திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் : மு.க.அழகிரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் : மு.க.அழகிரி
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 189

  • @அரைக்கைசட்டை
    @அரைக்கைசட்டை 6 лет назад +12

    கட்சியில் இல்லதா ஒருவரின் கருத்துக்கு ஏன் இந்த வெளிச்சம் அவருக்கு ஆதரவு இருக்கிறது என்றால் தனியாக கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும்

  • @saravanantvr9749
    @saravanantvr9749 6 лет назад +1

    அஞ்சான் நெஞ்சன் அழகிரி

  • @Timepass-sc9ew
    @Timepass-sc9ew 6 лет назад +16

    பிஜேபி ஆப்ரேஷன் ஆரம்பம்... ஸ்டாலின் தைரியமாக அதை எதிர் கொள்ள வேண்டும்... எக் காரணம் கொண்டும் அழகியை காட்சியில் சேர்க்க கூடாது

  • @bwinprawin2489
    @bwinprawin2489 6 лет назад +31

    தமிழ் படம் 3.0 -க்கு Content ரெடி 😂😂

    • @anish4775
      @anish4775 6 лет назад +1

      Bwin Prawin 😂😂😂

  • @basheerhaja6222
    @basheerhaja6222 6 лет назад

    சூப்பர் ஸ்டார் சீக்கிரம் வாங்க

  • @subramanianramesh7224
    @subramanianramesh7224 6 лет назад +1

    Mr.Stalin is Best Leader

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 6 лет назад +2

    நீங்களே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்.மக்கள்யாரை ஆதரிக்கின்றனர் என்று பாருங்கள் .

  • @jayashreed3465
    @jayashreed3465 6 лет назад +16

    Stalin sir pls don't join him in DMK. he will break ur party. wat ever may be face it itself don't join him.

  • @r.s.gajapathy1045
    @r.s.gajapathy1045 6 лет назад

    Yes to udayanithi and no to alagiri for Stalin

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 6 лет назад

    திமுக எத்தனையாக பிரிந்தாலும், அத்தனையும் தமிழ்மாநில காங்கிரஸ் போலவே செயல்பட்டு, பின்னர் அனைத்தும் ஒன்றாக இணையும். அல்லது கலைஞர் குடும்பத்தினர் மட்டுமே நிரம்பியதாக தமிழக அரசியல் களம் மாறும்

  • @manicholan3986
    @manicholan3986 6 лет назад

    We support bold alagiri

  • @tamilnadustudents4523
    @tamilnadustudents4523 6 лет назад +31

    Video la stalin alagri ah paathu therichu oduran😂😂😂😂

    • @anish4775
      @anish4775 6 лет назад

      tamilnadu students yes at 2:07

  • @நந்திநந்தி
    @நந்திநந்தி 6 лет назад +23

    தப்பு கணக்கு போடாதீர்கள்
    அழகிரி அண்ணா .
    நான் சாதாரன அடிமட்ட
    தொண்டனுக்கும் தொண்டன் ஆனால் , குறைந்து 1000 ஓட்டு என்னால் மட்டுமே சேவ்பண்ண முடியும் .
    எனக்கு தெரிந்தவரை தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சி
    தலைவர்களைவிடவும் திமுக தலைவர்
    ஸ்டாலின் அண்ணா மட்டுமே தகுதியான தலைவர் .

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 6 лет назад +6

    அன்புள்ள அழகிரி அண்ணனுக்கு,
    உங்களை விரும்பும், அதைவிடவும் கழகத்தை நேசிக்கும் அன்புத் தொண்டன் எழுதுவது.
    அன்பிற்குரிய கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது. நீங்கள் தலைவரின் சமாதிக்கு சென்றது குறித்தும் அஞ்சலி செலுத்தியது குறித்தும் மிக்க நெகிழ்ச்சி. ஆனால் கலைஞரின் விசுவாசிகள் உங்கள் பக்கமாக இருப்பதாகப் பேசியிருக்கிறீர்கள். எதிரிகளுக்கு தீனி போடுகிறீர்கள். நாளை எதிரிகளின் ஊடகங்கள் எதைத் தலைப்புச் செய்தியாக்குவார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையான கள நிலவரம் என்ன என்பது உங்களுக்கே தெரியாதா என்ன?
    வெண்ணை திரண்டு வருகிறது. தாழியை உடைக்க முயற்சிக்காதீர்கள். எதிரிகளின் கைகளில் பகடையாகதீர்கள்.
    அழகிரி என்றால் தலைவரின் மகன் என்ற அன்பு எங்களுக்கு உண்டு. பாஜகவின் பச்சோந்தி தனத்துக்கு ஏமாந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தீபாவை, திவாகரனை காமெடியன்களாக பார்ப்பதில் எந்தச் சங்கடமுமில்லை. ஆனால் அழகிரியை அப்படி பார்த்துவிடக் கூடாது என்று மனம் தவிக்கிறது. இப்பொழுது நீங்கள் பேசுவது வெறும் சலனத்துக்குப் பிறகு எதுவுமில்லாமல் போய்விடும்.
    திமுகவுக்கு பாதிப்பு என்றால் யாரையும் தூக்கி வீசிவிடத் தயங்காதவன் திமுகக்காரன் என்று நீங்கள் அறியாததா? உண்மையிலேயே பதைபதைக்கிறது.உங்களை உசுப்பேற்றும் கூட்டம் உங்களை கறிவேப்பிலையாக தூக்கி வீசிவிடுவார்கள். தலைவரின் பிள்ளை அப்படி தவிப்பதை பார்க்க மனம் எப்படி ஒப்பும்? அழகிரிக்கு என தொண்டர்களிடம் இருக்கும் மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
    வெளியில் பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இரையாகிவிடாதீர்கள்.
    இப்படிக்கு,
    தலைவரின் அன்புத் தொண்டன்.

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 6 лет назад +1

      உண்மை தோழரே.உண்மை.

    • @dhinakarand7640
      @dhinakarand7640 6 лет назад

      திரும்பவும் சாமாதியில் ஆரம்பமா? சகோதரசண்டை இதிலுமா உருப்படமாட்டீர்கள்
      உங்கள் சொந்த சொத்து பிரச்சனையை வீட்டில் வைத்து
      கொள்ளக்கூடாதா?

    • @mohmadrafik9069
      @mohmadrafik9069 6 лет назад

      manam vethanaippadugirathu

    • @mallucamalluca8951
      @mallucamalluca8951 6 лет назад

      நிச்சியம் முக அழகிரி தான் அடுத்த திமுக தலைவர், நீங்க எல்லாரும் அதை பார்கதான் போகிறீர்கள்.

  • @kannana3338
    @kannana3338 6 лет назад +2

    அன்மிகம் கட்சி தொடங்கட்டும் ஆண்டவன் ஆட்சி மலரட்டும்

  • @rj-nw6ej
    @rj-nw6ej 6 лет назад +14

    rajini sir nallamanithar 👍
    next cm

  • @venkat3832
    @venkat3832 6 лет назад

    Alagiri is out of DMK since past three years.. we dont need him further too... let him take rest... If he is taken in the party, then again he will do divide and rule policy...

  • @visvaananth861
    @visvaananth861 6 лет назад +3

    அரசியலில் மாத்திரம் அல்ல வாழ்க்கயிலும் எதுவும் நடக்கலாம் நடக்காது என்று உறுதி கூறமுடியாது.

  • @sridharraju7721
    @sridharraju7721 6 лет назад +1

    திமுக வில் இணைவதற்கு முன்பே இவ்வளவு குழப்பங்களை ஏன் அழகிரி இப்படி செய்கிறார்??? எடுத்தோம் கவுத்தோம் என முடிவெடுப்பதற்கு இது அவர் வீடு கிடையாது. எதிரிகள் இந்த விரிசலை பயன்படுத்தி கொள்வார்கள் என்று தெரிந்தும் இப்படி செய்வது வெற்கம்

  • @maryisaac817
    @maryisaac817 6 лет назад

    Does alagiry has the ability and experience of the leader ship capacity which Stalin is got?

  • @antonymarcuse3217
    @antonymarcuse3217 6 лет назад +44

    Alagiri Rajni best combination

    • @subashbose9476
      @subashbose9476 6 лет назад +7

      Antony Marcuse தவளையும் எலியும் கூட்டணியா...?

    • @antonymarcuse3217
      @antonymarcuse3217 6 лет назад +1

      Subash Bose no no sudalayum chalra vaikovum koottani

    • @favoritism3717
      @favoritism3717 6 лет назад

      அப்படி நடந்தால், தமிழ்நாடு = வேட்டைகாடு

    • @sailendranmr3344
      @sailendranmr3344 6 лет назад

      South tamilnadu king maker azhagiri

    • @rajas2774
      @rajas2774 6 лет назад

      Sailu M r hehe

  • @srinivesan5618
    @srinivesan5618 2 года назад

    அழகிரியை காமராஜரின் ஆத்மா தண்டிக்கும்

  • @sibichakk3912
    @sibichakk3912 6 лет назад +46

    பல தலைவர்கள் ரஜினியுடன் சேர உள்ளனர். ரஜினி முதலமைச்சர் ஆவது ஆண்டவனின் கட்டளை.

    • @MK-ds2di
      @MK-ds2di 6 лет назад +16

      sibi chakk கர்மம் ஏன்டா தமிழனா பிறந்தம்னு இருக்கு. ஒரு மராட்டி தரித்திரன் எங்களுக்கு முதல்வரா...

    • @santhoshvas6789
      @santhoshvas6789 6 лет назад

      Tamil people Wil never change

    • @theelitist8954
      @theelitist8954 6 лет назад

      Kanavai kaanriya

    • @tamilvanan5491
      @tamilvanan5491 6 лет назад +4

      Next cm rajini

    • @arulmozhicholan5249
      @arulmozhicholan5249 6 лет назад +2

      sibi chakk தமிழ்நாடு சுடுகாடாவது ரஜினியின் கட்டளை

  • @tbala2k
    @tbala2k 6 лет назад

    Alagiri oru Dawn, Stalin oru Pokiri...........

  • @saravanakumarm2588
    @saravanakumarm2588 6 лет назад

    Podu semma very interesting

  • @osmanrajendram4648
    @osmanrajendram4648 6 лет назад +4

    இவர்கள். பதவி வெறி பிடித்த
    குடும்பம். இதுவும் வேண்டும்
    இன்னமும் வேண்டும்.

  • @satheeskumar5861
    @satheeskumar5861 6 лет назад +24

    அருமையான தகவல் கலைஞர் அவர்களின் இடத்தையும் மக்கள் செல்வாக்கையும் தேவையும் நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும் நான் ஈரோடு வே.சதிஸ்குமார்

  • @ganesanev9257
    @ganesanev9257 6 лет назад +1

    நானும். திமுகதான் ஆனால். என் ஓட்டு. தலைவர். ரஜினிகுதான்

  • @sathishm395
    @sathishm395 6 лет назад

    Nxt 1 year ku news channel ku news kadichiriche

  • @sivakumarn6252
    @sivakumarn6252 6 лет назад +4

    வேண்டாம் வேண்டாம் நீககுவதே நல்லது.....

  • @gopalakrishnanchinnadurai8409
    @gopalakrishnanchinnadurai8409 6 лет назад

    alagiri will bring victory for dmk in southern districts of tamilnadu

  • @velmithun5001
    @velmithun5001 6 лет назад

    Annan is mass

  • @ponrajpremkumar4907
    @ponrajpremkumar4907 6 лет назад +2

    Super sun

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 6 лет назад

    HORLICKS THIRUDAN wants to break dmk

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr 6 лет назад +13

    rajini nalla manithar

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 6 лет назад

    Better not to take Alagiri inside,he is M.K.Muthu 2 that's it..he is waste..dont have any efficiency..Stalin you be strong..no worries .nothing will happen..true leaders be strong and lead the show.

  • @vinothvinoth-xk7pe
    @vinothvinoth-xk7pe 6 лет назад

    stalin sir next cm

  • @MrJoker-ji2em
    @MrJoker-ji2em 6 лет назад +2

    Alagiri best compare to Stalin

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 6 лет назад

    Politicians with wavering mind jump here and there for their own self benefits and not to serve the people. Beware of such persons.

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 лет назад

    Already during DMK period when Alagiri was dismissed all his supporters joined in ADMK.
    One such person is (MP)
    JK RITISH.
    So as of now NO other supporters of Alagiri are in DMK.

  • @mohmetamt
    @mohmetamt 6 лет назад +36

    போற போக்க பார்த்த ரஜினி எதிர்ப்பு இல்லாம CM ஆயுடுவாரு போல

    • @karthivssan770
      @karthivssan770 6 лет назад +6

      kkaj jack எங்க கர்நாடகாவுலயா....? நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்கும் தெளிவை தமிழன் அடைந்து பல நாட்களாகிவிட்டது.

    • @karthikeyans5371
      @karthikeyans5371 6 лет назад +1

      Rajini is the best human to rule TN

    • @INDHRAJITH643
      @INDHRAJITH643 6 лет назад +2

      ஆய்டுவாரு ஆய்டுவாரு கட்சி ஆரம்பிக்காமலேயே சி எம் ஆய்டுவாரு

    • @subashbose9476
      @subashbose9476 6 лет назад +1

      kkaj jack கமல் காணாமப் போயிட்டார்...!
      அடுத்தது யாரூப்பா..?

  • @prabhuarjunan9737
    @prabhuarjunan9737 6 лет назад +1

    Stalin don't do like this don't cheat Mr.alakiri.

  • @pradeeps9016
    @pradeeps9016 6 лет назад

    captain maaaaaaasssssssss

  • @ramchandran237
    @ramchandran237 6 лет назад

    Lexmanan sir always rock...

  • @anbumani7626
    @anbumani7626 6 лет назад

    Iya ithu makkal theermanikka vendiyathu. But Stalin Will stand.

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 лет назад

    People please listen this Alagiri is not fighting for DMK leadership.
    He is fighting for DMK TRUST MONEY worth Rs.10000 crores.

  • @naveenrajan3198
    @naveenrajan3198 6 лет назад

    Good joke

  • @star85san17
    @star85san17 6 лет назад +11

    Thalaivaaaaaaa sekiram katchi start panuga

  • @karatv8923
    @karatv8923 6 лет назад

    லட்சுமணன் ஐயா சூப்பர்

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து விடும் போலிருக்கிறது

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg 6 лет назад

    So what...Rajini ,Kamal, DMK and AIADMK GONE FOR EVER....Hung assembly with BJP, Congress,PMK,VCK, CPI,CPM,Dinakaran katchi, etc etc support one will decide the Govt formation in Tamil Nadu.... Moreover it will be a Hindus Vs Muslims and Christians fight too...you may get angry with me but this will play a major role in upcoming elections...

  • @jaiii8959
    @jaiii8959 6 лет назад

    திமுகவில் நிறைய மலைவிழுங்கிகள் இருக்கிறார்கள்.அவர்களை ஸ்டாலினால் கட்டுபடுத்த இயலாது.ஆனால் ஆழகிரியைகண்டால் எல்லோருக்குமே பயம்தான். காங்கிரஸ் பஜக இரண்டிற்கும் ஆழகிரிதான் துருப்புச்சீட்டு...அரங்கங்கள் கலைகட்டியிருக்கு .நடக்கும் நாடகங்கள் சுவாரசியமாக இருக்கப்போகிறது.

  • @mohmadrafik9069
    @mohmadrafik9069 6 лет назад

    Rajini .... ha...ha...ha....
    avarukku sariyana idam IMAYAMALAI!!
    CM enum idamalla....

  • @vinovino3425
    @vinovino3425 6 лет назад

    Karnataka

  • @premanand6831
    @premanand6831 6 лет назад +6

    Next CM rajini sir and alagiri sir is the best leader

  • @deen19871
    @deen19871 6 лет назад +3

    Rajinikantha kastam dhan.... tamilnadu..

  • @Chennai686
    @Chennai686 6 лет назад +3

    Kamal next cm👍👍👍👍👍👍

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 6 лет назад +17

    இத இத தான் எதிர் பார்த்தோம்

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 6 лет назад +11

    உண்மையிலே அழகிரிக்கு நல்லா மதிப்பு இருக்கின்றது

    • @nagarajv7617
      @nagarajv7617 6 лет назад +2

      Pugalenthi Pugal எப்படி திருமங்கலம் பார்முலா மற்றும் தனது சுயநலத்துக்காக பெரிய தலைவர்களையும் போட்டுத்தள்ளுவது,கட்அவுட்கலாச்சாரம், ரவுடிசத்தால் மக்களை பயமுறுத்தி வைப்பது,ஆதரவாளர்களின் அட்டகாசம்,ஆடம்பரம் போன்ற காரணங்களால் நல்ல மதிப்பு உள்ளதா?

    • @pjai8759
      @pjai8759 6 лет назад

      Nalla iruku parliament la tha pathome

  • @vasanthVasanth-oy3zc
    @vasanthVasanth-oy3zc 6 лет назад +6

    Dravida ..Yutham2.0##😅😅

  • @boopathikulantaivel9863
    @boopathikulantaivel9863 6 лет назад

    Alagri want chair wealth

  • @vinovino3425
    @vinovino3425 6 лет назад

    rajini go back ..

  • @தமிழர்பலன்
    @தமிழர்பலன் 6 лет назад

    Poli samiyar rasini than next CM

  • @venkatm9740
    @venkatm9740 6 лет назад

    Vellai sattai , vellai wastti kollaikoottam👹

  • @sureshpandian8586
    @sureshpandian8586 6 лет назад

    Stalin dont fear about this waste fellow......He can't do anything

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 6 лет назад +9

    கருணாநிதி அரும்பாடுபட்டு வள்ர்த்த திமுக வை அழிச்சிடாதிங்க அழகிரி

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 6 лет назад

    va thaliva. p

  • @rajeswarivelum6070
    @rajeswarivelum6070 6 лет назад

    Aalagri is best cm in dmk

  • @guruvimuthu1
    @guruvimuthu1 6 лет назад

    alagiri is a great leader he is the legal heir of dmk..

  • @ultragloomstone
    @ultragloomstone 6 лет назад

    I don't think he is capable of doing anything,other than giving interviews

  • @ARAKKAN2020
    @ARAKKAN2020 6 лет назад

    All these days where was he ? Election time he was against Karunanidhi,the core reason why he was thrown out of the party. Today he is talking about "கருணாநிதியின் ஆன்மா". I think he was the one who gave dubbing Dhinakaran for AIADMK EPISODE.. Same dialog.. HAHA..

  • @ashokkumarperiyan766
    @ashokkumarperiyan766 6 лет назад +2

    Koncham nampikai erunthathu but TN potchi

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 6 лет назад

    LOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOSE

  • @sridharans1481
    @sridharans1481 6 лет назад

    Gotha thalaivar da dmk admk savungada nxt cm thalaivar dhn at the same time mr alagiri nenga onnum yogiyan kidaiyadhu stalin ops eps yellam close da

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 лет назад

    RSSBJP INTERFERENCE???

  • @rajanvarun9366
    @rajanvarun9366 6 лет назад

    Rajini sir is the best choice of feature Tamil Nadu chief minister (c m)

  • @socialviews5868
    @socialviews5868 6 лет назад

    Bad

  • @அருளரசு
    @அருளரசு 6 лет назад +2

    😂😂😂😂😂😂

  • @kannanzeeyaa7940
    @kannanzeeyaa7940 6 лет назад

    Rajini peyari kedukka parkiraan intha rowdy payal azhagiri,

  • @karthickjaisankar
    @karthickjaisankar 6 лет назад +15

    Alagiri I had some respect for you... but Rajinikanth ah pathi la pesuninga parunga shame on you....

    • @santhoshvas6789
      @santhoshvas6789 6 лет назад

      karthick jaisankar Rajinikanth s responsible for all happens in TN understand Tamil fools

    • @rajnipraveen124
      @rajnipraveen124 6 лет назад

      Rajni ya pathi pesama unnoda anilkunja pathiya pesuvaanga

  • @vikashmaverick5122
    @vikashmaverick5122 6 лет назад

    Dharma yutham 3.0 now dmk version

  • @ajayvaratharajan7366
    @ajayvaratharajan7366 6 лет назад +3

    Singam kalameringiruche

  • @prabhuarjunan9737
    @prabhuarjunan9737 6 лет назад

    Unmaiya Na DMK Na athu la alakiri irukanum

  • @boneym5084
    @boneym5084 6 лет назад

    Vusuroda irukka kudiya kalangalileye yarum yaraiyum thandikka mudiyala idhula oru aanma epdi thandikkum oruvarudaiya irappula kooda mooda nabbikkai🤔🤔🤔

  • @santhoshvas6789
    @santhoshvas6789 6 лет назад +2

    Apadi solu da chela kutii

  • @ChettankatergmailComKater
    @ChettankatergmailComKater 6 лет назад +6

    ரஜினி ௨டன் அழகிரி சேர்தால் நல்லது

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 6 лет назад

      Chettankater7438568gmail. Com Kater யாருக்கு?

    • @ChettankatergmailComKater
      @ChettankatergmailComKater 6 лет назад

      Jayabalan Raju தி.மு.க தோன்டா்கள் கனிசம்மாக ரஜினி பக்கம் வர

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 6 лет назад

      Chettankater7438568gmail. Com Kater ......கனிசம்🤣🤣🤣🤣😂😂😂😂

  • @maheshwaran7097
    @maheshwaran7097 6 лет назад

    Stalin... Next CM

  • @vishnukumars2324
    @vishnukumars2324 6 лет назад

    Its dmk turn

  • @redredbharathiruthra3485
    @redredbharathiruthra3485 6 лет назад

    Azhakiri ni anja nenjan ellai kalaignar othukki vaithu var entha azhakiri

  • @charlesanto2212
    @charlesanto2212 6 лет назад

    Breaking news kidichuruchu

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 лет назад

    COMEDY Alagiri.
    RAJINI ILLA
    RAJINI KAMAL ILLA
    RAJINI KAMAL DINAKARAN
    MUUNU PAERUM ONNA VANDHALUM Intelligence Report enna na DMK WILL WIN AROUND 200 SEATS FOR SURE.

  • @velmuruganr1525
    @velmuruganr1525 6 лет назад +1

    Welcome welcome halagiri sir

  • @Michael-cv1fj
    @Michael-cv1fj 6 лет назад

    Aligiri dog, kalaiyar are fucker

  • @rajaraja7996
    @rajaraja7996 6 лет назад

    Madurai .king algeri

  • @adhishankar3974
    @adhishankar3974 6 лет назад

    We support Alagiri....

  • @prabhuarjunan9737
    @prabhuarjunan9737 6 лет назад

    We vote for alakiri not Stalin.reyally alakiri must be the next karunaanidhi.

  • @sabarishg8316
    @sabarishg8316 6 лет назад +1

    Stalin waste alagiri than best

  • @anbu7406
    @anbu7406 6 лет назад +1

    Perumpaalana vijay rasikarakal thapathy pakkam

    • @suraangani
      @suraangani 6 лет назад +2

      Anbarasu R ha ha Indhu Enna pa puthu Kadhai...

  • @rajanshell8504
    @rajanshell8504 6 лет назад

    Rajine aver oru nallamanithar anal arasiyal veru athai alakeri athai purenthu kolla vendum thalapathi than thalaiver