இங்க இருக்க மக்களுக்கு எல்லா ஈன வெங்காயமும் தெரியும் ஆனா நம்பல்ல யாரு அதெல்லாம் கடைபிடிக்கிறோம்.. Just ஒரு நியூஸ் ஆ இதையும் கடந்து போவோம்... எங்கள போல அறிவாளியும் இல்ல எங்கள போல முட்டாளும் இல்ல 😢😢😢
Bro you are good STORY teller for easy understanding 🎉team Can we also speak About 1side secularism, minority, and amendments + die or get killed Ithe pathi podalama Can you share what BhimRao Ramji Ambedkar Version of constitution as you kept the great persons picture Souverign Democratic Republic Justice Liberty Equality Fraternity Amendments by late PM of ( socialist secular) Which where not available in ambedkar version of constitution Understand that you guys fear of political pressure and channel getting blocked , but half truth and half equality is dangerous for society Vanakam 🙏
Hi Sir Good morning. For GENERAL POA for selling a property. Is this POA is legally valid? Details required are PAN and ADHAAR OF the property holder and the power agent. Property details and property owner details. Other than the above whether any other documents / details required? What are the ACTS involved, especially state act? Do u have any format for POA? Sorry for too many questions. Thanks
Bro secular socialist forecully introducted by Madam indhira Gandhi ji on National emergency period 42 nd amendment 1976 which is called mini constitution. It was forcefully introduced at National emergency period I hope you understand
Brother i have one question ( i am selling my bike to another person but he not transfer the ownership) what the action i want to do?? -pls tell me brother
இன்று கேட்டேன் படித்தேன். நாளை திரும்ப கேள்வி கேட்காதீர்கள். குடிச்சிட்டு படுக்கிறேன்.நினைவு இருக்காது. எனக்கு ஆங்கிலமும் தமிழும் சரியாக பேசவும் படிக்க ஏளுத தெரியாது. ஆனால் நான் டிகிரி வாங்கியுள்ளேன். ரூ15 ஆயிரத்தில என் அப்பா எங்களை எப்படி வளர்க்க முடியும். அரசுவழி என்வழி. ❤😢😢
❤❤❤❤😢Bro enakku oru doubt bro tamilnadu la சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் enna enna change ஆகும் bro.eppo bcm catecory ku govt colleges la 3.5%tharanga intha சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் reservation change aaguma bro.naan bcm bro i am completed +2 my 12th mark is 498/600 my dream is paramedical course like Bpharm,nursing .lab my medical cutoff 168.5/200.para medical councilling la 19 course vandhuchu Total 2950 seats athula. Bcm ku 100 vandhuchu Tamilnadu la muslims naraiya peru irukkanga but only 3.5% for bcm ku .168.5/200enakku kidaikala last ta bcm category 175.5 ku kidaithadhu so.intha சாதிவாரி கணக்கொன்று நடந்தால் bcm ku 4%aaguma illa 5% aanal illa 6%ஆனால் seats bcm ku 100 irundhu increses aanal. 150 seat or 175 seat aanal enakku insha allah govt la kidaikkum.eppo naan 6 mark la govt kidaikaamal pochu so naan college join pannamal vitla chumma. irukken. private la bpharm join panna😢1lakh per year my family financial problem naa intha year pakldikkala.next year வட்டிக்கு வாங்கி padiklaam nu irukken😢bro pls unganaala help panna முடிந்தால் பன்னுங்க 😢.i am from :Jawathu hills (thiruvannamalai district ). 😢My name:Arfan. Mark +2:498/600😢. 83% .jawathu hills bro.category :BC(Muslim) appa :கூலி வேலை❤❤❤naan 😢agaram foundation la apply panni irunthen bro my mark 498 enakku avanga college join panni vidala my class met friend mark 300 (st avanga ) avangalukku.private college la 1 lakh per year join panni vittanga . Enga malai la .christian sister oru christian student ku help panni college join pannanga but Muslim enakku Suriya sir 😢Agaram foundation help pannala.my mother and father enna padikka vaiganum nu achai avangalukku.enakku athukku mela. Achai because education change our life ❤❤❤
Central govt ku socialist ,secular intha randu word um podikkaathu❤bro.because Socialist-naanga yaar kittayum depend panni illa ,naanga democracy .athu evangalukku podikkaathu.next secular-மதச்சார்பற்ற நாடு ithuvum evangalukku podikkathu.😅en central govt en sonnen na parliment la 2 word delete panni thandhu irukkanga❤
Tq 💐Anna ithu ellam ok than anna but na vachu ennna use atha follow pannum la anna nama follow panna mattum pothumaa anna intha caste, community pakkathinga nu sollitey than irukom ana government innum community certificate kekkathana anna seiranga athuku enna pantrathu anna athuku oru solution sollunga 🙏
Kindly post with a direct and relevant thumbnails... "Idhu therilana Indian illa, sattam yellam maathitaanga" Kindly avoid this viwers attractive agendas... Because of this reason many of us disliked Theneer Idaivelai 🙏
இதைப்பற்றி டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு மேடைக்கும் மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லி இருக்கிறார் அவரது மேடைப் பேச்சை கேளுங்கள் அதை கவனித்தாலே இந்திய அரசியல் சமூக பாடங்களை எளிதாக படித்து விடலாம்
முதலில் வரையறுக்கப்பட்ட மூல அரசியல் அமைப்பில் India என தான் குறிப்பிட பட்டுள்ளது தவிற, Bharath என்ற குறிப்பிட படவில்லை. அப்போ அதை மட்டும், ஏன் மாற்ற வேண்டும் என்கிறார்கள்?
அந்நிய மொழி, அந்நிய மதம், அந்நிய கலாச்சாரம் இங்கு வரலாம் ஆனா இங்கு பழமை போற்றப்பட கூடாது சரிதானே 😂 Secular வைத்ததால் என்ன நன்மை நடந்தது, இங்கு பெரும்பான்மை மக்களின் கலாச்சாரம் மட்டும் அடிக்கடி தாக்க படுகிறது இது எந்த நாட்டிலும் நடக்காத ஒன்னு Socialist சமதர்மம் 60 ஆண்டு டிராவிட் ஆட்சி இதுவரை ஒரு ஜாதி கூட ஒழிக்கவில்லை தெருவிற்கு தெரு ஜாதி கட்சி இருக்கு இந்த ரெண்டும் இருக்கும்போது சமத்துவம் வந்திருந்தா இது நல்லது வைக்கலாம் ஆனா அப்படி ஒன்னும் மாற்றம் வரல 😀
Advocate vs Lawyer: ruclips.net/video/mJbKc98GDD8/видео.htmlsi=l7iprt4O7XYjA3QE
பாடம் நடத்தக்கூடிய ஆசியர்களுக்கு நிகரான வீடியோ பதிவு ❤
அப்பாவி மக்களிடம் சட்டங்கள் எதுவும் செல்லாது இறுதியில் பணமே வெல்லும் 😌
Bitter truth 😢
Hope it will change 😊
nama tamilans,
உண்மை நண்பா பணம் தான் இங்கே எல்லாமே😓😓😓
இப்போ மட்டும் என்ன வாளுது
இது போன்ற கருத்துக்கள் ஒரு தனி மனிதனை ஒழுங்குபடுத்தவும் அறியாமையில் இருந்து தெளிவு அடைய செய்யும் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பகிருங்கள் ....
நாடு எப்படி இருக்கனும் சொல்லுறாங்க, நாட்டு மக்கள் எப்படி இருக்கனும் சொல்லுறாங்க, அரசியல்வாதி மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து 🇮🇳
😂ithe india tha tamilargal la ilankaila konnuchu
சிறப்பான முன்னெடுப்பு #நாட்டு_ நடப்புக்கு பேரன்பும் வாழ்த்தும் தோழரர்களே
Super thank Prothar
இந்த சேனல் மக்களுக்கு தேவையான ஒன்று
Bro you said in very understandable way . Thank u
Thank you for this valuable lesson
இங்க இருக்க மக்களுக்கு எல்லா ஈன வெங்காயமும் தெரியும் ஆனா நம்பல்ல யாரு அதெல்லாம் கடைபிடிக்கிறோம்.. Just ஒரு நியூஸ் ஆ இதையும் கடந்து போவோம்... எங்கள போல அறிவாளியும் இல்ல எங்கள போல முட்டாளும் இல்ல 😢😢😢
Very Good Initiative.
Bro you are good STORY teller for easy understanding 🎉team
Can we also speak About 1side secularism, minority, and amendments + die or get killed
Ithe pathi podalama
Can you share what
BhimRao Ramji Ambedkar
Version of constitution as you kept the great persons picture
Souverign Democratic Republic
Justice
Liberty
Equality
Fraternity
Amendments by late PM of
( socialist secular)
Which where not available in ambedkar version of constitution
Understand that you guys fear of political pressure and channel getting blocked ,
but half truth and half equality is dangerous for society
Vanakam 🙏
Thank you Anna, I like your each video very useful for me
Hi Sir
Good morning.
For GENERAL POA for selling a property.
Is this POA is legally valid?
Details required are PAN and ADHAAR OF the property holder and the power agent.
Property details and property owner details. Other than the above whether any other documents / details required?
What are the ACTS involved, especially state act?
Do u have any format for POA?
Sorry for too many questions.
Thanks
முகவுரை pfd link குடுங்க
Super அண்ணா 😊❤
நன்றி நன்றி
Super explain na
Bro secular socialist forecully introducted by Madam indhira Gandhi ji on National emergency period 42 nd amendment 1976 which is called mini constitution. It was forcefully introduced at National emergency period I hope you understand
Brother i have one question ( i am selling my bike to another person but he not transfer the ownership) what the action i want to do?? -pls tell me brother
please put a video on how to grow Spirulina at home 😢
இன்று கேட்டேன் படித்தேன். நாளை திரும்ப கேள்வி கேட்காதீர்கள். குடிச்சிட்டு படுக்கிறேன்.நினைவு இருக்காது. எனக்கு ஆங்கிலமும் தமிழும் சரியாக பேசவும் படிக்க ஏளுத தெரியாது. ஆனால் நான் டிகிரி வாங்கியுள்ளேன். ரூ15 ஆயிரத்தில என் அப்பா எங்களை எப்படி வளர்க்க முடியும். அரசுவழி என்வழி. ❤😢😢
எனக்கு இந்தியன்'கர சர்டிபிகேட்டே தேவையில்ல, நா இந்தியனாவும் இருக்க விரும்பல, எனக்கு தமிழன்'ங்கர சர்டிபிகேட் மட்டும் குடுத்தா போதும்.. 😤🤧
Super
Thanks bro
Sale link tag Panna.. Nalla irukum
IPC IRPC la irukka codes tha change pannirukanga ....61la irukka kutram vera oru code la potrukanga
Super bro
❤❤❤❤😢Bro enakku oru doubt bro tamilnadu la சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் enna enna change ஆகும் bro.eppo bcm catecory ku govt colleges la 3.5%tharanga intha சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் reservation change aaguma bro.naan bcm bro i am completed +2 my 12th mark is 498/600 my dream is paramedical course like Bpharm,nursing .lab my medical cutoff 168.5/200.para medical councilling la 19 course vandhuchu Total 2950 seats athula. Bcm ku 100 vandhuchu Tamilnadu la muslims naraiya peru irukkanga but only 3.5% for bcm ku .168.5/200enakku kidaikala last ta bcm category 175.5 ku kidaithadhu so.intha சாதிவாரி கணக்கொன்று நடந்தால் bcm ku 4%aaguma illa 5% aanal illa 6%ஆனால் seats bcm ku 100 irundhu increses aanal. 150 seat or 175 seat aanal enakku insha allah govt la kidaikkum.eppo naan 6 mark la govt kidaikaamal pochu so naan college join pannamal vitla chumma. irukken. private la bpharm join panna😢1lakh per year my family financial problem naa intha year pakldikkala.next year வட்டிக்கு வாங்கி padiklaam nu irukken😢bro pls unganaala help panna முடிந்தால் பன்னுங்க 😢.i am from :Jawathu hills (thiruvannamalai district ). 😢My name:Arfan. Mark +2:498/600😢. 83% .jawathu hills bro.category :BC(Muslim) appa :கூலி வேலை❤❤❤naan 😢agaram foundation la apply panni irunthen bro my mark 498 enakku avanga college join panni vidala my class met friend mark 300 (st avanga ) avangalukku.private college la 1 lakh per year join panni vittanga . Enga malai la .christian sister oru christian student ku help panni college join pannanga but Muslim enakku Suriya sir 😢Agaram foundation help pannala.my mother and father enna padikka vaiganum nu achai avangalukku.enakku athukku mela. Achai because education change our life ❤❤❤
Karnataka la kondu vantha preamble la antha secular and another word iruka..? Ella..IPO change s pana mariyae ithalyum changes panirukangala?
Central govt ku socialist ,secular intha randu word um podikkaathu❤bro.because Socialist-naanga yaar kittayum depend panni illa ,naanga democracy .athu evangalukku podikkaathu.next secular-மதச்சார்பற்ற நாடு ithuvum evangalukku podikkathu.😅en central govt en sonnen na parliment la 2 word delete panni thandhu irukkanga❤
Neenga sollurathu ethuvumae india la illanu ungalukae nalla theriyum
Neenga intha preamble vach oru series kondu vaanga it will useful to all
Bro will you pls refer any authors for law books in simple english
Tq 💐Anna ithu ellam ok than anna but na vachu ennna use atha follow pannum la anna nama follow panna mattum pothumaa anna intha caste, community pakkathinga nu sollitey than irukom ana government innum community certificate kekkathana anna seiranga athuku enna pantrathu anna athuku oru solution sollunga 🙏
I appreciate it.. Keep it up bro..
👌👌👌👌
❤
Keep on going bro
ஊர் ஊருக்கு சாதி கட்சி இருக்கு சாதி பார்க்காம எப்படி ஓட்டு போடரது பாகுபாடு இல்லாமல் இங்க எதுவும் கிடையாது 😂😂😂
Nigal oruthali patchamaga erukkiriga....
Jai hind ❤
Yaan Indian basic law for schools and colleges nu oru syllabus vantha yaan koraichi poduma enna India 😊
ithe india tha ilankaila tamilargal la konnuchu
Basic law and constitution of India breifly explained in the 6,7,8,9,10,12th civics(polity) new books la irukku in the tamilnadu school books.😊
Ok but intha syllabus exam and result athuvum irukka enna athu mathiri enakku theriyaleye athan solren 😊
@@jothivel2391 TNPSC group 4 la compulsory syllabus ithu - Indian constitution and law
Ok athe than naanu virumbukiren schools and colleges syllabus is compulsory nu sollamlaa
🙏👌
Socialism & secularism was introduced into constitution of india without concern by indira gandhi during emergency period.
முகப்புரை PDF send me
Manipur
வேண்டும் இடம் தணில் சமத்துவம்
வேண்டா இடத்தில் பாகுபாடு
இந்த வார்த்தைகளில் எதுவுமே நடைமுறையில் இல்லையே, சர்வாதிகார ஆட்சி போலவே தோன்றுகிறது....
November 26 thana law day
Kindly post with a direct and relevant thumbnails...
"Idhu therilana Indian illa, sattam yellam maathitaanga" Kindly avoid this viwers attractive agendas...
Because of this reason many of us disliked Theneer Idaivelai 🙏
CONSPIRACY.
Kudigal therntheduthaal thaan kudi arasu, kudi arasu thalaivar.
Illaa athu poli, ponam, porambokku.
KUDIGALAAL MATUMAE THERVU SEYYA PADA VENDUM.
ANAITHU MAANILANGALILUM THANI THANI VETRI VENDUM.
VELLAATHA MAANILANGALIL, MAKKAL ATHIGARATHUKKU ETHIRAAGA KUDIYARASU THALAIVAR+ GOVERNER, SEYAL PADA KOODAATHU. AATCHI KALAIPU, THALAIEEDU, URIMAI PARIPPU ENPATHU KOODAVAE KOODAATHU.
CONSPIRACY.
OVVORU MANILATHUKKUM IPPEACH URIMAI VENDUM ( KEVALA SEYAL PADAATHA SOBAERI, SATHIGAARA GOVERNER- galai NEEKKA, KU..THALAIVARUKKU ETHIRPPAI THERIVIKKA, MAKKALUKKU ATHIGAARAM VENDUM)
THAGUTHI - MAKKLAAL THERNTHDUKKA PADUVATHU ONRE.
VERU ALLA, ALLA, ALLAVE ALLA.
IRUNTHAAL,
ATHU SATHI, SATHI, SATHI
CONSPIRACY:
CONSPIRACY:
CONSPIRACY. .......NAAYAGAM.
Nothing wrong no drama
இதைப்பற்றி டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு மேடைக்கும் மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லி இருக்கிறார் அவரது மேடைப் பேச்சை கேளுங்கள் அதை கவனித்தாலே இந்திய அரசியல் சமூக பாடங்களை எளிதாக படித்து விடலாம்
ஸ்டாலினை முதலில் இதை படிக்க சொல்லுங்க! எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை குறைச்சொல்லி மற்ற மத விழாவில் பேசுவது!
பணநாயகம்னு ஒரே வார்த்தையில் முடிப்பாங்கன்னு பார்த்தா வழவழ கொலகொலனு இழுத்துக்கிட்டு அடபோங்கப்ப சும்மா காமெடி செய்துகிட்டு.இந்தியா பணநாயகநாடு பணநாயகநாடு பணநாயகநாடு மூனுதரம் முடிஞ்சது எல்லோரும் போய் பணம் சம்பாதிக்கும் வேலையப்பாருங்க.
எங்கே வரேன்னு தெரிது..
secular ethiraanathu rss bjp bro.
முதலில் வரையறுக்கப்பட்ட மூல அரசியல் அமைப்பில் India என தான் குறிப்பிட பட்டுள்ளது தவிற, Bharath என்ற குறிப்பிட படவில்லை. அப்போ அதை மட்டும், ஏன் மாற்ற வேண்டும் என்கிறார்கள்?
Tnpsc polity 2nd topic 😅
Yeah...😀aspiratant ooh...
How the politicians should be as per Our Law?First,relay that.😂
மத சார்பற்ற நாடுன்னு மோடிகிட்ட சொல்லுங்க
அந்நிய மொழி, அந்நிய மதம், அந்நிய கலாச்சாரம் இங்கு வரலாம் ஆனா இங்கு பழமை போற்றப்பட கூடாது சரிதானே 😂
Secular வைத்ததால் என்ன நன்மை நடந்தது, இங்கு பெரும்பான்மை மக்களின் கலாச்சாரம் மட்டும் அடிக்கடி தாக்க படுகிறது இது எந்த நாட்டிலும் நடக்காத ஒன்னு
Socialist சமதர்மம் 60 ஆண்டு டிராவிட் ஆட்சி இதுவரை ஒரு ஜாதி கூட ஒழிக்கவில்லை தெருவிற்கு தெரு ஜாதி கட்சி இருக்கு
இந்த ரெண்டும் இருக்கும்போது சமத்துவம் வந்திருந்தா இது நல்லது வைக்கலாம் ஆனா அப்படி ஒன்னும் மாற்றம் வரல 😀
No comment. simply waste too much caste in india
India Arasu porekki
Ithu therincha arasial vathingha yen scam and oozhal panrangha ithu waste
நாதாரி தரிதரதாஸ் கேடி சீ
2:39 yethuu nee pathaa?
To kadi: Aprom yenna maithuku hindu vaa thinikuraa da bard(ai) uh🤦🤦😂😂
படிச்சிராதீங்க அடிமைதனத்தை உடைச்சிருவீங்க
இருக்கு ஆனால் எதுவுமே இல்லை
Super
❤