India-வை அழிக்கும் வரி பயங்கரவாதம்!
HTML-код
- Опубликовано: 19 ноя 2024
- ►► UPCOMING EVENTS
► Apr 27 & 28 - All-New Trend Following Online Options Workshop: workshop.prsun...
► May 11 & 12 - Online Workshop for US/Indian Markets: workshop.prsun...
► June - Mentorship Program: bit.ly/prsment... (Minimum Capital: Rs.5 Crores)
► Launched Recently - Intraday Option Buying Strategy using Technical Analysis: rpy.club/cours... (Fee: ₹2,499)
CONTACT Details - 7358447138, 8122135785, 9150609409
► ► IMPORTANT LINKS
► ONLINE OPTIONS WORKSHOP for US & Indian Markets
Interested people may fill this form: forms.gle/Jze1... - we will get back to you during office hours.
CONTACT Details - 7358447138, 9150609409
► Options Trading Online Workshop (For People With Decent Knowledge) - workshop.prsun...
► To join P R Sundar's flagship Mentorship program: bit.ly/prsment... (Minimum Capital: Rs.5 Crores)
► Intraday Short Straddle - A Unique Setup with New ADJUSTMENTS! (With Recorded Q&A) Register here: bit.ly/prs-str...
► New Course: Supertrend Indicator (Identifying Trend & Executing Trades) - workshop.prsun...
► MISSION OPTIONS (Options Trading Free Course for Beginners) - bit.ly/Mission...
► 5 Year P&L - • P R SUNDAR EXPOSED - 1...
► Verified P&L & My Complete Financials - www.moneycontr...
--------------------------------------
Our Telegram channel - t.me/PRSundar
Follow us on Twitter - / prsundar64
Follow us on Instagram - / prsundar64
--------------------------------------
BACKGROUND MUSIC CREDITS
/ chukimusic
Beat made by Chuki Beats
----------------------------------------------------------
#finance #political #indiantax
It's so painful to hear sir, paying Tax no problem but without any benefits from government it's so pathetic 😢
BGM and voice are totally not syncing, kindly improve your video quality ( good mic with correct mix of BGM ) I don’t know how many of you felt the same.
Yes poor audio quality, because of sitting in a hall it seems.
please do it in Room Sir.
Your Valuable informations shouldn't go waste. Regards
Whatever you said is 100% correct, even I feel the same whenever I do Business in India and paying 40% tax to gov where tax ROI is ZERO. Planning to brand out the company in United States.
உண்மையை உரக்க சொண்ணமைக்கு நன்றி, ஐய்யா.
சொன்னமைக்கு
Hi Sunder sir, Dare enough to discuss the tax system in our country, because such a individuals are targeted by our government (ruling people). Hats off to you.
100% உண்மை மிகவும் விளக்கமாக சொல்லியுள்ளீர்கள் இது போல் இன்னும் பல விடியோக்கள் செய்ய வேண்டும் என வாழ்த்துக்கள் 👏👏👏
நான் முதல்
Comment
Italy tax 35-43-50%
கல்வி இலவசம் (99% விழுக்காடு அனைவரும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்)
மருத்துவம் இலவசம்
குழந்தை காசு until+2 வரை
சோஷியல் security வேலை இல்லன்னா காசு தருவாங்க.
தனியார்/ govt job - வித்தியாசம் இல்லை,
தனியார் வேலை விட்டு நிறுத்துவது கடினம் ( full time contract)
லஞ்சம் ஊழல் இல்லைஅரசு
Nambiten
@@Selvan994
நான் இத்தாலி
வேலை பாக்குறேன்
நீ நம்புன நம்பு
இல்லன்னா போ.
@@Selvan994 மாட்டு மூத்திரம் குடித்தால் 1200 நோய் குணமாகும்.
Dai Vatican dog what is Italy population
@@italiandiary200 rs credited 😂😂😂
கேட்டால், எல்லையில் இராணுவ வீரன், தேச பக்தி அப்படி இப்படி என்று கதை விடுவார்கள்.
Vazthugal,
For creating awareness about the Taxes involved. I appreciate for the unbiased true statement in a neutral way which will pour knowledge to the ignorant common man. Thanks for your efforts.
Vazga Valamudan.
👌
Sir, I do agree. Please consider your service fee logically which is going to be only for your ........ first we need to correct ourselves before advising others.
மனம் பத பதய்க்கிறது நிர்வாகத்தில் உள்ளவர்கள் உணர்ந்து உடனடியாக நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தங்களது பணிக்கு 🙏🙏🙏🙏
Onnum nadakkathu.... Mudinja fraud panni polachukkanga......
சம்ம. கொடுமை என்னனா இவ்வளவு வரி கட்டியும், நல்ல ரோடு, தண்ணர், காத்து கூட கிடையாது...
High Corruption = High taxes.
டிக்கியில் தங்கம் கடத்தினால் அதற்கு டேக்ஸ் இல்லை.
@@chennaisadasivanகோயில் கருவறையில் விபச்சாரம் செய்தால் தண்டணையோ தண்ட தொகை செலுத்த வேண்டியதில்லை. சூத்திரனாக வாழ்வதில்தான் எத்துனை இன்பம்!
அரசியல் கட்சிகள் பெறும் தேர்தல் பத்திரம் நன்கொடைமற்றும் அன்பளிப்புகளுக்கு வரி கிடையாது. என்ன கொடுமை சுந்தர்ஜி.
வரி இல்லாத வருமானம், ஆகையால் நீங்கள் ஏன் கட்சி ஆரம்பிக்கவில்லை
That's stopped by court that's what I remember
எளிய மக்கள் அரசு ஊழியர்கள் மிடில் கிளாஸ் மக்களின் உழைப்பை உறிஞ்சியே அரசு நடக்கிறது
My salary - 140000
Monthly income tax- 36000
Chennai monthly exp - 60000
Weekend exp monthly - 20000
Monthly medical - 10000
So i can save nothing... Just spending and donating 30k to government......... That amount going to govt official, govt contractor for roads, bridge, metro extra
best move to other country that is best
Settle in the Amazon forest and have a house... There will be no cost that you specify
Buy btc bro
you have forgot to mention indirect taxes that comes around 18% of your day-to-day expense
எல்லார் மனத்திலும் உள்ள கொள்ளையடிக்கப்படுகின்றோம் என்ற மனஉணர்வைதான் மிக சரியாக புள்ளி விவரத்தோடு தைரியமாக சொன்னீர்கள் பாராட்டுக்கள் தேர்தல் சமயம் இதை வெளியிட்டதால் நீங்கள் சொன்னதில் உள்ள உண்மையை விட தேர்தல் நோக்கத்தில் பேசுகிறீர்கள் என்று நினைத்து கொள்வார்கள் இந்த ஏமாந்த சாமானிய மக்கள்
PR s ஐய்யா வை follow பண்றவங்க யாரும் ஏமாந்தவங்க இல்ல. இவங்க சொம்பு தூக்குற I.N.D.I.A வந்தா மட்டும் tax இல்லாம ஆஹிருமா. அவர் ஒரு அரசியல் வாதியாக மட்டுமே பேசுகிறார். முதல்ல டாஸ்மாக் பத்தி பேசட்டும். அப்புறம் tax பற்றி பேசலாம். அவர் கார்ல போகாம ஒரு bike வாங்கி travel பண்ணட்டும். அப்புறம் புரியும் ஊழல் யார் பண்றதுன்னு.
Panam vangivittu vote poduradhu appuram kollai adikkiran nu polamba vendidhu...
Vetriyay theermanikkum adithattu makkal panam vangittu than vote poduran
So can't do anything...
அருமையான காணொளி
அருமையான பதிவு. பூனைக்கு யார் மணி கட்டுவது என இருந்தது. நீங்கள் செய்து விட்டீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் இடி, ஐடி என்றெல்லாம் உள்ளது. பாராட்டுகள்.
அந்த 'D' எல்லாம் துபாய்க்கு போக முடியாது...
உங்கள் ஆதங்கம் புரிகிறது!! நூறு சதவீதம் உண்மை 🎉🎉
All is true sir. Appreciate your brave analysis sir. God bless you
வரி சதவீதம் குறைவாக இருந்தால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கூட வாய்ப்பு உண்டு, ஏன் என்றால் மறைப்பதை விட செலுத்தி விடலாம் என தோன்றக்கூடும்.
உண்மை சார்
Very useful speech
1.இங்கு வாகனங்கள் வாங்கும் போதே ரோட் tax ம் வாங்கி விட்டு பின்னர் Toll gate லும் வசூல் கொள்ளை அடிக்கிறார்கள்.
2. சிங்கப்பூரில் GST 7%. இங்கே 18% GST .அதன் பின் CGST என்ற ,சர் சார்ஜும் சேர்த்து கட்டனும்.
What's the Singapore population and what's the Indian population? How many percentage of people paying tax in Singapore, while how many percentage are coming under this slab in India? Put all data and then we should compare. Direct number comparison won't work
@@krenga85 👍👌
@@krenga85maatu moothiram
தேசியத்தின் விலை மக்கள் உழைப்பும் வளமும், துணைபோகும் மதமும் சாதியமும்...
The best video from pr.
Sir next video plz aviod the background music diffucult to focus what you are saying.Thanks
100/ true
Nice useful subject sir..
I like ur talent.
Please avoid bgm . It is totally distrubing
If a person doing business 18% GST and also 30 % on individual income
Go and study properly
Where did you complete your graduation ?
@@himagesh8835 are you completed degree?
Why tds is applicable in sending money sir?
100% உண்மை நன்றி ஐயா
Very good talk sir. Inum jana vari, febra vari mattum than kattala
நல்ல விழிப்புணர்வு!
Sir.. this many years you are silent on this problem… now you are telling the truth… so you are also one side supporting parties s
He is a dmk man , he only targets bjp and never criticize dmk and dravidian parties of their HUGE corruption or Mismanagement of govt and tax payers money.
He always speaks like a 200 rs Ups.
I am getting 24 lacs as salary out of that around 5 lacs paying tax remaining 19 lacs if I buy a car at 9 lacs paying 18% tax which will be 1.6 lacs remaining 10 lacs I am buying a plot for Reming 10 lacs then I need to pay 12% gst and registration fees over all come around 1.5 lacs so my over all tax would be 8 lacs for 24 lacs salary which is literally looting😢😢
Did u copy ur comment 😅
Very correct Mr, Sundar,collecting tax from hotel owner that's right because income tax but i am eating food why i am paying tax, without food how i go out side, everyone pay tax for eating food in hotel is not correct, for going urine in public restroom they're collecting 10 rupees, totally day time roberry,i salute you Mr.Sundar
Well said, it is true
அந்த background music ஐ போடாமல் record பண்ணுங்க சார்
Goverment கொல்லயடிக்கரது அழகாக சொன்னீர்கள்❤❤❤❤
Insightful topic. Thanks. Pls remove background music so we can concentrate on your voice.
It's true.our politicians must change their minds
எம்பி மற்றும் எம் எல் ஏ பெறும் சம்பளம் மற்றும் சலுகைகள் மற்றும் பென்ஷன் ஆகியவைகளுக்கு வருமான வரி கிடையாது.
All improving country focus lower&middles class people growth but india focus top 1% growth from extract remaining people
Sir Election result ku crypto market react pannuma
Crypto react depend upon global market not indian election's
@@vasanthignanavel2619 nandri sir
Good message bro...
நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..
Super explanation
The questions that come to my mind is whether the current Indian political system really helps low to top people? My answer is No at all.
Why top 1% is paying only 3% gst?
Explained well❤
Tea kadaikaran arasa,ippadiyhan irukkim
Congratulations🎉
Naam Thaerndhu yeduppadhu Thirudargalaithaanae? Avargalidamaa Naermai, irakkam, etc. yedhirpaarkkireergal??
Camry hybrid india on road price 60 to 61 lakhs
Camry hybrid Australia below 23 Lakhs with extra features.
Super sir
200% உண்மை
good Info sir
Sir GST is not paid both by the sellers and buyers of sand, bricks, vegetables and fruits from retail sale points owned by retail non corporate businessmen, and this includes private dispensary doctors, tuition masters, musicians, etc., and hence GST panel taxes life insurance premium, health insurance premium also. Anyway i agree that the GST rates shall have to be reduced to maximum of 10 percent.
why we need to pay advance TAX for trading
Income
இந்தியாவில் நீங்கள் டிரேட் செய்ய முடியாது உங்கள் மீது தடை இருக்கிறது.ஊரை விட்டு ஓடி விட்டு இப்போது எதை வேண்டுமானாலும் பேசலாம்.
கவுண்டமணி படத்தில் துபாய் பார் , சிங்கப்பூரை பார் என்று சொல்வது போல் உள்ளது. அங்கு யாரும் ஊழல் அரசியல் வாதிகளுக்கு உது கோல் ஊது வது இல்லை.
Average monthly salary for labour in top 10 GDP countries is higher except India... Where all tax money goin ?
Good information but couldn't listen bcoz of bgm, it's simply irritating. finally could not understand anything bcoz of unnecessary music.
Best video ever
You are correct sir
Excellent video of all time from you sir..
உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி சார்...... யாருமே இப்படி வெளிப்படையா பேசினது இல்லை. ராயல் சல்யூட்
Please send details send to our finance ministry sir🙏
மிகவும் அருமையான தகவல்
Vazhndha tax, Setha Tax, Penda Tax, Monda Tax. Worst taxation system !!
Extra 1 year trading Ban ready...😂😂😂😂😂
He is forex crypto trde panitu poite irupa😂
@Optiontrader14356 NRI can't trade in forex in India. Also, no liquidity.....
@@bashokvalanmobile676 yow he is Dubai so it's possible hahaha 🤣
He is singapore citizen.... No worries for him.... Assholes who are all finding fault are still feeling like crying babies.... 😂😂😂
All rich people almost not paying tax . block money having
Only small amount pay tax.
Yes correct
Tax rate high Iin india. GST 28, IT 30, nd tax for every purchase they levied above 60_ 70 percent of every mens income.
Tax payers money also spent on Illegal immigrants, tax non payers, (black money business people), and so called public servants (politicians). It's not democracy. Indirectly kings and queens are ruling India.
If number of people below certain income level then cumulative tax will be higher only. It does not mean poor/ low income people is paying more tax than rich person.
Bottom most solarra percent la 20 % politucians who act as lkw income category and get 200 ℅ bribe and corruption that to without tax 😢
இந்தியாவில் வரி ஏய்ப்பும் மிகவும் அதிகம் என்பதும் ஒரு கசப்பான உண்மை.
Speak About GIFT City in Gujarat sir and connect the Dots sir
Background music is irritating very much
Sir pl avoid background music
Every thing ok back ground noise irritating
18:11 👌👌
raman aandalum ravanan aandalum namakku oru use ila
We are req.u to we donot want any back ground music tq
Pls don't compare India vs with any other countries. We have huge population. Here any govt should feed 140 cr . We have not fulfilled our basic needs of all people. Any country who is having good tax structure can liberise visa procedure and accept Indians for their work force. If India population comes to 100 cr. We can see the possibility of other countries tax polices. We have different cultures across India. But in USA or other countries everyone speaks same language here we have different culture and different native language. So we need another 100 years to implement like developed countries. Every one will study in govt school in others tax money and they will grow and go to abroad and comment our tax system is fault. Who ever studied in govt school and taken medical treatment during their early days know how govt taking care of 140 cr. I am not saying govt is right. For 140 cr population implementation of any good will take long years to reach.
Oh service sector earns 10℅ profit, no no may be 2 to 3 ℅ profit tha pa varum service sector la, 20L ku oru 40,000 tha profit eh varum
Thalaiva neenga dubailiyae irunga
Very open talk about taxation.. Hats off to you Sundar Ji 🙂
You are right sir
True statement
Yes.. paying almost 30% tax... But still we dont have proper roads, water, education & medication... And we are paying tax for each products we bought.. if we calculate everything we are paying almost 30-50 % as tax alone ... Looking for a onsite oppertunities..😢
ஸ்டாலின் கிட்ட கேட்கணும் பாஸ்.
@@chennaisadasivan GST கும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் என்ன தொடர்பு boss... Ethachum பேசணும் nu பேசுறீங்கலா
@@thamizhan_ GST share goes to State Government, So they should answerable.
BJP is a main reason. Richer again get richer poorer get again poorer
audio quality not good in this video... Kondly re-upload...
Awsm video taxation need to be changed , marina meet maari podanum makkal
Cool ah கைலி கட்டிகொண்டு வெளுத்து வாங்கி விட்டீர்கள்
How many income tax payers in. India
Guideline value methods for land is there in other countries
Is we people loyal and true
Arumai pr dir
Backround music is very distrubing
Good intiative move about politic combined economic market