நீங்க சொல்ற எல்லாம் அருமை அண்ணா. எனக்கு ஒரு சந்தேகம் :) வெயில் காலம் தவிர மற்ற காலங்களில் நீர் வைப்பது அவசியமற்றது என்பதால் நீங்க வைக்க வேண்டாம் னு செல்லுகிறீர்களா !?
நானும் ஐந்து வருடமாக இதுபோன்று பறவைகழுக்கு தண்ணீர் வைக்கிறேன் பறவைகள் தண்ணீர் குடித்துவிட்டு குளித்து விட்டுசெல்லும் போது பார்க்கும் நமக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி அது போன்ற தண்ணீர் வைக்கும் பாத்திரத்தை சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து தண்ணீர் மாற்றி வைக்க வேண்டும்
வாழ்க நீ எம்மான்!
அன்பே சிவம்..
பறவைகளின் மீதான உங்கள் நேசத்தின் ஆழம், இந்த 14 நிமிட பேச்சு. இயற்கையோடு வாழ்வோம்.. வாழ்த்துகள் தோழரே! 💐💐
நன்றிகள் தோழரே ...
மனதை இலகுவாக்கிய காணொளி நன்றியும் வாழ்த்தும் சகோ..
அருமை நன்றி
நன்றி அருமையான கருத்தைகூறிஉள்ளிர்கள்
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி
Superb sir
அருமையான பதிவு
Thank you.
Gud job
Anna unga video nalla iruku. And enaku mayna bird ku Enna உணவு தர வேண்டும்
Such is the character of myna!..
They protect the area around its nest & never allow other birds..
Super sir
Enga Veetula kooda Nerya birds varum
நீங்க சொல்ற எல்லாம் அருமை அண்ணா.
எனக்கு ஒரு சந்தேகம் :)
வெயில் காலம் தவிர மற்ற காலங்களில் நீர் வைப்பது அவசியமற்றது என்பதால் நீங்க வைக்க வேண்டாம் னு செல்லுகிறீர்களா !?
Same doubt... Why paravaigala veetla paakanum nu nenaikradhu enna thappu?
Super
Great job
வணக்கம் ஐயா.
Please, additional chatti/bowl to be placed
👏👏👏
👍👍👍👍👍
It's Indian Blackbird, not Common Blackbird. We are sorry about the typo - team Outreach Man
நானும் ஐந்து வருடமாக இதுபோன்று பறவைகழுக்கு தண்ணீர் வைக்கிறேன் பறவைகள் தண்ணீர் குடித்துவிட்டு குளித்து விட்டுசெல்லும் போது பார்க்கும் நமக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி அது போன்ற தண்ணீர் வைக்கும் பாத்திரத்தை சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து தண்ணீர் மாற்றி வைக்க வேண்டும்
Sam JNAN STUDENT SIR 1ST Year sir