🤩🌹🌹😍மனம் வீசும் மலர்களும் கண்களை கொள்ளை கொல்லும் வண்ணங்களும் கேரளா டச் ஓடு ஊஞ்சல் அனைத்தும் எனது ரசனையும் எனக்கு பிடித்தமானது உங்கள் விடியோ பார்த்து முதலில் ரோஜா செடி வளர்த்து உங்கள் டிப்ஸ் followபன்னிபூக்கள் நன்கு பூக்க இப்போது 27 ரோஸ் வளர்த்து கொண்டிருக்கிறேன்🌹🌹🌹🌹🌹🥀🥀🥀😍🤩 தோழி நன்றி நன்றி🙏
மிகவும் அழகான தோட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது நானும் எங்கள் வீட்டில் மாடி தோட்டம் அமைத்து உள்ளேன் உங்கள் டிப்ஸ் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது சகோதரி நன்றி 👍🙂
இப்படி ரசித்து ரசித்து ரோஜா செடிகளை வைக்க உங்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் ரோஜாவின் ராணி அவர்களே அடிக்கடி இப்படி வீடியோவை பார்க்கிறது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி கண்ணம்மா😍😍
Super nice sister you always rock after watching your videos I too started growing roses I have collected nearly 45 rose plants including your gift white rose plants
வணக்கம் அக்கா!! உங்கள் மாடித் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது.. ரோஜா பூக்கள் கூட்டமாய் இருப்பது கண்களுக்கு இதமாய் உள்ளது...கேரளா ஸ்டைல் கூரை மாடிக்கு நேர்த்தியாக உள்ளது 👍👍 உங்கள் வீட்டுத் தோட்டம் பூத்துக் குலுங்கட்டும்!!!🌺🌷🌻🌿☘️🐝🐞🦋 - 𝗚𝗮𝗿𝗱𝗲𝗻𝗶𝗻𝗴 𝗪𝗶𝘁𝗵 𝗔𝗿𝘂𝗻
பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது மனதிற்க்கும் ஒரு விதமான அமைதி கிடைக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து பூக்களை ரசிக்கும் போது my favourite unjal sister you laucky person sis 👍👍👍
🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் சூப்பர் ரானதொட்டம் அழகான பேச்சுசூப்பர் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான செடிகள் அருமை 👌 நன்றி வாழ்கவலமுடன்
வாழ்த்துகள்.அழகான தோட்டம். நான் ஒரே ஒரு ரோஜா செடி வைத்திருக்கேன். யூடியூப் ல் சொல்லும் உயிர் உரங்கள் அத்தனையும் கொடுக்கிறேன் லேசில் வர மாட்டேங்குது. ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூ பூத்தது என்பது போல் இருக்கிறது.😆
Hello madam na banglore le iruken. Ongle pathu en daughter ku gardening pannanum nu tempting nanga chennai ki varche o ga padappai garden paakalama? Obgle sandikkalama? Please reply.
You are maintaining the plants so good and it becomes even prettier in your newhouse..God bless you...love ur garden so much...i am trying to make my home like yours,❤️💕
மிகவும் அருமையான வீடியோ மா உன் மகன் எப்படி இருக்கிறான் எப்படி இத்தனை காரியங்களில் சாதனை புரிய முடிகிறது ஸ்பெஷல் சைல்டை எப்படி கையாள்வது பற்றி வீடியோ போட்டால் அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவாங்க இல்லயா மா
Mashaallah!! Congratulations for your New Home.Dats true sister Plants gv really stress free n happiness.Happy to see your colourful plants.Take care of them.
Akka Kerala style tarace ceiling romba azhaga iruku akka full detail video podunga akka ceiling workers contact number sollunga then evlo cost achinu sollunga akka nanum enga veetu podalamnu pakure plz akka reply or video podunga plz. My name's Radhika.
🤩🌹🌹😍மனம் வீசும் மலர்களும் கண்களை கொள்ளை கொல்லும் வண்ணங்களும் கேரளா டச் ஓடு ஊஞ்சல் அனைத்தும் எனது ரசனையும் எனக்கு பிடித்தமானது உங்கள் விடியோ பார்த்து முதலில் ரோஜா செடி வளர்த்து உங்கள் டிப்ஸ் followபன்னிபூக்கள் நன்கு பூக்க இப்போது 27 ரோஸ் வளர்த்து கொண்டிருக்கிறேன்🌹🌹🌹🌹🌹🥀🥀🥀😍🤩 தோழி நன்றி நன்றி🙏
மிகவும் அழகான தோட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது நானும் எங்கள் வீட்டில் மாடி தோட்டம் அமைத்து உள்ளேன் உங்கள் டிப்ஸ் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது சகோதரி நன்றி 👍🙂
மணம் வீசும் மலர்களே வண்ண ங்ளை தன்னகத்தே வரமாய் பெற்று புன்னகை சூடி மலர்ந்த அழகிய மலர்களே! பார்க்க பார்க்க பரவசம் ; உன்னை விரும்புகிறேன் மலர்களே🥰🥰🥰🥰🥰
உங்கள் வீடும் தோட்டமும் ரொம்ப அழகு. பூக்கள் கண்ணைப் பறிக்குதுப்பா. நம்ம வீட்டில் எப்போ இப்படி பூக்கும்னு தோணுது.
மாடித்தோட்டம் அழகோ அழகு. கொள்ளை அழகு. Three steps stand enna vilai. One step stand enna vilai. Single stand enna vilai.
இப்படி ரசித்து ரசித்து ரோஜா செடிகளை வைக்க உங்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் ரோஜாவின் ராணி அவர்களே
அடிக்கடி இப்படி வீடியோவை பார்க்கிறது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி கண்ணம்மா😍😍
Super nice sister you always rock after watching your videos I too started growing roses I have collected nearly 45 rose plants including your gift white rose plants
Super
Super sister romba super explain romba azahana garden pakkarthukkea santhosa ma irukku colour fulla irukku nandri Happy gardening 👍👍👍👍👍👍
வணக்கம் அக்கா!! உங்கள் மாடித் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது.. ரோஜா பூக்கள் கூட்டமாய் இருப்பது கண்களுக்கு இதமாய் உள்ளது...கேரளா ஸ்டைல் கூரை மாடிக்கு நேர்த்தியாக உள்ளது 👍👍
உங்கள் வீட்டுத் தோட்டம் பூத்துக் குலுங்கட்டும்!!!🌺🌷🌻🌿☘️🐝🐞🦋
- 𝗚𝗮𝗿𝗱𝗲𝗻𝗶𝗻𝗴 𝗪𝗶𝘁𝗵 𝗔𝗿𝘂𝗻
பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது மனதிற்க்கும் ஒரு விதமான அமைதி கிடைக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து பூக்களை ரசிக்கும் போது my favourite unjal sister you laucky person sis 👍👍👍
🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் சூப்பர் ரானதொட்டம் அழகான பேச்சுசூப்பர் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான செடிகள் அருமை 👌
நன்றி வாழ்கவலமுடன்
வாழ்த்துகள்.அழகான தோட்டம். நான் ஒரே ஒரு ரோஜா செடி வைத்திருக்கேன். யூடியூப் ல் சொல்லும் உயிர் உரங்கள் அத்தனையும் கொடுக்கிறேன் லேசில் வர மாட்டேங்குது. ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூ பூத்தது என்பது போல் இருக்கிறது.😆
சென்னையில் ஊட்டி நிஜம்தான் வாழ்த்துக்கள் சகோதரி♥️
Romba supera irukku unga maadi garden & decoration.👌👌
Hello madam na banglore le iruken. Ongle pathu en daughter ku gardening pannanum nu tempting nanga chennai ki varche o ga padappai garden paakalama? Obgle sandikkalama? Please reply.
Sister semaya erukku unka madi thottam unka sedi ellam super naankalum eppa veetu katti kitu erukkom quick ah unkalata naanum Martin thootam pooturuven ippa enkita 40 rose plant vechu irukken athuvum unka vedio pathutan tu sister unka tips ellam👌ippo summer la unka sedi mathiri enn sedi healthy ya ella ippo recent ah poota vedio tips tan naan follow pannitu erukken sister tu sister 🙂🙂🙂❤❤❤
பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 👍👍
Sister Iam following ur tips eventhough my rose plants not looking healthy like urs what's secret 🤔
Hi dear sis beautiful garden video superb 👍👍👍na alagukutha sis rose chedi vacuruken 🌹🌹🌹🥀🥀🥀⚘⚘⚘💕💕💕💕💕
மிகவும் அழகான காட்சி. காலை வணக்கம் have Nice day
You are maintaining the plants so good and it becomes even prettier in your newhouse..God bless you...love ur garden so much...i am trying to make my home like yours,❤️💕
A11
அழகு அருமை பார்க்கும் போது
மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி நன்றி மா
Beautiful garden and beautiful flowers love it ❤❤❤❤❤💐💐💐💐💐💐
Semma sister..... Madithotam and unga shed cute sister.... Ungaloda rasanai super inga..
வாழ்க வளமுடன் நலமுடன்
அழகான ரோஜா தோட்டம்
பெயிண்ட் வெள்ளையாக
இருப்பதால் பராமரிப்பு
கஷ்டமா இருக்குமா
அதைப் பற்றி சொல்லவும்
நன்றி மா
Sister gerbera flower valarppu podugga please 🥺🥺🥺
And daliya flower valarppu podugga please 🥺🥺🥺
And your rose family super 🥰🥰
Rose collectionslam different a semaya iruku sis 😍😘😍❤💙💚💙🧡💜
Hello sister,,en veettu roja chedi ellam rmba drya irunthuchu ipa unga tips use panithaan chedilal thulir Vida aarambichiruku,,thanks sister...but,,thulir chedi nunila thaan varuthu adithandula thulir vidamaatuthu,,athuku tips sollinga sister
வணக்கம் மேம், எங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடியில் ஏழு இலைகள் தான் வருகின்றன. அதனால் பூப்பூப்தில்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்
Cutting panni vidunga nalla varum
Rose veetla தொடர்ந்து பூ க்குமா சிஸ் டர்
Nan soft prune panniten ini me leaves valara enna pannanum akka
Nenga solurathu ella follows panni 2nd Rose plant death agettu sister annal unga rose plant ellam supera erukku
Sisy intha terracotta roof yepadi potinga evalo budget aachi oru vedio podunga sis yenga vanguninga ellame solunga
Enakkum sedi valarkunam asai enakku sedi valarkka theriyala ana ungala parthdhum sedi valakka asaiya irukku unga sedinga romba pudichirukku
Wwwaaaawww 😍 simply superb 👌 👏 👍 😍
Azhakana rose chedikal, azhakana veedu, nalla rasanai super sister.pudusa veedu katravankalukku nalla tips unka idea.thank you sister.
Nyzz Akka......sprrr Akka......I like your thought Akka....really I appreciate you Akka.....
மிகவும் அருமையான வீடியோ மா உன் மகன் எப்படி இருக்கிறான் எப்படி இத்தனை காரியங்களில் சாதனை புரிய முடிகிறது ஸ்பெஷல் சைல்டை எப்படி கையாள்வது பற்றி வீடியோ போட்டால் அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவாங்க இல்லயா மா
Akka ungaa madi thottam romba arumaiya irukku akka neenga ellam rombaa sirappa pandringaa akka
Kutty pasangla school la ipdi than sis ukkara Vachurkuvanga,
Cute thottam sis
Hi sister good afternoon unga madithotam romba azhaga decorate pannirukeenga super 💐👌👌thank you
Rose chedi enna விலை sister நானும் இதே மாதிரி try panna poren. online la வாங்கலாமா pls tell me
Mam farry rose irkuma mam. Paneer rose mathiri irukum but Athu natu rose mathiri irkum mam pink color rose mam
Super sister 🌹 your terrace garden is super. Naan evalo u tube channel parthalum unga channel video partha thaan enaku satisfy ah irukum.
Unga veedu super..nalla villa.... Chennaila enga sister....iam from West thambaram
She wont share
wow ungaluku Nigar neengamattundan sis very nice
மிகவும் அழகு 👌👌👌
Wow sooooooper dear sis really fantastic flowers and garden amazing my friend beautiful 🤩🤝🏻💐💐💐
Enakku romba pudichirukku akka.enakku rombala aasai Madi v2 la baalcanila rose chedi valakurathu aasai prathipalippakathan naan video lam pappen.appadi pakkumpothu unga vidio parthen ninga gonna tips lam follow pannidu irukken.enakku ippo oru issue chedikku vanthu viddathu,rose chedi thandai e mathiri oru poochi kudainthu senru viddathu atharkku Enna seyvathu sikkiram solution sollunga akka
You love your plants so much, how much did it cost for that Terrace roof
Akka ennoda rose seadi romba dry ayirchi enna panrathu sollunga akka pls
Madam,super roses yellow orange pink all beautiful
Mannum manpuzhu uramum kalanthu man kalavai Panna weight less sa irukkuma madam
Beautiful, very beautiful, very very beautiful.......... Thank you for sharing 😊🥰
அழகா இருக்கு....😍😍😍😍😍😍
Stand adika litegreen color la enna attai vaichirukeenga
Sister unga veetum super gardenum super ennai mayakkivittadu
Mashaallah!! Congratulations for your New Home.Dats true sister Plants gv really stress free n happiness.Happy to see your colourful plants.Take care of them.
Wow, 👏👏 Love it !👍❣️👌🔥👏✨💫🌟⭐🌸❤️ Friend ❤️
Akka period times la poochedi ketta pogalama akka
First 5 days ku watering pannalama
Wow very cute place mam pukalodu pokum pothu avlo azhagu 8:50 la irukura rose plant enna vareity mam
Veedu superah arrenge panirikinga
Congrats ithu endha areama?
Beautiful ,,thank you for sharing Friend
Natural fungicide sollunke powdery mildew
Akka ellamey semma irukku pathukittey irukkanumpola irukku avvalavu alagu kka
Awesome flowers interesting video super
Super new House mAdi thotam mam.
Congrats on ur new home.
May I know how much we have to spend monthly for a terrace garden with 10 plants of vegies and flowers.
உங்க ஊஞ்சல் பகுதியை பற்றி தனி வீடியோ போடுங்க
எரிக்குல சென்னை சொல்லுங்க.
Naanum neraiya rose chedi valarkuran akka enakkum pidikkum
Mullai poo tips🌼🌼🙂
Beautiful. What u kept below the stand?? that blue color sticker..?
Romba alaga eruku akka parkkarathuku
Hi mplantsadom, house is very nice.plants also very nice tkyou
8th comment aunty beautiful roses good morning satisfying video 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
மிகவும் அருமையாக உள்ளது 🤝💐
Where you buy pots where havaing pots
Super 💕 supper 👍 sister 👍❤️ very nice garden very beautiful ❤️
Suuper madam oonjal
Super view your presentation is really awesome keep rocking 🌱
asuvini poochiku enna seivathu
Nice garden
Tq
Ungaluku mattum eppadi entha alavuku pookuthu
I am from kerala ur garden very beautiful
எப்படி நீங்க rose plant குட்டியாவே வளர்க்கறீங்க
Semaya erukku akka super 💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Sister intha ungal yenga vanguninga price please
👌👌Stand rate enna online illamal enke vankalam
Super flowers thsnks
So beautiful no words to tell .. u r so lucky akka ...🥰 thank you akka....
Akka Kerala style tarace ceiling romba azhaga iruku akka full detail video podunga akka ceiling workers contact number sollunga then evlo cost achinu sollunga akka nanum enga veetu podalamnu pakure plz akka reply or video podunga plz. My name's Radhika.
Reply pannunga akka plz contact number and cost detail sollunga plz.
Super mam , very very super
How much start?
Araliye Portland vakkamudiyuma sis
Where is yur house which area mam so nice
Akka home tour podunga
How much stand?
Akka l am rose lover akka💖💖