விழுப்புரம் கோட்டை / VILLUPURAM FORT

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • விழுப்புரத்தில் கோட்டை இருந்தது என்பதற்கானப் பதிவு.
    #விழுப்புரம்கோட்டை
    #விழுப்புரம்
    #பிரெஞ்சுஅரசு
    #பிரிட்டிஷ்அரசு
    #கில்லேதார்அப்துல்ஜலீல்
    #ஆனந்தரங்கப்பிள்ளை
    #பாண்டிச்சேரி
    #அப்புறம்விழுப்புரம்
    #விழுப்புரம்செங்குட்டுவன்
    #விழுப்புரம்பூங்கா
    #சென்னைஅரசுஅருங்காட்சியகம்
    #villupuramfort

Комментарии • 52

  • @vijayaramanmohanram9034
    @vijayaramanmohanram9034 4 года назад +5

    அரிய வரலாற்று அடையாளத்தை தெரிவித்து உள்ளீர்கள். விழுப்புரம் சுற்றிலும் சோழர்கள் கட்டிய கோவில் இருக்கும் போது கோட்டை மட்டும் ஏன் இல்லை என்ற கேள்விக்கு விடை கொடுத்து விட்டீர்கள். மிக்க நன்றி ஐயா. அந்த இடமும் விரைவில் தங்களால் கண்டுபிடிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. மிக்க மகிழ்ச்சி.

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      மிகவும் நன்றிங்க.
      கோட்டை இருந்த இடத்தைக் கண்டறிய முயற்சிக்கலாம்.

  • @duraidhandapani7567
    @duraidhandapani7567 4 года назад +2

    மிக சிறந்த பணி வாழ்த்தும் வணக்கமும்

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

  • @VIYASAR
    @VIYASAR 4 года назад +2

    அற்புதமான விஷயங்களை வெளி கொண்டுவரும் உங்கள் பணி மஹத்தானது வாழ்த்துக்கள்

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад +1

      தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க சார்.

  • @thamizhazhaganb9836
    @thamizhazhaganb9836 4 года назад +1

    அறியாத செய்தி தங்களால் கிடைத்தது,நன்றி ஐயா

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      மிக்க நன்றிங்க.

    • @abdulalimj4832
      @abdulalimj4832 4 года назад

      தெரியாத வரலாறு
      தொடரட்டும் பணி வாழ்த்துக்கள்

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      @@abdulalimj4832 மிக்க நன்றிங்க.

  • @dilipanb5628
    @dilipanb5628 4 года назад +1

    அருமையான ஆவண விளக்கப்படம் சிறப்பு சிறப்பு 👏👏👏👏

  • @balasubramaniv5
    @balasubramaniv5 4 года назад +2

    அருமை அருமை

  • @surendhiran1695
    @surendhiran1695 3 года назад +1

    Super

  • @arundhina6102
    @arundhina6102 4 года назад +1

    அருமை ஐயா.....

  • @deepagnanam3445
    @deepagnanam3445 4 года назад +1

    Sema

  • @sabarinathan9780
    @sabarinathan9780 4 года назад +2

    Super sir....👌👌

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад +2

      தங்களின் தொடர் பார்வைக்கு மிக்க நன்றி.

  • @tnphere9336
    @tnphere9336 4 года назад +1

    Fine

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 4 года назад +2

    Arumai iyya..thodarga ungal narpani...ungal vaarisukalukkum en nalvazhthukkal

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад +1

      தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад

    அரிதான தகவல்.
    தகவலுக்கு நன்றி..wishes from,
    " வேலழகனின் கவிதைகள்",.....
    Like, Share, Subscribe,....நன்றி...

  • @pauthendral7896
    @pauthendral7896 4 года назад +1

    சிறப்பு .

  • @raghulramkumar
    @raghulramkumar 4 года назад +1

    👌👌👌👌👌

  • @hariharanraji3416
    @hariharanraji3416 4 года назад +1

    Interesting sir!

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றிங்க.

  • @yogeshkumar4887
    @yogeshkumar4887 4 года назад +1

    Super sir

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @vaishnavivaishu4045
    @vaishnavivaishu4045 4 года назад +1

    Thank you sir

  • @arundhina6102
    @arundhina6102 4 года назад +1

    ஐயா... கேட்டு அடுத்த வீடியோல போட்ருவிங்க இல்ல..............

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад +1

      ஆமாம். எங்கிட்ட சொல்லிடுச்சுன்னா நானும் உடனே சொல்லிடுவேன்.

  • @enrichrajandran1379
    @enrichrajandran1379 4 года назад +1

    முதலில் நன்றி உங்களுக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

  • @Varma_vlogs31
    @Varma_vlogs31 4 года назад +1

    அருமை ஐயா😍😍😍😘

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      ஓ... உடனடிப் பார்வை... உடனடிப் பாராட்டு... நன்றிங்க.

  • @venkateshm6132
    @venkateshm6132 4 года назад

    Gandhi statue la erunthu 200m distance la Pondy pora route la...left side rendu old gate aprm oru kal vettu eruku sir atha kojam refer pani solunga

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      நீங்க சொல்லும் பெரிய கேட் உள்ள இடம் டிஇஎல்சி எனும் கிருத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான இடம். 1958ல் அங்கிருந்தக் கட்டடம் கட்டப்பட்டதாக அங்கிருக்கும் அடிக்கல் சொல்வதாக, பார்த்த நினைவு.

  • @tamilarasans5246
    @tamilarasans5246 4 года назад +1

    Viluppuram la kottaya

  • @hari.r7637
    @hari.r7637 4 года назад +1

    அய்யா 18 பவுண்டு 8 கிலோ தான் வரும்

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      அப்படீங்களா? ஏதோவொரு குறிப்பில் இருந்து எடுத்தாண்டதாக நினைவு. சரி பார்க்கிறேன். நன்றி.

  • @ganasaravanakumar9990
    @ganasaravanakumar9990 4 года назад +1

    Super

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  4 года назад

      நன்றிங்க சரவணகுமார்.