ஒரே அசிங்கமா போச்சா மனோஜ்..😂 | Siragadika Aasai | Episode Preview | 08 July

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 65

  • @MatramVarum
    @MatramVarum 19 дней назад +666

    இதே மாதிரி மனோஜ் பர்த்டே க்கு முத்து ரோகினி பையன கூட்டிட்டு வந்து மனோஜ் அ சந்தோச படுத்தனும் 😂😂😂

  • @VGRagni
    @VGRagni 19 дней назад +314

    🤣யாருடா அவன் கோமாளி அடிக்கிற வெய்யளுக்கு கோட் போட்டு நிக்கிறான் 🤣🤣🤣🤣

    • @srimathi5033
      @srimathi5033 19 дней назад +21

      அவர தெரில அவர் தான் British இளவரசர் சார்லஸ் 😂😂😂😂

    • @wahidafayaz5827
      @wahidafayaz5827 19 дней назад +9

      அவர் தொழில் அதிபர் அதான்

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 19 дней назад +105

    கே ஆர் விஜயா வாராங்க வடிவுகரசி வாராங்கனு ஒரு குரூப் சொல்லிக்கிட்டு இருந்தாங்க எல்லாம் போச்சா 😂

  • @aishwarya_21
    @aishwarya_21 19 дней назад +99

    Semma avamanam for manoj. Idhula coat and handcuff ah adjusting vera 😂

  • @maryannshalini2447
    @maryannshalini2447 19 дней назад +57

    In this episode Muthu looks more handsome n Meena is glowing with beauty ❤️❤️❤️

    • @sharmilas216
      @sharmilas216 19 дней назад +5

      Exactly ❤

    • @srinivasanv633
      @srinivasanv633 18 дней назад +2

      ​@@sharmilas216s so cute ❤❤❤👌👌👌

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 19 дней назад +70

    மனோஜ் மைன்ட் வாய்ஸ்: பாத்தியா கிழவிக்கு கொழுப்ப 30வருசத்துக்கு முன்னாடி வந்தாத இன்னும் ஞாபகம் வச்சிருக்கு 🤣🤣😅😅😅😅😅😅😜😜😜😜😜

  • @karthikeyanajk3645
    @karthikeyanajk3645 19 дней назад +14

    பாக்யா...
    முத்து...
    அப்பறம் அந்த ஆஹா கல்யாணம் எல்லாத்துலயும் இந்த சீன் இருக்கு

  • @Sabaru83
    @Sabaru83 19 дней назад +20

    கோட்டு சூட்டு போட்ட தொழிலதிபரு பாட்டிங்க கிட்ட அம்மணமாகி நல்லா பல்பு வாங்குனாரு!🤭😆

  • @sajisajii6575
    @sajisajii6575 19 дней назад +13

    0.35 Muththu cute reaction 😘😘...

  • @priyasasi8664
    @priyasasi8664 19 дней назад +6

    செம்ம காமெடி மனோஜ்க்கு செம்ம nose cut 😂😂😂

  • @G.V.sasikala
    @G.V.sasikala 19 дней назад +30

    நல்ல சீரியல் நல்ல படி மாற்றம் செய்ய வேண்டும்

  • @revathiprasad9645
    @revathiprasad9645 18 дней назад +8

    கதை சுவாரசியம் மிகுந்தது ஆனால் நகை விஷயத்தை ஆரப்போட்டது தவறு பாட்டி பிறந்த நாள் முடிந்ததும் பாட்டி முன்னாடியே நகையைப் பற்றி சொல்லியிருந்தால் சுவாரசியம் அதிகமாகி இருக்கும்

  • @RifkanRifkan-rc9vh
    @RifkanRifkan-rc9vh 19 дней назад +27

    பாக்கியாவில இருந்து காப்பி பன்னிட்டங்க அங்க பாக்கியா இங்க முத்து 😂😂😂😂😂😂

    • @AnithaChristy-tx2ib
      @AnithaChristy-tx2ib 19 дней назад +4

      No from aaha kalyanam serial

    • @RifkanRifkan-rc9vh
      @RifkanRifkan-rc9vh 18 дней назад +1

      @@AnithaChristy-tx2ib அட அங்கயுமா வலச்சி வலச்சி எடுத்து இருக்காங்கப்பா இன்னும் எத்தனைல வர இருக்கு பார்ப்போம்

  • @ajayprasads8713
    @ajayprasads8713 19 дней назад +14

    Sema sema Muthu vera lavel❤❤❤❤❤

  • @saranyagopal7317
    @saranyagopal7317 18 дней назад +2

    ஆஹா கல்யாணம் மகா வ காப்பி அடிசிடங்க

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 19 дней назад +30

    எல்லாத்தையும் நினைச்சு பயந்து உண்மையை தள்ளிப்போட்டு ஓவர் நல்லவரா இருக்கும் மீனாவை விட சொல்லுவது பொய் செய்ற எல்லாம் பாவமாய் இருந்தாலும் தன் வாழ்க்கையை தங்கவைக்க ரோகினி போடும் effort மீனாவைவிட okay என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் எனும் எண்ணம் ok தான் அதுக்காக ரோகினி பண்ணுவது சரி என நான் விவாதிக்கவில்லை. ஸ்ருதி கூட ok always straight forward இந்த மீனா தான் ஒரு சினுமூஞ்சி. இந்த நகை விசயத்துல மீனா பண்ணது ஓவர் தான் கழட்டி குடுத்தா குடுத்ததுதான் பாட்டி சொல்றாங்க மாமா சொல்றாங்கன்னு வெக்கம் கெட்டுப்போய் அந்த நகையை ஏன் போடணும். அந்த அண்டைக்கு போட்ட சபதமெல்லாம் அப்ப வெட்டி. நான் கூட நினச்சேன் இந்த மீனா கேரக்டர் க்கு சுயமரியாதை இருக்குன்னு அது இல்லைன்னு இயக்குனர் ப்ரூ பண்ணிட்டாரு.

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran934 19 дней назад +26

    முத்து சூப்பர்

  • @deepika4145
    @deepika4145 19 дней назад +27

    Parvathy siricha muguma azhaga irukaanga

  • @pechiammalm6674
    @pechiammalm6674 19 дней назад +1

    Vijaya and manoj mukku udanchathu Vera level ponga

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 19 дней назад +11

    இந்த அவமானம் உனக்கு தேவையா

  • @Lord-Murugan..724
    @Lord-Murugan..724 17 дней назад +1

    Ithu oru velangatha serial & ithu oru velangatha kudumbam 😂😂😂😂😂

  • @zerogirl3089
    @zerogirl3089 17 дней назад +2

    Great damage to Vijay ya and manoj 😂😂🎉

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 19 дней назад +4

    இத்தனை வருஷமா கிழவிங்க எல்லாம் சாகாம இருந்துருக்குதுகளே பரவாயில்ல😂😂😂😂

  • @1212rss
    @1212rss 13 дней назад +1

    Adu first promo la, soluvNaga,,ana , thalaver styleseriael

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 19 дней назад +3

    ச்சே மானமே போச்சேடா மனோஜ் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭😂😂😂😂🤣🤣🤣🤣

  • @ramyamohan3202
    @ramyamohan3202 19 дней назад

    Sirippa adakka mudiyala 😂😂😂😂😂😂😂

  • @sagunthalaviji4938
    @sagunthalaviji4938 19 дней назад +3

    K r vijaya amma vadivukarasi amma illaya

  • @reetasankar5005
    @reetasankar5005 18 дней назад

    Manoj avamanam

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 19 дней назад +5

    கிழவிங்க மாநாடா😂😂😂

  • @mapennpennma7813
    @mapennpennma7813 19 дней назад +3

    Copy story from Bakialetchi serial. Tupui

  • @incissor
    @incissor 18 дней назад

    முத்து பாக்கியலட்சுமி சீரியல் பார்த்துட்டு வந்து அதையே காப்பி அடிச்சுட்டான்.

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 19 дней назад +3

    பாட்டி அப்போ மனோஜிக்கு டிங்டாங் சின்னதா பெருசா ...

  • @FarjanaFarjana-yd1fk
    @FarjanaFarjana-yd1fk 19 дней назад

    Ithu pothae ivanuku nalla venum manoj

  • @kavithab6137
    @kavithab6137 18 дней назад

    Shooting was done with Kr vijaya and vadive karasai and all
    But y they didn't telecast That
    What happened why the changed???

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 18 дней назад

    Iii

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 19 дней назад +3

    நல்லவேளை விஜயா dress போடாம இருந்தா னு இதுங்க சொல்லல😂😂😂🤭