வில்லியனூர் மாதா கோவில் மர்மங்கள்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 52

  • @ramubakiyam1177
    @ramubakiyam1177 Год назад +10

    மரியே வாழ்க வில்லியனூர் மாதாவே உன்னை நான் ஒருநாளும் மறக்கவில்லை என் மகள் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டும் எங்கள் மனதில் நிம்மதி கொடுத்து ஆசீர்வதியுங்கள்

  • @KalaiKalai-bu5fc
    @KalaiKalai-bu5fc 8 месяцев назад +1

    Mariye vazhga 🙏

  • @simiyonselvakumarsimiyonse9591
    @simiyonselvakumarsimiyonse9591 8 месяцев назад +1

    மாமரித்தாயே எனக்கு பாவ அடிமைத்தனத்திலிருந்து மீள அருள் புரிந்தருளும். நோய் பிணிகளிலிருந்து மீட்டருளும். ஆமென்.

  • @mfs1997
    @mfs1997 8 месяцев назад +3

    தூய வில்லியனூர் லூர்து மாதமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @sridevidevi8746
    @sridevidevi8746 Год назад +8

    மரியே வாழ்க எங்கள் வீட்டு குடும்ப தலைவி

  • @valex3535
    @valex3535 8 месяцев назад +1

    மரியே வாழ்க அபிக்கு மிகவிரைவில் திருமணம் நடைபெற உதவியருளும் நன்றி

  • @sb4steel372
    @sb4steel372 8 месяцев назад

    Really very good video.
    Mother is Always mother
    Please bless all who visits This shrine.

  • @Santamaria-1111
    @Santamaria-1111 2 месяца назад

    Bless my daughter and son exam and score good marks in all subjects help her Jesus

  • @luciamary9232
    @luciamary9232 8 месяцев назад +2

    வில்லியனூர் லூர்து அன்னையே என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு.....

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 8 месяцев назад

    வில்லியனூர் லூத் அன்னையே கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் மகளுக்கு மிக விரைவில் வொர்கிங் விசா கிடைக்க அருள் அருள் புரியும்

  • @johnmelchior9004
    @johnmelchior9004 8 месяцев назад

    தேவமைந்தனின் தாய் மரியே
    வாழ்க.எனுடைய 19வயது முதல்
    வில்லியனூர் கோவிலுக்கு சென்று வருகிறேன் அந்நாட்கள் முதல் நான்
    கோரிக்கை.அனைத்தையும்
    தெய்வத்தாய் இன்றுவரை
    செய்து வந்துள்ளார்கள்.
    தெய்வத்தாய் மரியின் புகழ்
    பரவட்டும். மரியே வாழ்க.

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Год назад +4

    மரியே வாழ்க. புனித வில்லியனூர் மாதேவே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏

  • @marshalm7334
    @marshalm7334 9 месяцев назад +2

    சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஐந்து அடியில் அற்புதம் செய்யும் தண்ணீர் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் தூய லூர்து அன்னை

  • @jayaseelan3766
    @jayaseelan3766 8 месяцев назад +1

    🙏🙏

  • @arulmariyan8885
    @arulmariyan8885 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @blossomsworld9324
    @blossomsworld9324 Год назад +2

    மரியே வாழ்க புனித வில்லியனூர் மாதாவே எனக்கு மாதவிடாய் பிரச்சனை குணமடையும் மற்றும் குழந்தை பாக்கியம் தருமாறு கெஞ்சி உண்மை மன்றாடுகிறேன்

  • @josephinajames9090
    @josephinajames9090 8 месяцев назад

    மரியே உம் மகளின் திருமணத்தை விரைவில் நன்கு நடத்தி தாரும் அம்மா

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 4 месяца назад

    Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤

  • @Santamaria-1111
    @Santamaria-1111 2 месяца назад

    Bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit

  • @prabudoss2237
    @prabudoss2237 Год назад +8

    தேவையில்லாத B G M தவிர்த்து இருக்கலாம் அன்னையை நேரில் கண்ட மனநிறைவு வாழ்க மரியே

  • @ManjuKirish
    @ManjuKirish 8 месяцев назад +1

    மரியே வாழ்க

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 4 месяца назад

    Amen 🙏🙏

  • @ijeyamani5952
    @ijeyamani5952 Год назад

    மரியே வாழ்க யேசுக்கே புகழ் இயேசுக்கே நன்றி அன்னையே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தரும்படி உம்மை மன்றாடுகிறேன்

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 8 месяцев назад

    வில்லியனூர் லூர்து அன்னை மரியே வாழ்க

  • @alwinappu2394
    @alwinappu2394 8 месяцев назад

    Praise the Lord of jesus mariye vaziha amen Amen Amen Amen Amen an husband alwin ku oxigen level uyartum swamy hallioya hallioya hallioya

  • @Santamaria-1111
    @Santamaria-1111 2 месяца назад

    Bless my new construction house and give me good tenant as per your wish Jesus

  • @thasanrussian824
    @thasanrussian824 Год назад

    புனிதவில்லியனூர்மாதாவேஎனக்குஉடனேலோன்கிடைக்க.அருள்
    புரிங்கம்மா
    மரியே வாழ்க

  • @kalaiselviselvi6215
    @kalaiselviselvi6215 2 года назад +1

    Unmaai , unmaai, unmaai.🙏

  • @Prasanna-f3v
    @Prasanna-f3v 9 месяцев назад

    En kanavaruku udal sariya vendum amma mariye valga

  • @kalaiselviselvi6215
    @kalaiselviselvi6215 2 года назад +1

    VARUNGAL.🙏🙏🙏

  • @veeraveera8192
    @veeraveera8192 3 года назад +1

    Very useful news

  • @jenisha6819
    @jenisha6819 3 года назад +1

    Very nice

  • @Santamaria-1111
    @Santamaria-1111 2 месяца назад

    Amma Thai solve all my house financial problems and gold loan problem touch holy spirit guardian angel protect us

  • @veeraveera8192
    @veeraveera8192 3 года назад +1

    Super

  • @merlin3899
    @merlin3899 Год назад +1

    Ave Maria ❤

  • @s.vimalrajraj2219
    @s.vimalrajraj2219 Год назад +1

    Ave maria

  • @COOKING-1995
    @COOKING-1995 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @prathapraj2174
    @prathapraj2174 Год назад

    ❤❤🙏🏻🙏🏻amen mary matha🙏🏻🙏🏻❤❤

  • @ganapriya9974
    @ganapriya9974 Год назад +1

    Ave Maria.

  • @BabyWilliam-fm4oi
    @BabyWilliam-fm4oi 8 месяцев назад

    Amen

  • @ManjuKirish
    @ManjuKirish 8 месяцев назад

    எனக்கு சொந்தமாக வீடு கிடைக்க கிருபை செய்யும்

  • @jeniferchristy7701
    @jeniferchristy7701 Год назад +1

    Madha amma🙏

    • @bawanthifernando6245
      @bawanthifernando6245 Год назад

      லூர்து நாயகியே எங்கள் குடும்பத்தை,,,பாதுகாத்தவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

  • @Santamaria-1111
    @Santamaria-1111 2 месяца назад

    Do me miracle in my daughter and son life touch holy spirit guardian angel protect us from all harm and danger

  • @marshalm7334
    @marshalm7334 9 месяцев назад

    1:51

  • @geovanigeovani5173
    @geovanigeovani5173 Месяц назад

    மரியே வாழக

  • @kalaiselviselvi6215
    @kalaiselviselvi6215 2 года назад +1

    Nam patta thunbam POTHUM 🙏

  • @euginesther3831
    @euginesther3831 Год назад

    Villianoor thayae en mahanukaha vaendikollum

  • @sivasangar2745
    @sivasangar2745 8 месяцев назад

    Peethinni kootam makkalai ematrum kootam

  • @Zero.11k
    @Zero.11k Месяц назад

    Amen 🎉❤🎉🎉🎉