நன்றி சொல்லி கிண்டல் அடித்த சிதம்பரம் | P.Chidambaram | Congress M.P | Nirmala Sitharaman | Rajya s
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அதிக திட்டங்களை வழங்கியதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களின் நிலை என்ன?
தமிழகத்தில் பிறந்து, படித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 60 பக்க பட்ஜெட் உரையில் ஒரு இடத்தில் கூட தமிழகத்தை பற்றி பேசாதது வேதனை அளிப்பதாக கூறினார்.#P #Chidambaram #Congress #MP #Nirmala #Sitharaman
சிதம்பரம் ஐயா நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன் கல்விகடனுக்காககுரல் கொடுத்தமைக்கு நன்றி
😺😺😺😺👺😭😭😭😭😭
இவர் நீட் வேண்டாம் என்பார்.ஆனால் இவர் மனைவி வேண்டும் என்று வாதிடுகின்றார்
@@mohanrajkuppuswamy3841 உண்மை சிதம்பரம் அரச( சீ)யல்வாதி அவர் மனைவி நேர்மைவாதி
@@mohanrajkuppuswamy3841 you have have every right to dream. Don't lie like பீசப்பி
நிறைகுடம் 👏
PC udaindha kudam
காங்கிரஸ் என்றும் தேர்தல் அறிக்கையை மட்டும் விடும் ஆனால் செயலில் ஒன்றும் இருக்காது. கர்நாடகாவில் ஒன்றும் நடைமுறை படுத்தவில்லை.
Wait & response semaya irrukum
In Singapore, The founding Prime Me mister Mr Lee Kuan Yew says that as "It is the essence of politics"
Good speach
Be thankful to bjp for implementing Neet exam as it was brought by congress
Hereafter India need not only heavily corrupted congress and BJP ( divided the people). But need corruption less and broad minded,well educated clean image people like Mr kamarajar, Mr.kakkan only can save India.
Mr Chidambaram and congress party heavily corrupted no doubts but today Mr Chidambaram pointed some of the views about the budget is appreciated.
This shows the ruling government is always ready to take good ideas even it is from opposition for the welfare of the people. So next time dont just shout or do march past in the parliament. Convey your wonderful ideas. And also accept their wonderful implementation of your ideas. Like how they have successfully implemented your ideas on GST, Aadhar, NEET.
கழக குடும்ப உறுப்பினர்.
அடிமைகளுக்கு அரசன் யார்😂😂😂😂😂
சிதம்பரம் எப்பவோ தன் திறமையை இழந்துவிட்டார்.
உண்மை
பேரு தான் வேணும் ன
mam budget வாசிக்க முன்
தமிழ் நாடு
தமிழ் நாடு
தமிழ் நாடு 3 முறை கூவி இருக்கலாம்
So sad😢
please done the financial allocation to other States except bihar and andhrapradesh.same time thank for reduce gold and mobile tax by central government
Mr. Pace ..Pace 😊😊😊
ஆயா நல்லா வட சுடும் 😂😂😂😂
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடக்கும் ஆட்சிதானே மக்களாட்சி... ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் மக்களை ஆட்சி செய்யபடுவது என்பது என்ன ஆட்சி. மக்களை சந்தித்து பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கே மக்களின் தேவைகள் புரியும். எதுவும் அனுபவித்தவர்களுக்கே புரியும். அனுபவிக்காத வர்களுக்கு எப்படி புரியும்.
He is very sad of not being the FM.
SUPER SPEETCH CHITHAMBARAM SIR
Utuber ellam nalla irungafa
நீட்தேர்வு ஆதரவுக்கு ஐயா ப. சிதம்பரம் தலைமைதாங்கிப் பிரசாரம் பண்ணுவார் என நாடே எதிர்பார்க்கிறது. ஜெய்ஹிந்த்.
ஆமாம் இவரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்
Nothing wrong in implementing the opposition party's agenda if it benefits the country, over all worst budget ever
இந்தியா கூட்டணி சொல்ல வாய் கூசுதா?
பட்ஜெட் காரி முழுமையான மனுசி கிடையாது அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது
Evarhal thirudamathiri ethuvum illai endru kavalai kolhirarhsl
தமிழகத்தில், "ஒன்றிய திமுக" அரசு தினசரி நாளிதழ்களில், மக்களை திசை திருப்ப விளம்பரங்கள் செய்து வருகின்றது.
மத்திய அரசும் அதற்கு ஈடாக , தமிழகத்தில் பிஜேபி கட்சிக்கு என விளம்பர அமைப்புகள் உருவாக்க வேண்டும்.
உதாரணமாக , காங்கிரஸ் கட்சியில் "ஒன்றிய திமுக "அங்கம் வகித்த 2004-2014 ம் ஆண்டுகளில் பட்ஜெட் டில் எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்தது. எந்தவொரு குடும்பம் மந்திரி பதவி வகித்து ஆதாயம் அடைந்தது ? தமிழகத்திற்கு பட்டை நாமம்.
2014-2024ம் ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்தது என்பதை மக்களுக்கு விளம்பரங்கள் மூலமாகவே தெரியப்படுத்தவும்.
Whatever money given for floods TN govt never showed any proper records...even a common man cannot give his money to a friend who took it and never turned up why he wanted that money and what he did with it. So stupid for people to believe all this kind of politicians. We tamilans have become bad to worse.
வாயால் வடை சுட்டவர், அவருக்கு தெரியதா ???
Dinamalar tamilan against and MGR fans against newspapers. Dinamalar Brahmin paper getting corrected money from Bjp. Dinmalar Tamilan students,ladies, poor people against paper. No budget No tamilan soon no Dinamalar.
Age is showing on him. Pure rhetoric this time which is not him generally.
Etarkaka chidambaram education loan support indiabank avialble education loan he his shareholdet to ib
What knowledge he is having?
THAMILAGATHUKKU. IVAN. ORU. MAIYRALAVU. NANNMAIYAVATHU. SEITHULLAN. IVANIDAM. VULLADHAI PIDUGNINAL POTHUM. THAMILAGA. KADAN. ADAINDHUVIDUM. AYOGIYAPAYA
Ivan oru Thirudan thirudarhalinkoottaniyai vidamattan
கேப்மாரி களில் வடி கட்டிய கேப்மாரி ப. சி.
போடாபொறுக்கி
@@mageshg2058 ஆனால் எலக்சன்ல ஜெயித்து விடுகிறானே
De un chidambara ragasiyangala eduthuvitta uyrodaye un mamanar peyar ulla idathuku oduva. Sample unakum Rajasri sugarsukum enna uravu, unoda 100 acre coorg coffee estate en kaimarichu.
எல்லாம் ஒரு குட்டைல ஊாறுன மட்டைகள்தான்.
Why the BJP have such very stupid and arogant finance minister
She follows Maaji Finance Minister CHIDHAMBRAM.
Only difference is Congress only announces. But B.J.P. does what it says. Alas !! Chidhambaram is not willing to accept that.
வித்லியசமாக பேசி செருப்படி வாங்கியது இவருக்கு வழக்கம். நிதி அமைச்சர் பதில் கண்டிப்பாக செருப்படி.
முதல் செருப்படி
2004 to 2014 வரை 6 முறை இவர்களுடைய பட்ஜெட்டில். தமிழகம் என்ற வார்த்தை வரவில்லை.
@@thangaveluk325 திருட்டு திராவிட கட்சியில் வெட்கம் மானம் ராஜம் இல்லாம கூனி குறுகி அவர்கள் தரும் சீட்களைப் பெற்ற காங்கிரஸ் இந்த ஜென்மத்தில் மாநிலத்தில் ஆட்சி செய்ய இயலாதல்லவா
திகார் ஜெயிலில் சில மாதங்கள் களி உணவு எடுத்துக் கொண்டதால் நமது செட்டியாருக்கு கொஞ்சம் கூடுதல் அறிவு. வந்து இருக்கலாம்.
கலிகாலம்.
வேறு என்ன சொல்ல?
அப்படி என்றால் அறிவு பற்றாக்குறை இருக்கும் நபர்களை அனுப்பலாமே
@@kathiravannataraj6029 ஜெயிலுக்கு போய் வந்த செம்மல்