உடம்புக்கு எந்த தொந்தரவும் தராத காலை 8 மணி அசைவ உணவகம் Rangavilas Hotel | Karthiks View

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 апр 2023
  • Shop Details:
    Rangavilas Hotel
    Salem - Old Market Street, Shevapet, Salem, Tamil Nadu 636002
    Map : goo.gl/maps/f3wZXGDc9H53Vaba7
    Contact: 94878 48420
    #homefood #FoodReviewTamil #TamilFoodReview #BestFoodReviewTamil #salem food #homemademeals #BiryaniReview #UnlimitedBiryani #BiryaniFoodReview #KilpaukBiryani
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthiks view youtube channel (only whatsup no) :74490 36197
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Like Face Book Page / karthiksview
    Twitter : karthiks view
    Instagram : karthiks view
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    **************************************************************
    DISCLAIMER: This video is not insult, wound, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person or class, or community. This is created for only providing information for people. This video is non-promotional. You need to get proper training & knowledge about business. All products buy at your own risk. This video has been created for people's information only. This video is only for educational purposes & Informations.
    **************************************************************

Комментарии • 23

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад +3

    உங்கள் கடையில் மைதா பரோட்டாவை தவிர்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @velavancps8845
    @velavancps8845 Год назад +21

    நான் மூன்று முறை சாப்பிட்டு இருக்கேன்..... சொல்லிக்கொள்ளும் படி இல்லை

  • @gopalanmanickam5374
    @gopalanmanickam5374 Год назад +1

    நன்றாக இருக்கும் நான் சாப்பிட்டிருக்கேன் 👍

  • @rajas2891
    @rajas2891 Год назад +3

    ஒரு முறை பிரியாணி பார்சல் வாங்கி வந்து பார்த்தால் குஷ்காவில் குழம்பு வறுவல் கரியை உள்ளே வைத்து கொடுத்து விட்டனர் very worst

  • @selvakumar9353
    @selvakumar9353 Год назад

    ithuve பெரிய பாவம்தான்
    Vegteriyan pannuga sapadu nallathu...

  • @dhanagopalgopi4067
    @dhanagopalgopi4067 Год назад +1

    BGM very good 👌

  • @Reddylion
    @Reddylion Год назад +1

    Nice

  • @shortsking7104
    @shortsking7104 Год назад

    Super

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 Год назад +3

    உண்மை சொல்கிறேன் நாலு தடவை சாப்பிட்டு இருக்கேன் நல்லா இல்லை

  • @karthickvarun7255
    @karthickvarun7255 Год назад

    Super Bro

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Год назад

    Good food dinner 👍

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад +1

    👍👍👍👍👍👍

  • @arunshetty9553
    @arunshetty9553 Год назад

    🙏

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Год назад +11

    ஓட்டல் நடத்துபவர்கள் 🎉மிகவும் சிரமப்பட்டு உழைத்து🦃 இந்த 🦈அளவு முன்னேறி 🦐உள்ளார்கள். நாம 🦐ஒரு 📸கேமராவை புடுச்சிகிட்டு 😅ஓசியில் தின்னுகிட்டு 😢வீடியோ போட்டு யூடியூப்பில் பிழைக்கிறோம்.

    • @EmKay566
      @EmKay566 Год назад +2

      வியாபாரிகளுக்கு இலவச விளம்பரம்- இதுதான் அவர்களுக்கு லாபம்.

    • @Siva-bk6nq
      @Siva-bk6nq Год назад +1

      அண்ணா ஹோட்டல் தொழில் செய்வது சுலபம் இல்லை எல்லா வேலையும் தெறிந்து இருக்கனும் வாடிக்கையாளர் நாளைக்கு இட்லிசாப்பிட கடைக்காரர் இன்று மதியமே ரெடியாகனும் பத்தாயிரம் முதல்போட்டு கடையை திறந்தால் மாஸ்டர் சப்ளையர் சரியான நேரத்தில் வரனும் அதில் ஒருவர் வரவில்லை என்றால் கடைக்காரர் பாடு தின்டாட்டம் வியாபாரம் இருக்கும் போது வேலைக்கு வரமாட்டார் வியாபாரம் இல்லாமல் போனால் சரியான நேரத்தில் வந்துவிடுவார்கள் எல்லாம் ரெடியான பிறகு வாடிக்கையாளர் வரனும் போட்ட முதலை எடுப்பதற்கு முன்பு இலைக்காரன் முட்டைகாரன் கறிக்கடைகாரன் மளிகை பில் விறகு கரன்ட்பில் டி பெற்றோல் டிபன் செலவு ஆழ்கூலி இரவு எட்டுமணி ஆகும் போது கொஞ்சம் வியாபாரம் போகும் அந்த சமயத்தில் மாஸ்டர் வீட்டுக்கு போறம்பான் வியாபாரம் பன்டிஇருப்போம் வீட்டுக்கு போகும்போது அடுத்த நாள் செலவுக்கு காசுஇருக்காது இதுதான் ஒட்டல் கடைக்காரனின் நிலைமை

    • @BalaMurugan-hn3zb
      @BalaMurugan-hn3zb Год назад

      Sumarana taste .but price is high.!o worth

  • @mathavmanic
    @mathavmanic Год назад +1

    அதிக விலை சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் நல்லாவே இல்லை.waste of money

  • @SaravananS-sg2vk
    @SaravananS-sg2vk 11 месяцев назад +1

    நன்றாக இல்ல

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 Год назад

    Nalla illa sappadu

  • @maheswarimothilal
    @maheswarimothilal 9 месяцев назад +1

    No 👎🏿👎🏿👎🏿👎🏿

  • @EMBROIDERYCLASS
    @EMBROIDERYCLASS Год назад

    Super