தம்பி🏵️ தங்களது 🙏கோவில்கள் 🙏 வீடியோஸ்களை பார்த்திருக்கிறேன் இறைவனின்🙏 பெருமைகளை பல அடியார்கள் இறைவனுக்கு செய்யும் சேவையாக செய்தார்கள் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன் நேரில் பார்த்ததில்லை இன்றைய இளையதலைமுறையை தங்களது இறைவனின் சேவையில் வாழும் அடியாராக பார்க்கிறேன் 🙏 எல்லாம் இறைவனின்🙏 திருவருள் நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் என்றும்🌺 வாழ்க வளமுடன்💐 நன்றி 🙏
indha kovil patri innoru visesham moolavar suyambuvaaga thonrinaar. Lingathil palveru noigallai gunapaduthum mooligaigall ullana. Indha sivanukku ingu irukkum pasukkallin paal vootri abhishegam seiyappadugiradhu. Other milks not allowed. Abhishegam mudindhu namakku bottle layum kuduppaargall. Idhai vaangi vandhu vodambu mudiyaadhavargallukkum kudukkalaam. Nama shivaaya! Im from chennai and was blessed to go to this temple several times.
சூப்பரா இருக்கு அந்தக் கோயில் இருக்கிற மாதிரி எங்க ஊரு கோவையில் உள்ள பேரூர் பட்டிஷ்வரர் கோவிலில் அந்த லிங்க வடிவில் உள்ள ஓவியம் உள்ளது அற்புதமான ஓவியம் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி
Tiruvanmiyur Maruntheeswarar Temple is looking so Beautiful. Maintaining very well. Excellent Architecture and paintings . Fantastic Coverage. Nice Information. Thank you so much to you and Naveen.🙏🙏
தம்பி ,,கோவிலின் அனைத்தையும் மிக சிறப்பாக , ஒளி ஒலி வழி கொடுத்த நீங்கள் மிக முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள், திருவாரூர் போல இங்குள்ள தே வாசிரிய மண்டபம், 365 நாட்களும் சொற்பொழிவு நடக்குமிடம், கோசாலைக்கு அருகில் உள்ளது, இம்மண்டபதில். சம்பந்தர் தங்கி உள்ளார், மேலும் பிரதோஷ பொழுதில் 4 மணி நேரம் பிடிமானம் இல்லாமல் நின்ற ரிஷப தண்டம் உள்ளது.வாரம் ஒரு முறை எனது சொற்பொழிவும், நடக்கிறது.
Nandri Mr. Ganesh Chennai la than irrukken but innum andha kovil ku ponathu illa indha video pathathum udane poganum pola irrukku romba azhaga perusa irukku kovil and thanks for sharing 😊
Good coverage of Marundeeswarar kovil.few things you missed out.Opposite to Amman sannidhi three vinayagars and Veda patashala has Mahaperiyava's vigraham.out side the temple on ECR road next to bus terminus there is a Valmiki temple.
Vanakkam Thambi 🙏🏼Very peaceful and beautiful temple. Different from other Tamil nadu temples 🙏🏼enjoyed the wonderful sceneries..Be safe and stay bless both of you guys 🙏🏼❤️🙏🏼
@ 9.05 minutes tat is not ceiling bro, tat is kaala chakkaram, there is reason for each and everything, for better explanation pls read about the temple before taking a video, but anyways great job & keep it up
நான் நெடுங்காலம் வாழ்ந்த ஊர். எங்கள் ஊர் பெரிய கோயில். மிக மிக அருமையான அற்புதமான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏🙏❤️ ❤️💜❣️
கணேஷ் நவீன்! வணக்கம்
திருபுரசுந்தரி அம்மன், மருந்தீஸ்வரர் கோயில் அழகு,
கோயிலில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், குளம், மரம்,கோசாலை எல்லாம் ரொம்ப அழகு, நன்றி மக்களே!
"தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"🙏🙇🙇🙏🌹
"வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽🙏🌹
ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்... அருமையான கோயில்...நல்ல தலபுராணம் விளக்கவுறை...நன்றி
தம்பி🏵️ தங்களது 🙏கோவில்கள் 🙏 வீடியோஸ்களை பார்த்திருக்கிறேன் இறைவனின்🙏 பெருமைகளை பல அடியார்கள் இறைவனுக்கு செய்யும் சேவையாக செய்தார்கள் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன் நேரில் பார்த்ததில்லை இன்றைய இளையதலைமுறையை தங்களது இறைவனின் சேவையில் வாழும் அடியாராக பார்க்கிறேன் 🙏 எல்லாம் இறைவனின்🙏 திருவருள் நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் என்றும்🌺 வாழ்க வளமுடன்💐 நன்றி 🙏
Super video Ganesh. I am in thiruvanmiyur, frequently visiting marunderswaraar temple. Great 👍👍
This is a First time I heard about that Big water Pond in that Marudeeshwarar Temple of Thiruvanmiyur area and so thanks for your guidance as usual.
indha kovil patri innoru visesham moolavar suyambuvaaga thonrinaar. Lingathil palveru noigallai gunapaduthum mooligaigall ullana. Indha sivanukku ingu irukkum pasukkallin paal vootri abhishegam seiyappadugiradhu. Other milks not allowed. Abhishegam mudindhu namakku bottle layum kuduppaargall. Idhai vaangi vandhu vodambu mudiyaadhavargallukkum kudukkalaam. Nama shivaaya! Im from chennai and was blessed to go to this temple several times.
மருந்தீஸ்வரர் திருக்கோயில் சன்னிதானம். காண்கின்றேன் தாங்கள் வீடியோ மூலம். நன்றி நன்றி நன்றி கணேஷ் ராகவ்.
My favourite temple. Visited many times whenever I go chennai..
சூப்பரா இருக்கு அந்தக் கோயில் இருக்கிற மாதிரி எங்க ஊரு கோவையில் உள்ள பேரூர் பட்டிஷ்வரர் கோவிலில் அந்த லிங்க வடிவில் உள்ள ஓவியம் உள்ளது அற்புதமான ஓவியம் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி
இது எங்க ஏரியா மருந்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா ரொம்ப நல்லா இருக்கும். தியாகரா ஜர் நடனம் ரொம்ப நல்லா இருக்கும்
Ungal sevai endrum thodarattum. Nandri
Tiruvanmiyur Maruntheeswarar Temple is looking so Beautiful. Maintaining very well. Excellent Architecture and paintings . Fantastic Coverage. Nice Information. Thank you so much to you and Naveen.🙏🙏
மிக அருகில் பாம்பன் சுவாமிகள் சமாதி மற்றும் பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது
அருமை. தம்பி.பார்க்க முடியாத கோவில் எல்லாம் மிக தெளிவாக காட்டியதற்கு மிக்க நன்றி.
தம்பி ,,கோவிலின் அனைத்தையும் மிக சிறப்பாக , ஒளி ஒலி வழி கொடுத்த நீங்கள் மிக முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள், திருவாரூர் போல இங்குள்ள தே வாசிரிய மண்டபம், 365 நாட்களும் சொற்பொழிவு நடக்குமிடம், கோசாலைக்கு அருகில் உள்ளது, இம்மண்டபதில். சம்பந்தர் தங்கி உள்ளார், மேலும் பிரதோஷ பொழுதில் 4 மணி நேரம் பிடிமானம் இல்லாமல் நின்ற ரிஷப தண்டம் உள்ளது.வாரம் ஒரு முறை எனது சொற்பொழிவும், நடக்கிறது.
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
Enakku romba pudicha Kovil. Adikadi poiruken. Romba visheshamana Kovil. I love very much this temple
ஓம் ஶ்ரீ மருந்தீஸ்வரா் துணை🙏
brother thank you i am from from Canada thank you very much . my namaskaaram to you .
Super video
Good one.i will go to this temple 🙏🙏🙏
Very nice video... Naan niraya vati Marundhiswarar pogi irukken.. Ana lingam sulalum nu notice pannadhu illa... Romba arumayana explanation 🙏
Avery beautiful temple in Thiruvanmiyur Thanks for uploading the video
Nandri Mr. Ganesh Chennai la than irrukken but innum andha kovil ku ponathu illa indha video pathathum udane poganum pola irrukku romba azhaga perusa irukku kovil and thanks for sharing 😊
Good coverage of Marundeeswarar kovil.few things you missed out.Opposite to Amman sannidhi three vinayagars and Veda patashala has Mahaperiyava's vigraham.out side the temple on ECR road next to bus terminus there is a Valmiki temple.
Superb video making👌🏻👏🏻3D lineament is amazing,,,my favorite Sivan kovil in chennai❤️👍🏼
Thagaval arumai thanks thambi Naveen
Dear Ganesh Raghav, Very nice coverage.
Nice brother ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Very Nice video.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam Thambi 🙏🏼Very peaceful and beautiful temple. Different from other Tamil nadu temples 🙏🏼enjoyed the wonderful sceneries..Be safe and stay bless both of you guys 🙏🏼❤️🙏🏼
தம்பி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி
நோய் அகற்றும் சிவத்தலம்.🌫
Last mon went pleasant ❤❤❤❤❤❤❤
வணக்கம் ராகவ்.சென்னை.திருவல்லிக்கேணிதிருவட்டீஸ்வர்கோயில்பற்றிகாணொளிபதிவுபோடுங்கள்.எதிர்பார்ப்புடன்.திருமதி.
சிறப்பு வாழ்த்துக்கள்
ஓம் மருந்தீஸ்வரர் சரணம்
Om sri maruthiswarar temple
Oh yeah 😍near my home
Enga Uru kovil super 👌tambi
Hi please chagalpatt pulipakkam Sivan kovil video poduga bro 🥺😭
அருமையான திருக்கோவில் 🙏😍🙏
Enga marundeeswarar koil we use to go daily to visit marundhappa
திருவான்மியூர் மருந்தீஸ்வரரே எனது நீரிழிவு நோய் சரியாகும் வரம் வேண்டும்
Ganesh if possible kindly cover Adyar Anandhapadmanabha swamy temple.
Beautiful video bro
Nice work sir
Marundeesvararukku
Namaskarangal
Nandrigal
Hiiii bro super❤
All the best thambi
Vanakkam
Very useful..informative videos.
Really naturally focus. Great 👍
Do the Playlist ...every district. Which is easy search.
Hai Ganesh,👌
காஞ்சிபுரம் ஶ்ரீ மச்சேசுவரா் ஆலயம் பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்...நன்றி
Fantastic Sir.Thank you so much
மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏
East gopuram mottai gopuramaga than irunthu recentagathan gopuram katti kumbabishegam nadanthathu
ஓம் நமசிவாய...
Like potachu Ganesh, enga veedu tvmyur le blog Han irukirom , vanthirukalame
இந்தக்கோவிலைப்பற்றி அமரர் எழுத்துச்சித்தர் திரு .பாலகுமாரன் அவர்கள் தனது "துணை"என்ற நாவலில் எழுதியிருக்கிறார்.
சென்னையில் எனக்கு பிடித்த இடம்
எங்க area ,ஓம் நமசிவாய
Hi Happy ya irukku,idhu enga vooru
Enga area 😍😍
My favourite temple also my children
Now it is clear to see
Moonruvinayagar and Maha Periyavar PadaSalai is also there
வாழ்க வளர்க
Om nama shivya 🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
Om namasivaya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த கோயிலில் கல்யாண மண்டபம் உள்ளதா ? இந்த கோயிலின் அருகில் உள்ள திருமண மண்டபம் பற்றி தெரியபடுத்தவும்.
1300 years old temple bro
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
Intha kovil la jathgam la parupangala evening timing la
Nanri
Nice bro
தங்கள் பணி தொடரட்டும்
🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌷🥀
Pamban swamigal temple poduga brO ,
அண்ணா சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் வீடியோ போடுங்க
Om namah shivaya
மயிலாப்பூர் கோவிலுக்கும் செல்லுங்கள் 😊🪔🪔😇
மிக்க நன்றி 💥🙏
மேற்கு கோபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது
Hi Raghav Sir, வாங்க எங்க ஊருக்கு?
274 paadal Petra kovil na Enna bro please solunga
Kovil poiruka bro
Inga vanni maram adi vinayakar irkaangaka
Thanks
Bro March 7Start Thiruvizha Coming All
enga area thiruvanmiyur....
Pls go to mylai kapaleeswarar temple
Om Namashivaya
Enga koil Sami 🙏🏻
Near by Vanni tree, one வில்வ மரம் உள்ளது. ஒன்பது இலைகள் கொண்ட வில்வ தளம்.
Na thiruvanmiyur tha bro
thanks bro
🙏🙏

Enga Area