மிக சுவையான வெண்பூசணி சாம்பார் | Ash gourd Sambar | Balaji's kitchen
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Ash gourd Sambar recipe | white pumpkin sambar | வெண் பூசணி சாம்பார்
மிக சுவையான வெண்பூசணி சாம்பார் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம்
Curry chilli powder preparation : • குழம்பு மிளகாய் தூள் இ...
Sambar powder preparation : • Sambar Podi (சாம்பார் ...
INGREDIENTS :
• Ash gourd (1/2)
• 3 Tomato
• 100g Small Onion
• 1 Onion
• 200g Toor dal
• 200ml Tamarind water
• Oil - as required
• 1.5tsp Curry chilli powder
• 3tsp Sambar powder
• A pinch of turmeric powder
• 1tsp Mustard & urad dal
• 7nos - Garlic
• 1/4tsp Fenugreek
• 1/2tsp Cumin
• Asafoetida powder
• Salt - as required
• 2 Dry red chilli
• Curry leaves
• Coriander leaves
Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
Super
Today I tried this sambar . It came out very tasty. Thank you ...
அருமை அண்ணா உங்கள் சமையல் எல்லாம் மிகவும் பிடிக்கும்...
Unga Vedio parththu than Sambar vachen super aa erunthuchi
நேற்று இந்த முறையில் வெண்பூசனி சாம்பார் செய்தேன். மிகவும் அருமை 👌 👌 👌 👌 👌..
இன்று வினாயகர் சதுர்த்தி க்கான பூரன கொழுக்கொட்டை செய்யப்போகிறேன். 🤗
பாலாஜி தம்பிக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🌹🇲🇾🇲🇾
Super Sir
அருமை அண்ணா சாம்பார் சூப்பர் அண்ணா
My favourite sambhar 😍👍👍
Super preparation. Doing today. Last month I did
Super brather
மிகவும் சிறப்பாக இருக்கிறது.நன்றி அண்ணா
சூப்பர் உங்கள் சமையல்
Super anna
சூப்பர் அண்ணா
Super sir...👌
Super.
உங்கள் சமையல் அருமை அண்ணா
அருமை அண்ணன் 👍👍
Super😎
Nice bro
👌👌👌
Nandri sir
👍அண்ணா
Super Anna sambar seithu paarthen Super ah irrunthathu thanks anna
I’m new subscriber
🙏🙏👍👍👌
அண்ணா சூப்பர் செம சூப்பர் ரேஷன் அரிசி வச்சி இட்லி மாவு அறைக்க.கொஞ்சம் சொல்லுங்க
Thank you sir💐
Well explained, all your recipies are very nice
Ven pusani koottu pani katunga sir
🙏🙏🙏🙏🙏🙏🙏😋😋😋😋😋😋
தாளிக்க என்ன எண்ணெய்?
Sunflower oil
Khgd
இந்த சாம்பார் டிபன் சாம்பாரா?அல்லது சாதத்தில் சேர்த்து சாப்பிடவா?என்பதை பதிவிடவும்.
சாதத்திற்கு அருமையாக இருக்கும் , இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாகத்தான் இருக்கும் .
Super
Super bro ❤️
Super sir
Super
Super