கவிஞரே…. வணக்கம்! மிக அற்புதமான பேச்சு! எத்தனை கவிதை மயம்…. மயக்கும் கவிதைகள். தாம்பரம் முதல் எழும்பூர் வரை உள்ள காதல் கவிதை உச்சம். மயங்கினேன்… உள்ளபடியே மெய் மயங்கினேன். கலைஞர் போற்றிய கவிஞரே வாழ்க… வாழ்க… தங்களது சகோதரரின் வரவேற்புரை எதார்த்தமாக கனகச்சிதமான பேச்சாக இருந்தது. பார் போற்ற வாழ்க! நன்றி🙏
கவிஞரே….
வணக்கம்!
மிக அற்புதமான பேச்சு!
எத்தனை கவிதை மயம்….
மயக்கும் கவிதைகள்.
தாம்பரம் முதல் எழும்பூர் வரை உள்ள காதல் கவிதை உச்சம்.
மயங்கினேன்… உள்ளபடியே மெய் மயங்கினேன்.
கலைஞர் போற்றிய கவிஞரே
வாழ்க… வாழ்க…
தங்களது சகோதரரின் வரவேற்புரை எதார்த்தமாக கனகச்சிதமான பேச்சாக இருந்தது.
பார் போற்ற வாழ்க!
நன்றி🙏
அருமையான நிகழ்வு. கவிஞரது அர்ப்பணிப்பான உழைப்பை உலகம் போற்ற வாழ்த்துகள் 💐💐💐
புன்னகை மாறா முகமும் அகமும் கொண்ட கவிஞருக்கு கனிவான வாழ்த்துகள்.உரை அருமை.க.சுப்புலட்சுமி,தூத்துக்குடி
தமிழ் அய்யா குடிமைப்பணி தேர்வுகளுக்கு பாடங்கள்,தேர்வு எழுதும் அணுகுமுறைகள், தாள் 1 படிப்பதற்கான வழிமுறைகளை பற்றி கூறுங்கள் அய்யா
துளி கண்ணீர்
நன்றி, யாரேங்கிலும் நெல்லை ஜெயந்தாவின் Phone no தற முடியுமா, நீண்ட நாள் நன்பரின் No. கிடைக்க வில்லை
மூன்றாவது பார்வையாளர் முப்பத்தி மூன்று வினாடிகளில்