ரூம்க்கு ஆவ்ரேஜ் 2500+ 5 நாள் சாப்பாடு 2500.. மத்த செலவுக்கு 500.. தலைகீழா நின்னாக்குட 11000 வேண்டும் தங்கமே..
Ajay special thanks for showing us Haridwar. You gave all the valuable information regarding this TRIP. Happy that you all could get Accomadation in Himadri Guest House in Haridwar. All the best to all three of you for a very Happy and safe journey.
Hi bro im from malaysia. Looking forward for this video. Seems feel like blessing from sivan appa bcz we have planned for this trip so long. Thank you for your guidance🙏🙏🙏
Bro coming june 15 chennai central to madurai super fast express will extend to bodi and madurai to theni passenger will extend to bodi please try bro❤
Delhi to Haridwar by bus and train rendume same timing than bro difference athigamla illa, devprayag parunga gangai river starting anga than, Badrinath good for elders yena road kitaye temple irukum aprm Kedarnath 16KM trekking pananum but worth for it....Safe Journey ❤ Love from Salem.
ஹாய், இத்தனை பொறுமையான தொடர்ந்து உங்க மூணு வீடியோ பாக்கறது என் லைஃப்லேயே முதல் தடவை... அதற்கு காரணம், நிறைய டிப்ஸ் தர்றேள். சூப்பர்
நாங்க காசியில் கங்கா ஆரத்தி மிகமிக அருகில் பார்த்தோம். ஹரித்துவார் கேதார்நாத் பத்ரிநாத் போகும் பாக்கியம் கிடைத்தது. ஹரித்துவாரில் பஸ் ஏறியவுடன் அவங்கவங்க குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள் என்றவுடன் பயணத்தின் திகிலையும் உணரமுடிந்தது. இமயமலையில் சாலை அருகிலேயே பெரிய பள்ளதாக்கு தெரியும் பார்க்கவே படபடப்பு . ஆண்டவன் புண்ணியத்தில் பயணம் சிறப்பாக அமைந்தது. உங்கள் பயணமும் சிறக்க வாழ்த்துக்கள்.
உடன் இருந்து பயணித்த களைப்பு. புண்ணியத்தில் சிறிதளவும். முதல் முதலாய் ஒரு நல்ல அனுபவ வீடியோ.வாழ்த்துகள்.
தம்பி இதைத்தான் நான் ரொம்ப நாளா எதிர் பார்த்தேன் தெளிவான விளக்கம் நானும் ஹரித்துவார் பத்ரி நாத் போகணும்னு எவ்வளவு ஆகும்னு தெரியல தெளிவா சொன்னதுக்கு நன்றி
நாங்கள் இந்த வாரம் சனிக்கிழமை கடந்த பயணத்தை தொடங்கப்போகின்றோம் கேதர்நாத்க்கு
Single ah poringala.ilana family ah poringa la bro
@@ponrajbala478 pasanga 3 Peru porom bro
பாஸ் நான் டெல்லி டு ரிஷிகேஷ் 14 மணி நேரம் ஒருமுறை டிராவல் செய்தேன். 11 மணி நேரம் ஹரித்வார் நகரில் டிராபிக் ஜாம். பேருந்து 500 மீட்டர் கூட நகரவில்லை. ஏ சி வண்டி யாக இருந்ததால் தப்பித்தேன்
Hi Today s Video Views & Information 👌👌 👍💪💪
நாங்களம் வந்து இருப்போம் எங்களுக்கு செல்லி இருக்கலாம் ரொம்ப நாள் கனவு கேதார்நாத் பார்க்க
Thank u so much bro...unga video pathu tha nw kedarnath yatra complete pana...thank u
VANAKKAM THALA KEDARNATH NA FULL ENJOY POLA😂😂😂😂😂
நல்ல விரிவான, விளக்கமான, அனைவருக்கும் எளிதில் புரியும்படியான விளக்கப்பதிவு! தங்கள் பயணம் சிறக்க நல்வாழ்த்துகள்!!
thanks
12:40 amma cute aa ice cream sapiti :D Nice vlog bro
Joy Sree Kedarnath Baba ki joy
Very useful information brother.. thank you....
Nice video.. சிவ சிவ 🚩
Ganga Karthi is too crowded always at Haridwar... if u want to get full satisfaction and u can urself participate and do urself Ganga Aarti at Rishikesh. .. crowd is comparatively less
What a sweet and funny dailongue speech - Fantastic vlog. I love it.
Exactly i was thinking how i will go now got it
Thanks a lot
Hallo Ajay.first I want to appreciate your willingness to take your parents to ketharanath trip.your parents are lucky to have a son like you😊❤. All the best .you are such a genuine person I could make out the way you explain about the cost and other facilities.depending upon once affordablity. All the best for your future journey.good luck
07:10 Enakku oru ketta varthai ketuchu. Ungalukku ketuchaa
Supper experience bro ❤❤❤
Bro very good and useful video.when i saw this video i feel like going to that heaven.God bless you and your parents.for such a wonderfull video.heart touching video
வாழ்கையில் ஒரு நாளாவது.போக வேண்டும் என நினைக்கும் இடத்திற்கு எங்களது கண்களை அழைத்துச்செல்லும் உமக்கும் அந்த கேமிராவுக்கும் தாழ்பணிகிறோம்
NANDRI
Wow semma bro...waiting ur next video....
Many thanks Ajay very informative...i just made my trip following your video we stayed in gaurikud and trekking saves lot of time and no que ....very pleasant during my trip in end of October....
Crystal clear explanation brother keep it up
Welcome bro super message thanks
Was waiting for the video ♥️
16:33 pinnadi bike kaarante kelunga
Your parents are very supportive and enthusiastic bro! ❤ At such age, they are taking tough treks with you and they are enjoying it ❤ God bless them with more happiness and good health!
Vera lvl bro 🔥🤜
Super super super super good good
Bro train accident parthathum ungala dhan bro ninachen...nalavela antha time nenga antha train la poitu irukala..💫🌸general class epdi irukunu parpom makalae nu pogala.goodness.🌸💥wish u all success.🎉🎊👌👌
Hi ajay om nama Shivaya
All the best👍💯💯
Super explanation for aged people thank u for your all videos
Bus horn reaction semma fun😂😂
Ah ah ah ah 😂 sond
Please,Daily unga video va upload panirunga bro . awaiting your video, கஷ்டங்கள் எவளோ இருந்தாலும்,உங்க video va paakum pothu mind relax ha aaguthu
Fantastic 🤩🤩🤩🤩
Bro endha place la tent pottu stay panalam?
Bro... Neenga nizamuddin to kashmere gate metro la try pannirukalam... Time save aagirukum..
Very nice bro ❤
Super bro 🎉
Yes it is metro from Kashmir gate to NeeDelhi RS pleasant one
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே அஜய் 👏🙏💞🙏🙏🙏
Super sir 🙏🙏🙏🙏💐💐💐💐💓💓💓💓
Very interesting vlog bro ❤❤
i always hear about india train via ure channell n so heartwrecking to hear about the train accident. i was waiting that you will make video regarding that since u r frequent traveller in train. pls pls make a video
What video to make?
@@Transitbites as someone who travelling frequently in train , i tought u should have you own emotion abd experience travelled in the same train which had accident, maybe can share that, bcz only because you, i come to know about indian trains, you were our inspiration. but as u said nothing much cn be said, let us just pray for the souls. be safe and take care ajay bro.. love from malaysia
I don't want to make content of that sad news
Bro how you take video with phone or camera,mention the camera quality for vlog individually
ப்ரோ உங்கள❤❤❤❤ திருவண்ணாமலை கிரிவலத்தில் உங்களை பார்த்தேன் ப்ரோ
Yaruku therium neega unmiya solrigala illa poi solrigala nu 😒😒😒
@@PraveenKumar-dr9fe 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அதுக்கு என்ன இப்போ ஒரே cmt தூக்கிட்டு எல்லா விடியோக்கும் வரியே வெக்கமா இல்ல 😅
5:53 😅
Evlo naal aagum bro
Thanks sir 🌹🌹🌹🌹🌷🌷🌷💐💐💓💓💓💓
Hi bro whether we can visit kedranath during February month of every year.
In north u try punjab roadways and haryana roadways speed minimum 90 km per hr speed i am in punjab
ஓம் நமசிவாய 🕉️
Wonderful info..
Gupta Kasi and Sitapur route?
In the year 2011 we had arranged Chardam yathra from Nanganallur. Upto Delhi we had travelled by Garib Rath. From Delhi we went by train upto Harithduwar. From their we had arranged Bus services for all places like Yamunothri, Gangothri, Kethar, Badhrinath Etc., Etc.,
நல்ல தகவல் நண்பா.. ஒரு நாள் ரூம் ரேட் 2000, டிரான்ஸ்போர்ட் 3000, சொல்றீங்க.. 5 நாள் சாப்பாடு செலவு, ரூம் செலவு எல்லாம் சேர்த்து 6000 ரூபாயா?? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? சென்னைல இருந்து டில்லிக்கும் போகணும்ல.... ஸ்லிப்பர் டிரெயின்ல போனாலும் கூட.... சென்னை - டெல்லி -900+900, டெல்லி -ஹரித்வார் 400+400, அங்கிருந்து கேதார்நாத், பத்ரிநாத்கு 3000, அப்புறம்5 நாள் ரூம்க்கு ஆவ்ரேஜ் 2500+ 5 நாள் சாப்பாடு 2500.. மத்த செலவுக்கு 500.. தலைகீழா நின்னாக்குட 11000 வேண்டும் தங்கமே..
Really such a beautiful view point in haridwar mansadevi temple🌈🏔️
Ajay Hari pheri
இப்ப நான் சோலாவா போனோம் ஒவ்வொரு இடத்திலும் நான் தங்கி போக போறேன் அதுக்கு எப்படி போறது
Super super super 👏
Ur videos are nice
Trimbakeswar temple train la yeapadi povathu sollunga bro
Which month did you visited Kedarnath bro ?
ஓம் நமசிவாய நமக 🏵️🏵️🍎🍎🙏🏿🙏🏿
Thank you for the very useful guide because most of the vlogs on yatra are in hindi.
Bro car price is whether per person or for total car... Anybody reply pls
You should have tried in Ayyappa temple where room rates are very affordable. They serve breakfast and lunch also. But you have to book in advance
Where is this place near kedarnath temple?
Water metro
Hi bro Superb ❤
Bro.... Solo Va ponum , 2 person, car rate sollunge
Bro rishikesh la andra ashram iruku rate kami try panunga
Bro neenga ena? camera use pandringa
Hi bro. I am waiting our video. So iam very happy. ❤❤❤❤
Ajay special thanks for showing us Haridwar. You gave all the valuable information regarding this TRIP. Happy that you all could get Accomadation in Himadri Guest House in Haridwar. All the best to all three of you for a very Happy and safe journey.
Mantralayam tour please
Bro neega entha laptop use pandriga plz bro 🔥🔥
Ennum evolo days open la erukkum
Bro Anga jio prepaid sim work aguma agada illa postpaid thn work aguma sollunga
Hi bro im from malaysia. Looking forward for this video. Seems feel like blessing from sivan appa bcz we have planned for this trip so long. Thank you for your guidance🙏🙏🙏
Bro tomorrow Mumbai to Goa scenic route Vande Bharat is scheduled kandipaaa oru aathadi vibe potrunga
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆக்சிடென்ட் ட்ரெயின் ஆக்சிடென்ட் உங்க ரிவ்யூ வெயிட்டிங் ப்ரோ
👍👍👍
Bro....கேதார்நாத் .பத்ரிநாத் சாமி பாக்க book பண்ணணுமா
Bro coming june 15 chennai central to madurai super fast express will extend to bodi and madurai to theni passenger will extend to bodi please try bro❤
Hii bro first view❤
I visited kedarnath in may 2023.
Coromental எக்ஸ்பிரஸ் ரயில் vlog pannunga to give good image to ரயில்வே department
Super
❤
ஆத்தாடி ஆத்தா சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்....
🙏🙏ವಾಣಕಮ್ ನನ್ಭ 💛❤️
Yeppa ithukuthan waiting 😍🙏 Alexa play namo namo shankaraa song 🎴
ஆந்திர srisailam ஶ்ரீ மல்லிகா அர்ஜுனா temple vlog podunga nanga ippatha poittu வந்தோம்
Delhi to Haridwar by bus and train rendume same timing than bro difference athigamla illa, devprayag parunga gangai river starting anga than, Badrinath good for elders yena road kitaye temple irukum aprm Kedarnath 16KM trekking pananum but worth for it....Safe Journey ❤ Love from Salem.
Thanks bro
Vanakkam transit bites Ajay bro good information budget trip Ajay bro keep on rocking ❤️❤️ i love all videos transit bites bro ❤️