Malaysia vasudevan Sad Songs பூங்காற்று என பாடி நம் கண்ணில் ஈரம் வரவழைத்த மலேசியாவாசுதேவன் பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 282

  • @svijayakumarsvijayakumar60
    @svijayakumarsvijayakumar60 4 года назад +12

    அனைத்து பாடல்களும் அருமை

  • @r.saravanan963
    @r.saravanan963 4 года назад +6

    அழகான பாடல் வரிகள் மலேசியாவின் அற்புதமான் வாய்ஸ். vera leve

    • @kuttiammals673
      @kuttiammals673 3 года назад +2

      அவரது குரல் தேன் போன்று இதமான இனிமை நிறைந்த அற்புதமான பாடல்களை தந்தது ❤

  • @vinothpokiri5927
    @vinothpokiri5927 4 года назад +13

    வாசுதேவன் சார் அருமை

  • @ganesank5802
    @ganesank5802 6 лет назад +50

    தமிழ் சினிமாவின் தெம்மாங்கு பாடலை அறிமுகப்படுத்திய பெருமை மற்றும் அதற்க்கு சிறப்பே இவரின் குரல் தான்.

    • @selvraj5657
      @selvraj5657 3 года назад +15

      J

    • @mahaboobsharifa7305
      @mahaboobsharifa7305 3 года назад +6

      @@selvraj5657 ac

    • @Ashura0401
      @Ashura0401 3 года назад +2

      C😋 de la chance de voir la suite

    • @sivagamisivagami892
      @sivagamisivagami892 3 года назад

      @@selvraj5657 qqqqq1qqq1q1qqqqqq1wqwqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqq quick

    • @AminaAmina-bu2em
      @AminaAmina-bu2em 2 года назад +1

      @@mahaboobsharifa7305 UjJjj U Uu. U uN. UjunjjujjNjju Ji j U. Un J u ju

  • @balaji2549
    @balaji2549 3 года назад +8

    எவ்வளவு அழகான கம்பீரகுரல் சோகத்திலும் என்ன இனிமை அதுதான் அண்ணன் மலேசியா வாசுதேவன் தேவராகம்

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 6 лет назад +6

    தமிழரான மலேசியா
    வாசு தேவன் ..தமிழர்களின்
    கான குறள்..தமிழ் மொழி மீது மிக பற்று கொண்டவர்...போல!
    மலேசியா தமிழர்கள்
    மீது தனி மரியாதை வருகிறது..தமிழ் நாட்டில் தமிழ் இன பாடகர்கள் யாரும் இல்லை என்பது..தமிழ் நாட்டுக்கே.. பெறுத்த அவமானம்

  • @muruganritham8001
    @muruganritham8001 5 лет назад +6

    இளையராஜாவின இசை கருவில் உதிர்ந்த அத்தனை பாடல்களும் எத்தனை காலத்திலும் அழியாதவைகள்.

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh 3 года назад +6

    சோகத்திலும் ஒரு சுகம். நன்றி வாசு சார்.

  • @balaji2549
    @balaji2549 3 года назад +2

    பெத்துஎடுத்தவதான்பாடல்அருமை

  • @rajaajar2635
    @rajaajar2635 6 лет назад +24

    மலேசியாவாசுதேவன் ராகதேவன் நடிப்புலகத்தேவன் வைரத்தேவன் பாரதித்தேவன் ஐப்பெருந்தேவர்களின் அற்புதப்படைப்பு!

  • @kabilangaming2537
    @kabilangaming2537 3 года назад +3

    நடிகர் திலகமே பாடுவது போல் உள்ளது அருமையான குரல் வளம்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 лет назад +15

    மலேசியா வாசுதேவன்
    An Amazing voice
    He is no more.
    "பூங்காற்று திரும்புமா
    ஏம்பாட்ட விரும்புமா
    பாராட்ட
    மடியில் வச்சி தாலாட்ட
    எனக்கொரு தாய்மடி
    கெடைக்குமா
    பூங்காற்று திரும்புமா
    ஏம்பாட்ட விரும்புமா
    ராசாவே வருத்தமா
    ராசாவே வருத்தமா
    ஆகாயம் சுருங்குமா
    ஏங்காதே
    அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா
    சூரியன் கருக்குமா
    என்ன சொல்லுவேன்
    என் உள்ளம் தாங்கல
    மெத்த வாங்குவேன்
    தூக்கத்த வாங்கல
    இந்த வேதன
    யாருக்குத்தான் இல்ல
    ஒன்ன மீறவே
    ஊருக்குள் ஆளில்ல
    ஏதோ ஏம்பாட்டுக்கு
    நாம்பாட்டுப் பாடி
    சொல்லாத சோகத்த
    சொன்னேனடி
    சொகராகம் சோகந்தானே
    சொகராகம் சோகந்தானே
    யாரது போறது
    குயில் பாடலால்
    தன்முகங் காட்டுமா
    பூங்காற்று திரும்புமா
    ஏம்பாட்ட விரும்புமா
    பாராட்ட
    மடியில் வச்சி தாலாட்ட
    எனக்கொரு தாய்மடி
    கெடைக்குமா
    உள்ள அழுகிறேன்
    வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷந்தான்
    வெளுத்து வாங்குறேன்
    ஒங்க வேஷந்தான்
    கொஞ்சம் மாறணும்
    எந்தன் சாமிக்கு
    மகுடம் ஏறணும்
    மானே என் நெஞ்சுக்கு
    பால் வார்த்த தேனே
    முன்னே என் பார்வைக்கு
    வா வா பெண்ணே
    எசப்பாட்டு படிச்சேன் நானே
    எசப்பாட்டு படிச்சேன் நானே
    பூங்குயில் யாரது
    கொஞ்சம் பாருங்க
    பெண் குயில் தானுங்க
    அடி நீதானா அந்தக்குயில்
    யார் வீட்டு சொந்தக்குயில்
    ஆத்தாடி
    மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே
    ஒலகமே மறந்ததே
    நான்தானே அந்தக்குயில்
    தானாக வந்தக்குயில்
    ஆத்தாடி
    மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததா
    ஒலகந்தான் மறந்ததா"
    --------------------¤¤□¤¤--------------------
    ௦✔முதல் மரியாதை (1985)
    ௦✔சிவாஜி ~ ராதா
    ௦✔மலேசியா வாசுதேவன்
    ௦✔ஜானகி
    ௦✔வைரமுத்து
    ௦✔இளையராஜா

  • @balaji2549
    @balaji2549 3 года назад +6

    தங்கைக்காக பாடும் பாடல் வரி ஒரு கண் அழுதாலே மறுகண்கலங்காதோ அருமையாக இருக்கும்

    • @deeparagu8112
      @deeparagu8112 3 года назад +1

      767575545655655or 555555555for 45655755555575or 5556555th 54555555inches 55575inches 5th day 4th 555556555674555or 55555457th 5day and 5555th 555th 5th 55th anniversary 555554th 5554455inches 555555th 5th 55th 5555655th in order 57557475555554for 5555555575575for 55555th 565557555for 55454555miles 54575th 5th 54th 65555555557to 5th 56th 55545inches 555th 5AM 554th 55555inches 55inches 555th 5565555inches and 555miles 455544555455for 455545th 555inches 555555miles 555555555for 5AM 5is 55555554th 4555th and 5th 5555554555to 4555645555557555545575556655or the 45year 5of 5546545555555555555or 554455555or 55555545inches 5of 55555555554or 5555th

  • @Gopalan-x7o
    @Gopalan-x7o 3 месяца назад +1

    என்னசெய்வது காலம் கொடுத்து வைக்கவில்லை அவர் இல்லை என்றாலும் அவர் தன் குரலால் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்😘❤️👍🌹🙏😄👌😍🥰🤣❤️🩷🧡🤎🩶🖤💜🩵💙💚💛

  • @samypp542
    @samypp542 3 года назад +15

    கேட்க கேட்க தெவிட்டாத கணீர் குரல் சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @gurusamymaths5083
    @gurusamymaths5083 3 года назад +7

    மனம் கவரும் குரல் வளம்... Great

  • @robotvlivemurugan4637
    @robotvlivemurugan4637 Год назад

    இந்த பொக்கிஷங்கள் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கண்களில் ஆறுகள் போல் ஆகிறது

  • @maruthupandi1625
    @maruthupandi1625 4 года назад +19

    சூப்பர் அருமை

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 года назад +1

    * பொஞ்சாதியோ பூந்தோரணம்
    நானோ ரொம்ப சாதாரணம்
    * ஊருக்கவ ராணிப்போல
    எனக்கு அவ அம்மன் போல
    * சொல்லப்போனா என்னப்போல
    பாக்கியவான் யாரும் இல்லை
    * தாரம் கூட தாயப்போல
    ஈடு சொல்ல யாருமில்லை
    எல்லாம் என் யோகம்

    • @sajahansajahan8612
      @sajahansajahan8612 3 года назад

      சூப்பர் சூப்பர் ஹிட்

  • @mohana1277
    @mohana1277 4 года назад +8

    This song make me tears will following my cheeks,remind my late father and late mum.let them peace together.

  • @hosttato4282
    @hosttato4282 3 года назад +1

    Ellam atumaiyana padalkal Vasudevan avarkaludaiya padalkal ; keddukonde itukalampol itukinrathu aanaal innum naan thoonkavillai ;
    Intha padalkalai veliyidum anpullam konda unkal ellotukkum enathu nanrikal ; ovotu kalainarkaludaiya nadippum atumai .

  • @செந்தூர்முருகன்-ட7ம

    அருமையான பாடல்கள் மனதுக்கு இதமானது

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 года назад +8

    செத்தாலும் உன் ஆசை போகாது-உண்மையான காதல்

  • @srinivasanchandran2931
    @srinivasanchandran2931 6 лет назад +2

    இந்த குரலை கேட்டாலே நிம்மதியை இருக்கிறது

  • @gameingtamil8519
    @gameingtamil8519 5 лет назад +4

    super song malesiya vasuthavan

  • @rajaajar2635
    @rajaajar2635 6 лет назад +1

    வெண்ங்கலக்குரலோனின் அடுத்தவாரிசு சிம்மக்குரலோனின் சிறப்பானபாடல்கள் கோர்வை பாராட்டுகள்!

  • @IbrahimIbrahim-gv3ly
    @IbrahimIbrahim-gv3ly 5 лет назад +3

    Ethuthan paadalgal super super

  • @nithinruthura8501
    @nithinruthura8501 5 лет назад +3

    Marakka mutiyatha voice,,, evla varuthama irunthalum,,ivarota voice a(songs)kettaa ursagam vanthittum gen,genius,,,,,,,,,,

  • @pavisanjay8381
    @pavisanjay8381 6 лет назад +8

    மனதில் நிங்கதா இடம்பிடித்தாபாடல் அருமை

  • @sivagnanam7328
    @sivagnanam7328 5 лет назад +4

    All songs very nice thanks to singer vasudevan sir

  • @rameshrx5555
    @rameshrx5555 3 года назад +3

    இனிமையான குரல்❤️
    இனிய பிறந்த நாள்
    வாழ்த்துக்கள் மலேசியா
    வாசுதேவன் சார் 🎂💐💐💐

  • @ekannan3096
    @ekannan3096 3 года назад

    Poongatru thirupuma my fovarate song Malaysia Vasudevan sir unga voice melding voice sir Nan Malaysia Vasudevan sir thevira rasikan simma kural manil maraythu vittathu

  • @pazhamalaip9420
    @pazhamalaip9420 5 лет назад +8

    பூங்காற்று திரும்புமா வெள்ள மனம்

  • @chikivasan6092
    @chikivasan6092 4 года назад +1

    Malaysia vasudevan....spb sir romb pdikum....manthirku idham tharum voice Malaysia vasudevan sir

  • @thalastr8587
    @thalastr8587 4 года назад +1

    We miss u malasia vasudevan sirm...im addicted to ur songs.whenever i feel sad i used to listen ur songs which makes me feel happy.

  • @muruganmurugan7629
    @muruganmurugan7629 Год назад +3

    சுகமானசோககானங்கள்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 года назад +1

    அன்பை கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன்-கிரேட் வரி

  • @VelmuruganSellamuthu
    @VelmuruganSellamuthu 5 лет назад +11

    இந்தத மாதிரி பாடல் எல்லாம் கேட்க கேட்க சூப்பர்

  • @Myv3adssekar
    @Myv3adssekar 5 лет назад +2

    சூப்பர்

  • @ponkumarg2954
    @ponkumarg2954 6 лет назад +6

    Malasia vasu really great singer

  • @karunakarankarunakaran527
    @karunakarankarunakaran527 4 года назад +3

    What a voice paa vera level🎵🎵🎶🎧🎤

  • @PrabhuPrabhu-vd6em
    @PrabhuPrabhu-vd6em 5 лет назад +7

    மனதில் நின்ற மலேசியாவாசுதேவன்

  • @peermohamed7673
    @peermohamed7673 3 года назад +4

    Legend Malaysia Vasudevan sir voice
    Isai meastro music super

  • @murgeshthevar2824
    @murgeshthevar2824 7 лет назад +48

    மனதில் நீங்காமல் இடம் பிடித்தவர் மலேசியாவாசுதேவன்

  • @prakashPrakash-n3w
    @prakashPrakash-n3w 3 месяца назад

    Super ❤

  • @habeebrahmaan5466
    @habeebrahmaan5466 3 года назад +2

    Amazing voice great singer malasiyavadu

  • @vadivelvel3187
    @vadivelvel3187 3 года назад

    Super malaysiya vasudevan

  • @thirukannan5143
    @thirukannan5143 Год назад

    I lately discover my favorite is MV sir. Miss u sir

  • @mugilini.v3807
    @mugilini.v3807 6 лет назад +2

    அருமையான பாடல்கள்

  • @ram0210
    @ram0210 7 лет назад +19

    Hats off to Late Mr.Malasiya Vasudevan sir.His voice sounds so sweet in This song.
    God Bless That soul.

  • @deepav5769
    @deepav5769 4 года назад +3

    Iam always like your voice sir

  • @karthikraja8809
    @karthikraja8809 3 года назад

    Super songs. I miss u sir

  • @ShanShan-xp7zb
    @ShanShan-xp7zb 6 лет назад +2

    Amazing songs I am feel very grateful...

  • @kavikaviyakaviya2480
    @kavikaviyakaviya2480 2 года назад

    Nice 💗💗

  • @nithyapadmanaban1977
    @nithyapadmanaban1977 2 года назад

    Vera level

  • @manipalaniappan4273
    @manipalaniappan4273 6 лет назад +5

    சூப்பர் songs

  • @MarudhuMarudhu-c1b
    @MarudhuMarudhu-c1b 2 месяца назад

    ❤❤❤😢I love you songs and move

  • @bharathiking3190
    @bharathiking3190 5 лет назад +4

    Vasu.sir.songs supper

  • @Happy-td8wl
    @Happy-td8wl 6 лет назад +3

    Semma

  • @shanmugama2593
    @shanmugama2593 Год назад +1

    Verrynice

  • @rahnugarahnuga9227
    @rahnugarahnuga9227 6 лет назад +1

    Super collection song

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 7 лет назад +16

    பூங்காற்று பாடல் இதத்தை மயில் இறகால் மெல்ல மெல்ல வருடி கொடுக்கின்றன

  • @vanisri9082
    @vanisri9082 5 лет назад +1

    Thenmadurai vaikai nathi sema

  • @mayanil6667
    @mayanil6667 7 лет назад +2

    marekke mudiyumah.....lyrics,music,scenes....the way it was sung....songs n music of 80s'...endrum nenjil vaalum....marekke mudiyumah....

  • @alagusundaramme180
    @alagusundaramme180 6 лет назад +2

    நல்ல செலக்ஸன்

  • @loguvijay7307
    @loguvijay7307 7 месяцев назад

    2&4th song my most favvvvv song

  • @jbaratheeswari8030
    @jbaratheeswari8030 5 лет назад

    Nice collection I like all songs thank u

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 года назад

    I wish to see how they does the recording and how they are singing....Mr. Vasudevan voice is squeezing my heart...such a voice!! Your songs will never ever RIP Sir. Thanking always for all the wonderfull songs.

  • @pragalathanrajagopal5392
    @pragalathanrajagopal5392 5 лет назад +1

    Nice songs...cant forget vasu sir voice

  • @karthikeyanrkr5874
    @karthikeyanrkr5874 3 года назад

    Super voice and song

  • @sakthisupramani707
    @sakthisupramani707 7 лет назад +1

    Very good songs Sakthi Rajeshwari ATTUKARANOOR

  • @aaruaaru8349
    @aaruaaru8349 6 лет назад +1

    அருமை

  • @kannanashwini9909
    @kannanashwini9909 5 лет назад +1

    Very nice song by kannan

  • @rajadurairajamani6000
    @rajadurairajamani6000 6 лет назад +2

    indha music keka podhum manasu appadiya lasa agudhu udambu sillukudhu😃😃😃😃🙏🙏🙏

  • @abuayesha5109
    @abuayesha5109 7 лет назад +9

    நல்ல பாடகர்

  • @prasanthvk8390
    @prasanthvk8390 5 лет назад +12

    Legend vasudevan sir, his voice nature off south

  • @sivams7163
    @sivams7163 3 года назад

    V. Sivam. Pri.manneri.
    Super. Padel

  • @rajapadmini3743
    @rajapadmini3743 6 лет назад +1

    மிகவும் அருமையான
    பாடல்

  • @saravanannallu3682
    @saravanannallu3682 7 лет назад +28

    மனதை வருடும் பாடல்கள்.

  • @umamageshwari9923
    @umamageshwari9923 3 года назад

    Ever green song

  • @karthikrk5520
    @karthikrk5520 5 лет назад +4

    God bless this gods voice....

  • @thanikaimalai3639
    @thanikaimalai3639 6 лет назад

    Very Beautiful songs.

  • @duraiv7303
    @duraiv7303 7 лет назад +4

    very nice song's

  • @varshiniprakash8118
    @varshiniprakash8118 3 года назад +1

    Nice voice sir miss u sir

  • @kathiresan6500
    @kathiresan6500 4 года назад +1

    🤩👌

  • @aswinistudiok6764
    @aswinistudiok6764 7 лет назад +28

    பூங்காற்று என பாடி நம் கண்ணில் ஈரம் வரவழைத்த மலேசியாவாசுதேவன் பாடல்கள்

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 лет назад

    Hi 🇰🇼 thanks for ⛵ awesome ilove so much maddu vandi 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🇵🇾 🇵🇾 🙏 Pathijila anpi konru viddu acharam ♥ valvathanna really awesome ilove so much 🇲🇲 biggest thanks 👶 🤗 👋 amen 👌

  • @yuvansuvang8989
    @yuvansuvang8989 6 лет назад +2

    Nan atimai evar pattuku

  • @NghiaNguyen-xj9kx
    @NghiaNguyen-xj9kx 7 лет назад +1

    N ammavin ninaiyugal varum raja is grat

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 7 лет назад +10

    தமிழ் பாடகன் ..

  • @KannanKannan-xw1lf
    @KannanKannan-xw1lf 5 лет назад

    வெள்ள மனம் உள்ள மச்சான் பாடலில் கணவனின் மனதை வெளிக்காட்டும் குரல்

  • @moorthymoorthy4071
    @moorthymoorthy4071 6 лет назад +3

    Pun patta manathirrku Ithamana padal

  • @merasalthirsha9999
    @merasalthirsha9999 3 года назад

    Rajnl👋👋👋🌹

  • @kumarnkumar2035
    @kumarnkumar2035 6 лет назад

    Super

  • @shanmugama2593
    @shanmugama2593 Год назад

  • @ramankannan8364
    @ramankannan8364 3 года назад

    Songs are so sweet

  • @vijaykarthik7833
    @vijaykarthik7833 4 года назад

    அவரும் கேட்டதும் இந்த ஆண்டு நினைவு

  • @kalikali6853
    @kalikali6853 7 лет назад +2

    very nice songs

  • @manoharansivagami2119
    @manoharansivagami2119 6 лет назад +1

    Very like love al songs

  • @Premprem-zl3jp
    @Premprem-zl3jp 7 лет назад +4

    👍👍