Puthu kovil natrampalli / Puthumariyamman / Tirupattur kalaiyar kootam /புத்து கோவில் ரகசியம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 82

  • @adhinakshatra8925
    @adhinakshatra8925 4 года назад +28

    ஆமாம் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் . என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.🙏

    • @blessed-stressed8174
      @blessed-stressed8174 Год назад

      நானும் உணர்ந்து இருக்கிறேன் ...மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்....🙏...

  • @arungbkboys7921
    @arungbkboys7921 4 года назад +7

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் மற்றும் நம் மாவட்டத்தின் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதற்கு இது ஒரு சான்றாக அமையட்டும்

  • @nareshkumarkumar26
    @nareshkumarkumar26 Год назад +3

    உண்மையிலேயே இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் தான் வாருங்கள் அம்மனின் ஆசீர்வாதத்தை பெருங்கல்.

  • @nenjarndhasamayalbykalpana1427
    @nenjarndhasamayalbykalpana1427 3 года назад +3

    ஆமாம் மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயில் நாங்கள் வாணியம்பாடி மற்றும் சென்னை செல்லும்போது தரிசனம் செய்து பிறகு செல்வோம் அருமையான மற்றும் மனதிற்கு மிகவும் அமைதி தரும் திருக்கோயில்.

  • @kathirlogu3315
    @kathirlogu3315 Год назад +2

    அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி ஒரு நல்ல வழி காட்டணும் என்று நான் நம்புகிறேன் 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🪔🪔🪔🪔🪔🪔

  • @ovelysk2678
    @ovelysk2678 10 месяцев назад +1

    இந்த கோவில் என் கனவில் வந்தது அதன் பிறகு இந்த கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேன்

  • @devivenkatesan4469
    @devivenkatesan4469 4 месяца назад

    புத்து மாரியம்மன் கோவில் ❤️எங்க அம்மா அதிசியத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.....🙏நம்புணவங்கள கைவிட மாட்டங்க🥹🔥 ஓம் புத்து மாரியம்மன் துணை 🙏

  • @ashaanand9603
    @ashaanand9603 Год назад +1

    Very power full puthamma .

  • @viratrajinilove1390
    @viratrajinilove1390 2 года назад +5

    Amma putthu mariyamma thaye enakku marriage agi 5 years achi innum enakku kulandhai bakjiyam kidaikkave illai Amma enakku kulandhai bakjiyam kidaikka vendum Amma

  • @vijivenky4279
    @vijivenky4279 2 года назад +2

    Migaum sakthi vaaindha Amman 🙏🙏🙏

  • @Senjiruvom
    @Senjiruvom 3 года назад

    Puchu subscriber from vaniyambadi 💥💥😍Nallah oru padhivuuu💪💪

  • @kalandarsai433
    @kalandarsai433 2 месяца назад

    Very powerful amma

  • @Madesh.R
    @Madesh.R 3 года назад +2

    உண்மையான தகவல்கள்

  • @MohanKumar-ug8kv
    @MohanKumar-ug8kv 4 года назад +1

    அருமை

  • @spmmedia7630
    @spmmedia7630 3 года назад +3

    I'm puthukovil bro😎

  • @guruvayoorappanm1139
    @guruvayoorappanm1139 2 года назад +1

    Amma thaye neeye thunai 🙏

  • @ammuammu1379
    @ammuammu1379 10 месяцев назад

    Amma entha nal tha un ai parthen om sakthi para sakthi puttru amman

  • @srieditsandvlogs8243
    @srieditsandvlogs8243 4 года назад +1

    Super

  • @n.yogesh7986
    @n.yogesh7986 3 года назад

    மிக்க நன்றி அண்ணா...

  • @muthuvel2475
    @muthuvel2475 Год назад +1

    ஓம் சக்தி புத்துக்கோவில்
    அமம்மன் சர்வ சக்திபடைத்த
    அம்மன் அவள் கண்கண்டதெய்வமே.🙏🙏🙏
    🔥🔥🔥🔥🔥🌹🌹🌹

  • @saravananb9219
    @saravananb9219 8 месяцев назад

    Super bro 💛✌️

  • @VinothKumar-lf3gy
    @VinothKumar-lf3gy 2 года назад

    Amma puthu amma potri om sakthi amma potri

  • @ammunita
    @ammunita Год назад +1

    மார்புபுற்றுநோய் வராமல், ஏதும் உடம்பு ஏரியாமல் காப்பாதுமா... மழைசிக்கல், மனசிக்கல் ஏதும் வராம. பூனைக்குட்டயும் நலமா இரும்பமா நல்லா இருக்குனும்.. நாகமம்மா துணை. மழை நல்லா அடித்து குழுமையாக வரணும் உங்க கருணையில். அம்மா உதவி கிடைக்கணும்.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Год назад +5

    12/2/2023
    இன்று அதிகாலை இந்த கோயில் சென்றேன்
    🙏🏻
    மீண்டும் சென்று வணங்குவேன் 🙏🏻

  • @balanbalan6038
    @balanbalan6038 2 года назад +5

    Enga ooru than

  • @freefire-ee9yr
    @freefire-ee9yr Год назад

    Puthu Mari amman thunnai

  • @varrulaksh7759
    @varrulaksh7759 4 года назад +2

    AvarAnkuppAm kulA pAlAmai. VAinthaa kAliAmmAn kovil eruku vaagA. 🙇

  • @srieditsandvlogs8243
    @srieditsandvlogs8243 4 года назад +2

    This my village

  • @devijai540
    @devijai540 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashaanand9603
    @ashaanand9603 Год назад +1

    We r proud enga thatha oda appa naala tha puthu kovil vuruvanathu we have real history. Now we r in karnataka. We have proof .

  • @sasikumar-lb4us
    @sasikumar-lb4us 2 года назад +3

    Yes she is the Amman who are came in my dreams in very old lady forms and tell me that she is from thirupatur I don't know y she came over in my dreams very far I'm staying in Malaysia and I really don't know whare is thirupatur then search in you tube find him again 🙏🙏🙏🙏🙏🙏🙏5🦜🦜🦜🦜🦜u mugamum 🐍 Nan Kanda Selvam amma

  • @classroomoftheelite2884
    @classroomoftheelite2884 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vinoths9956
    @vinoths9956 3 года назад

    Super bro

  • @sivamsivam5177
    @sivamsivam5177 9 месяцев назад

    march 30sat naangkalum intha kovilukku sentru vanthom

  • @ravik3814
    @ravik3814 3 года назад

    Puthumariyammave Saranam

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 8 месяцев назад

    Morappur la irunthu intha kovil ku eppdi varanum vali solunga pls.

    • @Laramalli
      @Laramalli 6 месяцев назад +1

      Morappur to vaniyambadi direct ah vandhudunga. Vaniyambadi bus stand la irunthu Town bus, share auto pogum.
      Krishnagiri/ bargur la vara maathiri iruntha bus driver,condirector kita toll plaza munnadi puthukoil bridge kita erangiklam.
      Intha kovil pakathula thn vaniyambadi toll plaza iruku

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 6 месяцев назад

      @@Laramalli ok thank you.

  • @mathimathi7708
    @mathimathi7708 3 года назад

    Na ingathan athigama varuvan 🙏amman

  • @Bhuvaneshwari26-o2b
    @Bhuvaneshwari26-o2b 6 месяцев назад

    Ithu enga oru 🎉🎉

  • @tamilselvi9259
    @tamilselvi9259 3 года назад +2

    Amma na romba varusama proper na job ila ma romba kastapadura Amma😭😭😭Enaku Naillla badiya marriage aganum En manasuku pudicha mari en family situation ettha padi enaku naill la oru life kudu Nagalamma Thaye😭😭😭💐💐💐🙏🙏🙏

    • @sasikumar-lb4us
      @sasikumar-lb4us 2 года назад

      Don't very Avery things vill b fine soon

  • @lakshmilakshmianbu7398
    @lakshmilakshmianbu7398 4 года назад +2

    Thxxxx bro

  • @gunavasanthan5346
    @gunavasanthan5346 4 года назад +2

    👌👌

  • @harishkumarvhk4539
    @harishkumarvhk4539 4 года назад +1

    Mariyamman Magimaiye Magimaithan

  • @ramaniiyer5365
    @ramaniiyer5365 Год назад

    Nearest railway station solluingha

  • @jaipooja9591
    @jaipooja9591 3 года назад

    I went this temple

  • @ragultragul8374
    @ragultragul8374 3 года назад

    🙏🙏🙏🙏

  • @SelvarajA-k8n
    @SelvarajA-k8n Год назад

    100% true

  • @jenijeni9120
    @jenijeni9120 2 года назад +2

    Puthdhumaari Amma......❤️❤️❤️

  • @deivasigamani9570
    @deivasigamani9570 3 года назад

    Amma amma

  • @mounis9553
    @mounis9553 3 года назад

    Am Puthukovil 😎 ethu yanga oru 🙏

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro Год назад

    Om Sakthi Parasakthi

  • @anbarasianbarasi4935
    @anbarasianbarasi4935 3 года назад

    Near by puthu kovil

  • @naveenkumar8593
    @naveenkumar8593 Год назад +1

    Ethana hole iruku

    • @minutemusics5643
      @minutemusics5643 9 месяцев назад +1

      Unn veetu pombalaiku irukiratha Vida kammi thaan

  • @jayakumar1872
    @jayakumar1872 3 года назад +1

    God is Great

  • @middleclassstatus2721
    @middleclassstatus2721 3 года назад

    Sakthi vaintha amman

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 года назад

    Migavum sakthi vaintha koil

  • @sheebassettu9496
    @sheebassettu9496 4 года назад

    Ama

  • @ksivagami5861
    @ksivagami5861 4 года назад +1

    Sakthi vaintha amman bro

  • @karthikaarjunan-ps1rg
    @karthikaarjunan-ps1rg 10 месяцев назад

    Apo kadavul irukarthu unmaya

  • @selvaungalnanban6060
    @selvaungalnanban6060 3 года назад +1

    தண்டனை கொடுக்கிறதுக்கு எதுக்குடா சாமி? நல்லா புளுகுறீங்கடா

    • @selvaungalnanban6060
      @selvaungalnanban6060 3 года назад

      ஆமா நேர்ல பார்த்த மாதிரியே புளுகுங்க.நான் அந்த ஊர்தான்.இது முழுக்க முழுக்க கற்பனை கதை.

    • @thiruvalluvam8726
      @thiruvalluvam8726 3 года назад +1

      @@selvaungalnanban6060 வந்து பாரு உன்னால முடிஞ்சா கோவில் அகற்றி பாரு. உனக்கு 2 lakhs price தருவோம்....
      என்ன ok வா.....

    • @selvaungalnanban6060
      @selvaungalnanban6060 3 года назад

      அள்ளிவிடு அஞ்சு கோடி தர்றேன்னு யார் கேட்க போறாங்க? உன்னை மாதிரி மடசாம்பிராணிகளை வச்சிக்கிட்டு நான் கோயிலை அகற்றிட எதுக்கு வரப்போறேன்.பொழப்ப பாரு.

    • @kumardhanush6175
      @kumardhanush6175 3 года назад

      தப்பு பன்னி தண்டனை தரும் சாமி

    • @selvaungalnanban6060
      @selvaungalnanban6060 3 года назад

      @@kumardhanush6175 ம்பும்

  • @muthuvel2475
    @muthuvel2475 Год назад +1

    ஓம் சக்தி புத்துக்கோவில்
    அம்மன் சர்வ சக்திபடைத்த
    அம்மன் அவள் கண்கண்டதெய்வமே.🙏🙏🙏
    🔥🔥🔥🔥🔥🌹🌹🌹

  • @ovimanip502
    @ovimanip502 9 месяцев назад

    🙏🙏🙏