தாப்பத்துல் அர்ள் வால் வைத்த மிருகம் அல்ல. தாடி வைத்த மனிதனே

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 53

  • @MURABITUNRIBATH
    @MURABITUNRIBATH 2 месяца назад +5

    Masha allah......
    அருமையான விளக்காம்......

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 2 месяца назад +2

    சகோதரர் உங்களுடைய இந்த விளக்கமும் மறுப்பதற்கு இல்லை ஒருவகையில் இதுவும் பொருந்தி போகிறது அல்லாஹ்வே அறிந்தவன்

    • @RahmanRaafiya
      @RahmanRaafiya 2 месяца назад

      உலக அழிவு நாளாகிய இறுதி நாளான வெள்ளி கிழமை அன்றும் கூட பூமியில் ஊர்ந்து செல்லக்கூடிய ஏதாவது ஒரு உயிர் பிராணியாகிய மிருகம் போன்ற (BEAST BUT NOT HUMAN) தாப்பத்துல் அர்ளு ஏதாவது ஒன்று தோன்றி அப்போது உயிருடன் இருக்கும் இறை நிராகரிப்பாளர்களான மனிதர்களை நோக்கி அல்லாஹ்வை விசுவாசிக்காமல் இருந்தது பற்றி இறைவன் நாடினால் அப்போதும் எச்சரிக்கை செய்யலாம். அது மட்டுமின்றி இமாம் மெஹ்தி (அலை) மற்றும் பொய்யனாகிய தஜ்ஜாலின் காலத்திலும் ஏதாவது ஒரு தாப்பத்துல் அர்ளு (MOVING CREATURES) தோன்றலாம். அது இமாம் மெஹ்தி (அலை) மற்றும் ஈஸா (அலை) போன்ற மனிதர்களை எச்சரிக்கை செய்யக்கூடிய நல்ல மனிதராகவும் இருக்கலாம். அத்துடன் அவர்கள் காலத்திலேயே கூட ஏதாவது ஒரு மிருகமும் கூட தோன்றி எச்சரிக்கை செய்து பேசலாம். இறை தூதர் ஈஸாவின் காலத்தில் கரையானை போன்ற ஒரு மிகச்சிறிய புழு - வைரஸாகிய தாப்பத்துல் அர்ளு ஒன்று கொரானோ போன்ற ஒரு தொற்று வியாதியின் மூலமாக யஃஜீஜ் மஃஜீஜ்களாகிய அந்த மக்களின் உள்ளங்களில் மறைமுகமாக பேசி எச்சரிக்கை உணர்வை தந்து அவர்களுக்கு உண்மையை உணர்த்தவும் செய்யலாம். மேலும் அல்லாஹ்வின் பார்வையில் நபி ஸிலைமான் (அலை) அவர்களின் கைத்தடியை அரித்துவிட்ட கரையான் மட்டும் இன்றி வைரஸ் பாக்டீரியா உட்பட பூமியில் ஊர்ந்து - நகர்ந்து - நடந்து செல்லக்கூடிய இமாம் மெஹ்தி (அலை) மற்றும் ஈஸா (அலை) போன்ற மனிதர்களும் கூட பூமியில் உயிர் வாழக்கூடிய தாப்பத்துல் அர்ளுவாகிய படைப்பினங்களேயன்றி வேறில்லை என்பது நமது தெளிவான கருத்து. மேலும் எந்த அடையாளமும் இரண்டு மூன்று தடவைகள் தோன்றாது என்று நாம் கணிக்கக்கூடாது. ஏனெனில் அல்லாஹ்வே நன்றாக அறிந்தவன்.

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 Месяц назад

    وعن أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه أنه قال: إنها دابة لها ريش وزغب وحافر، وما لها ذنب، ولها لحية.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 месяца назад +3

    Jazakallahukhairan Brother 🌹💐

  • @Nizra-e2j
    @Nizra-e2j Месяц назад

    Assalamu alaikum sriya news potaum

  • @knightdave1986
    @knightdave1986 2 месяца назад +2

    Masha allah... An intriguing aspect.. May Allah give you more ilm, which is the truth..

  • @Ifctamil
    @Ifctamil Месяц назад

    தாபத்துல் அர்ளு என்பது ரோபோட் இல்லையா? சகோ

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 2 месяца назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
    உங்கள் பயான்
    15நபகளுக்குஅணுப்பிஉள்ளேன்எணக்காகதுஅசெய்யுங்கள்உங்கள்துஆபெறக்கூடயவணகஅல்லாஹ்எண்ணைஆக்குவாயக

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    ஜசாக்கல்லாஹ் கைர் பாய்

  • @RamjiAbu
    @RamjiAbu 2 месяца назад +1

    Porumai onru avasiyam

  • @JBDXB
    @JBDXB 2 месяца назад +4

    Marhaba. Habeebi

  • @mhdsuja.6119
    @mhdsuja.6119 Месяц назад

    அன்புள்ள அய்யா, சிரியாவின் தற்போதைய நிலை குறித்த உங்கள் வீடியோவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது மல்ஹாமா மற்றும் இமாம் அல் மஹ்தி வருகையுடன் தொடர்புடையதா?

  • @asheeefniroshi2924
    @asheeefniroshi2924 2 месяца назад

    Asllamu allaikum ❤❤❤❤

  • @sathiksathik8210
    @sathiksathik8210 2 месяца назад +1

    Assalamu alaikum

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 Месяц назад

    அலி ரலி யின் மீது இட்டுக் கட்டிவிட்டீர்களே தலைவரே??!!

  • @jakkirhussain2784
    @jakkirhussain2784 Месяц назад

    Parandhu sogo

  • @shajahanjahabarsadique6432
    @shajahanjahabarsadique6432 2 месяца назад +2

    💯

  • @MohamadMifras-es9im
    @MohamadMifras-es9im 2 месяца назад +1

    🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻👍

  • @wowchannel5370
    @wowchannel5370 2 месяца назад +1

    👍

  • @wowchannel5370
    @wowchannel5370 2 месяца назад +1

    Ok

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 2 месяца назад +5

    அது மிருகம் என்றால் அது மிருகம்தான் மனிதர்கள் அல்ல மாற்று விளக்கம் கொடுக்காதீர்கள்

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  2 месяца назад

      சரி தம்பீ

    • @IsafIsaf-srilanka
      @IsafIsaf-srilanka 2 месяца назад

      ​@@onlinetamilislam6711​​​@TheRealPath-Channel இஸ்லாமியர் சாகாதார்காள் குர்ஆன் எப்படி இககுவான படித்தைவாது எப்படி குர்ஆன் இலகுவான முறையில் புரியும் இஸ்லாமியல் சாகாரதரா குர்ஆனை சிந்திப்பது (தபக்குர்) என்பது அதன் வசனங்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் பொருள் மற்றும் இன்றைய வாழ்க்கையில் அது எவ்வாறு பொருந்தும் என்று ஆழமாகப் புரிந்துகொள்வதைக் குறிக்கிறது. குர்ஆன் எத்தனை துறைபாடுகளைத் தெளிவுபடுத்துகிறது, அதில் சிந்தனை செய்யும் பின்பற்றும் சில வழிகள் இங்கே:
      1. குர்ஆனை முழுமையாக படிக்கவும்
      குர்ஆன் முழுவதையும் படிப்பது முதல் நிலையாக இருக்க வேண்டும். பல வழிகளிலும் அதன் அரபு பைபிளை படிக்க, அதன் பொருளை ஆராய்ந்து வரவேண்டும்.
      உங்களுக்கான மொழிபெயர்ப்பை பயன்படுத்தி, வசனங்களை தனித்தனியாக படிக்கவும். அவற்றின் பொருள் விளக்கங்களை பார்க்கவும்.
      2. தொலைபார்த்து பார்க்கவும்
      குர்ஆனின் வசனங்களை அப்போது வாழும் சூழ்நிலைகளுக்கு மற்றும் இன்றைய உலகிற்கு ஒப்பிடும்போது, அதன் பொருளை அதிகமாக புரிந்து கொள்ள முடியும்.
      ஒவ்வொரு வசனமும் ஒரு நிலைக்கு மட்டும் இல்லை, அது பரந்த சூழ்நிலைகளில் பொருந்தக்கூடியது.
      3. குர்ஆன் உலகத்தை ஆராயுங்கள்
      உலகின் படைப்புகளைப் பற்றி சிந்திக்கவும். குர்ஆனில் உள்ள பல வசனங்கள் உலகின் படைப்பு, இயற்கைச் சூழல், மனிதன், வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய ஆழமான அறிவுரைகளை வழங்குகின்றன.
      உதாரணமாக, சூரா அல்-அலக் (96:1-5) மற்றும் சூரா அல்-முல்க் (67:15) போன்ற வசனங்கள், இயற்கை மற்றும் பிரபஞ்சத்தை பற்றி ஆழ்ந்த சிந்தனைகளை ஏற்படுத்தும்.
      4. அல்லாஹ்வின் வசனங்களை தவிர்க்காதே
      குர்ஆனில் பல இடங்களில் இறைவன் அவற்றை ஆற்றும் அத்தாட்சிகளின் மீது சிந்திக்கவும்.
      இது உங்கள் உள்ளத்தை பரிசுத்தமாக்கும் மற்றும் இறைவனின் அருள் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.
      5. நபி (சல்) மற்றும் அவரின் வாழ்வின் மீது சிந்திக்கவும்
      நபி முஹம்மத் (சல்) அவரின் வாழ்வு மற்றும் செயற்பாடுகளை ஆராய்ந்து, அவர் குர்ஆனின் வசனங்களை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் கவனிக்கவும்.
      நபி அவருக்கு வந்த வசனங்களை எவ்வாறு ஒப்பிட்டுக் கொண்டார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
      6. உள்ளத்தைக் காணவும்
      குர்ஆனின் வசனங்களை சிந்திக்கும் போது உங்கள் உள்ளம் அமைதி அடையட்டும். பக்தியுடன், ஓரளவு தியானம் செய்து, எண்ணங்களை மாற்றும் முயற்சியுடன் அந்த வசனங்களை அனுபவிக்கவும்.
      அது உங்கள் உள்ளத்தை புத்துணர்வு அளிக்கும்.
      7. நமது வாழ்க்கையில் அதனை பயன்படுத்தவும்
      குர்ஆன் வாழ்வில் எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப் பற்றி சிந்திக்கவும். அந்த அறிவுரைகளை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு, அவற்றைப் பின்பற்றவும்.
      அன்றைய சூழ்நிலைகளிலிருந்து குர்ஆன் அளிக்கும் வழிகாட்டுதலுக்கு இன்று பொருந்தும் வகையில் செயல்படுங்கள்.
      சுருக்கமாக, குர்ஆனை சிந்திப்பது என்பது அதன் வாசகங்களை பரிசுத்தமான மனதில் ஆராய்ந்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது ஆகும்.

    • @RahmanRaafiya
      @RahmanRaafiya 2 месяца назад

      அல்குர்ஆனில் தாப்பத்துல் அர்ளு என்ற வார்த்தைக்கு அதிசய பிராணி என்றும் கூட தவறான மொழி பெயர்ப்பு தந்துள்ளார்கள் சகோதரரே. பூமியில் ஊர்ந்து செல்லக்கூடிய இரண்டு கால் மற்றும் நான்கு ஜீவராசிகளும் கூட தாப்பத்துல் அர்ளுதாம் நண்பரே. அல்குர்ஆனில் உள்ள வசனங்களை சரி பாருங்கள். இறைவன் நாடினால் புரிந்து கொள்ள முடியும்

    • @Siddeeque_240
      @Siddeeque_240 2 месяца назад

      Mr. Idiot, sheik given his ultimate. If you don't have proper knowledge in Islamic eschatology, don't come this part

  • @safardeenmohamed8874
    @safardeenmohamed8874 2 месяца назад +1

    Sallam baih

  • @mohamedhussainmouli5844
    @mohamedhussainmouli5844 2 месяца назад

    தாடி வைத்த வஹாபி

  • @outlook80
    @outlook80 2 месяца назад

    W salam

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 Месяц назад

    தலைவரே! இது ரொம்ப தப்பு.

  • @siddikDeen
    @siddikDeen Месяц назад

    குழப்பவாதி

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 2 месяца назад

    கியாமத் நாள் பற்றின குர்ஆன் ஹதீஸ்
    செய்திகள் ஒரே குழப்பமாக இருக்கிறது
    😢😢
    பைபிள் மட்டுமே தெளிவாக
    ஒரே கோர்வையாக
    உள்ளது 👍🤗

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 2 месяца назад

      மனித கைகள் விளையாட்டு உன் பைபிள் உனக்கு கோர்வையா தான் இருக்கும் நித்திய ஜீவன் பற்றி பைபிள் சொல்லவில்லையே

    • @abdurrahmanr8342
      @abdurrahmanr8342 2 месяца назад +1

      தெளிவு என்றால் நிலவின் ஒளி சொந்த ஒளி னு தெள்ளத் தெளிவாக சொல்கிறதே அந்த மாதிரி தெளிவா ? 😂😂😂

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 месяца назад

      அல்லாஹ் கொடுத்த முதல்
      இறை வேதம் பைபிளை விளையாடும் போது அவர்
      மறுமையில் பள்ளாங்குளி விளையாடி கொண்டு இருந்தாரா
      பாய் 😁🤣​@@abdulkhaderksh4117

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 месяца назад

      ​@HjiasHjias
      இயேசு கிறிஸ்துவின் அன்புக்கு இனை ஏதும் இல்லை
      உலகில் ❤❤
      யோகோவா என்னும் நாமம் உடையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
      நீ துணிகரமான தவறு செய்தால் பிறகு அவர் உன்னை கொஞ்சுவாரா
      😊😊

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 месяца назад

      ​@@abdurrahmanr8342
      புரியவில்லை 😢