உலகை ஈர்த்த மனிதநேய ஹோட்டல்! Unlimitedஆ சாப்பிடுங்க இஷ்டதிற்கு காசு கொடுங்க.! தாய், மகனுக்கு SALUTE

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • உலகை ஈர்த்த மனிதநேய ஹோட்டல்! Unlimitedஆ சாப்பிடுங்க இஷ்டதிற்கு காசு கொடுங்க.! தாய், மகனுக்கு SALUTE | SathiyamTV
    #SathiyamTV | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #IPL2023 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi | #CMStalin | #KarnatakaElection2023 | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #PhotoThaakku | #CongressForProgress | #Lawrence | #BajrangDal
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 1,7 тыс.

  • @Damo19691
    @Damo19691 Год назад +186

    வெளி உலகத்திற்கு செய்தியா கொண்டு வந்த sathiyam டிவி இக்கு salute ,
    மனித நேயம் உள்ள அந்த தம்பிக்கும்,தாய்கும் நன்றி,வாழ்த்துக்கள்.வாழும் தெய்வங்கள் இவர்கள்.

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika Год назад +1323

    எங்க தமிழ் நாட்டுல பணம் தான் இல்லை ஆனால் நல்ல மனித நேயம் இருக்கிறது வேற லெவல் 👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @nattusarakku1704
      @nattusarakku1704 Год назад +16

      Apadi ya nama aluga tha anna thambi appanu pakkama sothukaga kolai kuda seiranuga alarum nalavargal illai

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Год назад +19

      கண்டிப்பாக நீ ஒருநாள் மென்மேலும் வளர்வாய்💯%🙏🙏

    • @parameswaranchennai
      @parameswaranchennai Год назад +6

      UNMAI UNMAI.

    • @parameswaranchennai
      @parameswaranchennai Год назад

      ​@@nattusarakku1704 NALLA VISHAYUM MUDINTHAL PARATUNGAL KEDU KETTA NAIGALAI PATTRI PESA VENDAM.

    • @roselinjonarthan0416
      @roselinjonarthan0416 Год назад +4

      👍👍👍

  • @kalaiselvan4391
    @kalaiselvan4391 Год назад +97

    Government செய்ய வேண்டியத சாதரண ஒரு மனிதன் செய்கிறார் ❤

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Год назад +553

    இவருடைய செயலை எ‌வ்வளவு பாராட்டினாலும் தகும்.இப்படியாக இந்த கலியுக த்தில் யாருமே யோசிக்க கூட முடியாது.வானத்தை தொட்டு விட்டார்கள்.வாழ்க இவர்கள் மனித நேய ம்

    • @sathish2901
      @sathish2901 Год назад +1

      Kandippa quality irukkadhu

    • @selvakumarr9500
      @selvakumarr9500 Год назад +14

      ​@@sathish2901 பிச்சைக்காரனுக்கு 1 ரூ போடாத நீ வக்கனையா பேச வந்துட்டான்.

    • @sathish2901
      @sathish2901 Год назад

      @@selvakumarr9500 piccha karanuku edhuku 1rs podanum... Munnadi vayithu pasiku ketanga ippo thanni adikka ketkranga Enna mayirukku kaasu podanum

    • @nofriends_150
      @nofriends_150 Год назад +7

      ​@@sathish2901avangala motivate pannalanalum paravala ippadi pesathinga.

    • @viswanathan0074
      @viswanathan0074 Год назад +2

      ஆம் 🙏

  • @manurmohammedali4110
    @manurmohammedali4110 Год назад +1

    பனி சிறக்க வாழ்த்துகள்

  • @nilnasar
    @nilnasar Год назад +337

    பசியில்லா தமிழகம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்து வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்கள் நல்லெண்ணத்திற்கு ஒரு சல்யூட்.

  • @kalaimanik6467
    @kalaimanik6467 Год назад +25

    தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல் வாதிகள் செய்ய இயலாத மற்றும் சிந்திக்காத ஒன்றை தனி மனிதன் செயல்படுத்துவது பாராட்டுக்குரியது விரைவில் சிறந்த மனிதன் காண தேசிய விருது கிடைக்க வாழுத்துகள்

  • @munusamimunusami-hr1xc
    @munusamimunusami-hr1xc Год назад +151

    அவங்க பணம் வேணாம்ணுதா சொல்லுவாங்க அானா சாப்பிடரவங்க உங்க மணசாட்சியோட பணம் குடுத்துட்டு போங்க அப்பதா மறுநாள் சமைக்க பொருள் வாங்கமுடியும் நண்றி வாழ்த்துகள்

    • @lohayanivaradarajan5836
      @lohayanivaradarajan5836 Год назад +6

      நன்றி .

    • @Ravi5988
      @Ravi5988 Год назад +6

      நி ரொம்ப அறிவாளி தல

    • @viswanathan0074
      @viswanathan0074 Год назад +6

      ஆம் 👍

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 Год назад

      @@lohayanivaradarajan5836 kasu koduthu vanginaley tharamana unavu kidaikkatha podhu thambi unnudaiya manisha neyamikka indha thondu menmalum sirakka ennudaiya vazhthuhal

  • @balasaravanan9436
    @balasaravanan9436 Год назад +1

    ஐயா உங்கள் கால்களைப் பற்றி வணங்குகிறேன். தொடர்ந்து செய்யுங்க ஆண்டவன் காப்பாற்றுவார்.அந்த அம்மாவிற்கு மிகவும் நன்றி

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Год назад +382

    இது உண்மையில் மனிதநேயம்.பாதம்தொட்டு வணங்கினோம்.ஓம் நமச்சிவாய.

  • @ajayjanu8007
    @ajayjanu8007 Год назад +1

    பசியின் வலி எனக்கு தெரியும்.. அன்பு சகோ உனக்கு என் அன்பு வணக்கம்... நீ பல்லாண்டு வாழ்க.. அன்புடன் நான்

  • @ramu2709
    @ramu2709 Год назад +685

    வாழும் கர்ணன் ........ நம்முடன் இருப்பவர்களை நாம் பார்த்து கொண்டால் நமக்கு மேலே இருப்பவன் நம்மை பார்த்து கொள்வான்....❤️👍💯

    • @MohammedAli-ve3lr
      @MohammedAli-ve3lr Год назад +8

      உண்மை..உண்மை.உண்மை

    • @sarathkumar-nx8km
      @sarathkumar-nx8km Год назад +3

      ​@@MohammedAli-ve3lr 🎉s233

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Год назад

      கர்ணன் அன்னதானம் மட்டும் செய்யவில்லை. இதனால் அவனுக்கு சொர்க்கத்தில் பசி ஏற்பட்டதாம்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Год назад +3

      ​@@MohammedAli-ve3lr , கர்ணன் செய்யாத தானம் அன்னதானம்.

    • @viswanathan0074
      @viswanathan0074 Год назад +2

      ஆம் 🙏

  • @sivakarthik6980
    @sivakarthik6980 Год назад +21

    இல்லாதவர்கள் மற்றவரின் பசி தெரிந்து உதவுவர்கள்
    இருப்பவர்களுக்கு தெரியாது தன் தந்தையின் பசிக்கூட
    நல்லது தமிழன் என்று கர்வமுடன் கர்ஜிக்க வாழ்த்துக்கள் மனிதா 👍👍👍

  • @kumarr6185
    @kumarr6185 Год назад +299

    அவர்கள் இந்த மனிதநேய உணவகத்தை 2.3 .வருடங்களாக நடத்துகிறார் நல்லது செய்யும் ஒரு மனிதனே உங்கள் கண்களில் இப்போதுதான் பட்டு இருக்கிறது இந்த நாட்டில் ஊடகங்களின் தேடல் இதுவே

    • @sathish2901
      @sathish2901 Год назад

      Quality suthama irukkadhu

    • @selvakumarr9500
      @selvakumarr9500 Год назад

      ​@@sathish2901 நீ கொடு பார்ப்போம். வந்துட்டான் கதறிட்டு லூசுக் கூ...

    • @tkraja1154
      @tkraja1154 Год назад +24

      ​@@sathish2901 Sathish orunal sapita ma irunthu paru daa varumaiel irupeverku quality lah pakka mudiyadhu da venna sapadu enga irukku apdithan da Pappa 😂

    • @gdmobiles2798
      @gdmobiles2798 Год назад

      18 month bro

    • @periyanayagamapn7368
      @periyanayagamapn7368 Год назад +2

      🙏 குமார் 6185
      இந்த மனிதநேய உணவகம் ஒன்றரை வருடமாக நடைபெறுவதாக செய்தியில் குறிப்பிட்டார்கள்,
      நீங்கள் எப்படி 23 வருடங்களாக நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..

  • @SenthilSenthil-wd5qb
    @SenthilSenthil-wd5qb Год назад +1

    Super Anna amma Vera level

  • @ushabaskar3315
    @ushabaskar3315 Год назад +154

    இறைவா கடவுளின் உள்ளம் கொண்ட இவர்களுக்கு சேவையை தொடர்ந்து செய்வதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் நிலை கொடுங்கள் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும்

  • @remaabalakrishnan5141
    @remaabalakrishnan5141 Год назад +1

    Manisha Neyam, Poovarasu&His Mother Hats off to you Great👍👍

  • @gr8sathya
    @gr8sathya Год назад +12

    இவர்களை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தான் மனிதம் இன்னும் சாகாமல் இருக்கு மழையும் பொழிகிறது.....வாழ்த்துக்கள் நானும் ஒரு தமிழன் என்பதில் எனக்கு உங்களால் பெருமை

  • @prabhakarsiddamsetty965
    @prabhakarsiddamsetty965 Год назад +194

    உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
    అన్నదాత సుఖీభవ.
    God bless you all.

  • @vasufriends
    @vasufriends Год назад +5

    மனம் நெகிழ்ந்து கண் கலங்குகிறது இந்த பதிவை பார்க்கும் போது.. 100 ஆண்டு காலம் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்க வளமுடன்..

  • @karikari1802k
    @karikari1802k Год назад +6

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை. உங்களுக்கும் உங்களை பெற்ற தாய் தந்தையருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...முல்லைக்கு தோ் கொடுத்த பாரி வள்ளல் போல் பேரும் புகழோடும்...செல்வத்துடன் நூராண்டு வாழ்க.😂😂😂👌👌👌👍👍👍👑👑👑💐💐💐🌹🌹🌹⚘️⚘️⚘️👏👏👏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳✌️✌️✌️💚💛❤️🥱🥱🥱கடவுளின் ஆசீர் வாதம் நிச்சயம் உங்கள் குடும்பத்தாருக்கு உண்டு. கூடவே உங்கள் விலாசம் இருந்திருந்தால் நாங்களும் தங்களுக்கு உதவலாமே.

  • @pauldissosha9921
    @pauldissosha9921 Год назад +79

    நீங்கள் வாழும் தெய்வம்......வாழ்த்துக்கள்....

  • @mpmuthu8958
    @mpmuthu8958 Год назад +60

    உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்றபடி மனிதநேய உணவக பொறுப்பாளர்கள் அணைவருக்கும்.வாழ்த்துக்கள்

  • @vaidehirenganathan4546
    @vaidehirenganathan4546 Год назад

    பெருமாளின் அருள் பூரணமாககிடைக்கபிரார்த்திக்கிறேன்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад +63

    அற்புதம். பணம் இல்லை என்றாலும் பசியாறலாம். காசு என்பது கட்டாயம் இல்லை இந்த உணவகத்தில். எத்தகைய அன்புமிக்க நேயமுள்ள வார்த்தைகள். திரு பூவரசம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு. ஊடகங்கள் இத்தகைய நல்ல செய்திகளை அளித்தால் மக்களும் பயனடைவர் மகிழ்ச்சியடைவார்கள்.

  • @Vijayhumanitytamil7890
    @Vijayhumanitytamil7890 Год назад +1

    பசியின் அருமை புரிந்தவர்களால் மட்டுமே இப்படி தானம் தர்மம் செய்ய முடியும் பணக்காரர்களுக்கு இந்த மனம் வராது நம்மிடம் எல்லா இருக்கு என்ற ஆணவம் போட்டி மட்டும் இவர்களிடம் இருக்கும் இப்படி இருக்கும் சூழலில் மனிதநேயம் உணவகத்தை நடத்தி வரும் என் நண்பருக்கும் அம்மாவுக்கும் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் ♥️🙏👑💐😍

  • @Goldensky360
    @Goldensky360 Год назад +58

    உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவை உணவு 😊 பாராட்டுக்கள்

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Год назад +5

    வாழ்த்துக்கள் சகோதரனுக்கு ❤ நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் ❤

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 Год назад +73

    பசியின் விலை-மனிதநேயம். வாழ்க உங்கள் சேவை. ஆண்டவன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் பணவசதியையும் வழங்குவார்.

  • @musicfuse184
    @musicfuse184 Год назад

    உங்களது சாயலில் கடவுளை காண்கிறேன். இதை நடத்திக் கொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல, உங்களது இந்த உணவகம் மேன்மேலும் சிறந்த முறையில் முன்னேற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பல. வாழ்க பல்லாண்டு நலமுடன்....

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 Год назад +20

    5 ஸ்டார் Hotel சொல்லி எச்சில் எழும்பு போடுவானுங்க காசும் அதிகம் வாங்குவாங்க தம்பி நீ நல்லாயிருப்பீங்க நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை அரசு இது மாறி இளைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நல்ல உள்ளம் கொண்ட எல்லோரும் அந்த தம்பி க்கு உதவ வேண்டும்

  • @josephrajkumar5854
    @josephrajkumar5854 Год назад +6

    இரக்கம் உடையோர் கடவுளின் பிள்ளைகள் ❤

  • @KK1982tv
    @KK1982tv Год назад +53

    இவரை முதலில் அடையாளம் காட்டியவர் MSF RUclips CHANNEL SIR தான்

  • @karthikr2479
    @karthikr2479 Год назад

    உங்கள் மனித நேய பணி தொடர்ந்து நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... அம்மா உங்கள் உடல் என்றென்றும் நல்ல நலத்துடன் இருக்கும், மற்றவர்களுக்கு உணவு அளிக்கும் பணி இறைவனுக்கு பூஜை செய்வது போல ஒன்று.. வாழ்க வளமுடன் என்றென்றும். 🙏

  • @koothadi978
    @koothadi978 Год назад +92

    வாழ்துக்கள் தம்பிகளா. நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற

  • @manickamvellaichamy1898
    @manickamvellaichamy1898 Год назад +18

    வாழும் மனித கடவுள் 🙏🙏🙏🙏🙏

  • @premapranesh9513
    @premapranesh9513 Год назад +62

    தெரியாதவங்க தெரிந்து கொள்ளுங்கள்.... இது தான் மனித நேயம் 🤝🤝🙏🙏🙏👌👌👌

  • @ajayjanu8007
    @ajayjanu8007 Год назад +1

    உனக்கு அநீதி செய்ய பலர் வருவர்... எது நடந்தாலும் உன்னை நீ மாற்றாதே... கடவுள் உன்னோடு என்றும் இருப்பார்.. அன்பு நண்பனுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்...

  • @sureshs8553
    @sureshs8553 Год назад +58

    மனமார வாழ்த்துக்கள் உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை வாழ்க பல்லாண்டு

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf Год назад

    மனித நேயத்துடன் செய்யும் தொண்டு அனைவராலும் போற்றப்பட வேண்டும் இந்த தொண்டு மேலும் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு துணை இருக்க வேண்டும் நூறாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Год назад +54

    இவர் பூவரசன் மட்டுமல்ல. புவியரசன்! தலைமுறை வாழ்த்தும் உங்கள் மானுடம் போற்றும் பணியை!❤

  • @dhayanantharaj
    @dhayanantharaj Год назад +1

    தம்பி நான் ஒரு வேலை அதான் பக்கம் வந்த உன் ஹோட்டல் தான் சாப்டுவான்… என்னால முடிந்தா
    உதவி செவ்வன்பா…

  • @sundaramchinnu2688
    @sundaramchinnu2688 Год назад +65

    இப்படி ஒரு மனிதன் இவர் செய்த சேவைகளுக்கு நன்றி தெறிவித்து கொள்கிறேன் 👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯🥀💯💯💯💯💯

  • @saranthirusaranthiru9454
    @saranthirusaranthiru9454 Год назад +1

    வாழும் கடவுள் poovarasan

  • @KarthickKarthick-rs2tx
    @KarthickKarthick-rs2tx Год назад +29

    உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களை அரசு உதவி செய்ய வேண்டும்.பெருமை பெருமை படுத்த வேண்டும்.

  • @murugan.g7373
    @murugan.g7373 Год назад

    திண்டிவனம் -- புதுச்சேரி வழியில் இந்த உணவகம் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்

  • @jaganbh350
    @jaganbh350 Год назад +25

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    அம்மா மகன் இருவரும் நீடூழி வாழ வேண்டுகிறேன்.

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Год назад

    வாழ்த்துக்கள் ராஜா, உங்கள் அம்மா, மாமா, உங்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்து, இன்னும் அநேகரின் பசியை போக்க நிறைவாய்,வளமாய் ஆசீர்வதிப்பாராக. நன்றி.

  • @Keerthana383
    @Keerthana383 Год назад +1

    பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்

  • @MUTHUMUTHU-vc7el
    @MUTHUMUTHU-vc7el Год назад +45

    மனதார வாழ்த்துகிறேன் நண்பா நீங்கள் பல மனிதர்களுக்கு கடவுள்

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf Год назад +1

    கடவுள் இவர். அனைவரும் ஆதரவு தாருங்கள். பெரிய பெரிய உணவகங்களில் சாப்பிடுபவர்கள் அதிலும் நம் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடுபவார்கள் அதை தவிர்த்து இங்கு சாப்பிட்டு நல்ல தொகை தரவும். அந்த தொகை இயலாதவர் சாப்பிட உதவும் தொகையாக இருக்கட்டும்

  • @KrishnaKumar-up8yd
    @KrishnaKumar-up8yd Год назад +55

    மனிதனின் பசியைப் போக்கும்... கடவுளாக நினைக்க வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரர்.. அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vijimaha6592
    @vijimaha6592 Год назад +1

    Superb

  • @ragunathbalakrishnan1552
    @ragunathbalakrishnan1552 Год назад +26

    தம்பியை நினைத்து பெருமையாக உள்ளது. ஆனால் என் அனுபவத்தில் மனிதநேயம் செத்து ரொம்ப நாள் ஆயிருச்சு.

  • @kalaivanikarthi4108
    @kalaivanikarthi4108 Год назад +1

    Nandraga irupirgal anna ningal😊

  • @krishnamoorthi7461
    @krishnamoorthi7461 Год назад +18

    இவர்களுக்கு அரசு உதவ வேண்டும்

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 Год назад +1

    ❤️❤️❤️மனித நேயம் உணவகம்
    சிறப்பாக செயல்படுகிறது வாழ்த்துக்கள். 👍👍👍

  • @ramaniraj1263
    @ramaniraj1263 Год назад +46

    தயவு செய்து அங்கே சாப்பிடுபவர்கள் காசுஇல்லாத நேரம் தவிர மற்ற நேரங்களில் கொடுத்து விடுங்கள் அதுதான் இந்த சேவை தொடர உதவும்.

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Год назад +1

      பணம் அதிகம் உள்ளவர்கள் சாப்பிட வந்தால் அதிக பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள் உங்களாலும் நிறைய பேர் சாப்பிடுவார்கள்..

  • @varshameen9400
    @varshameen9400 Год назад

    ஒவ்வொருவரும் தன்னை சுற்றி இருக்கும் 10 பேரை பார்த்துக் கொண்டாலே போதும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்று என் தந்தை கூறுவார்... அது முற்றிலும் உண்மை... அதற்கு ஏற்றவாறு இருக்கிறது உங்கள் செயல்... நீங்களும் உங்கள் சங்கதிகளும் வாழ்க பல்லாண்டு...

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +35

    வாழ்த்துகள்🎉பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடு என இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.இயேசு கிறிஸ்து உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்🎉

  • @dayanandbharati6863
    @dayanandbharati6863 Год назад

    இவருடைய கைபேசி எண் கிடைத்தால் பலர் இவரது சேவைக்கு தங்களால் ஆன உதவி செய்ய முடியும். கிடைக்குமா. அவரது குடும்பம் வாழ்க. சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @maharajanm8040
    @maharajanm8040 Год назад +16

    அருமை நண்பரே வாழ்த்துகள்
    வீடியோ உடன் தெரியப்படுத்திய செய்தியாளர் மிக்க நன்றி

  • @seenivasan363
    @seenivasan363 Год назад

    ❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉
    உங்கள் செயல் கண் கலங்க வைக்கிறது
    புது தன்னம்பிக்கையும் தருகிறது மற்றவர்களுக்கு
    வாழ்த்துக்கள் பூவரசன்

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 Год назад +5

    இந்தக்காலத்தில் இப்படி ஒரு இளைஞன். அவரது
    அம்மாஎவ்வளவு மனிதநேயம் மிக்கவராக உள்ளார்.பெயருக்கேற்ற மென்மையான உள்ளம் படைத்ததம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @karupkarupagam-kz9sm
    @karupkarupagam-kz9sm Год назад

    நல்ல தாய் நல்ல மகன் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் இன்னும் பெரிய அளவில் செயல் பட வேண்டும் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Год назад +3

    மதுரையிலிருந்து ஒரு 62 வயது மகன் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் அம்மா. தாயே வாழ்க வாழ்க

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 Год назад +32

    மனிதநேயம் வாழ்க வளமுடன்❤

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Год назад

    உங்களை நல்ல முறையில் வளர்த்த பெற்றோர்களுக்கு உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டி வாழ்த்த வார்த்தை இல்லை ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் இறைவனே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் சேவை ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஒன்று உங்கள் சிறந்த சேவை எந்தவொரு சூழ்நிலையிலும் தடைப்படாமல் நடக்க வேண்டும் ♥️🤗💯👍🙏

  • @Cnp02lvu
    @Cnp02lvu Год назад +8

    பெரும்பாலும் வலைத்தளங்களில் மட்டுமே காணப்படும் மனிதநேயமும்,மனிதமும் நிஜத்தில் கண்டேன்
    கடவுளின் கரங்கள் நீங்கள் மறுபடி ஒரு முறை உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்...
    உங்கள் சேவை போற்றுதலுக்கு உரியது, அரிதானது, மரியாதைக்குரியது உங்கள் இனிய பயணம் தொடரட்டும்...

  • @rameshraja2058
    @rameshraja2058 Год назад +3

    நண்பா, உங்களை போல் அனைவரும் இருந்தால் இந்த நாடு மிகவும் அருமையாக இருக்கும் 👆

  • @sekarank8185
    @sekarank8185 Год назад +33

    வாழ்த்துக்கள் தோழா 🙏🙏🙏🙌🙌🙌

  • @sudhar4369
    @sudhar4369 Год назад

    இந்த மனசு தான் கடவுள் . நீங்கள் மனிதன் உருவத்தில் உள்ள தெய்வம் அம்மா....

  • @parthasarathy663
    @parthasarathy663 Год назад +10

    அம்மா நீங்கள் கடவுளுக்கும் மேல்

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 Год назад

    அம்மா.உங்கள்.ஆயுள்அதிகரிக்க.இறைவனை வேண்டுகிறேன். தம்பி.கர்ணனை.உங்கள்வடிவில்.பார்கிறோம்வாழ்க.நல்ல.வழமுடன்.வாழ்த்துக்கள்

  • @DishanDishon
    @DishanDishon Год назад +14

    Super Anna .... ஒருவருக்கு நாம் செய்யும் உதவின் பலன் பலமடங்கு நன்மையாக நமக்கு வரும்....அனைவருடைய பசியை போக்குகிற உங்கள் குடும்பங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக

  • @Honest5
    @Honest5 Год назад

    லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களும், லஞ்சம் நீங்கள் விருப்பபட்டதை கொடுங்கள் என்று இது மாதிரி ஒரு போர்டு வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ம்ம்...
    இந்த மனித நேய குடும்பம், நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு, செல்வ வளத்தோடு, சந்தோசமாக வாழ இறைவா அருள் புரிவாயாக ..
    இதே மாதிரி சேவை செய்ய எனக்கும் அருள் புரிவாயாக..
    இவர்தான் பத்மஶ்ரீ போன்ற award பெற தகுதியானவர்..

  • @vignesh.mvicky5185
    @vignesh.mvicky5185 Год назад +20

    மனிதநேயம் உங்களை போன்றோற்களால் மீண்டும் துளிர்கிறது மென்மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறன் வாழ்க வளமுடன்

  • @danielpraveen9636
    @danielpraveen9636 Год назад

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது பழமொழி நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து வளமும் பெற்று நோய் நொடியில்லா வளமான வாழ்வு வாழ வேண்டும் சகோதரா

  • @Dreemitspositive
    @Dreemitspositive Год назад +12

    மனித ஊருவில் வந்த கடவுள் கள் நீங்கள் கோடான கோடியாக பெறுக வேண்டும் அன்பு சகோதரா உங்கள் சேவை நன்றே தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @ramramdon1606
    @ramramdon1606 Год назад +4

    தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் உலகையே அழித்திடு என்றார் பாரதி
    நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @prasanthe5556
    @prasanthe5556 Год назад +6

    உடம்பே சிலிக்கிறது தோழர்களே வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🙏🕉️🙏🕉️🙏🕉️💐💐💐💐💐💐💐💐

  • @90sKid-k8d
    @90sKid-k8d Год назад +9

    இது தான் என் தமிழ்நாடு 👍😍

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 Год назад +13

    உண்மையான மனித நேயம்....

  • @punganuraanandh3786
    @punganuraanandh3786 Год назад

    இந்த இடத்தில் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லது
    அந்த வழியாக செல்கிற புது நபர்கள்.
    இவர்கள் இலவசமாக மட்டுமல்லஉணவை கொடுப்பது
    இந்த உலகத்திற்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கிற நல்ல மகனாகவும்
    பெற்றோர்களை கவனிக்க பலர் யோசிக்கும் இந்த காலகட்டத்தில் எப்படியான ஒரு செயல் மனித நேயத்தையும் கடந்து கடவுளாய் வாழ்கிறார்🙏💐

  • @senthilbharathy4409
    @senthilbharathy4409 Год назад +12

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
    தொடரட்டும் தங்களின் புனித தொண்டு என்றும் ஈசனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @dineshkumarg8485
    @dineshkumarg8485 Год назад +1

    பணம் இருக்கருவங்கிட்ட குணம் இல்லை ,குணம் இருக்கிருவங்கிட்ட பணம் இல்லை இது தான் நாட்டின் நிலைமை.இவர்கள் முலமாக மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    தொடருட்டும் இவர்களது சேவை வாழ்த்துகள்

  • @rani285
    @rani285 Год назад +23

    வாழ்த்துக்கள் தோழரே

  • @onedayone75
    @onedayone75 Год назад

    இந்த சகோதரருக்கும் அந்த அம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள். இவருக்கு முடிந்தவரை எல்லாரும் உதவி செய்து இவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவரின் சேவை தொடர வேண்டும். வாழ்த்துக்கள் .

  • @sathishs832
    @sathishs832 Год назад +22

    கடவுள் உங்களுக்கு எந்த மாதிரியான குறையும் இல்லமால் நல்லா paathupaaru

    • @bhuvanav525
      @bhuvanav525 Год назад

      Vallthukal Anna Amma vanagukiren

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Год назад +1

    மனித நேய உணவகம் நடத்தும் தம்பி க்கும் அவரது தாயாருக்கும் நன்றிகள் பல🎉 வாழ்க பல்லாண்டு

  • @somasundaramsomasundaram4794
    @somasundaramsomasundaram4794 Год назад +5

    இன்றைய கலியுகத்தில் இப்படியும் ஒருவரா? அதனால்தானொ என்னவோ இன்னும் உலகம் அழியாமல் இருக்கிறது. உங்களுடைய சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.(வாழ்க வளமுடன்)

  • @tamilarasi9490
    @tamilarasi9490 Год назад +3

    நலமுடன் வாழ்ந்து., மென்மேலும் உங்கள் மனிதநேயம் வளர வாழ்த்துக்கள் தோழர்.

  • @seethapadma89
    @seethapadma89 Год назад +14

    கலியுகம் முடிந்து விட்டது என்று தோன்றுகிறது இந்த செய்தியை பார்க்கும் போது.. வளரட்டும் இந்த உணவகம் மென்மேலும்.

    • @bharathib7724
      @bharathib7724 Год назад

      சத்தியயுகம் 2012 ல் தொடங்கிவிட்டது.
      Reference : ஐந்தாம் தமிழ் சங்கம் சேனல்

  • @Gramathaan-Malamanjanur-pudur
    @Gramathaan-Malamanjanur-pudur Год назад +3

    இறைவன் உங்கள் இதயத்தில் வாழ்கிறான் சகோதரரே ❤❤❤❤❤❤ உங்கள் உள்ளம் தாயுள்ளம்❤❤❤❤❤❤

  • @rajuraju.1349
    @rajuraju.1349 Год назад +20

    🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்த,வார்த்தைகளே இல்லை🙏🙏🙏🙏

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 Год назад

    ஒரு பொறியியல் பட்டதாரி மனித நேயத்துடன் செய்யும் இந்த செயல் மிகவும் பாராட்டுகளுக்குரியது.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Год назад +17

    Tamil Nadu and Tamilians are Great.

  • @showgathimran3377
    @showgathimran3377 Год назад +10

    சூப்பர் சகோதரா இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @manishakrishna539
    @manishakrishna539 Год назад

    வாழ்க வளமுடன் தம்பி, 🙏🙏🙏 மனித நேயம் வளரட்டும், நான் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி எனும் ஊரில் வசித்து வருகிறேன், என் பெயர் இராஜலெட்சுமி சிவக்குமார் 🙏 நானும் என்னால் முடிந்த அளவு எங்கள் பகுதியில் கடவுள் அருளால் பள்ளி குழந்தை களுக்கு கல்வி கட்டணம் இல்லாமல் 1 வருடமாக 1 முதல் 10 வகுப்பு வரை டியூசன் நடத்தி வருகிறேன் 30 குழந்தைகள் என்னிடத்தில் பயின்றார் கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏எல்லோரும் அன்பை விதைப் போம் மனித நேயம் வளர்ப்போம், ஏதாவது என் பிழை இருந்தால் மன்னிக்க வும்

  • @cherryshankar8780
    @cherryshankar8780 Год назад +6

    Great royal salute you sir🎉🎉❤ வாழ்க மனித நேயம், ஜெய் ஹிந்த்....🎉🎉🎉