Kalyanamalai Pattimandram - Raja, Bharathi Baskar & Kavitha Jawahar

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • தலைப்பு: அயல் மண்ணில் பெரும் சவால் - பிள்ளைகளை வளர்ப்பதே! பெற்றோரை பராமரிப்பதே!
    Great challenge in foreign land - Raising children! OR Caring for parents!
    GATS சித்திரைத் திருவிழா - Kalyanamalai Pattimandram Promo
    அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) - சித்திரைத் திருவிழா
    நாள்: சனிக்கிழமை ஏப்ரல் 24 7 PM Live
    #Pattimandram
    #PattimandramRaja
    #BharathiBaskar
    #KavithaJawahar
    #TamilPattimandram
    பட்டிமன்ற புகழ் திரு இராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுடன் நமது உள்ளூர் பேச்சாளர்கள் (Punitha, Jeya Maran, Lawrence, Shyam) இணைந்து சிறப்பிக்கும் கல்யாணமாலை பட்டிமன்றம்!

Комментарии • 87

  • @KanthasamiSami-j4y
    @KanthasamiSami-j4y 4 дня назад +1

    Welcome speech and stands to our sir Mr.Raja sir, Bharathi baskar and kavitha mam's .Thanks to their speech.

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 года назад +8

    அருமையான பட்டிமன்றம். இரண்டு பக்கமும் சரியாக உள்ளது. சவால் ராஜா சார் குத்தான். கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை தான் வெளிநாட்டு வாழ்க்கை. பாவம்.

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад +2

    என் மகனுக்கு ஒரு வேலை வாய்ப்புக்கு உதவி செய்ய வேண்டுகிறேன் நன்றி ஐயா

  • @chellapandiansr-pd3ut
    @chellapandiansr-pd3ut 3 месяца назад +1

    KAVITHA JAWAHAR speech is EXCELLENT

  • @suri1950
    @suri1950 3 года назад +4

    Very very nice thaliappu 🙏
    I m sailing in the same boat.
    Romba arumaia pesinanaga ellorum.
    Naan romba regulara PATTIMANDRAM parkura person.
    Theerupu nandraga sonnergal Raja sir.

  • @S_Suresh
    @S_Suresh 2 года назад +4

    "Laurence" - arumaiyana pechu

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Год назад +1

    EPDI VENUM NU CLEAR AH SOLLAMUDIYARADU.
    MANAM VITTU PESINALE,
    EASY AH IRUKUM . T HANKS
    SHARING.

  • @cc2tb3
    @cc2tb3 3 года назад +3

    பாரதி அக்காவின் பேச்சுக்கு நான் அடிமை.... 🙏

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 3 года назад +3

    கவிதா பாரதிபாஸ்கரின் வாரிசாக. உருவாகிறார்.
    வாழ்த்துக்கள் கவிதா ஜி

  • @lalithavenkataraman5501
    @lalithavenkataraman5501 3 года назад +9

    அருமையான தலைப்பு. அர்த்தம்
    நிறைந்த கருத்துக்கள்.
    ராஜா சார்,ஒரு சிறு வேண்டுகோள். உங்களுக்கு என ஒரு பாணியை ,நடுவர் பொறுப்பில் இருக்கும் போது,
    உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
    சாலமன் ஐயா அவர்களை, பல இடங்களில் நினைவுபடுத்தினார்.

  • @dr.ganeshbaskaran2301
    @dr.ganeshbaskaran2301 3 года назад +6

    Great program. It's an opportunity to learn and understand the real situation between money and love. Thanks for the organisers.

  • @nagarajcnr6912
    @nagarajcnr6912 3 года назад +6

    மிக சிறப்பான பட்டிமன்றம்...
    ஒவ்வொருவரும் மிக சிறப்பாக பேசினார்கள்...
    இறுதியாக பேசிய சகோதரி கவிதாவும் சகோதரி பாரதியும் பேசியது மனதை அசை போட வைத்தது. நடுவர் பணியை திரு ராஜா சிறப்பாக செய்தார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 года назад +1

    அருமையான பயனுள்ள பட்டிமன்ற பேச்சு.அனைவரும் திறமையாக பேசினார்கள்.குறிப்பாக பாரதி பாஸ்கர், கவிதா இருவரும் மிகவும் அருமையாக பேசினார்கள்.

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +2

    நல்ல பட்டிமன்றம் கல்யாண மாலை இணைந்து நடத்தும் பட்டிமன்றம் ரசித்தேன் பாராட்டு கள்

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад +1

    Kalyanamalai mohansir மீரா mam இருவருக்கும் என் வேண்டுகோள்

  • @மீனுஅனந்தலட்சுமிமீனுஅனந்தலட்சு

    எனக்கும் ஒரு நாள் பேச வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்

  • @torkumar
    @torkumar 3 года назад +5

    CONGRATS GATS! Great Debate and a great topic! 👏🏼👏🏼👏🏼

  • @musicmate793
    @musicmate793 3 года назад +1

    சூப்பர் 🌹ஓ சூப்பரா

  • @senthilsasi3560
    @senthilsasi3560 3 года назад +2

    Very nice 👌

  • @jee9417
    @jee9417 3 года назад +1

    பாரதி மேம் உங்கள் பேச்சு மிகவும் அருமை உங்களுக்கு நிகர் நீங்களே

  • @theivavirendhar3313
    @theivavirendhar3313 2 года назад +1

    புனிதா 👏👏👏 அருமையான பேச்சு

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад +1

    உறவுகள் செய்வதில்லை கல்யணமலை செய்யும் என நம்பி கை வை அதுவே நம்பிக்கை என நம்பி உங்கள் முன் எனது கருத்து வைக்கிறேன் முத்து pandanallur

  • @YTXsozo
    @YTXsozo 3 года назад +1

    Great speech

  • @perciyalponselvan3149
    @perciyalponselvan3149 3 года назад +7

    Nice pattimantam but we miss pappaiya sir. Still we love to watch raja sir, barathy mam & kavitha. All the very best dears.

  • @asmanichannel5219
    @asmanichannel5219 3 года назад +1

    வாழ்த்தி மகிழும்
    A S Mani Channel

  • @kanthammalbethuraj3668
    @kanthammalbethuraj3668 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு.கண்களில் கண்ணீர் அருவி. மிகவும் உண்மையான அனுபவ மிக்க கருத்து பாரதி பாஸ்கர் பேச்சு. இராஜா சார் பேச்சு. மீண்டும் முயற்சிக்கவும் இத்தகைய பட்டிமன்றம் .

  • @indiaA-x5x
    @indiaA-x5x 2 года назад +1

    வைகை கொடுத்தா நில்லாமல் பேசிக்கொண்டே இருப்பீர்கள் ஐயோ சமையல் யார் செய்வது பின் யார் சாப்பிடுவது???😂😂😂🙏❣️

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Год назад +1

    Continue one word more.

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +8

    அட்லாண்டா கல்யாண மாலை இணைந்து நடத்தும் பட்டிமன்றம் ராஜா தலைமை நல்ல ரசித்தேன் நன்றி

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 3 года назад +3

    மிக சிறப்பான பட்டி மன்றம். அனைவருடைய பங்களிப்பும் அருமை.

  • @janakinadar7035
    @janakinadar7035 Год назад +1

    ❤ th is

  • @senthilsasi3560
    @senthilsasi3560 3 года назад +4

    Arumaiya arguments

  • @kalyanivingades927
    @kalyanivingades927 3 года назад +1

    100% true. Arumai👍

  • @premaswamy2287
    @premaswamy2287 3 года назад +1

    I like to watch Patti mandram. I saw mr. Shyam krishnamurthi’s speech. I like all . But when mr. Shyam told that he is from Mannargudi. I am soooo glad, because I am from Mannargudi.I am a senior citizen “mannirkku pasam Adigam”. He is younger to me. So I am telling. My blessings to him.. ... from Mannargudi prema

  • @Fortnitelegend411
    @Fortnitelegend411 3 года назад +1

    Nice

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Год назад +1

    Charging also

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад +1

    கல்யாண மாலை மூலம் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யலம் iu இது

  • @subaramaniansubbu4070
    @subaramaniansubbu4070 3 года назад +1

    எங்கள் வீட்டிற்க்கு கரண்ட் எடுத்த போது நாங்களும் பாயாசம் வைத்தோம்

  • @rajeev0
    @rajeev0 3 года назад +5

    Very nice debate on a very relevant topic 👌🏻👌🏻😊

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Год назад +1

    NOT CHiriya idaivelai.
    Big . NALAI continued
    Goodnight sweet dreams.

  • @sev1943
    @sev1943 3 года назад +2

    அருமை.

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад +1

    முக்கண் நீங்கள் பாரதி மாம் கவிதா மாம் sivaperuman iyya சாலமன் பாப்பையா அவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Год назад +1

    KALYANA MALAI MOOLAMAGA, MANADIL
    EZUM DOUBTS I CLEAR
    PANNIKALAM. PARENTS,
    THANGAL CHILDREN I
    PATRI, OPEN AH SOLLI,
    EPDI

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 Год назад +2

    நடுவர் அவர்களே நீரே முக்கன் muthalvaraguka நீரே நெற்றி கண் therappinum உண்மை உண்மை என்ற உண்மை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது நன்றி ஐயா

  • @mcemahesh
    @mcemahesh 3 года назад +2

    Masss

  • @rupachenthil
    @rupachenthil 3 года назад +4

    Big fan of Bharathi. I like Raja as a judge better than a speaker. He has evolved tremendously

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 3 года назад +2

    Arumai😂

  • @durairajandurai9939
    @durairajandurai9939 5 месяцев назад +1

    Thalaippu pidikkala endral mathava poringa raja sir

  • @gnanambalkrishnamurthy4460
    @gnanambalkrishnamurthy4460 3 года назад +3

    Bharathi Madam very true

  • @perciyalponselvan3149
    @perciyalponselvan3149 3 года назад +3

    Very nice

    • @rajaramankrishnamoorthy9949
      @rajaramankrishnamoorthy9949 3 года назад +1

      புதிய முயற்சி. மிகவும் அருமை
      ராஜா சார் சொன்ன மாதிரி காலத்துக்கு ஏற்ற தலைப்பு

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 года назад +3

    நல்ல தீர்ப்பு ராஜா சார். 🙏

  • @durairajandurai9939
    @durairajandurai9939 5 месяцев назад +1

    None m can come ever near to barathi madam

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +2

    நல்ல தீர்ப்பு

  • @Nrag8485
    @Nrag8485 Год назад +1

    Jaya, you may trust the God, and you may read the literature of Vallalar. The problem before you is that you have no God faith, first and foremost one should love God almighty.

  • @ananthagmkk8751
    @ananthagmkk8751 3 года назад +4

    கவிதா mam அருமையான பேச்சு

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 3 года назад +1

    பணத்தோடும். பகட்டோடும் வாழும் நம் தமிழ் மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை. மனசு வலிக்கத் தான் செய்கிறது...

  • @kvsabirami7931
    @kvsabirami7931 3 года назад +1

    அனைத்து பேச்சும் அருமை 👋👋👋

  • @praveensundaresan6013
    @praveensundaresan6013 3 года назад +1

    👌👌👌

  • @rajendiranvaiyapuri5718
    @rajendiranvaiyapuri5718 3 года назад +1

    5D

  • @user-vq6yi7se2r
    @user-vq6yi7se2r 3 года назад +2

    Kavitha sonnadhu la nidharsanam.

  • @sugunag1203
    @sugunag1203 3 года назад +1

    Up my hg TV

  • @sugunag1203
    @sugunag1203 3 года назад +1

    .
    In