13 வருட கனவு வீடு 🏡 கட்ட நிலம் மகிழ்ச்சியான தருணம் | Chithudeepivlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2024
  • #chithudeepivlogs #tamil #vlog #tamilvlog #village #villagelife #villagelifestyle
    • அம்மா புதியதாக கடை திற...
    Follow Us On Social Media :
    * Instagram - chithudeepivlog...
    * Facebook - / chithudeepivlogs
    * Facebook Page - profile.php?...
    -----------------------------------------------------
    Love 💞 U 🥰 CD Families 🥰
    -----------------------------------------------------
    Hi CD Families, Welcome to Our Channel, In this video we are going to see fun Content & Family Vlog.
    I Hope you Enjoy this video, for more Videos Subscribe Our Channel Thank You..!
    **** Disclaimer ****
    This Channel does not Promote or Encourage any illegal Activities.
    All Contents Provided by this channel for General and Entertainment Purpose only
    & Copyright Disclaimer Under Section 107 of the Act 1976, Allowance is made for "Fair use Policy" for Purposes such as Criticism, Comment, News Reporting, Teaching, Scholarship and Research. Fair use is a use Permitted by Copyright Statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **_ Thanking You _**
  • РазвлеченияРазвлечения

Комментарии • 423

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 Месяц назад +103

    குடிசையாக இருந்தாலும் கோபுரமாக இருந்தாலும் சொந்த வீடுங்குரது தனி சந்தோசம்❤

  • @rajeshrakki3645
    @rajeshrakki3645 Месяц назад +226

    வீடு எல்லாருடைய கனவு கடவுளே அனைவருக்கும் கிடைக்க உதவி செய்ங்க

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd Месяц назад +104

    கோவையில் வாடகை வீட்டில் இருந்தவர்களுக்குதான் சொந்த வீட்டின் அருமை புரியும். வாழ்த்துக்கள்.

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Месяц назад +5

    உங்கள் இருவரின் நல்ல மனதிற்க்கு அனைத்தும் நல்லதே நடக்கும் சகோ.. வாழ்க வளமுடன் ❤❤❤

  • @dhikshaisai4528
    @dhikshaisai4528 Месяц назад +62

    வாழ்த்துக்கள் சித்து அக்கா... சீக்கிரமா வீடும் நல்ல படியா கட்டி கிரகப்பிரவேசம் செய்ய வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤

    • @GopiGopi-lp4vi
      @GopiGopi-lp4vi Месяц назад

      ❤❤❤

    • @GopiGopi-lp4vi
      @GopiGopi-lp4vi Месяц назад

      வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Месяц назад +64

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ங்க இன்னும் மேன் மேலும் வளர வேண்டும் ங்க

  • @user-zm1fl6ov4h
    @user-zm1fl6ov4h Месяц назад +5

    எனக்கு இந்த ஆசை இருக்கு அக்கா எப்போது நடக்கும் என்று தெரியவில்லை அக்கா கடவுள் எப்ப கண்ணைதிரந்துபார்ப்பார்என்றுதெரியவில்லைக்கா.வாழ்த்துக்கள்அக்காஅண்ணா

  • @ZionPrince-wd5uu
    @ZionPrince-wd5uu Месяц назад +4

    Valthukkal intha chinna veedu inum periya veedu agatum.kadavul ungala inum neraya neraya asirvathipanga.ellarukum periya veedu vanganum athu oru periya kanavu...unga asai ellam kandipa nadalkum...God bless you both sisters 🎉🎉🎉

  • @MageshMagesh-hl4yq
    @MageshMagesh-hl4yq Месяц назад +3

    சூப்பர் சித்து எப்பவுமே தீபியும் நீங்ககளும் சுக துக்கங்கள் எல்லாத்துலையும் கூட இருந்து சந்தோழமா இருங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏻🥰

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 Месяц назад +13

    வாழ்த்துக்கள் வீடுகட்டும் கனவு மெய்ப்படவேண்டும் வாழ்கவளத்துடண் நலத்துடண் குடும்பத்துடன் 🎉🎉🎉

  • @menakam6035
    @menakam6035 Месяц назад +13

    வாழ்த்துகள் சகோதரி. நல்லபடியா நடக்கும் கவலை வேண்டாம்

  • @Ilaiyavani..
    @Ilaiyavani.. Месяц назад +16

    Congratulations akka ungala vida ennaku tha romba happya iruku super 😊😊😊😊😊

  • @user-gn1dy8do1y
    @user-gn1dy8do1y Месяц назад +5

    Super akka enkala சிரிக்க வைக்கர உங்களக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @divyabalasundaram2858
    @divyabalasundaram2858 Месяц назад +4

    Congratulations 🎊 👏 வாழ்த்துக்கள் மேலும் வளர வேண்டும். ❤

  • @devinr516
    @devinr516 Месяц назад +3

    Congratulations 🎊 👏 eppaum happy ah irunga 😊😊 வாழ்த்துக்கள்

  • @nandhakumarnandhakumar739
    @nandhakumarnandhakumar739 Месяц назад +9

    சூப்பர் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் இந்த இடம் வாங்குனது வச்சு ஒரு காமெடி பண்ணுங்க அக்கா❤❤❤❤❤❤

  • @premakumarir9619
    @premakumarir9619 Месяц назад +39

    இதுக்கு தான்டா நல்லா படிச்சு நல்லவேலைக்கு போனபின் திருமணம் செய்யவேண்டும்

  • @BrindhaSaravanan-yt8vp
    @BrindhaSaravanan-yt8vp Месяц назад +4

    Super sister's kandipa nega happy ah irupinga

  • @vatchala_cooks
    @vatchala_cooks Месяц назад +4

    வாழ்த்துக்கள் கோடி...... சித்து மற்றும் தீபி family s

  • @sasishappyhome7689
    @sasishappyhome7689 Месяц назад +6

    God bless your family valthukkal❤❤❤

  • @aarthiprakash2139
    @aarthiprakash2139 Месяц назад +6

    எப்பயுமே ஹாப்பியா இருங்க சந்தோஷமா இருங்க அக்கா 🎉🎉🎉🎉❤❤

  • @Arju2436
    @Arju2436 19 дней назад +1

    ❤❤❤❤ super sister nangalum veedu kattanum

  • @G.RAMYABHARATRAJ-nv6uv
    @G.RAMYABHARATRAJ-nv6uv Месяц назад +2

    chithi akka congrats ❤❤❤❤ and so sweet moments quicka veeta katti engalalam invaite pannunga congradulation🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐

  • @munishwar.mmunish4428
    @munishwar.mmunish4428 Месяц назад +8

    வாழ்த்துக்கள் அக்கா இன்னும் நீங்க மேல் மேல் வளரனும்🎉🎉🎉🎉

  • @jayanthirani3352
    @jayanthirani3352 Месяц назад +1

    மேலும் உயர வேண்டும் வாழ்த்துக்கள் 🎉

  • @suhaganesan1134
    @suhaganesan1134 Месяц назад +2

    Congratulations akka cekarama ungaloda dream house katrathuku enoda vazthukal akka 💐💐💐💐💐💐

  • @user-zt5tu4cz2x
    @user-zt5tu4cz2x Месяц назад +1

    Chithu very very happy news da.Vaazhga Valamudan.Very soon you'll start the building.congrats da.

  • @anandkavi1809
    @anandkavi1809 Месяц назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @MuthuPerumal-lj8jw
    @MuthuPerumal-lj8jw 17 часов назад

    Akka Nallapatiyaka Iruppinga happy God bless you

  • @monishaanthony5528
    @monishaanthony5528 21 день назад

    God bless you dears...innum mela mela valaranum...adutha varusathula veedu katti podunga

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 Месяц назад +2

    சொந்த வீடுங்குரது நம்ம கனவு ❤

  • @user-ic1yg5gl6g
    @user-ic1yg5gl6g 29 дней назад

    Ungala paakumbodhe romba happy ah irukku sikiram pudhu veedu kattiruvinga.❤

  • @umak7262
    @umak7262 Месяц назад +2

    Congratulations vazgha valamudan

  • @BharathiK-se9gg
    @BharathiK-se9gg Месяц назад +4

    உங்களோட உணர்வு எனக்கு புரியுது அக்கா எப்பவும் ஹாப்பியா இருங்க

  • @eswarieswari4359
    @eswarieswari4359 Месяц назад +6

    வாழ்த்துக்கள் சித்து சிஸ்டர் சொந்த வீடு வாங்குவது என்றால் அனைவரின் மீது மிகப் பெரிய கனவு அது உங்களுக்கு அந்த கடவுள் புண்ணியத்தில் நிறைவேறி விட்டது இதில் உங்கள் கணவருடைய உழைப்பும் உங்களுடைய உழைப்பும் இருக்கு இதே மாதிரியே நல்ல பெரிய வீடு கட்டி நல்ல சீரும் சிறப்புமாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐

  • @brabagaran9730
    @brabagaran9730 Месяц назад +2

    எனக்கும் இதுதான் கனவு எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே

  • @VanithaVanitha-gr2ip
    @VanithaVanitha-gr2ip Месяц назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணிகடவுள்அருலால்நடபதுஎல்லாம்நன்மைக்குவாழ்த்துக்கள்மிக்கமகிழிச்சி

  • @user-yv1ry5qk2j
    @user-yv1ry5qk2j Месяц назад +1

    Congratulations 🎉🎉🎉 anna anni.....❤❤... eppothum happya irunka ❤❤❤....god bless you annnies❤❤❤...

  • @kalaivanimathiyazhagan5074
    @kalaivanimathiyazhagan5074 Месяц назад

    Congratulations akka....🎉🎉romba happay engalukum😊

  • @ajisahamed-sj2ui
    @ajisahamed-sj2ui Месяц назад +4

    இன்னும் நிறைய வீடியேவீடியோ போடுங்கஅப்பதான்நிறைய கனவுகள் நிறைவேறும்

  • @user-wz4hu5vp9n
    @user-wz4hu5vp9n Месяц назад

    Akka neenga sollum pothu romba santhosham irukka ka valthukkal akka ellairkum veedu oru pereya vesayam akka ❤❤❤❤❤❤😊😊😊😊

  • @manjulagoudar3714
    @manjulagoudar3714 Месяц назад

    வாழ்த்துக்கள் சித்து. இதே போல் மேன்மேலும் வளர வேண்டும்.❤❤

  • @iyarkaivalamkappom4972
    @iyarkaivalamkappom4972 Месяц назад +1

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @filaawrence7344
    @filaawrence7344 Месяц назад +1

    Valthukal sister 💐💐💐💐🤝

  • @septisherin289
    @septisherin289 20 дней назад +1

    இந்த உணர்வு சொல்ல முடியாது🎉❤

  • @gomathigomathigomathi8662
    @gomathigomathigomathi8662 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அக்கா இன்னும் நீங்க மேல் மேல் வளரனும்
    💐💐💐💐💗

  • @rksk4787
    @rksk4787 Месяц назад +1

    Romba santhosham memelum valara vazthukkal ❤❤❤❤❤

  • @VinothiniVinothini-wy5ek
    @VinothiniVinothini-wy5ek Месяц назад +2

    Super akka aduthu aduthu menmelum varala valthukal akka. ❤❤ I love you so much akka❤❤

  • @VeeraiahVeeraiah-kd7bd
    @VeeraiahVeeraiah-kd7bd Месяц назад

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @nethradevi.l6835
    @nethradevi.l6835 Месяц назад +1

    Super chithu akka 🥰🤝🤝🤝 congratulations akka

  • @srijaasrijaa4557
    @srijaasrijaa4557 Месяц назад

    மென் மேலும் வளரனும் சகோதரி 💐😍😍

  • @kushi4130
    @kushi4130 Месяц назад

    Unga nalla manasukku kidaicha gift

  • @pravintamil2313
    @pravintamil2313 Месяц назад +2

    Valthugal sister

  • @ranisubramanian5830
    @ranisubramanian5830 Месяц назад +1

    வாழ்க வளமுடன் வளர்க மகளே

  • @deesakkiammal728
    @deesakkiammal728 Месяц назад

    Congratulations chithu akka inum vitu katti Neega happya erukkanum anna akka

  • @meena2263
    @meena2263 Месяц назад

    Valthukkal ciththu.ur emotional ❤❤❤❤❤ deepi ur support supr

  • @jayamanijayamani2632
    @jayamanijayamani2632 Месяц назад +1

    வாழ்த்துகள் சிஸ்டர்

  • @mangatk7845
    @mangatk7845 Месяц назад +1

    🎉 super ka vaalthukkal

  • @user-vp5mv1qt9g
    @user-vp5mv1qt9g Месяц назад +1

    Super Chithu akka congratulations👏

  • @Rinikani.
    @Rinikani. 21 день назад +1

    உங்க ரெண்டு பேத்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ மேல வரல எனது வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉

  • @SavithiriM-sl9fj
    @SavithiriM-sl9fj Месяц назад +2

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉

  • @SivaKarthi-nw2nm
    @SivaKarthi-nw2nm Месяц назад +4

    Congratulations akka 🎉🎉🎉sikkrama vidu katuvinga

  • @PoochenduAunty
    @PoochenduAunty 6 дней назад +1

    ரொம்ப சந்தோசம் தங்கச்சி

  • @user-mb8sg7ir9e
    @user-mb8sg7ir9e Месяц назад

    வாழ்த்துக்கள் அக்கா மேலும் வளர வாழ்த்துக்கள் 👌🤗

  • @user-bw4xx1lh5n
    @user-bw4xx1lh5n Месяц назад +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @tamilselvidevaraj6207
    @tamilselvidevaraj6207 Месяц назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ங்க மேன் மேலும் வளர வேண்டும் ங்க

  • @user-fm7qf3qn9x
    @user-fm7qf3qn9x Месяц назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 🎉🎉🎉🥰

  • @ganeshr1393
    @ganeshr1393 Месяц назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @k.rajeshkumarkumar8381
    @k.rajeshkumarkumar8381 Месяц назад

    Congrats akka❤❤❤ nenga ninacha mathiriyea sikiram vidu kattuvinga❤❤❤

  • @sakthimasssakthimass9909
    @sakthimasssakthimass9909 Месяц назад

    Super akka 🤝🤝🤝.....🎉🎉🎉🎉🎉 valthukkal...

  • @user-wz4hu5vp9n
    @user-wz4hu5vp9n Месяц назад

    Akka romba romba santhosham thaka mutiyala ❤❤❤❤chithu akka ennum nalla irupeinka😊😊😊

  • @faizurrahman7932
    @faizurrahman7932 Месяц назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @srijapalanisamy9609
    @srijapalanisamy9609 Месяц назад +4

    Congratulations🎉🎉🎉🎉🎉 wish you all success

  • @hemaasokarajan
    @hemaasokarajan Месяц назад +1

    Valthukkal dear god bless you and family

  • @kiruthikakaruna67
    @kiruthikakaruna67 Месяц назад +1

    Vazhthukal🎉

  • @pavirajurajupavi2860
    @pavirajurajupavi2860 Месяц назад

    Hi akka congratulations 🎉🎉🎉 akka innum vitu katti neenga happy ah irukanum❤❤

  • @sathya-jt7gv
    @sathya-jt7gv Месяц назад +3

    Congratulations chithu happy family 👍 love you family

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Месяц назад +1

    Valamum nalamum petrtru magilchiyaga valga ❤

  • @kalaivanis148
    @kalaivanis148 Месяц назад +2

    வாழ்த்துக்கள் சித்ரா அடுத்தது வீடு கட்டலாம் 💐💐

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 Месяц назад

    வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @laksmiraja52
    @laksmiraja52 Месяц назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @NagarajParvathi-ed5xw
    @NagarajParvathi-ed5xw Месяц назад +1

    Valthukkal chithu

  • @TangaperumalPerumal
    @TangaperumalPerumal Месяц назад

    Vasthukkal sis😊

  • @Gnp962
    @Gnp962 Месяц назад +6

    Congratulations chithu akka God bless you

  • @gunasakarangunasakaran2490
    @gunasakarangunasakaran2490 Месяц назад +18

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vn2eg3ci1i
    @user-vn2eg3ci1i Месяц назад +2

    Congratulations dear sister all the best for your future

  • @user-nh8nm9rt2t
    @user-nh8nm9rt2t Месяц назад +1

    Valthukal akka🎉

  • @saranangelsaranangel8027
    @saranangelsaranangel8027 Месяц назад +1

    God bless you sister melum melum nenga valara valthukkal Jesus ungalukku yellam nadathuvar happy a irunga

  • @madhusri650
    @madhusri650 Месяц назад +1

    வாழ்த்துக்கள் 💐💐அக்கா

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 Месяц назад

    Congratulations
    Very soon build a basic house

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @suganthielim2152
    @suganthielim2152 Месяц назад +2

    Happy ya irukku akka God bless you nanum ethe Mathire than pathiram panna kastapattu pinnadi 7year kapparam nanum ennoda husband name la pathiram pannitten

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Месяц назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥰

  • @geethagrace181
    @geethagrace181 Месяц назад +4

    Super super God bless you chithu🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthkumar7725
    @vasanthkumar7725 Месяц назад +1

    Congratulations chitthu akka 🎉

  • @saiyasodha1695
    @saiyasodha1695 Месяц назад

    வாழ்த்துக்கள் அண்ணா, அக்கா ❤

  • @Sakthikaviya1321
    @Sakthikaviya1321 Месяц назад +3

    Congratulations akka ❤I'm big fan of you ❤and keep it up

  • @baluranibalurani2821
    @baluranibalurani2821 18 дней назад

    Akka unga kastam enaku purium naanga veede ilama irukom ka super ka❤❤

  • @bharathisriram2659
    @bharathisriram2659 Месяц назад

    Hi chithu sis congratulations nangalum Konjam process poitu iruku sikkiramave engalukum house vanga pray pannikonga and deepi sis house next antha happy news share pannuvinga akka

  • @bavanichandra9368
    @bavanichandra9368 Месяц назад +2

    Congratulations Anna❤ Akka 🎉