மேடம், தங்கள் சோதிட பதிவுகளில் அழகாக பேசுகிறீர்கள் நன்றி. மத்தியில் ஆங்கில செய்திகள் மிக நவீன முறையில் அடுத்த மொழி, தேசத்தவரும் புரிந்து கொள்ள உதவும் வகையில் உள்ளது வரவேற்பு பெரும். மகிழ்ச்சி! இது என் வேண்டுதல்: ஒரு வேளை சனியைப்பற்றிய செய்திகளால் இருக்குமோ என்னவோ வார்த்தை களுக்கு இடையில் கொஞ்சம் தேவைக்கு அதிகமான இடைவெளி (நேரம்) எடுத்துக்கொள்கிறீர்களோ என தோன்றியது. தங்கள் பதிவை நான் படித்தது இது முதல் முறை. நன்றி. மேலும் தங்கள் பதிவுகள் மூலம் அதிகம் அறிந்து கொள்ள ஆசை. வாழ்க ! வளர்க.
Thanks mam for real advice, I am fan of your information, I am mithuna lagna Saturn in lagna, third place sun,sevai,buthan,7th place moon,guru is in 9th place vagra is there, I have to overcome what you said 100,%
Mam superb...what ever u said s true in my life..I too have Saturn in my lagna which is virchiga..but still now I had a confident and believe on Saturn that whatever he gives to me is only for my goodness.. because I like Saturn very much..thanks for your video mam...
Enaku vakra sani in lagna, makaram. Age28. Life is like a hell.. Endha improvements um last 8 years ah illa mam.whatever efforts I put.. Nalladhu nadakuma?
நிச்சயம் நடக்கும் சகோ!!! 👍🏻👍🏻👍🏻 சனியை பலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். சனி ஏன் எல்லோரையும் கஷ்டத்துக்கு ஆளாக்குகிறார் என்று. சனீஸ்வரரின் வரலாறு உங்களுக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். அவர் தந்தை சூரிய பகவான் அவரை மிகவும் மனம் நோகும் படி மட்டம் தட்டியே வளர்த்தார். அதனால் தான் அவரும் எல்லோரையும் மட்டம் தட்டுகிறார். ஆனால் அவருடைய மனதின் ஆழத்தில் சென்று பார்த்தால், அவர் உண்மையான சொரூபத்தை நாம் பார்க்க முடியும். அவர் உண்மையில் அன்புக்காக அதிகளவில் ஏங்கியவர்!! அவர் ஆசைப்பட்ட அன்பு அவருக்கு கிடைக்காததால் தான் பிறரை கஷ்டப்படுத்துகிறார். அவர் ஏங்கும் அன்பை நாம் அவருக்கு கொடுத்தால், நம் ஆசையை நிறைவேற்ற அவர் தன் உயிரைக் கூட தயங்காமல் தருவார்!!! சூரியன் புகழுக்கு மயங்குவார், ஆனால் சனி தூய்மையான அன்புக்கு மயங்குவார். அவரை ஒரு நல்ல நண்பனாகவோ, முடிந்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராகவோ நினைத்து அவருடன் தொடர்பு கொண்டால், அவர் தன் சாபத்தை போக்கி யோகத்தை தருவார்!!! நான் அவரோடு உரையாடும்போது அவரை அண்ணா என்று சொல்லி தான் அழைப்பேன்!!! 😊😊😊 நீங்களும் முயன்று பாருங்கள், நிச்சயம் நன்மை பயக்கும்!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mam enaku Sani (Vakram) + Rahu in 11th house in Purva Phalguni, 30 out of 42 years have lost with no good thing, no job and marriage, last 10 years suffering with mental depression and torture related to langnadhipathi sukran, will good things happen to me?
Mam Iam. Having sani in lagnam..revathi star. My two sons posam and anusham.. Star..respectively.... What vl be the effect...mam Any parigaram? Pls reply mam...
Very nice mam. Exactly matches me mam. Lagnathil sani vakram mam. And i don't share any of my pictures mam. But neraya thridsti iruku mam. Also me and my husband started one foundation in my AMMA name to promote girl children education mam. Need your blessings mam. Tq.
Thank you very much mam.i sincerely appreciate your video and i can relate as for me sani + raghu in lagna.But being with raghu does it make any difference mam?
Mam waiting for 8th place and According to me after seeing your videos I came to know, keep quite, keep quite, nu I will say to myself in tough situation
Mam superb.. I am kumba lakanam but Saturn retro on 8th house kanni with guru but buthan on 5th house with sukaran Muthunam. Help me to understand the pros and cons please…
மேடம் வணக்கம் நான் தங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது ஒரு சிறு வேண்டுகோள் ஏழில் சுக்கிரன் இருந்தால் மனைவி எப்படி அமைவாள் என்பதைப் பற்றி ஒரு வீடியோ பதிவை வேண்டுகிறேன்
நன்றி அம்மா En wife ku laknam la-sani, kethu eruku ma,,, 7ஆம் kattam la santhiran-ragu erukku maa.. love mrge paniyum ,,,,avlo struggle ah eruken amma..ungala epdi ma contact pandrathu....
தனுசு லக்னத்தில் சனியுடன் குரு இருந்தும், நீங்கள் சொன்ன 3,7,10க்குரிய கொடூரங்களே தொடர்கின்றது.இத்தனைக்கும் சனி தனக்கு 12இல். குருவும் சனியும் லக்னத்தில் சேர்ந்திருந்தால், ப்ரம்மஹத்தி தோஷம் என்று சமீபத்தில் ஒருவர் சொன்னார்.உண்மையா?
கன்னி ராசி ரிஷப லக்னம் லக்னத்தில் சனி பகவான் முன்றாம் இடம் கேது நான்காம் இடம் புதன் ஐந்தாம் இடத்தில் சந்திரன் சூரியன் சுக்கிரன் செர்க்கை ஏழாம் இடம் குரு ஒன்பதாம் இடத்தில் ராகு செவ்வாய் செர்ந்து இருக்கிறது பதினோராம் இடம் மாந்தி இரண்டு ஆறு எட்டு பத்து பன்னிரண்டு எந்த கிரகம் இல்லை முன்றாம் பார்வை கேது ஏழாம் பார்வையாக குரு பத்தாம் பார்வையாக கிரகம் இல்லை என்ன பலன் என்று சொல்ல வேண்டும் உங்களது பதிவு தெளிவாக உள்ளது உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு தொடர்பு கொள்ளாம நன்றி
Mam na chumma oru astrology chat app la oru astrologiar kitta chat panna apo avaru onnu sonaru adhuku meaning solung.. Avar sonadhu ( astrology your kundali in profile collom in standing shani grah its very bad )
Mam enaku. Sani vikaram enaku last 8 years late education padatha kastam paduthuta mam job onu set agula epo padichutu garments worker job pora ah enaku ethvathu nalathu nadakuma mam😕😕😕😕😕😕
mam... marriage mudinjuruchu mam. ana husband enmela romba sandhegam and avangaluku illegal affairs iruku mam adhunala 5 th month pregnant ah irukum podhu ena adichu na apove enga veetuku vandhuta. papa ku ipo 7 months mam. ipo case poitu iruku... bt enala avanga kuda iruka bayama iruku mam no safety. ena panrathu nu theirla mam.
அம்மா வணக்கம்மா நீங்க சொல்றது ரைட் எல்லாமே நல்லா புரியுது ஆனா கொஞ்சம் ஆங்கிலம் மட்டும் குறைத்துக் கொண்டு கொஞ்சம் தமிழ்ல சொன்னீங்கன்னா என்னை மாதிரி படிக்காதவர்களா கொஞ்சம் புரியும் கோச்சுக்காதீங்க நான் அவ்வளவா படிக்கல கொஞ்சம் ஆங்கிலம் குறைச்சி கிட்டு தமிழ் நல்லா இருந்தா நல்லா இருக்கும் மிச்ச படி உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு நான் ரொம்ப பயனுள்ளதா இருக்கு அதுக்கு ரொம்ப முதல் நன்றி நீங்க சொல்ற ஒவ்வொரு வீடியோவும் ஆங்கிலம் கொஞ்சம் கம்மியா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் நான் கொஞ்சம் படிக்காதவன் என்னால எனக்கு அது அவ்வளவா தெரியல இருந்தாலும் உங்க வீடியோ ஒவ்வொன்னும் ரொம்ப அழகா இருக்கு என்ன சொல்றது ஈஸியா புரியிற மாதிரியே இருக்கு உனக்கு ஆங்கிலம் நீங்க அதை யூஸ் பண்றது மட்டும் அதுல கொஞ்சம் எனக்கு புரியல எனக்கு கொஞ்சம் படிக்காதவன் உன்னால இது ஆங்கிலம் குறைச்சுட்டு வந்தா நல்லா இருக்கும் இது என்னோட வேண்டுகோள் தப்பா எடுத்துக்க வேண்டாம் என்னடா இது இப்படி பேசுறேன்னு மன்னிச்சுக்கோங்க என்னை மன்னிச்சுக்குங்க மன்னிச்சுக்கோங்க
மேடம் என் கணவர் மகர ராசி மிதுன லக்னம் , லக்கினத்தில் சனி. ஒரு ஜோதிடர் சனி பார்க்கும் இடம் எல்லாம் பாழ் என்று சொல்கிறார்.நீண்ட ஆயுள் ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்கிறார் .இது உண்மையா
Mam உண்மை தான் சனி செவ்வாய் 3இல் வச்சி செய் து mam நானும் சாகிப் பு தன்மை யோடு தான் mam இருக்கு கிரண் mam அது மட்டும் இல்லாமல் சனி பகை யெம் வாக்கராமம் ஒன்றா mam🙏 நன்றி
சிறப்பான பதிவு ma'am!!!👌🏻👌🏻👌🏻 நான் துலாம் லக்னம் (சுவாதி நட்சத்திரத்தில்), சனி தன் மூலத்திரிகோண வீடான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். எனக்கு எப்படி இருக்கும் ma'am?
வரிசையில் வரும். இங்கே பலன் கூற முடியாது. Everything in general only in RUclips. Only your Astrologer should guide you considering all aspects in your life
அயோ!!!! எப்படி இப்படி உங்களால் அனைத்தும் கரெக்டா சொல்ல முடியுது... எனக்கு சிம்ம லக்கனம் லக்கனத்தில் சனி... எதையும் மறந்து கூட வெளியில சொல்ல முடியல எதுவும் நடக்காது... ஒரு போட்டோ போட்டா போதும் உடனே பிரச்சனை ஆரம் பித்துடுது... ஆனா மேடம் எல்லாத்தயும் பொறுமையா தான் தருவார் ஆனா பேஸ்ட்டா தருவார் என் அய்யன்
அருமையான விளக்கம் அம்மா 🙏🙏🙏சனி நீதி மான் நாம் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்றவாரு பலன்களை வாரி வழங்குவார்....
மேடம்,
தங்கள் சோதிட பதிவுகளில் அழகாக பேசுகிறீர்கள் நன்றி.
மத்தியில் ஆங்கில செய்திகள் மிக நவீன முறையில் அடுத்த மொழி, தேசத்தவரும் புரிந்து கொள்ள உதவும் வகையில் உள்ளது வரவேற்பு பெரும்.
மகிழ்ச்சி! இது என் வேண்டுதல்:
ஒரு வேளை சனியைப்பற்றிய
செய்திகளால் இருக்குமோ என்னவோ வார்த்தை களுக்கு
இடையில் கொஞ்சம் தேவைக்கு அதிகமான இடைவெளி (நேரம்) எடுத்துக்கொள்கிறீர்களோ என தோன்றியது.
தங்கள் பதிவை நான் படித்தது இது முதல் முறை.
நன்றி.
மேலும் தங்கள் பதிவுகள் மூலம் அதிகம் அறிந்து கொள்ள ஆசை.
வாழ்க ! வளர்க.
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிரணும் செம்ம அக்கா
தங்கள் பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி
Wish someone had explained like this years.ago. 100℅ correct ma'am. God bless you
Really. 1000% excellent words about your 1 st house sani.
Myself. Rishaba lugnum. Sani is in this house. I face what your answer 100% true
Superb Explaination. i have sani in my lagnam, Thank you❤🌹🙏
Excellent information,
Practical explanations,
I am 60 plus age, experienced maximum struggles
Regards...Raj
Thanks mam for real advice, I am fan of your information, I am mithuna lagna Saturn in lagna, third place sun,sevai,buthan,7th place moon,guru is in 9th place vagra is there, I have to overcome what you said 100,%
Don't worry birth chart is good.maintain self discipline
Mam superb...what ever u said s true in my life..I too have Saturn in my lagna which is virchiga..but still now I had a confident and believe on Saturn that whatever he gives to me is only for my goodness.. because I like Saturn very much..thanks for your video mam...
Mam what you told about retrograde sani is 200% true and I am having it sani in 8 viruchagam and retrograde too
100% correct, ma'am... Thank you for your words...
God bless you dear
முன்னெச்சரிக்கை மற்றும் மிகவும் பயனுள்ள பதிவு மேம். Love u mam😍😍👍👍
என்றும் உங்கள் வழிகாட்டலுடன் ராஜி
Very true mam na manasula nenacha question ku answer panitinga mam. Thank you mam
கண் திருஷ்டி 100% உண்மை
Etho kadavul arul,, unga video pakka aarambichen....Just 4 month ah .... Thanks again mam💐💐
ஆமா மேடம் நானே டைவர்ஸ் வரைக்கும் போய் நானே மன்னிப்பு கேட்டேன் ஆரோக்கியம் விஷயத்தில் ஒரு புரட்டு புரட்டி எடுத்துருச்சு மேடம் நீங்க சொல்றது 100%correct மேடம்👍
Meena lagnam,, guru in mesam(bharani)),, sari (vakram)in thanusu(moolam) guru 9th paarvai irrukku,,,,, thozhil thadai irruka madam??
என் சாதகத்தில் லக்குனத்தில் சனி,செவ்வாய் உள்ளது மேற்கண்ட அனைத்து ம் அனுபவத்தில் உள்ளது
200% crct mam. Ennakum magara lagnathil sani bagavan irrukaru.
Enaku vakra sani in lagna, makaram. Age28. Life is like a hell.. Endha improvements um last 8 years ah illa mam.whatever efforts I put.. Nalladhu nadakuma?
Ofcourse like how I mentioned u will grow
நிச்சயம் நடக்கும் சகோ!!! 👍🏻👍🏻👍🏻
சனியை பலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். சனி ஏன் எல்லோரையும் கஷ்டத்துக்கு ஆளாக்குகிறார் என்று. சனீஸ்வரரின் வரலாறு உங்களுக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். அவர் தந்தை சூரிய பகவான் அவரை மிகவும் மனம் நோகும் படி மட்டம் தட்டியே வளர்த்தார். அதனால் தான் அவரும் எல்லோரையும் மட்டம் தட்டுகிறார். ஆனால் அவருடைய மனதின் ஆழத்தில் சென்று பார்த்தால், அவர் உண்மையான சொரூபத்தை நாம் பார்க்க முடியும். அவர் உண்மையில் அன்புக்காக அதிகளவில் ஏங்கியவர்!! அவர் ஆசைப்பட்ட அன்பு அவருக்கு கிடைக்காததால் தான் பிறரை கஷ்டப்படுத்துகிறார். அவர் ஏங்கும் அன்பை நாம் அவருக்கு கொடுத்தால், நம் ஆசையை நிறைவேற்ற அவர் தன் உயிரைக் கூட தயங்காமல் தருவார்!!! சூரியன் புகழுக்கு மயங்குவார், ஆனால் சனி தூய்மையான அன்புக்கு மயங்குவார். அவரை ஒரு நல்ல நண்பனாகவோ, முடிந்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராகவோ நினைத்து அவருடன் தொடர்பு கொண்டால், அவர் தன் சாபத்தை போக்கி யோகத்தை தருவார்!!! நான் அவரோடு உரையாடும்போது அவரை அண்ணா என்று சொல்லி தான் அழைப்பேன்!!! 😊😊😊 நீங்களும் முயன்று பாருங்கள், நிச்சயம் நன்மை பயக்கும்!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Me also same vakra sani in lagnam.....
Enakum vakra sani in magara lagnam age 29...Same problem bro
sister. I am 66 years old. so iam not able to get the advice in time. but u r 100 percent right .
Mam enaku Sani (Vakram) + Rahu in 11th house in Purva Phalguni, 30 out of 42 years have lost with no good thing, no job and marriage, last 10 years suffering with mental depression and torture related to langnadhipathi sukran, will good things happen to me?
Mam
Iam. Having sani in lagnam..revathi star.
My two sons posam and anusham.. Star..respectively....
What vl be the effect...mam
Any parigaram? Pls reply mam...
Very nice mam. Exactly matches me mam. Lagnathil sani vakram mam. And i don't share any of my pictures mam. But neraya thridsti iruku mam.
Also me and my husband started one foundation in my AMMA name to promote girl children education mam. Need your blessings mam. Tq.
As per your guidance i placed the stone with black cloth mam. Tq.
Thank you very much mam.i sincerely appreciate your video and i can relate as for me sani + raghu in lagna.But being with raghu does it make any difference mam?
Mam Enaku kumbha Rasi-Kumbha lagnam...Lagnathil Sani with valarpirai chandiran...
Mam waiting for 8th place and According to me after seeing your videos I came to know, keep quite, keep quite, nu I will say to myself in tough situation
True ma!! I have sani in my Mithuna lagnan. Nothing will happen if I tell it out
Neenga sonnathu 100% correct
Mam super appdiyea konjam Saturn and kethu combination video poduga 🙏
Sooner. God bless you
Thank you🙏
விருச்சிகம் லக்னம்
லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
அரச வேலை கினடக்குமா.
திருமணம் வாழ்க்கை எப்படி இவருக்கும்
Amma please put a video for rahu and ketu vakram
மிகவும் அழகான விளக்கம் .
Shani vakram second house kanni lagnam oru vishya positive nadakatu yelam negative da
நன்றி
TODAY I GET LIFETIME ADVISE THANKS MAM
ராகு சனி லக்கனம்(மகரம்)
Mam superb.. I am kumba lakanam but Saturn retro on 8th house kanni with guru but buthan on 5th house with sukaran Muthunam. Help me to understand the pros and cons please…
மேடம் விருச்சகம் நான் முன்ன இருந்துவிட எப்போ ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கும் என்ன இதுக்கு ஒரு என்டு இல்லையா
Bhudhan Sultan serkai , placed at viruchigham, i am in thanushu laknam
மேடம் வணக்கம் நான் தங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது ஒரு சிறு வேண்டுகோள் ஏழில் சுக்கிரன் இருந்தால் மனைவி எப்படி அமைவாள் என்பதைப் பற்றி ஒரு வீடியோ பதிவை வேண்டுகிறேன்
நன்றி அம்மா
En wife ku laknam la-sani, kethu eruku ma,,, 7ஆம் kattam la santhiran-ragu erukku maa.. love mrge paniyum ,,,,avlo struggle ah eruken amma..ungala epdi ma contact pandrathu....
நன்றி mam🙏🙏🙏
Mam correct nenga sollurathu nan virchaga laganam ennakum payagara adi mam but nan sathiyama vettri peruven sathiyam
Great prediction
Very nice video thank you
Deivame!!!! Wonderful...
God bless you dear
Vanakkam Amma. En son lingeshwaran 5 yrs old, magam star simmam rasi kumbam lagnam , 3yrs bfr keelavizhundu headla adipattu blood vomit vanthu then treatment panom marupiravi than Amma avanukku 8 il sani neesamnu sonnanga josiyar roomba payamairukkuma avana nenatchu
Healer இன் அறிவுரை கேட்டு பாருங்கள். பயம் போய் விடும்
தனுசு லக்னத்தில் சனியுடன் குரு இருந்தும், நீங்கள் சொன்ன 3,7,10க்குரிய கொடூரங்களே தொடர்கின்றது.இத்தனைக்கும் சனி தனக்கு 12இல்.
குருவும் சனியும் லக்னத்தில் சேர்ந்திருந்தால், ப்ரம்மஹத்தி தோஷம் என்று சமீபத்தில் ஒருவர் சொன்னார்.உண்மையா?
Mam எனக்கு லக்னத்தில் சனி , குரு சந்திரன், மாந்தி எல்லாம் உள்ளது. அஸ்தம் கன்னி எனக்கு தொழில் வளர்ச்சி கிடைக்குமா? Please help me Mam 🙏
மேடம் கன்னி லக்னம் 7ஆம் இடத்திலிருந்து சனி(வக்ரம்)கேதுவுடன் இனைந்து லக்னத்தை பார்க்கும் போது என்ன பலன்
Mam, it same palan to navamsam
Saturn 8 la irundha should I take care or I should sacrifice as 1st house is 6th from it
Excellent guidance
Madam sani uthram2il suriyan 7il eppadi irukku sollunga madam lagnathil sani.
Mesha lagnam saturn in lagna and mars in 7th house and ketu in 10th house. What happened mam
🙏Hello mam when is sani hora time
Madam,magaram lagnam..simmam rasi..magam natchiram..11th place saturn..how it will be...
கன்னி ராசி ரிஷப லக்னம்
லக்னத்தில் சனி பகவான்
முன்றாம் இடம் கேது
நான்காம் இடம் புதன்
ஐந்தாம் இடத்தில் சந்திரன் சூரியன் சுக்கிரன் செர்க்கை
ஏழாம் இடம் குரு ஒன்பதாம் இடத்தில் ராகு செவ்வாய் செர்ந்து இருக்கிறது பதினோராம் இடம் மாந்தி
இரண்டு ஆறு எட்டு பத்து பன்னிரண்டு எந்த கிரகம் இல்லை
முன்றாம் பார்வை கேது
ஏழாம் பார்வையாக குரு
பத்தாம் பார்வையாக கிரகம் இல்லை என்ன பலன் என்று சொல்ல வேண்டும்
உங்களது பதிவு தெளிவாக உள்ளது
உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு தொடர்பு கொள்ளாம நன்றி
Mam na chumma oru astrology chat app la oru astrologiar kitta chat panna apo avaru onnu sonaru adhuku meaning solung..
Avar sonadhu
( astrology your kundali in profile collom in standing shani grah its very bad )
Akka naan saraswathy. malaysia.rishaba raasi rohini natchaththiram.enakku mana azhuththam eppo teerum.tayau seithu shollunggal.piranta theti 22-11-1980.time 10.59 pm.enna seivatu teriavillai.
sani and mars in kadaga lagnam enna palan mam
Thank you
Thank you very much mam🙏🙏🙏
Om Siva Siva Om
Sivayanama
Mam enaku. Sani vikaram enaku last 8 years late education padatha kastam paduthuta mam job onu set agula epo padichutu garments worker job pora ah enaku ethvathu nalathu nadakuma mam😕😕😕😕😕😕
I think that You too have your Saturn in the Ascendant; Is it so???
Really true thank u ma'am
Madam, thankyou👌👌🙏🙏
Superb
நன்றி சகோதரி நன்றி
mam, simha lagnathuku 7 la vagra sani... mrj thadaya dha iruku... bt nadakuma ney doubt ah iruku mam. vagra sani delay matum ah or deny um ah mam? !
Never denies
mam... marriage mudinjuruchu mam. ana husband enmela romba sandhegam and avangaluku illegal affairs iruku mam adhunala 5 th month pregnant ah irukum podhu ena adichu na apove enga veetuku vandhuta. papa ku ipo 7 months mam. ipo case poitu iruku... bt enala avanga kuda iruka bayama iruku mam no safety. ena panrathu nu theirla mam.
Super exaplation madam
Akka neenga sonnathellam unmai enaku virichiga lagna sani anusham saram lagnathilae vazhikaiye veruthu pooguthu
Thank you for ur advice mam.
It's true mam
Thankyou madam I like 👍
அம்மா வணக்கம்மா நீங்க சொல்றது ரைட் எல்லாமே நல்லா புரியுது ஆனா கொஞ்சம் ஆங்கிலம் மட்டும் குறைத்துக் கொண்டு கொஞ்சம் தமிழ்ல சொன்னீங்கன்னா என்னை மாதிரி படிக்காதவர்களா கொஞ்சம் புரியும் கோச்சுக்காதீங்க நான் அவ்வளவா படிக்கல கொஞ்சம் ஆங்கிலம் குறைச்சி கிட்டு தமிழ் நல்லா இருந்தா நல்லா இருக்கும் மிச்ச படி உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு நான் ரொம்ப பயனுள்ளதா இருக்கு அதுக்கு ரொம்ப முதல் நன்றி நீங்க சொல்ற ஒவ்வொரு வீடியோவும் ஆங்கிலம் கொஞ்சம் கம்மியா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் நான் கொஞ்சம் படிக்காதவன் என்னால எனக்கு அது அவ்வளவா தெரியல இருந்தாலும் உங்க வீடியோ ஒவ்வொன்னும் ரொம்ப அழகா இருக்கு என்ன சொல்றது ஈஸியா புரியிற மாதிரியே இருக்கு உனக்கு ஆங்கிலம் நீங்க அதை யூஸ் பண்றது மட்டும் அதுல கொஞ்சம் எனக்கு புரியல எனக்கு கொஞ்சம் படிக்காதவன் உன்னால இது ஆங்கிலம் குறைச்சுட்டு வந்தா நல்லா இருக்கும் இது என்னோட வேண்டுகோள் தப்பா எடுத்துக்க வேண்டாம் என்னடா இது இப்படி பேசுறேன்னு மன்னிச்சுக்கோங்க என்னை மன்னிச்சுக்குங்க மன்னிச்சுக்கோங்க
நன்றி 🙏
ரொம்பநன்றிங்க மேடம்
, லக்னத்தில். சனிஉள்ளதாமா. மேஷலக்னமா pl. Tel. Me. நீங்கசொன்னது
Great mam asusual my saturn
Sevvai neecham Patti sollunga madam
மேடம் என் கணவர் மகர ராசி மிதுன லக்னம் , லக்கினத்தில் சனி. ஒரு ஜோதிடர் சனி பார்க்கும் இடம் எல்லாம் பாழ் என்று சொல்கிறார்.நீண்ட ஆயுள் ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்கிறார் .இது உண்மையா
எனக்கும்அப்படித்தான்இருக்கு
Mam உண்மை தான் சனி செவ்வாய் 3இல் வச்சி செய் து mam நானும் சாகிப் பு தன்மை யோடு தான் mam இருக்கு கிரண் mam அது மட்டும் இல்லாமல் சனி பகை யெம் வாக்கராமம் ஒன்றா mam🙏 நன்றி
7:23 mam what switchword mam?
Mam anushm natchathiram thanasu lakknam lakknam and 9 I'll Saturn irukku enna palan
Romba correct
சிறப்பான பதிவு ma'am!!!👌🏻👌🏻👌🏻
நான் துலாம் லக்னம் (சுவாதி நட்சத்திரத்தில்), சனி தன் மூலத்திரிகோண வீடான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். எனக்கு எப்படி இருக்கும் ma'am?
வரிசையில் வரும். இங்கே பலன் கூற முடியாது. Everything in general only in RUclips. Only your Astrologer should guide you considering all aspects in your life
@@DNAASTROLOGYASTROBRINDHA okay ma'am 👍🏻
😐🙏🏻nandri madam💯
🙏🏻VANAKAM
Thanks
வணக்கம் அம்மா
4 ம் பாவத்தில் சனி அமர்ந்த பலன் பற்றி குறிப்பிடவும்.
நன்றி
நற்பவி நற்பவி நற்பவி
விரைவில். நற்பவி
🙏🙏🙏
True mam.
💯🙌💕😍 செம
Madam ur Saturn about details speech is good ungalai meet on ur appointment please
Thanks mam
Sani vakram in makaram