07.11.2024 தமிழ்நாடு வானிலை அறிக்கை | today tamilnadu weather report | annadurai weather report

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 66

  • @tamilselvi8470
    @tamilselvi8470 Месяц назад +1

    நன்றிங்க சகோதரரே

  • @Nikithapandiyan
    @Nikithapandiyan Месяц назад +5

    சார் வணக்கம் எங்கள் ஊர் வேதாரண்யம் பகுதியில் இப்போது தூரல் காணப்படுகிறது கணமழை எப்போது சார் விவசாய வேலைகள் செய்யலாமா சார்

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад +2

      இன்றும் நாளையும் அவ்வப்போது மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 9,10 தேதிகளில் சற்று மழை குறைந்து மீண்டும் மழை பொழிவு வலுவடையும்.

  • @கணபதிகந்தையா

    நன்றி

  • @mareeswaran4310
    @mareeswaran4310 Месяц назад

    Iya virudhunagar ku malai varuma

  • @sksudhishkpssudhish5563
    @sksudhishkpssudhish5563 Месяц назад +3

    திருச்சி மாவட்டம் முசிறி பகுதிக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் சார்

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      இன்றும் நாளையும் அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. வரும் 12 ஆம் தேதி முதல் சற்று கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.

  • @anandn3911
    @anandn3911 Месяц назад

    வணக்கம் 🙏

  • @geeyes515
    @geeyes515 Месяц назад

    வணக்கம் ஐயா..❤

  • @mstergopi7385
    @mstergopi7385 Месяц назад

    ktcc மண்டலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கு sir?

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      இன்றும் நாளையும் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 12 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.

  • @jayakumardj5345
    @jayakumardj5345 Месяц назад +1

    Dharmapuri மழை மேகம் இருக்கு தற்போது மழை இல்லை

  • @abisiva1337
    @abisiva1337 Месяц назад

    Koduvai kilaku kanamalai epodhu sir

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      12 ஆம் தேதி முதல் மழை பொழிவு வலுவடையும். அதன் பிறகு கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    • @abisiva1337
      @abisiva1337 Месяц назад

      @தினசரிவானிலைஅறிவியல் miKka nandri si4

  • @SathyaVengidu
    @SathyaVengidu Месяц назад +1

    Uppar dam to dharapuram idaipatta aria la eppa sir rain irruku

    • @vengidusamy.vengidusamy4191
      @vengidusamy.vengidusamy4191 Месяц назад

      திருப்பூர் உப்பாறு அணை முதல் தாராபுரம் வரை எப்போது சார் மழை இருக்கு கன மழை இருக்கா சார் இல்லையா

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      வரும் 12 ஆம் தேதி முதல் சற்று கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.

  • @kaviyugan5729
    @kaviyugan5729 Месяц назад

    இந்த வருடம் வரும் அனைத்து சுழற்சிகலும் கடலில் உருவாகி கடலிலே மழை பெய்கிறது. இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டது போல் தெரிகிறது

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு நீடிக்கிறது. இந்த சுற்றில் மேற்கு மாவட்டங்களுக்கான நாட்கள் 13 - 17

  • @gkcreation5944
    @gkcreation5944 Месяц назад

    Pudukkottai district la ippothu thural poda thodangi ullathu kana mazhai kku vaaippu ullatha anna

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      தற்போதைய நிலையில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. தகவலுக்கு நன்றி.

    • @gkcreation5944
      @gkcreation5944 Месяц назад

      @தினசரிவானிலைஅறிவியல் kana mazhai kku eppo anna vaaippu irukku

  • @prakashg8674
    @prakashg8674 Месяц назад

    அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏 சென்னைக்கு புயல் நிகழ்வு எப்போது?

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      வணக்கம். நவம்பர் இறுதி வாரங்கள் வரை புயல் நிகழ்வுகள் தாக்கும் வாய்ப்புகள் குறைவு. அதேநேரத்தில் மிகையான மழை பொழிவிற்கு வாய்ப்புகள் ஏற்படும். தாழ்வு மண்டலம் நெருங்கும் வாய்ப்புகள் உள்ளன.

  • @VinayagarMoorthy
    @VinayagarMoorthy Месяц назад

    விருதுநகர் மாவட்டம் இராஜாளையம் சுற்று வட்டாரம் இன்று மழை வாய்ப்பு இருக்கிறதா sir. நன்றி.

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      இன்றும் நாளையும் அவ்வப்போது மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. இன்று மாலை நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.

    • @VinayagarMoorthy
      @VinayagarMoorthy Месяц назад

      @தினசரிவானிலைஅறிவியல் தகவலுக்கு நன்றி ஐயா.

  • @Thankamani-ov6nr
    @Thankamani-ov6nr Месяц назад

    சாயல்குடி பகுதிகளில் காலை நல்ல பனி பொலிவு

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      விரைவில் மாற்றம் ஏற்படும். மழை பொழிவு வாய்ப்புகள் உள்ளன. இன்று மாலை இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. நாளை கூடுதல் மழை பொழிவு வாய்ப்புகள் ஏற்படும்.

  • @muthukumar7611
    @muthukumar7611 Месяц назад

    Today திருச்செந்தூர் mali unda sir

  • @navamaniraja942
    @navamaniraja942 Месяц назад

    Thirupur Dt Dhapuram tk malai varuma sir

  • @syedalifathima9755
    @syedalifathima9755 Месяц назад

    Sir Chennai la gana malai eppodhu thodangum

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      12,13,14 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. நேற்றைய வானிலை அமைப்பால் முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

  • @murugesanp2385
    @murugesanp2385 Месяц назад

    சார் வணக்கம் நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் நாட்களில் சிறப்பான மழை உள்ளதா சார் நன்றி

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      வணக்கம். இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். 12,13,14 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.

  • @sugumaran8100
    @sugumaran8100 Месяц назад

    வணக்கம் சார் தங்களுடைய தெளிவான அறிகைக்கு நன்றி சார் நாங்க ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெற்கு பகுதி சார் மழை நல்லா பெய்யுமா..... ✨✨✨
    இந்த வருடம் மிளகாய் நெல்லு எல்லாம் நல்லா விளைஞ்சிடுமா சார் டிசம்பர் இறுதி ஜனவரி 10ஆம் தேதி வரைக்கும் மழை பெய்யுமா சார் தங்கள் அறிக்கை கொடுத்தால் நல்லது

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад +1

      நிச்சயமாக, இந்த சுற்றில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். இன்றும் நாளையும் மாவட்டத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். டிசம்பர் மாதம் வரை மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. தங்கள் விவசாய பணிகளுக்கு பயன் தரும் மழை பொழிவு உள்ளன. நன்றி.

    • @sugumaran8100
      @sugumaran8100 Месяц назад

      Thank you sir....

  • @Sukumaran.5366
    @Sukumaran.5366 Месяц назад

    Namakkal rain chance sir

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      இன்றும் நாளையும் அவ்வப்போது ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 12 ஆம் தேதி முதல் சற்று கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.

  • @Thankamani-ov6nr
    @Thankamani-ov6nr Месяц назад

    சாயல்குடி பகுதிகளில் காலையில் நல்ல பனிப்பொழிவு

  • @ashwathsenthilkumar
    @ashwathsenthilkumar Месяц назад

    வணக்கம் ஐயா
    உடல்நிலை நலமாங்க
    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதிக்கு மழை இல்லைங்க மழை வருமாங்க விவசாயம் செய்ய தயக்கமாக இருக்குங்க

  • @dheepankumar5139
    @dheepankumar5139 Месяц назад

    Sir கமுதி சுற்றுவட்டார பகுதியில் காலையில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      அடுத்து வரும் மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய சூழல் படிப்படியாக மாற்றம் பெறும்.

    • @dheepankumar5139
      @dheepankumar5139 Месяц назад

      நன்றி வரும் நாட்களில் மழை வாய்ப்பு? Sir

  • @rthiva30dec
    @rthiva30dec Месяц назад +1

    யாழ்ப்பாணம் தற்போது இடியுடன் விட்டு விட்டு லேசான மழை ,கன மழைக்கு வாய்ப்பு உண்டா

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад

      இன்றும் நாளையும் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு மன்னார் அனுராதபுரம் கிளிநொச்சி மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.

    • @sureshpharmacist2731
      @sureshpharmacist2731 Месяц назад

      ​@@தினசரிவானிலைஅறிவியல்😢

  • @santhoshkumar-xv5vy
    @santhoshkumar-xv5vy Месяц назад +1

    மேற்கு மாவட்டங்களில் கனமழை இனி வரும் காலங்களில் இருக்குமா ங்க அண்ணா
    பனி இறங்கினால் மழை வராது என்று சொல்வார்கள் உண்மையாக அப்படியாங்க அண்ணா

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  Месяц назад +3

      ஐப்பசி பனிப்பொழிவு அப்பவே மழை பொழிவு என்ற வழக்கு எங்கள் பகுதியில் உண்டு. பருவமழை வலுவடைய தொடங்கி உள்ளது. டிசம்பர் மூன்றாம் வாரத்திற்கு பின்னரே மேற்கு மாவட்டங்களில் பருவமழை பின்னடைவை சந்திக்கும். தற்போதைய சுற்றில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் நிறைவான மழை பொழிவு இச் சுற்றில் காத்திருக்கிறது. இன்றும் நாளையும் கூட உங்கள் பகுதியில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 12 ஆம் தேதி முதல் வலுவான மழை பொழிவு ஏற்படும். நன்றி

    • @santhoshkumar-xv5vy
      @santhoshkumar-xv5vy Месяц назад

      @தினசரிவானிலைஅறிவியல் நன்றி ங்க அண்ணா 🥲

  • @uthamanbabu6183
    @uthamanbabu6183 Месяц назад

    நன்றிங்க சகோதரரே