"கெட்டவன் எப்படியெல்லாம் இருப்பாங்கனு Home Work பண்ணுனேன்" | Raghuvaran Rewind Interview | SunNews

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2022
  • #Raghuvaran #Rewind #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 431

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Год назад +484

    நடிகர் ரகுவரன் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் நம்பியாருக்கு பிறகு மிகச் சிறந்த வில்லனாக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்

  • @krishkarthick90
    @krishkarthick90 Год назад +145

    100 Rolex varuvanga..but baasha Antony no way..that is raghuvaran sir🔥

  • @sakthivelthala7723
    @sakthivelthala7723 Год назад +144

    யப்பா ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார் தலைவன் சூப்பர்

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Год назад +179

    குரலால் தமிழர்களை கட்டிப்போட்டவர் நல்ல நடிகரை இழந்துவிட்டோம்.மறக்க முடியவில்லை

  • @kiriparan6721
    @kiriparan6721 Год назад +49

    மணிவண்ணன் ரகுவரன் இவங்க ரண்டுபேரும் இப்பவும் உயிரோட இருந்து இருக்கணும் miss them both

  • @nazeerhussainnazeernazeer319
    @nazeerhussainnazeernazeer319 Год назад +12

    இந்த,வீடியோல சொன்ன நல்ல டயலாக் அவார்டுங்கிரது ஆடியன்ஸ் மனசுல இருக்கிறதுதான் பெரிய அவார்டுனு சொன்னார் பாருங்க! செம்ம நம்ம மனதில் இடம் பிடித்துவிட்டார் ,செம்ம மாஸ் வில்லன்

  • @Berlin826
    @Berlin826 Год назад +94

    Very good soul & heart❤ i respect him

  • @musthafasulaiman3948
    @musthafasulaiman3948 Год назад +30

    முதல்வன் படத்தில் ரகுவரன் சார் கேரக்டர்🔥🔥🔥!

  • @murugadoss3567
    @murugadoss3567 Год назад +76

    பாட்ஷா படத்தில் நடிக்க எத்தனையோ ஹீரோக்கள் இருக்கலாம் , ஆனால் " மார்க் ஆண்டனி " வேடத்தில் நடிக்க ...நெருங்க கூட யாரும் முடியாது 😎 😎 🔥 👎 👎

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 Год назад +43

    நடிப்பின் அசுரன் திரு ரகுவரன் சார் அவர்கள் மிஸ் யூ சார் 💞💞💞💞💞

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Год назад +47

    அழகான வில்லன்(நடிகர்).அவரது வித்தியாசமான குரலுக்கு நான் என்றுமே ரசிகன். We miss you sir.

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Год назад +3

    அழகிய ரகுவரனே

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Год назад +67

    நல்ல நடிகர் ரகுவரன் அவர்கள் ஆனால் ‌ இன்று வரை இவரின் மரணத்தை என்னால் ஜிரணிக்க முடியவில்லை ஐ மிஸ் யூ சார்

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 Год назад +7

    ரகுவரன் இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது💯💯💯💯 ஆகச்சிறந்த நடிகர்,

  • @arjhunshankr
    @arjhunshankr Год назад +55

    Classic, Handsome and one of the most underrated actor in Tamil Cinema Industry! His looks, mannerisms, voice, dialog delivery, Voice cant match!

  • @manogeorge8617
    @manogeorge8617 Год назад +74

    All time favorite actor 💯😇🥰Good human 😍

  • @smileinurhand
    @smileinurhand Год назад +63

    நடிப்பை வாழ்வை வாழ்ந்த நடிகன்.

  • @durgak1744
    @durgak1744 Год назад +13

    எல்லா திரைப்படங்களிலும் அந்தந்த கதாப்பாத்திரமாக மட்டுமே மனதை தொட்ட இரகுவரன் அவர்கள். வெறும் இரகுவரனாக மட்டும் பேசி இருப்பதையும் அவரது உடல்மொழி, சமிச்சை களை காணவும் கிடைத்தது ❤️❤️❤️. அரங்கநாதன், markantony, சிதம்பரம், என வாழ்ந்து காட்டிய அந்த ஆளுமை திரைக்கு பின்னால் இப்படி தான் இருக்குமா 😍👍

  • @hemanthkumar_official
    @hemanthkumar_official Год назад +24

    No one can replace the legend 6 feet man... Villain, Hero, Superb actor, lovely person, I cried a lot on your death my dear thalaivaa

  • @rangoliindia9682
    @rangoliindia9682 Год назад +132

    We miss u sir