"அவங்களுக்கும் இதே வலியும், வேதனையும் வரும்!" - அழுது துடிக்கும் Pandian Stores Shanthi Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2020
  • JIORE SKINCARE
    Visit : www.jioreskincare.in/
    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #Shanthi #PandianStores #VijayTv
    Reviews & News, go to www.behindwoods.com/
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 600

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 года назад +43

    Subscribe -

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 3 года назад +667

    பாவம். தாய் உயிரோடு இருக்கும் போது குழந்தை இறக்கும் கொடுமை யாருக்கும் வேண்டாம். கவலை வேண்டாம் தாயே. இறைவன் சித்தம்.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +101

    அன்பானவர்களின் இழப்பை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி, வேதனை...😢😢😭😭

  • @rafiqvaisiya997
    @rafiqvaisiya997 3 года назад +357

    நமக்கு நடக்குற வரைக்கும் அது வெறும் வேடிக்கை தான் மா...நீங்க கவலை படாதீங்க...தாயோட வலி 😭😭

  • @kavithaskitchen2643
    @kavithaskitchen2643 3 года назад +472

    புத்திர சோகம் வலி அதிகம். கடவுள் உங்க கூட இருப்பாரு 🙏🙏

  • @umvinitha5949
    @umvinitha5949 3 года назад +195

    அம்மா நீங்க அழதீங்கம்மா ...

  • @BeingL3X
    @BeingL3X  +13

    I am from Kerala..

  • @rathikrishna8751
    @rathikrishna8751 3 года назад +82

    True feelings of a mother 💔😭

  • @arunadevi1609
    @arunadevi1609 3 года назад +272

    எந்த அம்மாக்களும் இந்த நிலைமை வர வேண்டாம்

  • @HaNa_Salam
    @HaNa_Salam 3 года назад +59

    தன் பிள்ளையை இழந்த சோகம் விட அந்த பிள்ளையை பற்றி தேவை இல்லாமல் வந்த செய்திகள் தான் அந்த தாயை அதிகம் வேதனை படுத்தி இருக்கிறது. Sorry ma ♥

  • @guru7149
    @guru7149 3 года назад +292

    எந்த பெற்றோருக்கும் புள்ளைகள் தன் கண்கள் முன்பே பிரிந்து செல்வது பெரிய வலியை ஏற்ப்படுத்தும் அதை விவரிக்க இயலாது

  • @athifyusri1866
    @athifyusri1866 3 года назад +50

    Exactly ur 101%correct hurting a mother is biggest sin

  • @astrohun813
    @astrohun813 3 года назад +124

    Finally Behindwoods did something worthwhile, instead of running behind gossips and rumours. Our hearts go out to you Shanthi Amma. God bless your son. May he rest in peace.

  • @muralikannan7187
    @muralikannan7187 3 года назад +25

    உங்களோட வலியை கண்டு கண்கலங்கி விட்டேன். கடவுள் ஏன் இப்படி ஒரு சோதனையை தருகிறாரோ தெரியவில்லை. பெரும்பாலும் சோதனைக்குள்ளாவது இளகிய மனம் கொண்டோர்தான் பலர் உள்ளனர். நீங்கள் தைரியமாக இருங்கள்.

  • @divyas2322
    @divyas2322 3 года назад +26

    அம்மா உங்கள் பிள்ளை உங்களுடன் என்றும் நிழலாக வந்து கொண்டு இருப்பார். பிள்ளையை இழந்த தாய்க்கு ஆருதல் சொல்ல வார்தைகளே கிடையாது. மீண்டு வாருங்கள்.

  • @sksenthilmca
    @sksenthilmca 3 года назад +30

    Please stay strong Amma . He will be in heaven ...he will be guiding you alll the way and will be protecting your family.

  • @smaruthapandi2087
    @smaruthapandi2087 3 года назад +24

    நீங்கள் நடித்த படங்களில் உங்கள் கதாபாத்திரம் போன்றே உங்கள் நிஜ வாழ்க்கையும் சோகமாகவே அமைந்தது அம்மா

  • @celestinachandran6399
    @celestinachandran6399 3 года назад +80

    As a mother I feel very hard mam. God be with you mam.

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 3 года назад +64

    எப்படி இருந்தாலும் தாய்க்கு உள்ள வேதனை நம் கட்டை போறவரை போகாது

  • @tharanisugiramkumar3473
    @tharanisugiramkumar3473 3 года назад +56

    May his soul Rest In Peace. Please be strong anuty