ஒழுங்காக பைபிளைப் படிங்க, தியானியுங்கள். பரிசுத்த வேதம் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளானவர்களை எப்படி அழைக்கிறது என்று தூய ஆவியானவர்தாமே விளக்கிக் காண்பிப்பார்.
திருச்சபையால் புனித நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து அருமையான விளக்கத்தைப் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி! அனைத்து புனிதர்கள் பெருவிழா வாழ்த்துக்கள்! இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! இயேசுவின் இரத்தம் ஜெயம்! 🙏🙏🙏🙏🙏🙏
Well said fr.. Exactly All saints day celebrate for the all saints who are all the saints in heaven it may be our ancestors, our family members or our priest, nuns whoever may be in heaven we should thank and ask for their intercession for make our life holy and become a saint in future .. They are all standing in front of our Almighty God to intercede for us.. All glory to God..
அருமையான கருத்துக்கள் புனிதராக பிரகணப்படுத்த புதுமைகள் நடைப்பெற்று இருக்கவேண்டும் என்றுமட்டுமே எனக்கு தெரியும் மேற்க்கண்ட ஆறு நிலைகளில் புனிதர் பட்டம் வழங்கபடுவதை தெளிவுபடுத்திய சகோதரர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிரேன்.
@@ebinesarv2968 தம்பி. பழைய ஏற்பாட்டின் நிழல்தான் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை. பழைய ஏற்பாட்டின் தேவன்தான் நம் தேவன்தான் நம் தேவன் ஆதியாகமம் முதல் வெளிபடுத்திய விசேஷும் வரை ஆண்டவர் இயேசுவை பற்றி வேதம் கூறுகிறது. 🙏
ஒருவர் புனிதர் நிலையை அடைவதற்கு உண்டான வாழ்வியல் முறைகள் திருச்சபையின் சட்டதிட்டங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பினைகளைப்பற்றிய விளக்கவுரை தெள்ளத்தெளிவாக விளக்கி அறியச் செய்துள்ளீர்கள் நன்றி தந்தையே....
✠ அனைத்து புனிதர் பெருவிழா ✠ உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள். எபிரேயர் - 13:7
@@ebinesarv2968 சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருந்தா சொல்லுங்க கத்தோலிக்க திருச்சபையை சார்ந்த குருக்கள், கன்னியர்கள் அல்லது ஆயர்கள் யாரவது சொன்னதாகவே அல்லது திருச்சபையையிலிருந்து எதாவது கடிதம், நோட்டிஸ் போன்ற எதாவது இருக்க? உங்க கண்ணுக்கு பிரச்சனை என்று நினைக்கிறேன் இது இந்த பொதுவா?
நம் கத்தோலிக்க திருச்சபையில் ஒருவரை புனித நிலைக்கு உயர்த்த எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் யாரும் எப்போதுமே மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது. அப்படி மறுப்பு தெரிவிப்பவர்கள் உண்மையாகவே கிறிஸ்துவை பின்பற்றி வாழ்கிறார்களா என்பது சந்தேகமே.
All saints are great teachers to our human society, they teaches true lesson of our lord christ lively , sacrifice their life for our lord , from them we all must learn obedience, true faith and love all others around us ,each saint life histroy teaches each practical lessons to all people each saints are mirrors of lord christ. amen
Oruvan vaikol meethu nirppathal Avan uyarathil evvalavai koottividamudium.athuponrathuthan Punithargaluku punitharpattam enpathu.yenentral avargal yerkenave Kadavulin magimaiyil enaainthu vittargal.Amen.glory to God. Thank you for your information.
மனிதரை புனிதராக்கும் மனிதனின் சட்டத்திட்டங்கள் வியப்புக்குரியதாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. ஆனால் கடவுள் சொல்லுகிறார் நல்லவர் ஒருவர் கூட இல்லை என்று... ஒரு மனிதருக்கு நீதிமான் பட்டம் வழங்குவதும் புனிதராக்குவதும் மனிதன் தான் என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அதே சமயத்தில் புனிதர்கள் என்று சொல்பவர்களுக்கு கூட நியாய தீர்ப்பு அன்று உயிர்த்தெழுதலின் போது தான் அவர்களின் கிரியைகளுக்கு தக்கதான நியாய தீர்ப்பு வழங்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
Thank you for this brief description about the saints status. God and my beloved mother Mary l pray for u to become a saint after my death. It is not possible for mere human but all is possible for God.
என் இனிய அன்பு கத்தோலிக்க சகோதர,சகோதரிகளே இந்த தலத்தில் உங்களை சந்திக்க வைத்த தாய்மரிக்கு நன்றி, இச்செய்தி நம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றால் புனிதத்தின் மீது நமக்குள்ள தாகத்தை வெளிப்படுத்தியுள்ளது, எனவே நாம் நம் மூவொரு தந்தையோடும், தாய்மரி, சூசையப்பர் அப்பா, அந்தோணியாரப்பா, மற்றும் நம் தாய் தந்தை சகல புனிதர், புனிதைகளோடும் அவர்கள் காட்டிய வழிமுறைகளை அதாவது (பாவசங்கீர்த்தனம்,திருப்பலி,ஆண்டவரின் பாடுகளை தினமும் தியாணித்தல், உத்தரியம் பக்தியோடு அனிதல்,அனுதினமும் ஜெபமாலை) பின்பற்றி நம் புனிதத்தின் தாகத்தை நிறைவு செய்வோம், மரியே வாழ்க அனைவருக்கும், (இந்த புனிதனிலை வீடியோவை கொடுத்த நம் ஆன்ம குருவுக்கு நன்றிகள் பல) மரியே வாழ்க
Father, புனிதப்பட்டத்துக்கான வழிமுறைகள்| எவ்வாறு ஒருவரை புனிதர் என தீர்மானிக்கிறது வீடியோ பதிவு அருமை நன்றிகள் பல. எனக்கு இன்னும் சில விடைகள் வேண்டும் 1. இந்த பட்டம் எப்போது / எப்படி தொடங்கபட்டது 2. முதல் புனிதர் யார் (அன்னை மரியா) 3. அன்னைகும் சூசையப்பர் எப்போது வழங்கப்படது தவறாக கேட்டால் மன்ணிகவும்
புனிதர் பட்டம் ஒருவருக்கு கொடுத்தால்தான் விசுவாசம் நிலைப்படுத்தப்படுகிறது என்றால் ஏன் ரோமை எதிர்பார்க்கவேண்டும்? உள்ளூரில் உள்ள இறையியலார்களுக்குத் தெரியாதா? இதில் ஏதோ பல படிநிலைகளில் தடைகள் உள்ளன என்றுதான் பொருள். எங்கள் தந்தை லூயிஸ் லெவே அவர்களுக்கு ஏன் கால தாமதம்?
அவருடைய நாக்கு அழியாமல் இருந்தது. அவர் வாழும் போது பணிசெய்யும் போது மறைந்த போதும் பல்வேறு அற்புதங்கள் செய்தார்.எனவே கோடி அற்புதர் என்று அழைக்கப்பட்டார். இறந்த 11மாதங்களில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது
எவ்வாறு ஒருவரை புனிதராக தீர்மானிக்க படுகின்றது என தெரிந்து கொள்ள மிக ஆர்வமுடன் இருந்தேன் இந்த கருத்து மிக பயன் உள்ளதாக இருந்தன நன்றிகள்..
Ape ethena punitharkala munniruthi prayer pannuvinga
அருமையாக விளக்கிஉள்ளீர்கள் புனிதர்கள் யார் என்று பிரிவினை சபைகளின் காதுகளில் விழவேண்டும்
.
ஒழுங்காக பைபிளைப் படிங்க, தியானியுங்கள். பரிசுத்த வேதம் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளானவர்களை எப்படி அழைக்கிறது என்று தூய ஆவியானவர்தாமே விளக்கிக் காண்பிப்பார்.
சகோதரனே எதிர்ப்பாளர்கள் சபை தானே தவிர பிரிவினைகள் சபை கிடையாது. சபை சரித்திரம் படியுங்கள்.
@@vincentsundarsingh326 என்ன எதிர்ப்பாளர்கள்.. இது புது உருட்டா இருக்கே
@@vincentsundarsingh326 பிரிவினை என்றுமே பிரிவினை தான்..
திருச்சபையால் புனித நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து அருமையான விளக்கத்தைப் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி!
அனைத்து புனிதர்கள் பெருவிழா வாழ்த்துக்கள்!
இயேசுவுக்கே புகழ்!
மரியே வாழ்க!
இயேசுவின் இரத்தம் ஜெயம்!
🙏🙏🙏🙏🙏🙏
Tv
நீண்ட நாளாக இது பற்றிய விளக்கம் அறிய மிக ஆவலாயிருந்தேன்.. நீங்க ள் அதை நிறைவேற்றிவிட்டீர்கள் தந்தையே.. இயேசுகிறிஸ்து உம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக...
Excellent....
Thank you Father for this wonderful explanation (process of canonization)
அருமை அருமை அருமை.....
எங்கள் பாதுகாவலரான புனித இஞ்ஞாசியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் , ஆமென் அல்லேலூயா ! இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க !
Thanks for your valuable information, praise the lord amen.
Well said fr.. Exactly All saints day celebrate for the all saints who are all the saints in heaven it may be our ancestors, our family members or our priest, nuns whoever may be in heaven we should thank and ask for their intercession for make our life holy and become a saint in future .. They are all standing in front of our Almighty God to intercede for us.. All glory to God..
மிகவும் பயனுள்ள தகவல்கள் இயேசுவுக்கே புகழ்🙏
அருமையான பதிவு தெரியாத நல்ல விவரங்கள் சொல்லி இருக்கிறீர்கள் தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன் எல்லாம் வல்லவர் அருள் புரிய வேண்டுகிறோம்
🙏🌹🙏
அருமையான கருத்துக்கள் புனிதராக பிரகணப்படுத்த புதுமைகள் நடைப்பெற்று இருக்கவேண்டும் என்றுமட்டுமே எனக்கு தெரியும் மேற்க்கண்ட ஆறு நிலைகளில் புனிதர் பட்டம் வழங்கபடுவதை தெளிவுபடுத்திய சகோதரர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிரேன்.
Romba nalla புனிதர் பட்டம் எப்படி kudupanganu video pakanum nu nenicha . Thank you so much for your video 🙏👌
தங்களுடைய உண்மைச் செய்திகள் அனைத்துமே மிக மிக நன்றாக உள்ளது.
Sariyana nerathirku naanga ariyatha visayangalai tharukireerkal. THANKS Father.
ஏசாயா ஆதி56:4முதல்6 மிகவும் தெளிவாக புனிதர்களை விவரிக்கிறது
Ithu puthiya yerpattu kalam
@@ebinesarv2968 தம்பி. பழைய ஏற்பாட்டின் நிழல்தான் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை. பழைய ஏற்பாட்டின் தேவன்தான் நம் தேவன்தான் நம் தேவன் ஆதியாகமம் முதல் வெளிபடுத்திய விசேஷும் வரை ஆண்டவர் இயேசுவை பற்றி வேதம் கூறுகிறது. 🙏
@@Robert-mx6sc na punithara kadavula pakkathinganu than soltren
@@ebinesarv2968 தம்பி. நீங்க யாரு
@@ebinesarv2968 thank you Brother
அருமையான விளக்கம். எனக்கு தெரியாத ஒன்றை தெரியப்படுத்தியதற்கு நன்றி
Thanks
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
Very nice information
எல்லாம் புனிதர்களும் எங்கள் மூன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலத்துக்காக வேண்டுக் கொள்ளும்
I love god jesus amen 🙏. Jesus my father amen 🙏.
அல்லேலுயா. மேரி. ஆண்டவர்தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக
Wonderful explanation... What a clarity in your speech.... Great ❤️❤️❤️
Super ❤️❤️🥰🥰🌹🌹🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு 🙏🏽Ave maria🙏🏽🙏🏽🙏🏽
அருமையான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துகள்
Thanks ST Messages
Nice
நன்றி அருமையான பதிவு
நல்ல பதிவு வாழ்த்துக்கள் . பின் குரலை தயவு செய்து மாற்றுங்கள் .
Thank you sir, god bless you
Iam very proud of Roman Catholic. Thank u jesus
ஒருவர் புனிதர் நிலையை அடைவதற்கு உண்டான வாழ்வியல் முறைகள் திருச்சபையின் சட்டதிட்டங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பினைகளைப்பற்றிய விளக்கவுரை தெள்ளத்தெளிவாக விளக்கி அறியச் செய்துள்ளீர்கள் நன்றி தந்தையே....
மனிதரை நல்லவர் என்று குறிப்பிட்டு புனிதர் ஆக்குவது கடவுளா ?மனிதரா ?
Super. good vilakkams
Yes amen anna
ஆமென்
✠ அனைத்து புனிதர் பெருவிழா ✠
உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.
எபிரேயர் - 13:7
Ana avengala kadavula pakka sollala nenga kadavula Ila pakureenga
@@ebinesarv2968 உங்களுக்கு நான் யாருன்னு தெரியாது.. ஆனால் நான் புனிதர்களை கடவுளாக பார்க்கின்றேனு சொல்லுகிறீர்கள்
@@goodsamaritan1932 pothuvave RC Christian la punitharkala kadavula thàn pakuranga
@@ebinesarv2968 சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருந்தா சொல்லுங்க கத்தோலிக்க திருச்சபையை சார்ந்த குருக்கள், கன்னியர்கள் அல்லது ஆயர்கள் யாரவது சொன்னதாகவே அல்லது திருச்சபையையிலிருந்து எதாவது கடிதம், நோட்டிஸ் போன்ற எதாவது இருக்க?
உங்க கண்ணுக்கு பிரச்சனை என்று நினைக்கிறேன் இது இந்த பொதுவா?
@@goodsamaritan1932 anthoniyar don Bosco ivengalam punithar thaana ivengala en kadavula venduranga
நம் கத்தோலிக்க திருச்சபையில் ஒருவரை புனித நிலைக்கு உயர்த்த எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் யாரும் எப்போதுமே மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.
அப்படி மறுப்பு தெரிவிப்பவர்கள் உண்மையாகவே கிறிஸ்துவை பின்பற்றி வாழ்கிறார்களா என்பது சந்தேகமே.
Voice Bangammma iruku pa
Thank you Father
Amen
Thank you father.I am happy this video
Thank you fr
Much needed information Thanks Team✅
All saints are great teachers to our human society, they teaches true lesson of our lord christ lively , sacrifice their life for our lord , from them we all must learn obedience, true faith and love all others around us ,each saint life histroy teaches each practical lessons to all people each saints are mirrors of lord christ. amen
Very useful explanation . Thank you father
Useful message
Awesome !!!
Super
Thank brother for our useful video 🙏
Amen 🙏
👌👍
Oruvan vaikol meethu nirppathal
Avan uyarathil evvalavai koottividamudium.athuponrathuthan
Punithargaluku punitharpattam enpathu.yenentral avargal yerkenave
Kadavulin magimaiyil enaainthu vittargal.Amen.glory to God.
Thank you for your information.
best many members don't know about the importance of saints.it clear process of journey all the chrisitian know this..........
Super fr
இது பற்றி இன்னும் அதிகமாக சொல்லுங்கள். ஆர்வமாக , ஆசையாக இருக்கின்றது.
மனிதரை புனிதராக்கும் மனிதனின் சட்டத்திட்டங்கள் வியப்புக்குரியதாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. ஆனால் கடவுள் சொல்லுகிறார் நல்லவர் ஒருவர் கூட இல்லை என்று... ஒரு மனிதருக்கு நீதிமான் பட்டம் வழங்குவதும் புனிதராக்குவதும் மனிதன் தான் என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அதே சமயத்தில் புனிதர்கள் என்று சொல்பவர்களுக்கு கூட நியாய தீர்ப்பு அன்று உயிர்த்தெழுதலின் போது தான் அவர்களின் கிரியைகளுக்கு தக்கதான நியாய தீர்ப்பு வழங்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
Vanakathirkuriya devasahayam avarkagalin punithar pata kadhai upload panunga
👑
Thank you for this brief description about the saints status. God and my beloved mother Mary l pray for u to become a saint after my death. It is not possible for mere human but all is possible for God.
Thank you brother for the clear explanation. "Process of Canonization "
கத்தோலிக்க த் திருச்சபையின் மேன்மையை நன்கு அறிந்து கொண்டோம்
என் இனிய அன்பு கத்தோலிக்க சகோதர,சகோதரிகளே இந்த தலத்தில் உங்களை சந்திக்க வைத்த தாய்மரிக்கு நன்றி, இச்செய்தி நம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றால் புனிதத்தின் மீது நமக்குள்ள தாகத்தை வெளிப்படுத்தியுள்ளது, எனவே நாம் நம் மூவொரு தந்தையோடும், தாய்மரி, சூசையப்பர் அப்பா, அந்தோணியாரப்பா, மற்றும் நம் தாய் தந்தை சகல புனிதர், புனிதைகளோடும் அவர்கள் காட்டிய வழிமுறைகளை அதாவது (பாவசங்கீர்த்தனம்,திருப்பலி,ஆண்டவரின் பாடுகளை தினமும் தியாணித்தல், உத்தரியம் பக்தியோடு அனிதல்,அனுதினமும் ஜெபமாலை) பின்பற்றி நம் புனிதத்தின் தாகத்தை நிறைவு செய்வோம், மரியே வாழ்க அனைவருக்கும், (இந்த புனிதனிலை வீடியோவை கொடுத்த நம் ஆன்ம குருவுக்கு நன்றிகள் பல) மரியே வாழ்க
இயேசுவுக்கே புகழ்...
பெண்களிலே பேறுபெற்றவரான அன்னை மரியே வாழ்க....
Father, புனிதப்பட்டத்துக்கான வழிமுறைகள்| எவ்வாறு ஒருவரை புனிதர் என தீர்மானிக்கிறது வீடியோ பதிவு அருமை நன்றிகள் பல.
எனக்கு இன்னும் சில விடைகள் வேண்டும்
1. இந்த பட்டம் எப்போது / எப்படி தொடங்கபட்டது
2. முதல் புனிதர் யார் (அன்னை மரியா)
3. அன்னைகும் சூசையப்பர் எப்போது வழங்கப்படது
தவறாக கேட்டால் மன்ணிகவும்
Punitha expedite avargalin jebam thamizil upload seiungal father
I am proud of cathlic. Thank to God ave Maria 🙏
Maria god...ah
@@ebinesarv2968 டேய் போடா
@@fakekillersofficial3737 Yara ne komali
Father punitha expedite varalaru Pattri vilakkam kodungal plz father
Ye shall know the truth, truth shall deliver you - Jesus Christ
So can we call all the persons in heaven as saints?
புனித தன்மை அறிந்து கொள்ள முடிந்தது
புனிதர் பட்டம் ஒருவருக்கு கொடுத்தால்தான் விசுவாசம் நிலைப்படுத்தப்படுகிறது என்றால் ஏன் ரோமை எதிர்பார்க்கவேண்டும்? உள்ளூரில் உள்ள இறையியலார்களுக்குத் தெரியாதா? இதில் ஏதோ பல படிநிலைகளில் தடைகள் உள்ளன என்றுதான் பொருள். எங்கள் தந்தை லூயிஸ் லெவே அவர்களுக்கு ஏன் கால தாமதம்?
ரொம்ப சிரமபட்டு பேசுகிறீர்கள் போல இருக்கு.
தெழிவான குரல் உள்ளவர்களை பயன் படுத்தலாமே.
தேவையான விளக்கம்
If you read study the real history. Yóu will come to know the truth.
புனித அந்தோனியார் மரித்த மறு ஆண்டே புனிதர் பட்டம் கொடுக்கபட்டதன் காரணம்,விதிவிலக்கு குறித்தும் கூறுங்களேன்
அவருடைய நாக்கு அழியாமல் இருந்தது.
அவர் வாழும் போது பணிசெய்யும் போது மறைந்த போதும் பல்வேறு அற்புதங்கள் செய்தார்.எனவே கோடி அற்புதர் என்று அழைக்கப்பட்டார்.
இறந்த 11மாதங்களில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது
புனிதர்கள் ஆக திருமணம் முட்டுக்கட்டையாக இருக்குமா ?
இல்லை
திருமணம் ஆன புனிதர்கள் நிறைய உண்டு உதாரணமாக தேவசகாயம் பிள்ளை
சத்தமா சொல்லுங்க ஏதே சீக்ரெட் சொல்றமாதிரி இருக்கு
Foolish things.
Amen