அஸ்ட்ரோ பிருந்தா அவர்களே, அநேக நமஸ்காரங்கள். இந்த வீடியோவின் AUDIO QUALITY and AUDIO VOLUME இரண்டும் அருமையாக இருக்கிறது. இதைவிட நீங்கள் பேசும்போது பேசும் பொருளை மிஞ்சி, நீங்கள் பேசும் பாவம், சில இடங்களில் பெற்ற தாயைப் போல் இருக்கிறது!i இறைவன் உங்களைப் படைத்த விதம் நினைத்து பரவசத்தில் கண்களில் நீர் துளிர்க்கிறது. பிள்ளை குட்டி களோடும் உங்கள் கணவரோடும் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறையருள் துணை நிற்கட்டும்!
உங்களை என் ரோல் மாடலாக வைத்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.... மிக அருமை நீங்கள் பேசும் விதம்... என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.... வாழ்க வளமுடன்....🙏🙏🙏
Madam, very nice to hear. One smal clarification, ஆத்மகாரகன் மீனம் ராசியில் இருந்தால் வழிபட வேண்டிய ஜோதி லிங்க் ஸ்தளம் திரபாஷிஸ்வரர் கோவில் எங்கு உள்ளது? Since I am not able to find out in Google.
Thank you mam, My daughter's atmakaraka is moon placed at 27°15' in thula rasi(6th place) in rasi kattam , in navamsa kattam the moon is placed in mithuna rasi which is 10th house...what types of career suits for her mam?
நான் Jagannath Hora 10 வருடங்களாக உபயோகித்து வருகிறேன். ஆகச்சிறந்த software ❤️ JH போன்ற ஒரு comprehensive astro software வேறு இருக்க வாய்ப்பில்லை! Salutes to PVR sir 🙏 Madam.. தங்களது Dehradun மாநாட்டு உரைக்கு வாழ்த்துகள் 💐 It is a Great news . எனக்கு AK - சூரியன் கிருத்திகை (1l ) 3ஆம் வீட்டில். Karakamsa உங்களைப் போல தனுசு தான் 🙏
Mam, Sun is atmakaraka and it is vargotham in 8th house with Budh Amatyakaraga. Budh is combust and retrograde in eighth house for Vrichiga lagna. What can I expect from this placement?? Please clarify Mam.. July 13 1967, 4..15 pm, Chennai Tamil Nadu. Will eighth house act as positive or negative??
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank You very much ma'am 🙏🏻🙏🏻🙏🏻 I was planning to continue my higher education abroad and settle down there. Your words have made me happier than I imagined!!!🥰🥰🥰❤️❤️❤️
Mam Ragu placed on 29 deg 37 at dhanusu rasi.. Mercury placed on 29 deg 20 at meena rasi.. Who will be the aathmakaraka.. Either Ragu/kedu or mercury??
Mam, enaku venus dhan highest deg,placed in 4th house. Am a Capricorn asc with retro sat in lag, but navamsa la 6th housela both venus and saturn retro are in jyeshta. (Scorpio), navamsa la retro sat is 1deg higher than veus.. 🤪🤪🤪 Onnume puriala mam..
Sis ur videos r really good n helpful...My admakaraka Venus it's in navamsa Rishab as u said Jyothirlingam Lord Somnatha 🙏🙏🙏gr8 sis stay blessed and keep us happy with your valuable information 🙏🙏🙏 thank you universe 🙏🙏
Watch ur relationships. Unconditional love on all living beings and nature is whet venus demands. Inner Beauty and self love and love for all. Great. God bless you
Ma'am Greetings! My Aatma karaga is Surya located at Danush in Navamsa...now am having major health issues in digestion. Kindly tell me what to do...my birth star is Ayilyam 4th patham kadaga rasi...kumba lagnam.
Mam mine is Mars atmakraka... In my navamsa it is placed in 1st house capricotn which is exalted what effects mam??? And it's conjuct with my darakara venus in navmasa???
வணக்கம் குருவே... கேதுவோடு இனைந்த கிரகம் பாபதுவம் குறைந்த சுபத்துவும் பெரும் என்றும் ராகுவோடு சேருங கிரகம் பாபதுவும் என்கிறார்கள் உண்மையா அக்கா கேதுவுக்கு பாவமும் தோஷமும் இல்லை என்றால் உண்மையா அக்கா
Watch ur relationships. Unconditional love on all living beings and nature is whet venus demands. Inner Beauty and self love and love for all. Great. God bless you. Check the meanings of 12 houses in Telegram and find the rest of the meaning
Ma'am, at the end of the video, you forgot to mention the Athidevata of Guru. Please do mention who is the Athidevata of Guru ma'am. Is it Lord Brahma or Lord Dakshinamurthy ma'am?
@@DNAASTROLOGYASTROBRINDHA I know mam ninga sollerkenga but na ellam mey take it easy ya dha adetekeraa so I am lucky to kedhu yogi 💌♥️kedhu yogi ya erekkeradhu nala dha na ipdi errkkera nadapadu ellam nanmaikkey....🔥
@@naveenrevathi669 இது தான் எதார்த்தம். மாறாத ஆட்களுக்கு தான் சிரமம். ஏன் என்றால் அவர்கள் பெரும் அனுபவம் இப்படி மாற்றி விடும். Either siththan or piththan nu🤓
@@DNAASTROLOGYASTROBRINDHA mam enakke avlo anubavam kedaiyadhu enakke age 21 dha agedhe ennamo therla na childhood la erendhe ipdi dha erekka edartam ma erekka enakke ellamey easy ya adetekka mudeyedhu mam ennoda fnds ellam enkitta kepanga unnala epdi epdi erekka mudeyedhu nu kepanga na therla nu solluva it's all credit goes to kedhu yogii❤️ unna madirey enakke manasue enakke vanum nu solluvanga😂unnoda manasu enakke kudu nu solluvanga nanum unakke illadha da adetekko mchi ni solluva😂💌
அஸ்ட்ரோ பிருந்தா அவர்களே, அநேக நமஸ்காரங்கள். இந்த வீடியோவின் AUDIO QUALITY and AUDIO VOLUME இரண்டும் அருமையாக இருக்கிறது. இதைவிட நீங்கள் பேசும்போது பேசும் பொருளை மிஞ்சி, நீங்கள் பேசும் பாவம், சில இடங்களில் பெற்ற தாயைப் போல் இருக்கிறது!i இறைவன் உங்களைப் படைத்த விதம் நினைத்து பரவசத்தில் கண்களில் நீர் துளிர்க்கிறது. பிள்ளை குட்டி களோடும் உங்கள் கணவரோடும் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறையருள் துணை நிற்கட்டும்!
மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று
நெஞ்ச தொட்டிட்டுங்க போங்க என்னா ஒரு கமண்ட்?
@Devotee Siva வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று 🙏💕
@Devotee Siva 💐💐💐
💐💐💐
ஓம் சிவாயநம. மிக அருமையாக ஒவ்வொரு ஜாதகருடைய ஆத்மகாரகன் பற்றி விரிவாக எடுத்துரைத்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.
🌹🙏 சகோதரி நீங்கள் எப்போதும் பட்டாசு போல பேச்சு இருக்கும். ஆனால் அமைதியான ஆற்று நீர் போல உங்கள் பேச்சை கேட்டேன். நன்றி
உங்களை என் ரோல் மாடலாக வைத்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.... மிக அருமை நீங்கள் பேசும் விதம்... என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.... வாழ்க வளமுடன்....🙏🙏🙏
எப்படியோ உங்க video weekly one time பாத்திறேன். ஏதாவது topic....வாழ்க வளமுடன்❤
Atmakaraka Venus (Lord of 5th and 10th house) in 2nd house Kumbam
In Navamsa it is positioned in Taurus (9th from Namvamsa lagna)
Great. God bless you dear. It will guide towards family and financial security
உங்க அன்பிற்கு அளவில்லை எங்களின் நன்றிகளுக்கும் no limit thank u so much 🙏🙏🙏
அமத்தியகாரகன் பற்றிஎந்த கிரகம்வந்தால் என்னபலன்செய்யும் என்பதை சொல்லுங்கள் நன்றிங்க
in Kedarnath oxygen level is very low?
velmurugan.chennai
Madam Athmakarkan Rahu. I checked the Jaganatha hora astrology software. Please provide me with your suggestions. Any special poojai done for Rahu?
Mam pls viruchagathu ku clear aa kekala ... reply pls ..beesmeswar or greesneswar
Mam sani bagavan athma karagan. Kaala bairavar valipadalama.?
Oru santhegam. Amathiya kaaragan thottu vara job ah poganuma? Ila aathma kaaragan oda thottu vara job ah poganuma? Ethu success varum plz explain
Mam my atmakaran Sani ... 9th house athipathi ...kumbathil atchi petru vagrama erukirar ...navamsathil magarathil erukirar ... Ena palan mam
Ma'am my aatmakarakar suriyar. In kanni rasi of navamsa and mesha rasi of rasi chart. Ithanudaya impact sollunga madam, please ?
Eppoda pesuvinga nu daily paathutu irken ma....missing ur speech daily
Venus is my aathmakaragan venus in simma uthiram navamsam venus in dhanush uthradam 😇
Great. Relationships
Mam if athmakaragan is sevai kanni rasi & navamasa ,how to predict
Madam, very nice to hear. One smal clarification, ஆத்மகாரகன் மீனம் ராசியில் இருந்தால் வழிபட வேண்டிய ஜோதி லிங்க் ஸ்தளம் திரபாஷிஸ்வரர் கோவில் எங்கு உள்ளது? Since I am not able to find out in Google.
🙏🙏Madam மாந்தி தான் HD ஆக வருகிறது , மாந்திய விட்டுடலாமா or மாந்திய எடுத்துக்குனமா?
MaM beemeswar or bhemsahnkar for viruchgam ?
Thank you mam,
My daughter's atmakaraka is moon placed at 27°15' in thula rasi(6th place) in rasi kattam , in navamsa kattam the moon is placed in mithuna rasi which is 10th house...what types of career suits for her mam?
All the best mam, please have a wonderful darshan. You deserve to be in the platform with all the astrologer s with Deepanshu Giri Sir. 🙏
நான் Jagannath Hora 10 வருடங்களாக உபயோகித்து வருகிறேன். ஆகச்சிறந்த software ❤️ JH போன்ற ஒரு comprehensive astro software வேறு இருக்க வாய்ப்பில்லை!
Salutes to PVR sir 🙏
Madam.. தங்களது Dehradun மாநாட்டு உரைக்கு வாழ்த்துகள் 💐 It is a Great news .
எனக்கு AK - சூரியன் கிருத்திகை (1l ) 3ஆம் வீட்டில்.
Karakamsa உங்களைப் போல தனுசு தான் 🙏
Hi mam, Admakaragan eppadi kandupidikanum ? Pls reply mam
அதை கூறி இருக்கிறேன் video வில்
Aatma karaka Chevvai in Dhanusu rasi and in Vargottama.. Please guide mam!
Mam, Sun is atmakaraka and it is vargotham in 8th house with Budh Amatyakaraga. Budh is combust and retrograde in eighth house for Vrichiga lagna. What can I expect from this placement?? Please clarify Mam.. July 13 1967, 4..15 pm, Chennai Tamil Nadu.
Will eighth house act as positive or negative??
Navamsathula atmakarka cancer la iruku 6th house yenna mari job with moon and kethu conjucted
Madam nenga mahalaya patcham 15days ku enena simple ah veetla panlamnu video podunga eagerly waiting. 🙏
I planned. Practical ah பலதை இந்த காலத்தில் கடை பிடிப்பது சிரமம் என்று தான் பேசவில்லை
Mam lagnam highest degree can we consider this.
அசுவினி 1, ஆத்ம காரகன் செவ்வாய் 9 ல் 23டிகிரி
Atmakataka Guru at 28 degrees, Guru in Pisces in D9 chart ma'am
Mentor, Advisor, Guide, let go away Mindset, travel far and Survive etc are guided by jupiter here.
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank You very much ma'am 🙏🏻🙏🏻🙏🏻 I was planning to continue my higher education abroad and settle down there. Your words have made me happier than I imagined!!!🥰🥰🥰❤️❤️❤️
@@DNAASTROLOGYASTROBRINDHA ma'am, the same Guru is also my D9 lagnathipathi (D9 lagnam - Sagittarius). what does that signify ma'am?
Madam Navagraha vazhibaadu adharkaana kizhamaiyil , adharkaana horai la panuvathu sirapa?. Or vera Epdi pananum......
அதற்கான கிழமை அன்று அதனதன் ஹோரையில்
Mars is athmakaraka.mars and rahu in 11th house in navamsa.thulam lagna
Great. God bless you
Mam33degree irunthuchuna
Suriyan 29 degree navamsam and rasi kattathil, both in thanushu means, what mam?
Tharakaragan pathu oru video podunga
நன்றி மேடம் 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Shivoham 🙏 வாழ்க வளமுடன்
Mam Ragu placed on 29 deg 37 at dhanusu rasi.. Mercury placed on 29 deg 20 at meena rasi.. Who will be the aathmakaraka.. Either Ragu/kedu or mercury??
நன்றி
நன்றி 🙏. வாழ்க வளமுடன் 🙏
Mam, enaku venus dhan highest deg,placed in 4th house. Am a Capricorn asc with retro sat in lag, but navamsa la 6th housela both venus and saturn retro are in jyeshta. (Scorpio), navamsa la retro sat is 1deg higher than veus.. 🤪🤪🤪
Onnume puriala mam..
அம்மா புதன் எனக்கு ஆத்மா காரகன்...நான் மேஷ லக்னம் மகர ராசி....புதன் ராசியிலும் நவாம்சத்தில் லும் தனுசில் உள்ளது
Nice 💐💐💐 valga valamudan 🙏🙏🙏 thanga 👸 thalaivi 👸 valga 💐 valga 💐 valga 💐
ஆத்மகாரகன் சுக்கிரன் வந்தால் காயத்ரி மந்திரம் சொல்ல லாமா . ஓம் பூர்புவஸ்வ
மிக்க நன்றி மேடம் 🙏🙏
வாழ்க வளமுடன் 💗
What’s the difference between True Nodes vs Mean Nodes mam ? Which one do u prefer ? Btw Virgo Lagna I have Mercury AK in 8th House Sag Navamsha :)
I FOLLOW TRUE NODES. MEAN ARE APPROX. TRUE IS ACCURATE POSITION
Atmakarakan moon placed at 29° Dhanush D1 kumbha lagna also in dhanush D9 chart thulam lagna please guide me madam
Guruvaye saranam
Blend with public and Society. Anything if u need to receive u need to give something
Thanks Madam
Guru saranam
Mercury is my atmakaraka in Libra(midhuna navamsam)
Communication, practicality, Logic, Analysis, sharing knowledge, Friendships, Love And the way you Communicate or pass Information
Mam which ayanamsa to use in generating horoscope
NC LAHIRI
So much compassion for others, God bless you sis
Madam your naksaththiram ?
Jyeshta
Enoda Aathmakaragan sukkiran lord of 5th and 10th house for mahara lagna. navamsathil mesham la irukar. Enoda destination ena madam.
Check Telegram pa. I have given the meaning of houses
மேடம், நானும் ஆத்மகாரகன் - சந்திரன் - தனுசு...😊🙏...நன்றி
Hi, பிருந்தா, வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறப்பு பற்றி உங்க கருத்து என்ன?
தப்பில்லை
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி
Sis ur videos r really good n helpful...My admakaraka Venus it's in navamsa Rishab as u said Jyothirlingam Lord Somnatha 🙏🙏🙏gr8 sis stay blessed and keep us happy with your valuable information 🙏🙏🙏 thank you universe 🙏🙏
Watch ur relationships. Unconditional love on all living beings and nature is whet venus demands. Inner Beauty and self love and love for all. Great. God bless you
Ma'am Greetings!
My Aatma karaga is Surya located at Danush in Navamsa...now am having major health issues in digestion. Kindly tell me what to do...my birth star is Ayilyam 4th patham kadaga rasi...kumba lagnam.
U are not suppose to consume non veg. Detox ur body thru a therapist
Atmakaraka mercury ( lagna lord in d1) in 12 th house both in d1(taurus) and d9(virgo).
I am having virgo moon as well. What to do mam?
Find all steps in Telegram now da
அருமை அருமை நன்றிகள்
Mam.. enaku yogi sevvai , avayogi kethu.. video pls mam..🙏🙏
Great yogi is Mars. Will face all sorts of struggles and finally win in every struggle. Sure pesalaam
@@DNAASTROLOGYASTROBRINDHA thank u so much mam...❤🙏
Only your commercial products are displayed on screen pls tell through videos
Visakam - nei kalantha suthanna abisekam meaning puriyavillai mam
பச்சரிசி சாதம் நெய்யில் கலந்து
@@DNAASTROLOGYASTROBRINDHA thank u mam
Telegram link?
Mam ragu, kathu,saruma mam
No
Mam unga kitta aakaasa karudan kilaingu irukuingala
இல்ல pa
Mam mine is Mars atmakraka... In my navamsa it is placed in 1st house capricotn which is exalted what effects mam??? And it's conjuct with my darakara venus in navmasa???
Your entire life will be lived by Job
@@DNAASTROLOGYASTROBRINDHA That means no marriage 😱😱😱. Mam I'm only 21
Thanks a lot mam... Doing a great job... God bless you with all abundance...
God bless you dear
My Atmakarak moon in navamsa Taurus note: my lakna lord libra madam what consequences?
Blend with public and earn survival for born family. Deal or connect Emotionally.
@@DNAASTROLOGYASTROBRINDHA thanks madam
புதன் தான் வருது நவாம்சம் ல 7ஆம் இடம் கன்னியில் இருக்கு (புதன் +சூரியன்+ராகு) எப்படி எடுத்துக்கணும் .pls sollunga mam🙏
Nega yetho lingam kovil soldriga athu yenga Iruku madam🤔
In Telegram group
Mars is my atmakaraka,in 3rd house in navamsa,in Virgo conjunction with mercury
More you communicate or more you drive short distances or more u earn through fingers. Fighter
Mobile software..how much fees madam
Download Divya chakshu. It's free in Play Store
Thanx n grateful mam
Have a great time mam. 🙏🙏
Super compilation, great so much dedicated effort by you for the welfare of all who see and subscribe your channel. Great madam 🙏🙏🙏🙏
God bless you sir
Have hora ..use only j hora..but how to find out.. intrepretation problem madam. If possible help . Regards
@@sridherr6148 interpretation u can use the tips from Telegram which I have posted recently or it's your master's Guidance personally next
ஆத்ம காரகன் ராகு
மகரத்தில் வர்கோத்தமம் ஆக உள்ளது
வணக்கம் குருவே... கேதுவோடு இனைந்த கிரகம் பாபதுவம் குறைந்த சுபத்துவும் பெரும் என்றும் ராகுவோடு சேருங கிரகம் பாபதுவும் என்கிறார்கள் உண்மையா அக்கா கேதுவுக்கு பாவமும் தோஷமும் இல்லை என்றால் உண்மையா அக்கா
மாற்று கருத்து உண்டு. பேசலாம் இவற்றை பற்றி விரைவில்
Mam..yenaku oru god bless you solunga ❤❤❤❤😅
Always My Blessings Upon You By God's Grace 🙌🧚🧚 Grow More. Grow More Compassionate
My athmakarakan mercury placed in Taurus in navamsa madam
Check in comments da. Explained it God bless you dear
@@DNAASTROLOGYASTROBRINDHA thank u mam
Sooper mam... Thanks for the clear cut explanation... 👍🙏🙏
God bless you dear
thank u so much to share this knowledge, mine is saturn 26' placed rashi in meenam house, d9 it is kumbam house,26'..
வணக்கம் குருவே.என் அத்ம காரகன் குரு மிதுனம் ல் இருக்கிறார் அம்சத்தில்
அருமை. மிதுனம் ஒரு பக்கம் அதீத வேகத்தில் நிறைய விஷயங்களை கொண்டு சேர்க்கும். எதை நீங்கள் மற்றவரிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று கவனித்து செய்யுங்கள்.
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏🙏🙏🙏 நன்றி குருவே
Telegram link... please madam 🙏
It's in Community
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏
Can Rahu be Atmakaraka?
Yes. If u can calculate it right
@@DNAASTROLOGYASTROBRINDHA I read somewhere that Ra hu and Ketu being nodes and not planets they can't be Atmakaraka
Ak Mars in saggitarius both in navamsam and d1 thulam lagnam mam tanqu for information blessme mam today my bornday
God bless you dear 🙏🧚
@@DNAASTROLOGYASTROBRINDHA tanqu mam
Thanks great video mine is Venus in Revathi nak in 12th house. Thanks
Watch ur relationships. Unconditional love on all living beings and nature is whet venus demands. Inner Beauty and self love and love for all. Great. God bless you. Check the meanings of 12 houses in Telegram and find the rest of the meaning
Brindha mam is back with more energy luv u loads mam
God bless you dear
Haha unexpected mam enakkum chandiran highest degree enakkum 28 degree in kumbam rasi ❤️💌kudavey vakkeram sani and vakeram bhudan erekke😐sani 5 degree and bhudan 14 degree🙄sevai in magaram 2 degree la erekke?mam suriyan kuda 11 degree la erekke suriyan I think it's sevai and suriyan conjunction? Adha indicate pannedhu mam enakke
Thank you very much mam🙏🙏🙏
Thank you 🙏
same me also santhiran atmagraha vargottama thik balam in virgo
In the slide for vishaga star, the explanation is not clear I think there is a typo error. Can u explain whats that?
U Find it in Telegram now
It's pure raw rice boiled and mixed with pure ghee for Abishek
Ok tx for ur reply
வணக்கம் மேம்
Ma'am, at the end of the video, you forgot to mention the Athidevata of Guru. Please do mention who is the Athidevata of Guru ma'am. Is it Lord Brahma or Lord Dakshinamurthy ma'am?
Brahma and any Guru like Raghavendra or Babaji
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank You again ma'am 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Mam ஆத்மகாரகன் 8 ல் மிதுனத்தில் ஆட்சியாக இருந்தால் பலன் எப்படி இருக்கும்
Check replies in above comments dear
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி
Guruve saranam
Mam ragu avayogi kedhu yogi pathi vedio podenga 💌♥️
Sooner
இருப்பதிலேயே மோசமான yogi கேது தான்
@@DNAASTROLOGYASTROBRINDHA I know mam ninga sollerkenga but na ellam mey take it easy ya dha adetekeraa so I am lucky to kedhu yogi 💌♥️kedhu yogi ya erekkeradhu nala dha na ipdi errkkera nadapadu ellam nanmaikkey....🔥
@@naveenrevathi669 இது தான் எதார்த்தம். மாறாத ஆட்களுக்கு தான் சிரமம். ஏன் என்றால் அவர்கள் பெரும் அனுபவம் இப்படி மாற்றி விடும். Either siththan or piththan nu🤓
@@DNAASTROLOGYASTROBRINDHA mam enakke avlo anubavam kedaiyadhu enakke age 21 dha agedhe ennamo therla na childhood la erendhe ipdi dha erekka edartam ma erekka enakke ellamey easy ya adetekka mudeyedhu mam ennoda fnds ellam enkitta kepanga unnala epdi epdi erekka mudeyedhu nu kepanga na therla nu solluva it's all credit goes to kedhu yogii❤️ unna madirey enakke manasue enakke vanum nu solluvanga😂unnoda manasu enakke kudu nu solluvanga nanum unakke illadha da adetekko mchi ni solluva😂💌
Weekly 3postaachum podunga madam
🙏🙏🙏 nanri mam
நன்றி pa. வாழ்க வளமுடன்
sevvai is my athma karakan
Great warrior competitor
Madam, thankyou🙏🙏