கோழிப்பண்ணைக்கு எப்படி எளிதாக தடுப்பு வலை அமைக்கலாம்? | Chicken Net Mesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Contact Details:
    V J Tarpaulin - 9487717787

Комментарии • 127

  • @arnark1166
    @arnark1166 4 года назад +3

    தம்பி உங்களத்தான் எதிர்பார்த்தேன் நன்றி வாழ்கவளமுடன்

  • @rpvinoth3564
    @rpvinoth3564 4 года назад +6

    வயலில் ஆடு மாடு இறங்கிடாம இருக்க இதை தான் பயன்படுத்துகிறேன். நல்ல தரமா வாங்கினா லைஃப் கொடுக்கும் 2014ல வாங்கினேன் இன்னும் உழைக்குது. ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு செய்திடுவேன்.

    • @MadanKumar-gq5wc
      @MadanKumar-gq5wc 4 года назад

      Yarkitta vangineenga
      Enna vilai

    • @rpvinoth3564
      @rpvinoth3564 4 года назад +1

      @@MadanKumar-gq5wc எங்க ஊர் கடைல. நான் வாங்கும் போது 1கிலோ 180ரூ. இப்போ 230- 250 வரும். ஒரு கிலோ 20அடி வரும்.

    • @MadanKumar-gq5wc
      @MadanKumar-gq5wc 4 года назад

      Entha oor bro

    • @rpvinoth3564
      @rpvinoth3564 4 года назад +1

      @@MadanKumar-gq5wc சமயபுரம் திருச்சி.

    • @donli_cutz
      @donli_cutz 4 года назад +1

      @@rpvinoth3564 bro 1 acre ku ethana kg varum

  • @SureshSuresh-lh5gs
    @SureshSuresh-lh5gs 4 года назад +12

    6feet l kg evvalavu?rate sollunga

  • @subramaniyanviswanathan9844
    @subramaniyanviswanathan9844 4 года назад +1

    Arumaiyana thagawal wurawa

  • @dharanidharan1628
    @dharanidharan1628 4 года назад +1

    நானும் இந்த வளையை கட்டியிருந்தேன். ஒரே வாரத்தில் எலி மற்றும் பெருச்சாலி கடித்து நாசம் செய்து விட்டது.

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 4 года назад +4

    First Comment bro...😎

  • @NaturalFarmingTamil
    @NaturalFarmingTamil 4 года назад +1

    Fair price.. good

  • @jeevasettu3305
    @jeevasettu3305 4 года назад +1

    Bro video la இருக்க பன்னை பத்தி போடுங்க பன்னை அமைப்பு நல்லா இருக்கு

  • @mrkkrishnamoorthy
    @mrkkrishnamoorthy 4 года назад +1

    Another Milestone 600K subscribers. congrates sir.

  • @Udaykumar-zl7mt
    @Udaykumar-zl7mt 4 года назад +8

    What the price for one kg

  • @gogulnath1576
    @gogulnath1576 4 года назад

    Congrats for 600k

  • @NavinKumar-pb8ye
    @NavinKumar-pb8ye 4 года назад

    Congrats for 6Lakh Subscribers 💐

  • @ganesanc46
    @ganesanc46 4 года назад +1

    Super ji //live vanga oru naal 6l reached

  • @sivakasi829
    @sivakasi829 Год назад

    Bro inda kairu enga kidaikkumnu sollunga

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 года назад +2

    Dear நவீன உழவன்.உங்களால் செங்கல் தயாரிக்கும் இயந்திரம் அதாவது Fully automatically generated இருக்க வேண்டும். செங்கல் தயாரிப்பு முதல் heatingவரையில் automatic இருக்க வேண்டும். மேலும் செங்கல் சுடுவது மரங்களை பயன்படுத்தாமல் tunnel method இருக்க வேண்டும். இவை சார்ந்த காணொளி தகவல்கள் ஒன்றை பதிவிடுங்கள். ஈரோடு மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தில் இந்த வகை இயந்திரங்கள் தயாரிப்பு கிடைக்க வாய்ப்பு உண்டா??????

  • @VMS_PERUVEDAIFARM
    @VMS_PERUVEDAIFARM 4 года назад +1

    சகோ நான் அந்தியூர் . இப்போது தான் நாட்டுக்கோழி வளர்க்கிறேன் நான் இப்போது கடக்நாத் வளர்க்க விரும்புகிறேன் 4 கடக்நாத் குஞ்சுகள் கிடைக்குமா? டெலிவரி உண்டா சகோ?

  • @antoeckoratty6598
    @antoeckoratty6598 4 года назад

    Very good thank you sir

  • @arthimani2685
    @arthimani2685 4 года назад +3

    Nanga indha valai dan bro poturukom koliku but rat kadichi kadichi vechidudhu 😖😞😞.how can we prevent that from rat? ?

  • @stcreation2138
    @stcreation2138 4 года назад

    Anna rat bite pannuna ennagum

  • @pasupathy_b_9769
    @pasupathy_b_9769 4 года назад

    Super nice video na

  • @iniyanshanthosh5578
    @iniyanshanthosh5578 4 года назад

    Bro super video bro

  • @ddeepika9743
    @ddeepika9743 3 года назад +2

    Very poor net quality. We ordered for poltry net..But not satisfied with delivered net..Since it is too thin when compared to net shown in video. Also they hadn't accept for return. Be careful when ordering through online. Sharing dis by experience!

  • @kumarvivek7412
    @kumarvivek7412 4 года назад

    Nice helpful video dude

  • @rockkumar4927
    @rockkumar4927 4 года назад

    அருமை

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 4 года назад

    பெருச்சாளி கடித்து அனைத்து வலைகளையும் நாசம் செய்துவிட்டது.இது எனது அனுபவம். இந்த வலைகளை அமைக்கும் முன் நான்கு இடங்களைப் பார்த்து முடிவெடுக்கவும்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      ஆம். எலிகள் பெருச்சாளிகள் அதிகம் உள்ள நிலத்திற்கு இது உகந்ததல்ல

  • @SIKARA_VLOGS
    @SIKARA_VLOGS 4 года назад +2

    How much

  • @pradeepraj08
    @pradeepraj08 4 года назад +1

    Bro விட்டில் பண்ணை வைக்கும் பேது பாம்பு மற்றும் ஏலி தெல்ளை எர்படுகிராது இதர்கு ஒரு வாழீ செல்லகா bro......... pls

  • @senthoorpandi1432
    @senthoorpandi1432 4 года назад +1

    சகோ இந்த வலையினை கீறி, பெருக்கான் கடிக்காதா?

  • @rajaramrajaram8643
    @rajaramrajaram8643 3 года назад +1

    Kathavu eppadi seivathu

  • @rajasekara6687
    @rajasekara6687 4 года назад +2

    1kg 10 feet net how much price bro

  • @bg-jy3mt
    @bg-jy3mt 4 года назад +1

    தென்காசில கிடைக்குமா?

  • @theagritamil6634
    @theagritamil6634 4 года назад

    Anna Kairali kozai arakonnam kedikuma

  • @sakthihema4356
    @sakthihema4356 4 года назад

    Super pro

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 4 года назад

    Bro unga veetu koligal pathi video podunga...

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 4 года назад +26

    மண்ணில் புதைத்தாலும் எலி கடித்து விடுகிறதே

    • @vishnuparthi
      @vishnuparthi 4 года назад +2

      2 ஆடிக்கு சேவுரு வெச்சி நெட் காட்டுங்க

    • @integratedfarming2170
      @integratedfarming2170 4 года назад +9

      @@vishnuparthi சுவர் வெக்கற செலவுக்கு இரும்பு வேலி போடலாம்

    • @nthangavelnthangavel2393
      @nthangavelnthangavel2393 3 года назад

      TV

  • @honeyhunting9956
    @honeyhunting9956 3 года назад

    Place

  • @gowthamechinnathambi8360
    @gowthamechinnathambi8360 4 года назад +4

    @naveena uzhavan, in the description with their contact please provide their farm location from Google map. It will be useful for people going for direct visit.

  • @harryharan6926
    @harryharan6926 4 года назад +1

    கம்பி வேலிகள் தான் எப்போதும் சிறந்தது......

  • @dhanendranmahalingam4293
    @dhanendranmahalingam4293 4 года назад +2

    Oru kg evvalavu amount

  • @sharaths9827
    @sharaths9827 4 года назад

    Nice anna... Ur home farm video

  • @vignesh4959
    @vignesh4959 4 года назад +1

    Amount per metre bro

  • @david-me3jy
    @david-me3jy 4 года назад

    bro valaiya kiri kadikatha🙄

  • @rifayishaq7656
    @rifayishaq7656 4 года назад

    நான் ஒரு சிறு விடை இரண்டு நாள் முன்பு வாங்கி வந்தேன் வந்தவுடன் இரண்டு முட்டை இட்டது அடுத்து முட்டை விடவில்லை அடையும் படுக்கவில்லை ஆனால் கோழி என்னிடம் இன்னும் பழகவில்லை பயந்த வார உள்ளது நான் மற்ற கோழியுடன் சண்டை செய்து கொண்டே உள்ளது அதனால்தான் கால்களை கட்டி வைத்து தனியாக அடைத்து வைத்து உள்ளேன் கோழி முட்டை இடுவதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா

  • @ranjithkumar2194
    @ranjithkumar2194 3 года назад

    1kg valai cost Enna bro

  • @varunv.s.3575
    @varunv.s.3575 4 года назад +2

    Rate solavae illayae pa

  • @zulfichootu647
    @zulfichootu647 4 года назад +1

    One kg price

  • @radhakrishna2226
    @radhakrishna2226 10 месяцев назад

    கோழி வலை வேண்டும்

  • @drytree7798
    @drytree7798 4 года назад +2

    ஒரு கிலோ எவ்வளவு

  • @sureshnagarajan6727
    @sureshnagarajan6727 4 года назад

    Bro kambi veeli pathi soluga ..

  • @mahendran4123
    @mahendran4123 4 года назад

    வாத்து கிடைக்குமா எந்த ஊர் நீங்கள்

  • @RITHAN_TN36_SEVAL
    @RITHAN_TN36_SEVAL 4 года назад +10

    4 years lam varaathu 2 to max 2.5 years than

  • @sakayarajsavariyar5311
    @sakayarajsavariyar5311 4 года назад +1

    1 kg ewlo

  • @naveenkumark3089
    @naveenkumark3089 4 года назад

    which place bro?

  • @ebenezerpopson4132
    @ebenezerpopson4132 4 года назад

    How to safeguard this nets rom rats??

  • @malaiselva2519
    @malaiselva2519 4 года назад +4

    1 kg evalo? and Delivery kedaikkuma? namakkal..

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад

    👍👍👍👏👌

  • @Ajishajish-gx5dl
    @Ajishajish-gx5dl 10 месяцев назад

    0:39

  • @jothisuriya335
    @jothisuriya335 4 года назад

    Biofloc video podunga

  • @ruthrakumar8769
    @ruthrakumar8769 4 года назад +4

    Perukaan kadichu holes aairuthu any solution for that???

    • @gunasekaran8580
      @gunasekaran8580 4 года назад

      Yes, same problem for me also.

    • @ruthrakumar8769
      @ruthrakumar8769 4 года назад

      @@gunasekaran8580ok ippo enna panreenga

    • @Jagadhesh
      @Jagadhesh 4 года назад +1

      I believe you can use chicken wire mesh of 3 feet total and 1 feet under ground

  • @muthusaravanan7685
    @muthusaravanan7685 4 года назад +1

    வலை கிடைக்கும் இடம் எந்த ஊர் Sir

    • @TamilSiva-ue7zj
      @TamilSiva-ue7zj 4 года назад +1

      Bavani la rate kamiya kedaikum

    • @sivasaran1615
      @sivasaran1615 4 года назад

      @@TamilSiva-ue7zj number erukku ng laa bro

  • @yuvaraja8902
    @yuvaraja8902 4 года назад

    Viral meen paththi podunga nanba

  • @krishnashankarpapavinasam221
    @krishnashankarpapavinasam221 4 года назад +1

    Is it available in madurai? If so where?

  • @allwinseelan6854
    @allwinseelan6854 3 года назад

    Phone LA replay eilla

  • @nalinkumark8847
    @nalinkumark8847 4 года назад

    Bro jafarabadi buffalo பத்தி சொல்லுங்க

  • @stephenmichael509
    @stephenmichael509 4 года назад +1

    Rate sollavaa illa

  • @thalavain4489
    @thalavain4489 4 года назад

    😘💓

  • @nattukolifarms3791
    @nattukolifarms3791 4 года назад

    10 feet valai 1 kg evalo bro

  • @tarrunrajsankar2775
    @tarrunrajsankar2775 4 года назад +1

    15 cent place ku evallo aagum Anna...

  • @sermohan
    @sermohan 4 года назад

    Erumbhu net will be better because it will be damaged by mouse.

  • @sundaravel2705
    @sundaravel2705 4 года назад

    Rate sollunga bro per kg

  • @ashankraju1043
    @ashankraju1043 4 года назад

    Thala idhu dha cost adhigam

  • @NaturalFarmingTamil
    @NaturalFarmingTamil 4 года назад

    எலி கொரிக்காம இருக்க என்ன பண்ணலாம்

  • @Abideeran
    @Abideeran 4 года назад +1

    எலிகள் வந்தால்

  • @ashankraju1043
    @ashankraju1043 4 года назад

    3rd comment

  • @omshakthi1074
    @omshakthi1074 2 года назад

    Colie valai

  • @suthaharsekar5190
    @suthaharsekar5190 2 года назад

    Business add kodukalama bro

  • @omshakthi1074
    @omshakthi1074 2 года назад

    300.sqft rete

  • @spartanprith769
    @spartanprith769 4 года назад +1

    1kg rate yenna atha sollu firstu thala

  • @muthuvelp6251
    @muthuvelp6251 4 года назад

    Bro, what if rodent or rate bite the net?

  • @abhilashabhilash366
    @abhilashabhilash366 4 года назад

    I want Telugu language.

    • @PraveenKumar-cj4mu
      @PraveenKumar-cj4mu 4 года назад +1

      Udal mannuku uyir telungukku adhai urakka chrppuvom ulagukku😁

    • @sivaganesh1222
      @sivaganesh1222 3 года назад +1

      sorry... telugu virpanaikku alla

  • @vigneshvelusamy6010
    @vigneshvelusamy6010 3 года назад

    Cost yevlo bro

  • @nithishraj3269
    @nithishraj3269 4 года назад

    150adiku evil thavai

  • @kanisriram1625
    @kanisriram1625 4 года назад +1

    செகன்ட் மீன் வலை பெஸ்ட்

  • @GANGAORGANICFARMS
    @GANGAORGANICFARMS 4 года назад +1

    Kindly contact us sir
    I sent mail