ஸ்வாதியை வெட்டியது 7 பேர்? | புதிய ஆதாரம் | Swathi - Ramkumar Case | Dilipan Mahendran: PART 1 | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 года назад +46

    'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ruclips.net/channel/UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A

  • @அமிர்தாப்பச்சன்ச

    மகேந்திரன் வாழ்த்துக்கள்.. பணி தொடரட்டும்... உங்களை போல துணிவான இளைஞர்கள் யாரும் இல்லை.. இணையத்தில் நாங்களும் களமாடுவோம்

    • @divakarcr7343
      @divakarcr7343 3 года назад +5

      உங்கள மாரி கமெண்ட் பண்ண கூட யாரும் இல்லை bro👍👍👍

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Intha Mahendran yaru bro? Publicity kaga national flag koluthi jail ku poitu vantha aalu. Evar solluratha nambi kittu irrukinga

  • @rajisri3961
    @rajisri3961 3 года назад +297

    அண்ணா நீங்க பாதுகாப்பாக இருங்க அண்ணா உண்மையான ஹீரோ நீங்க தான் அண்ணா all tha best 👍👍👍

    • @Mufee-abdul
      @Mufee-abdul 5 месяцев назад +2

      One year ah avara kaanum

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in 2016 June 3rd week in nungapakkam railway station. Ithu la irrunthu theyriyala ya ram Kumar thaan kola Karan nu?

    • @ig_mr_zeus4309
      @ig_mr_zeus4309 Месяц назад

      Pakkathula irunthu pathiya da thevath​a maganey @@siraj2835

  • @vnsugadev
    @vnsugadev 3 года назад +171

    Super பதில்... நெத்தியடி பதில்... Dileepan...மிகப்பெரிய தைரியம் வேண்டும் பொதுவெளியில் இப்படி பேசுவதற்கு... இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று யவர் இருக்கிறாரோ அவரால் மட்டுமே களத்தில் இறங்கி போராட முடியும்.. எங்களை போன்றவர்களால் வேடிக்கை மட்டுமே பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.. ஆனாலும் உங்களுடன் இருப்போம்..

  • @anburaja3081
    @anburaja3081 3 года назад +36

    உண்மையில் இந்த மனிதனை பார்த்தால் பெறாமையாகவும் ரொம்ப பெருமையாகவும் இருக்கு.. எல்லா சேனல்களிலும் ஒரே மன நிலை தீலிபன் சகோ உங்கள் சட்ட போராட்டம் வெற்றி பெற வேண்டுகின்றேன்

  • @bharathiips4191
    @bharathiips4191 3 года назад +32

    திலீபா உன் பின்னாடி உண்மை இருக்கு உன்கூட போராட நா வரென்👍👍👍👍👍

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Intha Mahendran yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Maru padiyum publicity kaga ram Kumar nallavan mathiri create pannuraru.

  • @Manikandan-sr1kg
    @Manikandan-sr1kg 3 года назад +309

    உண்மை ஒரு நாள் வெல்லும். திலீபன் மஹேந்திரன் 👏🏻👏🏻

    • @mohansubaramanium
      @mohansubaramanium 6 месяцев назад

      Poda arivu ketta funda

    • @siraj2835
      @siraj2835 Месяц назад

      Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Even ellathaiyum kolapa paakkuraan.

  • @salomiS7
    @salomiS7 3 года назад +84

    துணிந்தவனுக்கு புல்லும் ஆயுதம் வாழ்த்துக்கள் சகோதரா

  • @prakashvish3988
    @prakashvish3988 3 года назад +235

    நன்றி மாயங்க் இவரை பேட்டி எடுத்ததற்கு 🙏

  • @boopathi6291
    @boopathi6291 3 года назад +82

    திலீபன் உங்க முயற்சி விரைவில் வெற்றி பெற வேண்டும். வழக்கு மீண்டும் விசாரிக்க பட வேண்டும்

  • @mindpower7520
    @mindpower7520 3 года назад +43

    Thalaiva Unakku thairiyam athigamya 👏👏
    A real Hero...

  • @manikandanktr5561
    @manikandanktr5561 3 года назад +123

    உண்மையிலே நீ ஒரு தில்லான ஆள் தான்பா திலீபன் 💥💥💥💯💯💯

  • @tngemstones
    @tngemstones 3 года назад +82

    உண்மையான போராளி தம்பி நீதி தேவதையே உன்னை தலை வணங்கும்...

  • @dishananusha5427
    @dishananusha5427 3 года назад +78

    சகோதரம் உங்கமேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு புரிதலுக்காக கேக்குறான் என் இதே தொனில சவுக்கு ட கேள்வி கேக்கலை இருந்தாலும் சாமான்யன் திலீபன்கு வாய்ப்புக்கு Thx.

  • @kingcholan754
    @kingcholan754 3 года назад +28

    வாழ்த்துகள் திலீபன். உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும்.

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 3 года назад +42

    குறுக்கு கேள்வி மாயகண்ணன் , நீங்க கேட்கும் கேள்வி பார்க்கும்போது அவர் பேசுவதை கொஞ்சம் கூட நம்பவில்லை போல இருக்கு, எத்தனை வருஷம் ஆனாலும் பலருக்கு நியாயம் கிடைப்பதில்லை இந்த சமூகத்தில், துணிந்து பேசிய அவருக்கு வாழ்த்துக்கள், மக்கள் பேசாததுக்கு காரணம் அவரவர் குடும்பத்துக்கு எதுவும் நடக்க கூடாதுன்னு தான், இன்னோரு ராம் குமாரா அவங்க இருந்திட கூடாதுன்னு தான்

    • @bharathikv8140
      @bharathikv8140 Год назад +1

      குறுக்குக்கேள்வி மனசாட்சியில்லாதவன்.அடுத்துராம்குமார்நீயாகூடயயிருக்கலாம் ஜாக்கிறதைடா.😮😮😮👿👿👺👺👺👺👿👺👿👺👿👺👿

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu?

  • @vennilavannila536
    @vennilavannila536 3 года назад +72

    திலீபன் மகேந்திரன் உங்கள் மேல் அன்பும் மரியாதையும் அதிகமாகி கொண்டே போகிறது

  • @shriram.4188
    @shriram.4188 3 года назад +15

    🙏,.தம்பி ....அறம் சார்ந்த தமிழன்டா நீ ✊வாழ்த்துக்கள்...

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 3 года назад +24

    திலீபன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 3 года назад +88

    Hats off Dilipan. God bless you. Society needs people like you

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 года назад +165

    கொலையை நேரில் பார்த்தவர்களும் இந்த வீடியோவை பார்த்து கொண்டுதான் இருப்பார்கள்....குற்ற உணர்ச்சியுடன்...💔

    • @Eaglea12k
      @Eaglea12k 2 года назад +5

      Maybe he is trying to bring atleast one from them to came forward and speak up the truth ☹️

    • @Muthusai88
      @Muthusai88 4 месяца назад +1

      Guttra unarchi entral...neegalum oruthara😢 athil bro

  • @sumanbcomarmy8575
    @sumanbcomarmy8575 3 года назад +12

    மிகவும் வெள்ளந்தி தனமாக இருக்கு திலீபன். சத்தியம உண்மை தான் திலீபன் பணி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @hereis2u
    @hereis2u 3 года назад +40

    Dilipan...your honesty and bravery is most commendable sir...
    Salute your effort

    • @konguiskingkongu716
      @konguiskingkongu716 3 года назад +2

      செமயா தெளிவா சொல்லிருக்கீங்க திலீபன் ....

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 года назад +185

    எப்படியாவது அந்த அப்பாவி ராம்குமார் கு நீதி கிடைக்க வேண்டும்.

    • @karthickb1973
      @karthickb1973 3 года назад

      swathiyum than appavi

    • @tuzhil777
      @tuzhil777 3 года назад +2

      Yar appavi Ena theriyamal pesa mudithu yaralum

    • @karthickb1973
      @karthickb1973 3 года назад +2

      @@tuzhil777 என்ன தவறு செய்தாலும் யாரும் மரண தண்டனைக்கு தகுதியானவர் இல்லை.

    • @tuzhil777
      @tuzhil777 3 года назад +2

      @@karthickb1973 sarithan anal unmai orunal velivarum

  • @ramaninathan5863
    @ramaninathan5863 3 года назад +26

    உண்மையிலேயே நீங்கள் தைரியசாலி நான் ஈழத்து தமிழச்சி உங்கள் இந்த கொலைவழக்கு பற்றிய உங்கள் வாதாட்டத்தை நான் தொடர்ந்து பார்க்கிறேன் தமிழகத்தைப்பொறுத்தவரை உங்களைப்போல் தைரியசாலிகள் மிக அரிது உங்களைப்போல் தைரியசாலிகள் நிறைய உருவாகவேண்டும் அப்போதுதான் சட்டமும். நீதியும் நிரபராதிகளும் காக்கப்படும்

  • @சிவதாசன்இராவணன்-த8ல

    நீங்க கேட்க்கும் கேள்விகள் அனைத்தும் நியமாக தான் உள்ளது மகேந்திரன் உண்மை உங்கள் பக்கம் உள்ளது ...

  • @parthipans8566
    @parthipans8566 3 года назад +30

    Dilip brother My support ungalukku tha.... kandipa unmai Oru naal vellum

  • @sreeramakrishnatextiles5051
    @sreeramakrishnatextiles5051 3 года назад +140

    இவர் சொல்வதைக் கேட்கும் பொழுது அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் பதிவிட்டால் சில நேரங்களில் அது நமக்கே எதிர் ஆக்கிவிடும் ஆனால் இவர் சொல்வது சில நாட்களாக நானும் கவனித்துக் கொண்டிருக்கிறேன் ஒரு சாமானி்காக இன்னொரு சாமானியன் எதற்காக போராட வேண்டும் எதிர்காலத்தில் இது போல் நடந்து விடக்கூடாது என்பதற்காகவா இல்லை இதில் இருக்கும் மர்மங்களை வெளியே கொண்டு வர வேண்டும் ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் ஒரு புரியாத விடை போல் உள்ளது இந்த மாதிரி விசாரணை மக்களுக்கு ஒரு பயத்தையும் உண்டாக்குகிறது தயவுசெய்து இதில் இருக்கும் உண்மைகளை வெளியில் கொண்டுவர வேண்டுகிறேன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும் உண்மை என்றுமே நிலைநிற்கும்

  • @maricarrahama4682
    @maricarrahama4682 3 года назад +7

    மகேந்திரன் பாதுகாப்பாக இருங்க, வாழ்த்துக்கள் ! சில உண்மைகளை உலகிற்கு காட்டவே இந்த மாயம் . வாழ்த்துக்கள் !!

  • @ramya.h.s5992
    @ramya.h.s5992 3 года назад +38

    Justice for Ramkumar .......
    Unmai jaikum👍👍..

  • @ENVERNMENTALSULAL
    @ENVERNMENTALSULAL 3 года назад +49

    தீலிப்ப பேட்டி எடுதீததற்க்கு நன்றி அன்னா

  • @kavishri2200
    @kavishri2200 3 года назад +20

    Thanks for interviewing திலீபன்..

  • @rajeshm6642
    @rajeshm6642 3 года назад +88

    திலீபன் வாழ்த்துக்கள் உங்களை பார்க்கும் பொழுது நீதிமான்கள் இந்த உலகத்தில் இன்னும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  • @kavi880
    @kavi880 3 года назад +17

    Ella chennallum ore mathiri speech than konjam kuda matthi pesala thilipan 👍👍👍 super sekkarame unmay velila varum😟😟

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 3 года назад +15

    ராம்குமாருக்கு நல்ல நீதி கிடைக்க வாழ்த்துக்கள் .from swiss

  • @dreambettas1399
    @dreambettas1399 3 года назад +68

    இவருக்கு பாதுகாப்பு குடுக்கணும்..
    இவளோ ஆதாரம் இருக்கு..
    இது ஒரு சித்தரிக்க பட்ட கொலை போல இருக்கு..பாவம் ராம்குமார்

  • @kongunagu
    @kongunagu 3 года назад +66

    சகோதரர் திலீபன் அவர்கள் நீதிக்காக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஊடகங்கள் எவ்வளவு நிதி கிடைக்கும் என்ற நோக்கத்தில் நேர்காணல் நடத்திக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
    அதிகாரம் பதவி இல்லாத திலீபன் இடம் கேள்வி எழுப்பும் ஊடகங்கள். அதிகாரம் மற்றும் பதவியில் உள்ளவர்களை அழைத்து, இதுபோல் கேள்விக் கணைகளை தொடுக்க முடியுமா?

  • @helenciril2860
    @helenciril2860 3 года назад +13

    Nejamavea thyriamana oru aala parkkuren..!! Congrats brother..!!👍

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 3 года назад +22

    தெளிவான பேச்சு ! திலீபன் தாங்கள் மேற்கொண்டு படித்து
    இந்த ச்முதாயத்திற்கு உபயோகமாக இருங்கள்!

  • @sornaraj7944
    @sornaraj7944 3 года назад +31

    Thankyou brother, for this interview, really 🙏🙏🙏💐💐

  • @rebeckalmercy7717
    @rebeckalmercy7717 3 года назад +53

    மானமுள்ள வீர தமிழ் மகன்

  • @rkirthik-q4c
    @rkirthik-q4c 3 года назад +36

    இதையும் நீங்க ஊடக பசியாய் மாத்திட மாட்டிங்கன்னு நம்புறேன்...💯 உண்மைக்கு புறம்பானால்..... மாயயும் மறைந்து போவும்... உங்கள நம்புறோம்.... அண்ணா....உண்மை உன்னால் வெளி வரட்டும்....👍🙏

  • @sahadevanbalachandran659
    @sahadevanbalachandran659 3 года назад +15

    Really salute you & your parents.
    Your guts are similar to Tamils who fought for Tamil eelam. .

  • @MrChinnu08
    @MrChinnu08 3 года назад +39

    நீங்க successful ah திறம்பட செய்யுங்க கூட நானும் நிக்கிறேன் உங்களுக்காக

  • @vincentjo9554
    @vincentjo9554 3 года назад +8

    திலீபன் நீங்க உண்மையான hero sir, உங்கள் போராட்டம் வெல்லட்டும் வாழ்துக்கள் திலீபன் sir,,

  • @dharunuma3603
    @dharunuma3603 2 года назад +7

    Super anna ungala mathiri ellarum munnati varanum niyathukku nithi ketaikka,, kandipa உண்மை வெளி வரும் போராடுவோம்

  • @Karthikomatic
    @Karthikomatic 3 года назад +16

    திலீபன் மகேந்திரன் உங்களின் நீதி போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்

  • @karthickpadma2032
    @karthickpadma2032 3 года назад +20

    Your effort is mesmerizing mahendran. I am also waiting for the justice. Makkalukum theriyum ennovo nadanthruku nu.

  • @Beutyisyou
    @Beutyisyou 3 года назад +23

    I support Dilipan, yaarukum illatha thairiyum. I wish ramkumar and swathi get justice🙏🏽

  • @fernandoloyola29
    @fernandoloyola29 3 года назад +21

    Congratulations Dilipan Mahendran . Your efforts are to be appreciated and to be taken by public to make a awareness. Your efforts will surely be a success

  • @hemalatha_murugan
    @hemalatha_murugan 3 года назад +17

    DILEEP DOING A GREAT JOB....RISK YEDUTHU SEIRARU PA INTHA DILEEP...KARTHICK SUPERA TOPIC SELECT PANRINGA....HATS OFF U BOTH BROTHERS....GO ON...

  • @cvkumar5566
    @cvkumar5566 3 года назад +61

    ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம்.
    ஒரு நிரபராதி தண்டிக்க குடாது.
    தானாகவே வரும் நிதி மன்றம் ஏன் விசாரிக்க வில்லை?

    • @kausik372
      @kausik372 2 года назад +1

      Kolaiya paatha ellarukkum payam varum Yaara irunthalum otiduvom atha Ramkumarum otita

    • @Mano-tg9io
      @Mano-tg9io 4 месяца назад

      Absolutely correct

  • @kathirvelanponnambalam1352
    @kathirvelanponnambalam1352 3 года назад +16

    தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களே, பாருங்கள், ஒரு இளைஞர் எப்படி ஒரு நியாயத்திற்கு போராடுகிறார் என்று. இனியாவது திருந்தப்பாருங்கள். சினிமா சினிமா என்று வாழ்க்கையை வீணாக்காதீர்கள். அவருடன் நாம் இணைந்து நீதியை பெறுவோம். நன்றி. 🙏

    • @bharathikv8140
      @bharathikv8140 Год назад +1

      இளைஞர்களேநியாயத்திற்குதுணைநில்.உங்களுக்கும்எதுஎப்போ நடக்கும்னு வரும்னுயாருக்கும் தெரியாது.நியாயமா நடங்கPls😅😅😅😅😢😢😢😢😢😢😢😅😢😅😢😅😢😅😢😢

  • @horse7338
    @horse7338 3 года назад +28

    Pls support this guy......

  • @mkgearpoint8740
    @mkgearpoint8740 3 года назад +15

    கார்த்திக் மாயக்குமார் உண்மையான பத்திரிக்கையாளராக நீங்கள் இருந்தால். நீங்கள் இதை வெளிகொண்டுவரலாமே, அவரிடம் ஆதாரம் இல்லை ஆனால் அவரிடம் இருக்கும் குற்றபத்திறிக்கை தெளிவான அறிக்கை என்பதை உங்களால் நிருப்பிக்க முடியும் என்றால் அதை நீங்களே தொடருங்கள். முடிந்து போன ராவணன் தொடரை போல இதையும் தொடர் கதையாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும்.மக்களுக்காக இதை செய்யுங்கள் நண்பா உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள நாங்களும் ஆவலாக இருக்கிறதாம்.

    • @ajai_p
      @ajai_p 3 года назад +2

      @@abhishekabhi012 😀

  • @kavinbharathi698
    @kavinbharathi698 3 года назад +4

    திலீபன் மகேந்திரன் உங்கள்
    துணிச்சல் வாழ்த்துக்கள்
    ராம்குமார் நிரபராதி

  • @Vishva.R
    @Vishva.R 3 года назад +16

    நீதித்துறை நிதித்துறையா போச்சு
    காவல் துறை களவாளியா ஆச்சு
    மக்கள் எல்லாம் மாக்களாக மாற்றப்பட்டனர் எப்போதோ
    பணம் பதவி உள்ளவனுக்கு மட்டும் உலகன்னா நாங்கள் எங்கே
    போவது இறைவா இரக்கம் இல்லா இறைவா

  • @KARUnaiEZHIlan
    @KARUnaiEZHIlan 3 года назад +14

    Dilipan erakam erukum edathil kadavul erukeraar🙏 don't worry god always with youu❤️

  • @rkirthik-q4c
    @rkirthik-q4c 3 года назад +148

    சில உண்மைகளை உலகிற்கு காட்டவே இந்த மாயம்....👌 ஒரு அப்பாவியின் கொலைக்கு காரணம்...அதிகாரம்....🤨...திலீபன் அண்ணா உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்....🙏☺️

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 2 года назад +14

    Actor surya acted movie of ‘Jaibhim’ and rather than looking at the pain, some people are praising he acted well… this is our level??!! Rather than looking for justice, we just praising actor… Mr Dilipan… I agreed what you said bc I was following this story since happen… be safe…

  • @muralisk76
    @muralisk76 3 года назад +16

    Good job Dilipan..keep up the good job

  • @FUNTIMEWITHHME2
    @FUNTIMEWITHHME2 3 года назад +19

    ஆர்எஸ்எஸ் தொடர்பில் உள்ள ஒரு குடும்பத்தை தமிழ்நாடு அரசால் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 3 года назад +4

    அண்ணா நீங்க பாதுகாப்பாக இருங்க அண்ணா உண்மையான ஹீரோ நீங்க தான் அண்ணா

  • @ENVERNMENTALSULAL
    @ENVERNMENTALSULAL 3 года назад +29

    அடுத்த பேட்டியை வழக்கறிஞர் ஐயா வ எடுங்கள்

  • @aarthygnanasekaran6073
    @aarthygnanasekaran6073 3 года назад +9

    பத்திரிகை துறையின் வேலையே உண்மையை வெளிக் கொண்டு வந்து மக்களிடம் சேர்பதே, அது அவர்களின் தர்மமும் கூட,
    நெறியாளர் விவாதிக்கும் பொழுது police மற்றும் நீதித்துறை சொல்வது போய்யாக இருக்குமா? என்று விவாதிப்பது நெறியாளரின் அனுபவம் இன்மையை காட்டுகின்றது. உண்மையில் நீங்கள் (பத்திரிகைகள்) செய்ய வேண்டிய வேலையை திலிபன் செய்துள்ளார். ஊடகங்கள் முடிந்தால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் விசாரித்து மேலும் உண்மையை வெளிக் கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித்தாருங்கள்.

  • @SriVarahiSat
    @SriVarahiSat 4 месяца назад +1

    பலர் தமிழன் என்ற போர்வையில் ஆண்மையற்ற செயலை செய்து கொண்டு, சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டு, பணம், கௌரவம் மற்றும் பதவி ஆகியவற்றிற்காக சுயநலத்தோடு வாழ்கின்ற மனித மிருகங்களின் நடுவில் இப்படி ஒரு சுத்தமான வீர தமிழனின் பேசும் காணொளியை காணும் போது இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக கருதுகிறேன்.
    உங்களை வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், உங்களை வணங்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
    வணங்குகிறேன் நல் ஆன்மாவே.
    I consider it an unforgettable day in my life when I see a video of such a clean heroic Tamil speaking in the midst of human beasts who live selfishly for money, honor and position, many doing unmanly act under the guise of Tamilian.
    Although there is a desire to congratulate you, the desire to worship you prevails.
    I salute you good sou

  • @saravananannaparty5297
    @saravananannaparty5297 5 месяцев назад +2

    திலீபன் உங்கள் முயற்சி வெற்றி பெறும் உண்மை ஒருநாள் வெல்லும்

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 года назад +5

    Wow super sr. Enna tariyam .u r so great. Oru ilainyanukkake poradum ennam iruppate peria paaraddu kidukka vendum

  • @gnrajas974
    @gnrajas974 3 года назад +7

    Unmaiyana vishayam ketka Romba kashtam ma irukku Unmai orupothum maraiyathu vaalthukkal thiru dhiliban 🙏🙏🙏

  • @jack32322
    @jack32322 3 года назад +40

    Ramkumar "Not guilty" னு சொல்றவங்க like here. Let me see

  • @rajharsha9540
    @rajharsha9540 3 года назад +5

    Awesome interview diliban...

  • @vincentjo9554
    @vincentjo9554 3 года назад +8

    திலீபன் நீங்கள் கொஞ்சம் saftiya இருங்க, உங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், உண்மைக்காக போறாடுங்க, உங்கள் போராட்டம் வெல்லும் வாழ்துக்கல்..

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 3 года назад +7

    உண்மை ஒரு நாள் வெல்லும். திலீபன் மஹேந்திரன்

  • @sureshraj2195
    @sureshraj2195 3 года назад +19

    எவ்வளவு மீடியாக்கள் உண்மையை விசாரித்து உண்மை அரிந்து வெளியிடுகிறார்கள்??? மீடியாவிற்கு சென்சேஷனல் நியூஸ் என்று ஏதாவது தேவை. அவ்வளவுதான்.

  • @inglishtv6459
    @inglishtv6459 3 года назад +19

    இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் குளறுபடிகள் உள்ளது போன்று தெரிகிறது. ஆனாலும் அடுத்து வரும் இந்த வழக்கு விசாரணையின் போது முழுமையாக இவ்வழக்கு பற்றி பேசவோ விவாதிக்கவோ நீதிமன்றம் தடை விதிக்கும் என்பது மட்டும் உறுதி.

  • @SathishKumar-tt8do
    @SathishKumar-tt8do 4 месяца назад +1

    உண்மை உரக்க சொல்ல நினைக்கிற மனசு க்கு நன்றி வாழ்த்துக்கள் நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kirenssurvey2416
    @kirenssurvey2416 3 года назад +13

    நடுவுல பாண்டா கரடிய பங்கம் பண்ணியாச்சி...😂🤣

  • @smonk374
    @smonk374 3 года назад +34

    உண்மை என்றும் தோற்காது❤️❤️அந்த ஈசன் இருக்கார்....ஈசன் தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுப்பார்

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 года назад +13

    உண்மை ஓர் நாள் வெல்லும் 🙏

  • @shriramselvarajbhandari8023
    @shriramselvarajbhandari8023 3 года назад +15

    Dhileepan you are great.hats Off.

  • @smonk374
    @smonk374 3 года назад +8

    Hats off to the interviewer and thiliban❤️❤️❤️Truth alone truimphs

  • @vigneshwaraans692
    @vigneshwaraans692 3 года назад +8

    ராம்குமாருக்கு நியமான தீர்ப்பு வழங்க பட வேண்டும்

  • @kannanilanji6034
    @kannanilanji6034 3 года назад +23

    அரசியல், அதிகாரம், பணம், ஆதிக்க வர்க்கம்...
    இவற்றிற்கு பலியாக்கப்பட்டார்.

  • @anbesivam8520
    @anbesivam8520 3 года назад +6

    Vetri pera vaalthukkal👍👍👍👍

  • @baskaranbas86
    @baskaranbas86 3 года назад +2

    அருமையான நேர்காணல்

  • @manimani-qq1zr
    @manimani-qq1zr 3 года назад +25

    Dileepan is not only helping Ramkumar case he is supporting soo many so please young people who live in india please be next to him and support him.. so anyone who trie to show him as terrorist stay away. come forward. don’t only support movies like jai bhim! it’s ur chance to be part of this movement!

  • @yuvabharathi9734
    @yuvabharathi9734 2 года назад +4

    Ramkumar very innocent boy.....🖤

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +3

    யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்கு, ஒரு அப்பாவி இளைஞன் பலியாக்க பட்டுள்ளான் என்பது மட்டும் அசாத்திய உண்மை.

  • @rootsiva3775
    @rootsiva3775 3 года назад +20

    Waiting part 2🔥

  • @silambinselvik6360
    @silambinselvik6360 3 года назад +5

    Delipen is true heart. He is need
    to the nation. All the people to
    feel true and belive everything.
    With source.

  • @boopathi6291
    @boopathi6291 3 года назад +32

    தமிழக அரசு உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். திலீபன் ப்ரோ அப்போ இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார்

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se Год назад +2

    ஏழை தமிழ் மகனுக்கு நீதி வேண்டும்

  • @sumanbcomarmy8575
    @sumanbcomarmy8575 3 года назад +3

    திலீபன் அண்ணா .👏👏👏👏

  • @malasakthivel3699
    @malasakthivel3699 2 года назад +3

    Niyam vendum ...paavam Ramkumar.. good luck sir 👍

  • @rajinirajin4157
    @rajinirajin4157 3 года назад +2

    Nenga vera leavel jii

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 3 года назад +1

    Maayam Studios vazhtukal... Unggal thegiratheke , unmaike , neermaike makkalke vanthe sera venthiye news vanthe serka unggal anbane muyarchike nandri....

  • @lopezkumar8436
    @lopezkumar8436 3 года назад +2

    Semma knowledge 😎 mind ah use panniy engaiyoo pooiralam😎

  • @nagarajanrv4370
    @nagarajanrv4370 2 года назад +1

    Exactly brother
    I am salute to your efforts.

  • @ganeshkumarn6894
    @ganeshkumarn6894 3 года назад +4

    வாழ்த்துக்கள் தீலீபன் சகோ 💐 Jai bhim

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 месяцев назад +1

    நீதிபதி ஐயா அவர்கள் கையில் தான் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வழங்கவேண்டும் மேல் ஒருவன் பார்த்து கொண்டு இருக்கிறான்