house building construction ideas| பேஸ்மெண்ட் பூச்சு வேலைக்கு fiber mesh அடிக்கலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • house building construction ideas| பேஸ்மெண்ட் பூச்சு வேலைக்கு fiber mesh அடிக்கலாமா? #basement

Комментарии • 30

  • @mugeuor1239
    @mugeuor1239 Месяц назад +5

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார் கொஞ்சம் இன்டர்லாக் கல்லு பத்தி வீடியோ கொஞ்சம் போடுங்க

  • @sureshkumars2303
    @sureshkumars2303 Месяц назад +1

    ஒவ்வொரு levelkkum என்ன drawing வேணும் நு ஒரு வீடியோ போடுங்கள்....

  • @baskarp4747
    @baskarp4747 Месяц назад +2

    Unga video paarthu neraya therinchikiten thanks brother

  • @josephi8956
    @josephi8956 Месяц назад +3

    Super mesthree sir

  • @divakaranm6478
    @divakaranm6478 Месяц назад +2

    Superb Sir...👍

  • @YOGENDRASINGH-sk3eb
    @YOGENDRASINGH-sk3eb Месяц назад +2

    Super sir,

  • @aslampvcdoors8769
    @aslampvcdoors8769 Месяц назад +1

    Nalla supera sooldringa sir

  • @RanjithKumar-hs3bi
    @RanjithKumar-hs3bi Месяц назад +1

    Super sir very interesting to watch ur video no borring to watch even if u post lenth video

  • @user-ox2yl8lv5r
    @user-ox2yl8lv5r Месяц назад +2

    Super anna

  • @divakaranm6478
    @divakaranm6478 Месяц назад +2

    Coimbatore la construction pani tharuveengla?

  • @kannanmukesh5702
    @kannanmukesh5702 Месяц назад

    😮

  • @johnnit8398
    @johnnit8398 Месяц назад

    basement red bricks pathila karungal stone use panalama sir

  • @vy8988
    @vy8988 Месяц назад

    Sir.. maadipadi latu outside la full amouny or half ount for squarefeet rate😊

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 Месяц назад

    பின்னாடி செப்டிக் டேங்க் போட்டா எப்படி சுத்தம் செய்வது?
    2.பக்கத்திலேயே சம்ப் கட்டுவது சரியானதா?

  • @PalaniSamy-le5mm
    @PalaniSamy-le5mm Месяц назад +1

    வணக்கம் சார்

  • @madhankumar3442
    @madhankumar3442 Месяц назад

    சார் படிக்கட்டு உட்புறம் வந்தால் தனி ரேட் வருமா அல்லது ச. அடி பேசியதில் (மெட்டீரியல்) சேர்ந்து வருமா என தெரியப்படுத்தவும் நன்றி.

  • @sureshkumars2303
    @sureshkumars2303 Месяц назад

    Main door facing?

  • @kannanmukesh5702
    @kannanmukesh5702 Месяц назад

    Sir inner wall plastering must sir

  • @rkrajesh7660
    @rkrajesh7660 Месяц назад

    BBS EXCEL FORMULA SHEET கிடைக்குமா சார்

  • @Sathyadeva22
    @Sathyadeva22 Месяц назад +1

    Hi sir

  • @lakshmansubramanian8895
    @lakshmansubramanian8895 Месяц назад +1

    Super sir, fiber mesh vaithu aani adithu poosanuma sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Месяц назад

      Cement paste வைத்து ஒட்டினால் போதும்.

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 Месяц назад +1

    Sir வணக்கம். நலமா? காம்பவுண்ட் gate SS தவிர வேற என்ன material use பண்ணலாம்? பைப் வைத்து போடலாமா? or சாதா Steel வைத்து போடலாமா? not for Safety purpose. மாடு தெரு நாய் உள்ளே வராமல் இருப்பதற்கு மட்டும். pls reply me sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Месяц назад +1

      MS pipe வைத்து design செய்து அமைக்கலாம். SS செலவு அதிகம்.

  • @abdullahpvk8795
    @abdullahpvk8795 Месяц назад +2

    Ithu ethanai aq ft sir

  • @srrsconstruction
    @srrsconstruction Месяц назад

    Sir உங்கள் குழுமத்தில் இணைய விரும்புகிறேன்....
    SRRS CONSTRUCTION AND BUILDER'S
    ER.R.Rajeev DCE,BE
    THANJAVUR

  • @manimech5677
    @manimech5677 Месяц назад

    Hi Bro. I'm kunnam.naanga veedu katta porom.athanala athukku thevaiyana brick and river sand venum bro. Contact Number iruntha kudunga bro materials buy panrathukku