🔴LIVE: நேர்படப்பேசு: திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது? | DMK Alliance | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 121

  • @ilankovan3771
    @ilankovan3771 15 дней назад +24

    என்னாச்சு புதிய தலைமுறை கங்கு இவ்வளவு நாளும் பாஜக அதிமுக உரசல்/ விரிசல்னு விமர்சித்து இப்ப திமுக கூட்டணி பற்றி விவாதமா? பயம் விட்டு போச்சா அல்லது டப்பு ஸ்டாப்பா?

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 15 дней назад +1

      டப்புதான் ஸ்டாப்
      😂😂😂😂😮😮😮😮

  • @balasubramaniank5243
    @balasubramaniank5243 15 дней назад +5

    கந்த சஷ்டி கவசம் பாட சொன்னா விமர்சனம் செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கு. மக்கள் சிந்திக்கவும்

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 15 дней назад +10

    இந்த 200 உபி பன்ராம் அண்டா செந்திலை மிஞ்சிருவான்😅..

    • @visuk6905
      @visuk6905 15 дней назад

      மணி சூ வை நக்குவது போல் இல்லாதவரை சரியே

  • @sankercs7281
    @sankercs7281 15 дней назад +4

    திரு ஜெய்ராம் நிதர்சனம் பேசுகிறார் அது தான் தமிழகத்தின் குரல்

  • @jpmuruganjarathal2878
    @jpmuruganjarathal2878 15 дней назад +7

    மணியா ஜிங் ஜிங் அருமை

  • @user-du7me1hn1f
    @user-du7me1hn1f 15 дней назад +5

    இந்து அறநிலையத்துறை கடவுளுக்கு விழா நடத்துவதில் எந்த தவறும் இல்லை

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 15 дней назад +6

    திராவிடம் எங்கும்
    வெல்லும். இங்கு
    பேசும் திரு.மணி ,கலை அவர்களுக்கு சந்தேகம் வேண்டாம்.நன்றிங்க

  • @ramkiramki5509
    @ramkiramki5509 15 дней назад +9

    எங்க ஊர்ல தமிழ் நாடு அரசால் ஒதுக்க பட்ட தொகை.... ரூபாய் 16 இலட்சம்.. எங்கள் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிக்கு ஒதுக்க பட்டது.எதற்கு ஒதுக்க பட்டது என்றால் அங்கன்வாடி கட்டடம் அமைக்க நிதி ஒதுக்க பட்டது...... இந்த தொகையை... Year end march month account close..... Auditing is not coming my village ஆட்டைய போட்டுட்டாங்க... வேற வழியில்..... திருமுண்டிச்சரம் ஊராட்சி திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம்... விழுப்புரம் மாவட்டம்..... இவன். இரா. ராம்கி...

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 15 дней назад +1

      நன்பா தி மு க என்பதன் விரிவாக்கம் திருடர்கள் முண்ணேற்ற கழகம்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 12 дней назад +1

    கூட்டணி உடைய வேண்டும் என்பது புதிய தலைமுறை விரும்புகிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

  • @90348ramram
    @90348ramram 15 дней назад +3

    DMK is Giving "IMPORTANCE" to its ALLIANCE.
    Ravikumar of VCK had spoken against Hindu Samaya Nala Thurai in an immatured Way !!!!!!
    Minister, Mr.Sekar Babu is doing great work which is ESSENTIAL for the better MAINTENANCE of All Temples 🛕

  • @chinnasamy8448
    @chinnasamy8448 15 дней назад +1

    சென்ராம் சொன்ன கருத்து வரவேற்கதக்கதுவன்னிஅரசு கேள்விக்கு பதில் உண்மைஉரைக்கவேண்டும் நாங்க எப்பவும் பெரியாரின் பேரபிள்ளை கொள்ளு பேரான் பிள்ளைகள்❤

  • @kalaiselvank6638
    @kalaiselvank6638 15 дней назад +5

    இந்த கானொலியை பார்க்கும்போது எனக்கு மலைக்கள்ளன் பாடல்தான் ஞாபகம் வருது எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் பாடல் (நாதக தவிர்த்து)

    • @subramanianmk2631
      @subramanianmk2631 12 дней назад

      இது நா தகவுக்கு தான் மிக பொருந்தும்.

  • @jaganathanp4151
    @jaganathanp4151 15 дней назад +7

    Jenram rs 400 ups

  • @msowmya5634
    @msowmya5634 15 дней назад +11

    மதச் சார்பற்ற அரசு என்பதன் முழு அர்த்தம் தெரியாத ஜென்ராம் எல்லாம் உங்கள் ஊடகத்தினால் அறிவாளியாக காட்டப்படுகிறார். பாவம் ஊடகம்.

    • @prasathnarayanan3057
      @prasathnarayanan3057 15 дней назад +1

      சென்றாம் இப்ப ஒரு கேடு கெட்ட எச்சை 😔😔😔😔😊

  • @infomationtechnologyoffice8606
    @infomationtechnologyoffice8606 15 дней назад +1

    எப்படியாவது பாரிவேந்தர் டிவிக்கு திமுக கூட்டணியை பிரிக்கணுபம்

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 15 дней назад +1

    உனக்குஅறிவுஇருக்குன்னுநம்பினேன்ஜென்ராம்,திமுகவுக்குஜால்ராராராராவ

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 15 дней назад +1

    இதோடுதிமுகவின்கதைமுடியும்ஜென்ராம்,

  • @venkatarajv2837
    @venkatarajv2837 15 дней назад +5

    என்ன மணியா வார்தைகள் நடுங்குகிறது...

  • @subramanianmk2631
    @subramanianmk2631 12 дней назад

    எல்லோரும் மக்கள் நல கூட்டணி என்ன கதியாச்சு.என்பதை மறந்துவிட்டு பேசுகின்றனர்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 12 дней назад

    சுகாதார துறை தடுப்பூசி முகாம் நடத்துவது போல் தான் அறநிலைய துறை யின் முருகன் விழா.

  • @murugakantha4590
    @murugakantha4590 15 дней назад +2

    2 சீட்டு கட்சி பாவம்டா
    😂😂😂

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 15 дней назад +1

    தி...... கூட்டணி கட்சி பிரச்னை யே இல்லை. சி கூட கொடுத்தால் கூட்டனி தன்னால் வரும்.

  • @Rajezkanna-yh7js
    @Rajezkanna-yh7js 15 дней назад

    Ntk❤❤❤

  • @srini16k
    @srini16k 15 дней назад

    Super jenram sir 🎉

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 15 дней назад +3

    DMK sompu kadharal super

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 15 дней назад +4

    Dmktotalout2026

  • @rgopinathan05
    @rgopinathan05 15 дней назад +7

    ஜென்ராம் நல்லா செம்பு தூக்குகிறார்

  • @chinnasamy8448
    @chinnasamy8448 15 дней назад +1

    39:10 மணி சார் நீங்க என்ன சொல்ல வர்றங்கே

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 15 дней назад +3

    Mani payalai makkal cheruppal adipparhal poi parappum poyyarhal vuruvakkappatta maha keduketta maanam ketta ayokkiya poyyan Mani

  • @kshabu26
    @kshabu26 15 дней назад +1

    ஜென் ராம் வாரே வா... Qualified for a Rajya Sabha MP seat under DMK ticket.

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 15 дней назад +5

    Janram dmk

  • @subramanianmk2631
    @subramanianmk2631 12 дней назад

    ஊரு ரெண்டு பட்டால் செய்தி சேனல்களுக்கு கொண்டாட்டம்..

  • @nssivam4347
    @nssivam4347 15 дней назад

    Mr. Janram is right

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 15 дней назад +2

    DMK and admk same

  • @rajajit3054
    @rajajit3054 15 дней назад

    Jenram makes sense in this debate.

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 15 дней назад

    பிறகுஎதற்கு.ஜென்ராம்,ஊரகஉள்ளாட்சிதேர்தல்நூறுசதவிகிதம்தள்ளிப்போகிறது,

  • @Anbu8484
    @Anbu8484 15 дней назад +1

    38:36 Mani sir fire mode ❤🔥🔥🔥🔥🔥🔥 jenram dmk sompu andaa 💦🤮

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 15 дней назад +2

    Janramkothadimaidog

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 5 дней назад

    மணிக்கு எலும்புத்துண்டு வேணுமாம்

  • @BalaramanC-yr6qr
    @BalaramanC-yr6qr 15 дней назад +2

    Why can't invite DMK spoken.😊😊😊😊

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 15 дней назад

    Jendram sir very correct

  • @dassjovinjohandassjovinjoh2931
    @dassjovinjohandassjovinjoh2931 15 дней назад

    மணி இப்படி குழப்பவது

  • @intelligencemarketing7681
    @intelligencemarketing7681 15 дней назад +3

    The real BJP B team is DMK

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 15 дней назад +1

    இவ்வளவு கீழ்த்தரமான சேனலா மாறிட்டீங்க

  • @PEARL.-ci5no
    @PEARL.-ci5no 13 дней назад

    Jenram mattum thaan unmai vimarsagar.

  • @wahid1037
    @wahid1037 15 дней назад +3

    சங்கிதனமான விவாதம் நீங்களும் சின்டுமுடிந்துதான் பார்கிரீர் நடக்கல

  • @Sureshselvaraj-t1l
    @Sureshselvaraj-t1l 15 дней назад

    Generally, so called senior journalist is speaks in very settled way. Today, he is barking like dog, so there may be serious issue. DMK alliance parties may think that DMK is going towards BJP, so making drama. So far too many issues , these political parties didn't open their mouth. Today pongifying...

  • @jaganathanp4151
    @jaganathanp4151 15 дней назад +1

    Jenram unaku promotion rs 1000 bata

  • @pramiladevi4567
    @pramiladevi4567 9 дней назад

    Kalali admk kaikooli

  • @bg4901
    @bg4901 15 дней назад

    Jenram pakka ayokiyan

  • @Anbu8484
    @Anbu8484 15 дней назад +1

    Jenram sompu dmk andaa

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 15 дней назад +3

    If VCK has guts
    Get out from DMK alliance.
    Jenram sema muttu.
    With out DMK alliance other alliance parties no MLA
    No MP
    No counselor

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 15 дней назад

    பிளவுவரக்கூடாதுஎன்பதுஉங்கள்ஆசையாஜென்ராம்,

  • @Selvamelango
    @Selvamelango 13 дней назад

    வன்னியரசு
    போராட்டம் நடத்துங்க ஆனால் டிமுகாவிற்கு சொம்பு அடிங்க போயாஅங்குட்டு

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 15 дней назад +2

    எலும்புத்துண்டு மணி

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 15 дней назад

    Jenram jalra party

  • @shamscraft3935
    @shamscraft3935 15 дней назад +1

    Jen ram tried his very best but exposed

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 15 дней назад +5

    DMK WILL WIN 220 SEATS IN 2026-

  • @ramalingam255
    @ramalingam255 15 дней назад

    Mani sir க்ரேட்...salute

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 15 дней назад +1

    Next Tamil Nadu CM Annamalai

    • @nelsonjebamoni4993
      @nelsonjebamoni4993 15 дней назад +1

      When Gujarati clown is thron out of office, the entire world will rejoice!

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 15 дней назад +1

    We support BJP

  • @harishg1507
    @harishg1507 15 дней назад

    Arjun sampath mosam na Vanni nee yaaruda ..... Mani EPS kita kaasu vangitaar pola ......

  • @jaganathanp4151
    @jaganathanp4151 15 дней назад

    Vanniarasu ennama sappa katuray

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 15 дней назад

    Dmkunmaianasangie

  • @Eagle.240
    @Eagle.240 15 дней назад

    படுத்தே விட்டார் வன்னியரசு...

  • @Eagle.240
    @Eagle.240 15 дней назад

    ஜென்ராம் அவர்களுக்கு திமுக என்று போடாமல் ஏன் பத்திரிகையாளர் என்று போடுகிறீர்கள் அவர் முழுக்க முழுக்க ஒரு திமுககாரராகத் தானே பேசுகிறார் அப்புறம் உன்மையை போட புதிய தலைமுறைக்கு என்ன தயக்கம் குறைந்த பட்சம் திமுக ஆதரவு பத்திரிகையாளர் என்றாவது போடலாமே புதிய தலைமுறை நடுநிலை அறம் நகைப்புப்குறியது..

  • @rajendrandharmalingam5451
    @rajendrandharmalingam5451 14 дней назад

    ரவுடி வன்னிய அரசு உளருகிரான்

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 15 дней назад

    திருமாவையும் அன்புமணி ராமதாசாக மாற்ற முயற்சி நடக்கிறது

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 15 дней назад +1

    Jenram is a dmk sombhu

  • @murugesans5243
    @murugesans5243 15 дней назад +2

    மணியா இந்த ஆட்சியில் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கலையா சொல்லு மணியா மனசாட்சி தொட்டு சொல்லு

  • @sasikumar2183
    @sasikumar2183 15 дней назад

    கூட்டணிய விட்டு போனா சோத்துக்கு என்ன பண்றது. 2 சீட் கதறல்

    • @ramalingam255
      @ramalingam255 15 дней назад

      உன் பொண்டாட்டி ய கேளுங்க தோழர்