Ilaiyaraja sugamana soga ragam இளையராஜாவின் சுகமான சோக ராகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025
  • ராசாத்தி உன்ன...
    போன்ற சோக பாடல்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 1,5 тыс.

  • @nsubramanian1
    @nsubramanian1 5 лет назад +13

    இளையராஜா இசையமைத்த முத்தான பாடல்களில், இதுவும் ஒன்று... ஜானகி அம்மாவின் குரல் இதமாக இருக்கிறது.... சிம்ம குரலோனின் நடிப்பு, ராஜா வின் இசை, பாரதிராஜாவின் இயக்கம் எல்லாம் சேர்ந்து, தேனில் ஊறிய பலாச்சுளை.......

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +42

    இது சோக ராகம் இல்லை. மிக சுகமான ராகங்கள் வீட்டு வேலைகளுக்கு நடுவில் பாடிக்கொண்டே இருக்கும் பாடல்கள். இந்த இரவு நேரத்தில் கேட்கக்கேட்க தூக்கம் கண்ணை சூழட்ருக்கிறது. குட் நைட் மிக்க நன்றி.

  • @ponniahpillai1606
    @ponniahpillai1606 4 года назад +25

    ராஜா ராஜாதான்என்றுமே
    பாடலுக்கேத்தசிவாஜி ராதாநடிப்புபூராவும்நடையிலேகாட்டும்அழகேதனிஅவருக்குநிகர் அவர்தான்... நன்றி

  • @govindp4336
    @govindp4336 Месяц назад +7

    இந்த பாடல்கள் அனைத்தும் அருமை தங்க பாடல்கள்

  • @njayaprrahas5715
    @njayaprrahas5715 2 года назад +19

    தமிழ்இசைபாடகர்கவிஞ்ஞர்இந்தமாதரிஒருங்கினைந்தஉருவாகுபாடல்।தமிழ்இசையதவிரவேரஎந்தமுயர்ச்சியில்கிடைக்காதசெல்வம்தமிழ்பாடல்ஒற்றுமைஇருந்தான்எதையும்சாதிக்கமுடியும்அதர்உதாரனமம்தான்தமிழ்பாடல்।

  • @கலைநாம்தமிழர்கார்முகிலன்

    இசை மாமேதை தந்த ஒவ்வொரு பாடலும் பழைய நினைவுகளை நினைவுபடுத்தியது மட்டுமல்ல என்னை கடந்த கால இளமை காலங்களை திரும்பி பார்க்க வைத்தது

  • @BalaMurugan-kz9tj
    @BalaMurugan-kz9tj 5 лет назад +12

    80 to 90களில் இருந்த கவிஞர்கள் எழுதிய பாடல்கள் வரிகள் அனைத்தும் நம் வாழ்வில் ஒரு போக்கிஷம். இதற்கு இசை அமைத்த ஐயா இளையராஜா அவர்களுக்கு நன்றி... நன்றி.... நன்றி.... நன்றிகள்.‌‌‍..... பலகோடி.

    • @kathirvel5615
      @kathirvel5615 4 года назад +2

      1975
      My.birth

    • @BalaMurugan-kz9tj
      @BalaMurugan-kz9tj 4 года назад +2

      @@kathirvel5615 நன்றி திரு கதிர் வேல்

    • @marimari6221
      @marimari6221 4 года назад

      Bala Murugan D

    • @elangovijiyalakshmi1884
      @elangovijiyalakshmi1884 Год назад

      ​@@BalaMurugan-kz9tjlook llolll) pool llookloko pl9 lo look la ok l👌😅l😅)l) lp) ok love look) ol ok ll
      )look Ol )ok ollll ol look OK👌)ol ye)l) 😅pl9 look la ØLOLL ok😅look) l😅😅😅

    • @elangovijiyalakshmi1884
      @elangovijiyalakshmi1884 Год назад

      ​@@marimari6221o) ol ko)) 😅l😅look lo) lolo lok l

  • @muruganv664
    @muruganv664 6 месяцев назад +2

    இந்தப் பாடல் மிகவும் அருமையான பாடல் இந்த இசைக்கு கோல்ட் மெடல் கொடுக்கலாம்

  • @Mkeswarsanjeet
    @Mkeswarsanjeet 5 лет назад +34

    மிகவும் அருமையான பாடல்கள் என்றும் மனதில் நிலைக்கும் அருமையான 🎸 ராகங்கள் 👌👌👌

  • @kabarkhancardamomview5218
    @kabarkhancardamomview5218 4 года назад +4

    Semma. Iam visit. 12/4/2020. Korona. Time. Iam. Wach. This. Song semma Super

  • @Bashkaraj
    @Bashkaraj 4 года назад +106

    கொரானா வைரஸ்சால் ஊரடங்கு உத்தரவு போட்ட பிறகு மனம் தேடி செல்கிறது இளையராஜா பாடல்களை 😔😔😔

  • @ganhsg3484
    @ganhsg3484 Год назад +7

    சோகத்திலும் சுகமான ராகங்கள், எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ராகங்கள். 👌👌😇

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +36

    இளையராஜாவின் சோகராகங்களை கேட்டாலும் நமக்கு சுகமாகத்தானே இருக்கும். இசையின் இமயம் நமக்கு தந்த இந்த பாடல்கள் கல்வெட்டுக்களாக நம் மனதில் பதிந்துவிட்டது. நல்ல பாடல்கள் தந்த ராஜாவுக்கு நன்றிகள் கோடி. 🙏🙏🙏🙏👌👌👌🌸💐

  • @r.v.ragavan9592
    @r.v.ragavan9592 2 года назад +1

    விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்...
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்...

  • @vaishukarthick427
    @vaishukarthick427 3 года назад +5

    Mastero va adichukka yaruma illainga .........
    Vera level nga ....... 💘Night vibes lam vera level nga 🙈🙈🙈🙈. Song products pannathukku tqs

  • @sridharpavi6915
    @sridharpavi6915 5 лет назад +14

    அருமையான பாடல் இந்த பாடலைகோட்டால்மனவலி இல்லை அப்படி ஒரு பாடல் எல்லா பாடலிலும் அர்த்தாம் அருமை மிக்க நன்றி ஜயா

  • @lalaSendil2525
    @lalaSendil2525 4 года назад +10

    Malaysia vasudevan+sivaji ganesan+ilayaraja combination.super

  • @ramlanabarvin2763
    @ramlanabarvin2763 6 лет назад +2

    Raja sir ... i ve always commented u as "God of Music" frm my bottom... kadayul munadi ukarum pothu varatha nimathi unga patta kekum pothu varuthu.... unga isai thalai murai thandi valum... iyam illai.... ungaluku satru karvam irupathai.... sila karvam ulla vargal sollukirar gal..... "isaiyin kadayuluku" entha konjam karvam kuda illa vital yepadi... athuyum alagu.... ungal pechugalai rasipen en thanthaiyai nan rasipathu pola.... thanks appa

  • @visuvisu3014
    @visuvisu3014 4 года назад +38

    அனைத்து
    வலிகளுக்கும்
    நிவாரணமருந்து
    இப்பாடல்கள்.

    • @laxmilaxmisrilanka7528
      @laxmilaxmisrilanka7528 4 года назад +2

      111

    • @laxmilaxmisrilanka7528
      @laxmilaxmisrilanka7528 4 года назад +1

      1

    • @bhuvaneswarivenkatesan440
      @bhuvaneswarivenkatesan440 3 года назад

      @@laxmilaxmisrilanka7528 I 4r444r44w free St were 44444444r444444444444r44444444d444 we ee d et f edukala ed f et d et d et ed d et de ss3d erukura d et de de do so do so s et s and d et spedesseee sessions wds exßssdsßßßsss

    • @bhuvaneswarivenkatesan440
      @bhuvaneswarivenkatesan440 3 года назад

      @@laxmilaxmisrilanka7528 ddsdseedesdssessesse de ssss dear sirs we ee kos yatra ke thodala you have some q feed St West session d ssodssas pa sorry as well da ne oddosodes so do so ee s x d DDS s ss so edds sssssssdszd St ssssssssssssss DS max esisdsdss we sesessessdsssss see all we're all in all Anna's birthday anty I have some fun night and divya marathi movie pappa a than padika mudiyum you have received your dad I have some stuff from oo oo oo ay ku than ellame aßsssßssssßßsss

    • @rajeshwarirajeshwari2271
      @rajeshwarirajeshwari2271 Год назад

      ​@@laxmilaxmisrilanka7528😊😊😊😊

  • @gmurugan9667
    @gmurugan9667 2 года назад +4

    Thala super collection

  • @VeeraMani-ht9jr
    @VeeraMani-ht9jr 4 года назад +12

    ஆயிரம் இசை மேதைகள் வந்தாலும் என் என் அய்யன் இசை தேவ கானம் காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @ilovemytractor4697
    @ilovemytractor4697 3 года назад +21

    பாட்டு ஒன்னு ஒன்னும் தட்டி எரியுது அடடா அருமை 😍😍😍

  • @elangomantram9103
    @elangomantram9103 4 года назад +24

    மிக நல்ல காணொளித் தொகுப்பு தோழமைகளே...
    இன்றைய என் சோகம் தனித்தது...
    நன்றி

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 2 года назад +21

    இந்த பாடல்கள் எனக்கு மருந்தும் நாம் பழைய நினைவுகள் கொண்டு தாலாட்டும் பாடல் அடி நீ போன பின்பு வேற யாருமே இல்லை. என் வாழ்விலே
    உருகி உருகி போனது என் உள்ளம்
    உன்னல்தான் அது ஏன் புரிந்து கொள்ளமல் ஈசியா வேணா னு சொல்லிட்டு போய்ட்டா வாய் வலிக்கமலே போனதே என் உயிர் நான் விடுகிறேன் தினம் தினம் உன் நினைவில் என்னை இனி யார் புரிந்து எனக்காக யார் இருப்பாங்க 😢😢😢😢

  • @alakarpiranmalai3789
    @alakarpiranmalai3789 6 лет назад +150

    பாடல்களை கேட்கும் போது ஆழத்தில் கிடந்த நினைவுகள் மிதந்து மேலே வருகிறது
    நன்றி ராஜா சார்

  • @smentertainment1768
    @smentertainment1768 5 лет назад +3

    Enaku evalo kastama irunthalum ilayaraja sir songs kettathum thunbam ellam kathula paranthu pogum ,,,,,,,,

    • @meenav7797
      @meenav7797 5 лет назад

      yuvan sundar semma super

  • @rthiru1178
    @rthiru1178 3 года назад +14

    மனதினை பிழிந்து எடுத்து விட்டது இந்த பாடல்கள் தொகுப்பு..

  • @highway6309
    @highway6309 2 года назад +5

    சோகமோ ,மகிழ்ச்சியோ எல்லாதிலும் நம்மோடு இசையானி இருப்பாங்க.பெரும் மகிழ்ச்சி.

  • @chandrasekar6508
    @chandrasekar6508 4 года назад +39

    ராதா வும் நதியா வும் ,எந்த உடை அணிந்தாலும் , அழகா இருப்பாங்க . வாழ்த்துக்கள்

    • @dhushyanmugesh4234
      @dhushyanmugesh4234 4 года назад +6

      உன்மைதான் நன்பா

    • @jee6286
      @jee6286 4 года назад +3

      4

    • @varatharaj.akiran3868
      @varatharaj.akiran3868 3 года назад

      @@jee6286 . ‌

    • @kkraj4582
      @kkraj4582 3 года назад

      @@dhushyanmugesh4234 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @chandrasekar6508
      @chandrasekar6508 2 года назад

      @@BalaKrishnan-fh6du ஏன்டா வெண்ணெ,நீ விளம்பரமே பார்க்க மாட்டியா,

  • @கலைநாம்தமிழர்கார்முகிலன்

    ஒவ்வொரு பாடலும் வாழ்க்கையை சுற்றியே எழுதப்பட்ட பாடல் . எல்லா காலங்களிலும் கேட்க கூடிய பாடல்கள்

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 7 месяцев назад +9

    முதல் மரியாதை செம மூவி சூப்பர் பாட்டு ❤

  • @pradhikshapradhiksha5709
    @pradhikshapradhiksha5709 6 лет назад +8

    Semma ilayaraja sir tune yepavum thani isai...👌👌👌

  • @masanamm6107
    @masanamm6107 5 лет назад +22

    பாடல்கள் எல்லாம் நெஞ்சை உருக வைக்கும் சூப்பர்

  • @thashvanthofficial...4105
    @thashvanthofficial...4105 4 года назад +11

    இரவு நேரங்களின் அருமையான பாடல்கள்.....na sollarathu poi na nit intha pattu kettu thugi parunga purium...

  • @muthuarasan1709
    @muthuarasan1709 2 года назад +6

    சியான் விக்ரம் அவர்களுக்கு வாழ்க்கையில் சிறந்த படம்

  • @saravanakumar-tj2nf
    @saravanakumar-tj2nf 4 года назад +2

    காத்திருந்து காத்திருந்து
    காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து
    பூவிழி நோகுதடி
    நேத்துவரை சேர்த்துவச்ச
    ஆசைகள் வேகுதடி
    நீ இருந்து நான் அணைச்சா
    நிம்மதி ஆகுமடி
    காத்திருந்து காத்திருந்து
    காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து
    பூவிழி நோகுதடி
    ஆரிரோ..ஆரிரோ..
    தங்க சலங்க கொண்டு
    தாய்மாமன் வருவாரு
    பொண்ணு மணியும் கொண்டு
    பொன்கூட தருவாரு
    பொழுதோட தூங்கு கண்ணே
    ஆரி ஆரிரோ
    விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்
    ஆரி ஆரிரோ
    முக்குளிச்சு நானெடுத்த
    முத்துச்சிப்பி நீதானே
    முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள
    பத்திரமா வெச்சேனே
    வெச்சதிப்போ காணாம
    நானே தேடுறேன்
    ராத்திரியில் தூங்காம
    ராகம் பாடுறேன்
    நான் படிக்கும் மோகனமே
    நான் படைச்ச சீதனமே
    தேன் வடிச்ச பாத்திரமே
    தென்மதுர பூச்சரமே
    கண்டது என்னாச்சு
    கண்ணீரில் நின்னாச்சு
    காத்திருந்து காத்திருந்து
    காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து
    பூவிழி நோகுதடி
    நீரு நிலம் நாலு பக்கம்
    நான் திரும்பி பாத்தாலும்
    அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
    அத்தனையும் நீயாகும்
    நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
    நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
    ஆலையிட்ட செங்கரும்பா
    ஆட்டுகிற எம் மனச
    யாரவிட்டு தூதுசொல்லி
    நான் அறிவேன் உம் மனச
    உள்ளமும் புண்ணாச்சு
    காரணம் பெண்ணாச்சு
    காத்திருந்து காத்திருந்து
    காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து
    பூவிழி நோகுதடி
    நேத்துவரை சேர்த்துவச்ச
    ஆசைகள் வேகுதடி
    நீ இருந்து நான் அணைச்சா
    நிம்மதி ஆகுமடி
    காத்திருந்து காத்திருந்து
    காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து
    பூவிழி நோகுதடி

  • @shantishanti6038
    @shantishanti6038 4 года назад +47

    ஆல் ஆர் சூப்பர் ஹிட் சாங்ஸ் 🙏

  • @ponniahpillai1606
    @ponniahpillai1606 4 года назад +6

    இதுதான்சோகம்கலந்தடூயட்பாடல்அருமை..

  • @deviravi1236
    @deviravi1236 3 года назад +5

    அருமையான பாடல் சுப்பர்

  • @subashinip5929
    @subashinip5929 3 года назад +17

    சூப்பர்

  • @sssk2067
    @sssk2067 3 года назад +5

    Ilayaraja ilayaraja thaan....no one can replace that....💗

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 5 лет назад +15

    இந்தப் பாடல்களை கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது

    • @vigneshr3585
      @vigneshr3585 5 лет назад +1

      Ibrahim Abdul

    • @jannathk6743
      @jannathk6743 4 года назад

      1985 பிறகு ரிலிஸ் இந்த படம் அப்போது தேசிய விருது பெற்ற படம்
      அதனால் அப்போது பொதிகை தொலைக்காட்சியில்
      மாதம் ஒருமுறை ஒரு மொழி படம் போடுவாங்கள்
      ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சுட சுட ஒளி பரப்பப்பட்ட து

  • @kkraja8070
    @kkraja8070 2 года назад

    Iyakkunar sikaram Bharathi Raja as ayya avarkaludaya imagine imagine super vera level... This Locations all places semma wonderful marvelous... Vazhka vazhaka Isai thanthai Nani Young King ayya super ...

  • @sadhashivamshankar7876
    @sadhashivamshankar7876 4 года назад +4

    Valigal Athigama irukkuuu

  • @rajamuni8020
    @rajamuni8020 4 года назад +4

    அனைத்தும் எனக்கு பிடித்த பாடல்

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 4 года назад +6

    Ennoda appakku pidicha padam song appa voda serndhu parthen innikki ennoda appa kaga nan pakkuren.

  • @varakumarsuperbossraviboss2803
    @varakumarsuperbossraviboss2803 3 года назад

    Enaku rompa puticha song

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 года назад +5

    இளையராஜாவுக்கு நன்றிகள் உன்னுடைய கர்வம் தானே வீழ்ச்சிக்குக் காரணம்❤🙏

  • @esakkimuthu3133
    @esakkimuthu3133 2 года назад +14

    அருமை நன்றிகள்

  • @kanmanirealestate350
    @kanmanirealestate350 2 года назад +3

    அருமையான பதிவு பாடல்🎶🎤🎵

  • @immortalgaming3214
    @immortalgaming3214 3 года назад +2

    Aaaagaaaa enna inimai sir raja sir

  • @sivaperumal3236
    @sivaperumal3236 Год назад +5

    சுப்பர்😅😅

  • @kumaranrthalabest2231
    @kumaranrthalabest2231 2 года назад +3

    வாழ்த்துக்கள் 👍

  • @papithaksp8779
    @papithaksp8779 4 года назад +4

    எனக்கு பிடித்தமான பாடல்கள்..கேட்க கேட்க இனிமைதான்...மனது லேசானது.

  • @VeeraMani-ht9jr
    @VeeraMani-ht9jr 4 года назад

    வணக்கம் தாய் இருந்தும் சிற்றன்னையின் கொடுமையில் வளர்ந்தேன் அதைவிட கொடுமையில் உள்ளேன் காஞ்சி மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @victorstalin2498
    @victorstalin2498 3 года назад +2

    அருமையானா
    Pattdu

  • @vijayavarmans520
    @vijayavarmans520 6 лет назад +4

    Super எனக்கு பிடித்த பாடல்

    • @pugalp3055
      @pugalp3055 5 лет назад

      Super enukku piditha favourite song

    • @natarajaperumal5745
      @natarajaperumal5745 5 лет назад

      S bro . Enakkum remba pudikkum. I hear his songs always,ungalukku

  • @rajeswariraji-vc9wk
    @rajeswariraji-vc9wk 9 месяцев назад +1

    Super

  • @n.sureshsuresh7564
    @n.sureshsuresh7564 7 лет назад +24

    காதல் வலிகள் கரைந்து போகும் உன் இனிய குரலில் அழகான வரிகளில்

  • @rohithkirshith2458
    @rohithkirshith2458 4 года назад +2

    சூப்பர் ஜி

  • @prabhakaranshankar2265
    @prabhakaranshankar2265 3 года назад +14

    என் வாழ்க்கை காத்து கொடுத்தது சாங் 🙏🙏🙏🙏🙏

  • @NaveenKumar-ru2pc
    @NaveenKumar-ru2pc 4 года назад +2

    Super song singer is best

  • @raghupathyraghupathy5140
    @raghupathyraghupathy5140 Год назад +7

    அருமை ஐயா

  • @kanakana4804
    @kanakana4804 3 года назад +10

    My husband favourite song beautiful memories 💓💓💓💓💓💓

    • @sssk2067
      @sssk2067 3 года назад +1

      My husband fav song sis...

  • @Stereosound06
    @Stereosound06 4 года назад +4

    Super sema

  • @muthuramesh310
    @muthuramesh310 6 лет назад +14

    Sema song, I love this song, ummmmaaa, my favorite song, thank you so much 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @radhajayalakshmi3208
    @radhajayalakshmi3208 3 года назад

    I like so much the song

  • @sureshvelamuthai1842
    @sureshvelamuthai1842 4 года назад +31

    ஆசியாவின் மேஸ்ட்ரோ இசையின் முடிசூடா சக்ரவர்த்தி தமிழினத்தின் இசைக்கான அடையாளம்

  • @balrajkuppa9082
    @balrajkuppa9082 2 года назад +6

    இன் தி ஷெல் ஸ்கிரிப்ட்

  • @vinothkumaravinoth2496
    @vinothkumaravinoth2496 5 лет назад +5

    Super 👍👍😀

  • @balasubramanian6024
    @balasubramanian6024 4 года назад +32

    Intha song lam katuttu car la pona old memories lam nenaivu varuthu....❤️nice feelings 😘

  • @balaramvellaipillai5163
    @balaramvellaipillai5163 8 месяцев назад +1

    Sivajesar love you saryouracting ❤❤❤❤❤❤radha mam

  • @silambusvt629
    @silambusvt629 6 лет назад +6

    vaidhegi kathindhal song supper

  • @antonmanuelpillai686
    @antonmanuelpillai686 2 года назад +2

    கிராம மக்களை பார்க்கும் போது மிக மகிழ்சியா இ௫க்கு நமது வாழ்கை மிசின் வாழ்கை.

  • @varshanvarshan1339
    @varshanvarshan1339 6 лет назад +49

    இளயராஜா வின் வரிகள் வரிகள் என்றறென்றும் இனிமை இளமை.

    • @vediyappansathish2254
      @vediyappansathish2254 5 лет назад +2

      Elarajahits
      .

    • @natarajaperumal5745
      @natarajaperumal5745 5 лет назад +4

      ஆமா நீங்க சொன்னது சரி தான் நண்பா. நீங்க எப்படி பட்ட நேரத்துல வேணாலும் இளையராஜா சார் பாடல் கேட்கலாம்

    • @jeevanaddam6418
      @jeevanaddam6418 4 года назад +1

      , கோ l

  • @sanjanayugisna5031
    @sanjanayugisna5031 6 лет назад +21

    En Uyir piriyapokum andha nerathilum raja sir pattai kettukonde en uyir poka vendum

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 4 года назад +14

    No word's to tell about this song's and each lines.excellent superb.

  • @vignesha6894
    @vignesha6894 2 года назад +4

    All song super💕😍

  • @hamlet2468
    @hamlet2468 Год назад +6

    அனைத்தும் சூப்பர்

  • @kumaresankumaresan6338
    @kumaresankumaresan6338 4 года назад

    Super

  • @malamani3436
    @malamani3436 4 года назад +4

    Song ellam super

  • @AshokKumar-py2zu
    @AshokKumar-py2zu 2 года назад +2

    Superb

  • @SR-zn9qp
    @SR-zn9qp 6 лет назад +16

    Download please.beautiful songs.missing those wonderful songs .illayaraj sir hats off to you.

  • @sudhakarankaran694
    @sudhakarankaran694 2 года назад

    இந்த பாடல் போல் நானும் மகிழ்ச்சி துயரம் அனுபவித்து உள்ளேன் 🙏

  • @mogankumar9726
    @mogankumar9726 3 года назад +5

    Awesome collection 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @PrakashKumar-nu4tb
    @PrakashKumar-nu4tb 4 года назад +2

    Super pro

  • @vasanthakumarm3342
    @vasanthakumarm3342 6 лет назад +32

    மனதில் இருக்கும் வலிகளை மறக்க செய்யும் பாடல் வரிகள்

  • @vaithivaithi9056
    @vaithivaithi9056 2 года назад

    Supper song

  • @dhanapaldhanapal2221
    @dhanapaldhanapal2221 6 лет назад +3

    சூப்பர் பாடல் ராஜாவுக்கு நன்றி

  • @SanthoshSanthosh-mk9rw
    @SanthoshSanthosh-mk9rw 2 года назад

    Nice song

  • @veluaaveluaa3854
    @veluaaveluaa3854 4 года назад +4

    Na endha songs kekkuradhe andha age poyiruva marakka mudiyudha kanavu pola poyiduchu 😔😔😔

  • @nagamani4053
    @nagamani4053 4 года назад +2

    Yarum illai uthavida.. yara nambinalum emathiranga... kadaval than thunai...

  • @rameshtvk5089
    @rameshtvk5089 3 года назад +5

    Vera level song selection 👍

  • @amutharahul9425
    @amutharahul9425 4 года назад

    அந்த சிவாஜியையே வியக்கச் செய்தது
    இந்த ராஜாவின் இசை இளை ய
    ரா ஜா 👑 வின் இசை 🎹🥁🎷
    ரஜினி சார் 🤩🤩🤩🤩🤩🤩👌🙏😇

  • @pavisanjay8381
    @pavisanjay8381 6 лет назад +4

    எனக்கு மிகவும்பிடித்த பாடல் இந்த பாடலை கோட்டால் என் மதி நாபகத்தில் வாருவள்"

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 4 месяца назад +1

    Super songs

  • @RN-hc8hk
    @RN-hc8hk 4 года назад +12

    Malaysia vasudevan sir voice just awesome 🤩🤩🤩

  • @hathijababu.hathijababuhat7532
    @hathijababu.hathijababuhat7532 3 года назад

    my fevarats songs

  • @kamalhassan7896
    @kamalhassan7896 4 года назад +16

    Old is gold

    • @loganathang296
      @loganathang296 2 года назад +1

      Bhul

    • @sasikumar947
      @sasikumar947 2 года назад

      @@loganathang296 88 🥂66 🍺68878 🍻7886 😭🍻🥂687 😭🍺😭😭😭886 hi 8

    • @sasikumar947
      @sasikumar947 2 года назад

      @@loganathang296 o

    • @sasikumar947
      @sasikumar947 2 года назад

      @@loganathang296 77

    • @sasikumar947
      @sasikumar947 2 года назад

      @@loganathang296 86

  • @anbesivam4832
    @anbesivam4832 4 года назад +9

    அற்புதமான பாடல்