வணக்கம் தம்பி. தங்களின் குடவாசல் கோவில் பதிவு அருமையாக இருந்தது நேரில் தரிசித்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பற்பல .274 பாடல் பெற்ற தலங்களில் 260 தலங்களை சிவன் அருளால் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் வயது 65 ஆகும் நிலையில் உடல் நல கோளாறு காரணமாக எனது ஆன்மீக பயணம் தொடர முடியவில்லை. இந்த பதிவு நேரில் கண்டது போல் இருந்தது. தங்கள் பதிவுகளைவிடாது பார்ப்பேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன் சிவனின் அருளுடன் .
குடவாசல் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி சுசீலா இருந்தார்கள். அவரது திருமணத்திற்கு சென்று வந்தேன். பள்ளிக்கூட வயது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் வரும்போது வழியாக போய் வந்தேன். அதற்கு அருகில் ஒரு சந்திப்பு இருக்கிறது. பெயர் ஞாபகம் இல்லை. அந்த சந்திப்பில் இருந்து மன்னார்குடி போக முடியும். கோனேஸ்வரன் கோயில், திருக்கோனேஸ்வரன், திருகோணமலை என்ற இடத்தில் இருக்கிறது. கடல் ஒட்டியே இருக்கும். நான் போய் பார்த்து வந்திருக்கிறேன். இலங்கை நாடு. நன்றி கணேஷ் ராகவ்...
"குடவாசல் கோணேசுவரர் கோயில்", குறித்த சிறப்பான பதிவிற்கு நன்றிகள். திருவரங்கம் அரங்கநாத பெருமாளை, ஆழ்வார் மங்களாசாசனத்தில், "குணதிசை கால்கள் நீட்டி குடதிசை சிரசை வைத்து,,,,,,"என்று பாடினார்--இதில் குணதிசை என்பது கிழக்கு திசையையும் குடதிசை என்பது மேற்கு திசையையும் குறிப்பிடும். இங்கு"குடவாசல்", என்பது மேற்கு (நோக்கிய)வாசல் என்றும் பொருள் படும்! நமது இந்த கோணேசுவரர் கோயில் மேற்கு நோக்கியே உள்ளது --எனவேதான் இத்திருத்தலம் "குடவாசல்" என்று கூறப்படுகிறது! தமிழ் நாட்டில் திருக்கோயில்கள், எங்கெல்லாம் ஆற்று நீர் வெள்ளத்தினால் அழியும் வாய்ப்பு இருந்ததோ, அங்கெல்லாம் "மாடக்கோயில்களை", சோழமன்னர் கோச்செங்கட்சோழ நாயனார் (63நாயன்மார்களில் ஒருவராவார்) கட்டுவித்தார்.இதுதான் உண்மை. கோ.இளங்கோவன்
கள்ளக்குறிச்சி விழுப்புரம் நெடுஞ்சாலையில் "எலவனாசூர் கோட்டை" என்ற ஊரில் அருமையான மாடக்கோயில் உள்ளது. அதற்கு நிறைய வரலாறு உள்ளது. அதை வீடியோ வாக போடுங்கள்.
மிகவும் நல்ல பதிவு.இவ்வூரின் அருகிலுள்ள - சேங்காலிபுரம் - எனும் ஊரில்," பரிமள ரங்கநாதர் கோயில்" எனும் பழைய திருத்தலம் இருக்கிறது.சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்,நாராயண தீக்ஷிதர்,பாபு தீக்ஷிதர்,தாமோதர தீக்ஷிதர் எனும் பெரியவர்கள் புகழ்பெற்ற உபந்யாஸகர்கள்; இவர்கள் அனைவரும் சேங்காலிபுரத்தைச் சேர்ந்த மஹான்களாவர். இயலுமானால்,சேங்காலிபுரம் கோயில்களைப் பற்றியும் இம்மஹான்களைப் பற்றியும் ஒரு பதிவு இட வேண்டுகிறோம்.தங்கள் கைங்கர்யம் மேலும் வளரட்டும்.நன்றி,ஸார்
Hello.. ராகவ் நீங்கள் போடும் கோயில் வீடியோக்கள் நன்றாக இருக்கும். விழுப்புரம் போங்கள்.. அங்கே திருவாமத்தூர்.. திருநாவலூர்.. திருவதிகை.. திருவெண்ணெய்நல்லூர் இன்னும் நிறைய இருக்கிறது. பனையபுரம் என்னும் ஊரில் இருக்கும் கோயில் சிறிய தாக இருந்தாலும் அருமையாக இருக்கும். சிபி சக்கரவர்த்தி புறா வுக்காக தன் தொடை தசையை அறுத்து தராசில் இட்ட நிகழ்வு நடந்த ஊர் அது. இன்னும் நிறைய கோயில் கள் சுற்றி இருக்கிறது.
பழைமை வாய்ந்த அழகிய பெரிய கோவில் அறநிலயத்துறை இம்மாதிரி கோயில்களை பராமரித்து காப்பாற்றலாம்இம்மாதிரி தற்போது கட்ட முடியுமா இருப்பதை நன்றாக பாதுகாக்கலாம்
கணேஷ் தாங்கள் அருமை யாக பேசுபவர்கள்.தவறாக உச்சரிக்காதீர்கள்.ஊர்பெனயர் "குடவாசல்"not குடைவாசல்.மேலும் "சூதமுனிவர்"not சுதா முனிவர். மிகுதியாக எழுதி இருப்பதாக நினைக்கவேண்டாம். உங்களை என் மகனாக எண்ணுவதால் எழுதி உள்ளேன்
Hi, many Hindu temples are oh hills? Why?. Hindus, fast at least two days a week and also climb to temples to pray. My strong belief may beis that this was designed for heath benefit.
UlaRail website : ularail.com
UlaRail Contact number : 7305858585
வணக்கம் தம்பி. தங்களின் குடவாசல் கோவில் பதிவு அருமையாக இருந்தது நேரில் தரிசித்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பற்பல .274 பாடல் பெற்ற தலங்களில் 260 தலங்களை சிவன் அருளால் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் வயது 65 ஆகும் நிலையில் உடல் நல கோளாறு காரணமாக எனது ஆன்மீக பயணம் தொடர முடியவில்லை. இந்த பதிவு நேரில் கண்டது போல் இருந்தது. தங்கள் பதிவுகளைவிடாது பார்ப்பேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன் சிவனின் அருளுடன் .
ஆஆஆஆஆலயம்👌."தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டோர்க்கும் இறைவா போற்றி"🙏வாழ்க வளமுடன்.
குடவாசல் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி சுசீலா இருந்தார்கள். அவரது திருமணத்திற்கு சென்று வந்தேன். பள்ளிக்கூட வயது.
திருவாரூரில் இருந்து கும்பகோணம் வரும்போது வழியாக போய் வந்தேன். அதற்கு அருகில் ஒரு சந்திப்பு இருக்கிறது. பெயர் ஞாபகம் இல்லை. அந்த சந்திப்பில் இருந்து மன்னார்குடி போக முடியும்.
கோனேஸ்வரன் கோயில், திருக்கோனேஸ்வரன், திருகோணமலை என்ற இடத்தில் இருக்கிறது. கடல் ஒட்டியே இருக்கும். நான் போய் பார்த்து வந்திருக்கிறேன். இலங்கை நாடு.
நன்றி கணேஷ் ராகவ்...
கள்ளக்குறிச்சி சுற்றி ஏகப்பட்ட சிற்றூர்கள். அங்கே எல்லாம் மிக பழமையான அற்புதமான கோவில்கள் உள்ளது. உங்களுக்கு நிறைய தீனி கிடைத்தாற்போல் இருக்கும்.
Super bro, ஓம் நமசிவாய எம் இறைவா, அடிபணிந்து வணங்குகிறேன்...
கணேஷ்.சிவன்.கோயில்.அருமையாக.இருந்தது.பார்த்து.மகிழ்தேன்.நன்றி.கணேஷ்.தம்பி🙏🙏👌👌♥️♥️
My spiritual interest increased because of Raghav's Videos.
Super bro arumayana isthalam parkka vendiya kovil.
"குடவாசல் கோணேசுவரர் கோயில்", குறித்த சிறப்பான பதிவிற்கு நன்றிகள்.
திருவரங்கம் அரங்கநாத பெருமாளை, ஆழ்வார் மங்களாசாசனத்தில்,
"குணதிசை கால்கள் நீட்டி குடதிசை சிரசை வைத்து,,,,,,"என்று பாடினார்--இதில் குணதிசை என்பது கிழக்கு திசையையும் குடதிசை என்பது மேற்கு திசையையும் குறிப்பிடும்.
இங்கு"குடவாசல்", என்பது மேற்கு (நோக்கிய)வாசல் என்றும் பொருள் படும்!
நமது இந்த கோணேசுவரர் கோயில் மேற்கு நோக்கியே உள்ளது --எனவேதான் இத்திருத்தலம் "குடவாசல்" என்று கூறப்படுகிறது!
தமிழ் நாட்டில் திருக்கோயில்கள், எங்கெல்லாம் ஆற்று நீர் வெள்ளத்தினால் அழியும் வாய்ப்பு இருந்ததோ, அங்கெல்லாம் "மாடக்கோயில்களை", சோழமன்னர் கோச்செங்கட்சோழ நாயனார் (63நாயன்மார்களில் ஒருவராவார்) கட்டுவித்தார்.இதுதான் உண்மை.
கோ.இளங்கோவன்
Koil Arumai . Super thanks ganesh
🙏🙏🙏💐🌹♥️♥️thanks നമസ്കാരം ganesha
கள்ளக்குறிச்சி விழுப்புரம் நெடுஞ்சாலையில் "எலவனாசூர் கோட்டை" என்ற ஊரில் அருமையான மாடக்கோயில் உள்ளது. அதற்கு நிறைய வரலாறு உள்ளது. அதை வீடியோ வாக போடுங்கள்.
Please tell about the temple sir
Sorry mam
Bro., Ganesh Raghav, very nice capture.
Thank you! Keep doing these contents.
thanks a lot for your support
Nice sharing
Siva Siva shivaya nama miga sirappu nanri ayya
மிகவும் நல்ல பதிவு.இவ்வூரின் அருகிலுள்ள - சேங்காலிபுரம் - எனும் ஊரில்," பரிமள ரங்கநாதர் கோயில்" எனும் பழைய திருத்தலம் இருக்கிறது.சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்,நாராயண தீக்ஷிதர்,பாபு தீக்ஷிதர்,தாமோதர தீக்ஷிதர் எனும் பெரியவர்கள் புகழ்பெற்ற உபந்யாஸகர்கள்; இவர்கள் அனைவரும் சேங்காலிபுரத்தைச் சேர்ந்த மஹான்களாவர். இயலுமானால்,சேங்காலிபுரம் கோயில்களைப் பற்றியும் இம்மஹான்களைப் பற்றியும் ஒரு பதிவு இட வேண்டுகிறோம்.தங்கள் கைங்கர்யம் மேலும் வளரட்டும்.நன்றி,ஸார்
Also Arasavanangadu varahoor periyava samadhi.
Valthukkal ! ! ! Enkal kudavasalil vula koneswarar kovilai sirappaka soonner valthukkal. Naan thankalin pala kovilkalin thokuppai parthu rasithu vollen 👍 👍 👍.
Great ganesh Raghav
Arumai bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai ganesh tnky
.
Wonderful brother
Very nice video bro
Nan intha koviluku poi iruken migavum amaithiyaga irukum manathirku nimmathi kidaikum om nama sivaya
Omnamasivaya namaha
Hello.. ராகவ் நீங்கள் போடும் கோயில் வீடியோக்கள் நன்றாக இருக்கும். விழுப்புரம் போங்கள்.. அங்கே திருவாமத்தூர்.. திருநாவலூர்.. திருவதிகை.. திருவெண்ணெய்நல்லூர் இன்னும் நிறைய இருக்கிறது. பனையபுரம் என்னும் ஊரில் இருக்கும் கோயில் சிறிய தாக இருந்தாலும் அருமையாக இருக்கும். சிபி சக்கரவர்த்தி புறா வுக்காக தன் தொடை தசையை அறுத்து தராசில் இட்ட நிகழ்வு நடந்த ஊர் அது. இன்னும் நிறைய கோயில் கள் சுற்றி இருக்கிறது.
நன்றி
நல்ல தகவல் நன்றி
Very very nice work bro.keep it up
நன்றி சகோதரா விமானத்தில் செடிகள் கவனிக்க
Wish you a nice start to the day
நாச்சியார் கோயில் அருகில் இருக்கிறது. பித்தளை, வெண்கல விளக்குகள் செய்யும் இடம்.
Instagram link not working bro
Hii bro. Vedharanyam Kovil video podunga
om nama shivaya 🙏🙏🙏🙏🌹🌸🌺💐🌻
You are really good job man 👏
BEAUTIFUL BRO...
Sir, can you please share the contact details of the Temple trustee
Super bro
பழைமை வாய்ந்த அழகிய பெரிய கோவில் அறநிலயத்துறை இம்மாதிரி கோயில்களை பராமரித்து காப்பாற்றலாம்இம்மாதிரி தற்போது கட்ட முடியுமா இருப்பதை நன்றாக பாதுகாக்கலாம்
குடவாசல் வாழ்க
🙏💐சிவ சிவ❤🔥🥥திருச்சிற்றம்பலம் 🌿🙏
Nannilam maduvaneswarar also mada kovil
Anna ethu enga urtha anaa nae inum ponathu ila intha kovila pathi sonathugu 🙏 Anna
Bro... Vengeeswarar temple ku oru video podunga.. chennai...near vadapalani temple
Uinga videos Ella super Anna
Enga ooru....... ❤
🙏🙏🙏🙏🙏
Om Namashivaya
Hai Ganesh brother
Enga oorin perumai periya kovil
Low sound
கணேஷ் தாங்கள் அருமை யாக பேசுபவர்கள்.தவறாக உச்சரிக்காதீர்கள்.ஊர்பெனயர் "குடவாசல்"not குடைவாசல்.மேலும் "சூதமுனிவர்"not சுதா முனிவர். மிகுதியாக எழுதி இருப்பதாக
நினைக்கவேண்டாம். உங்களை என் மகனாக எண்ணுவதால் எழுதி உள்ளேன்
குடவாசல் என்றால் மேற்கு பக்க உள்ள entrance
Opposite word குணவாசல்
My birth place
Hii..🙏🙏🙏🙏🙏🌹🌹🖐️🖐️🖐️🖐️🌀💯💯💯💯💯💯💯💯💯💯🌀🥀🥀👌👌👌👌👌👌👌👌👌👌👌🥀💐👍👍👍👍👍👍👍👍👍👍👍💐
திரு சேறை பக்கம் தான் முடிந்தால் தரிசிக்கவும்
🌹🌹🌹🙏🙏🙏💐🙏
பிரம்மாண்டமான திருக்கோவில்🙏🙏🙏🙏
Hi
Amazing temple om Namasivayam
Niraya temples TVR dt so one month stay see to all the temples.
அய்யா வணக்கம், சுதா முனிவர் அல்ல சாமி சூத முனிவர். ஸ்ரீவிநாயக புராணத்தில் அவர் குறிப்பிடப் பட்டுள்ளார்.
Hi, many Hindu temples are oh hills? Why?. Hindus, fast at least two days a week and also climb to temples to pray.
My strong belief may beis that this was designed for heath benefit.
ஊர்பெயர்
Hi