13 வருட கனவு வீடு 🏡 கட்ட நிலம் மகிழ்ச்சியான தருணம் | Chithudeepivlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2024
  • #chithudeepivlogs #tamil #vlog #tamilvlog #village #villagelife #villagelifestyle
    • அம்மா புதியதாக கடை திற...
    Follow Us On Social Media :
    * Instagram - chithudeepivlog...
    * Facebook - / chithudeepivlogs
    * Facebook Page - profile.php?...
    -----------------------------------------------------
    Love 💞 U 🥰 CD Families 🥰
    -----------------------------------------------------
    Hi CD Families, Welcome to Our Channel, In this video we are going to see fun Content & Family Vlog.
    I Hope you Enjoy this video, for more Videos Subscribe Our Channel Thank You..!
    **** Disclaimer ****
    This Channel does not Promote or Encourage any illegal Activities.
    All Contents Provided by this channel for General and Entertainment Purpose only
    & Copyright Disclaimer Under Section 107 of the Act 1976, Allowance is made for "Fair use Policy" for Purposes such as Criticism, Comment, News Reporting, Teaching, Scholarship and Research. Fair use is a use Permitted by Copyright Statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **_ Thanking You _**
  • РазвлеченияРазвлечения

Комментарии • 429

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 2 месяца назад +109

    குடிசையாக இருந்தாலும் கோபுரமாக இருந்தாலும் சொந்த வீடுங்குரது தனி சந்தோசம்❤

  • @rajeshrakki3645
    @rajeshrakki3645 2 месяца назад +229

    வீடு எல்லாருடைய கனவு கடவுளே அனைவருக்கும் கிடைக்க உதவி செய்ங்க

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 2 месяца назад +108

    கோவையில் வாடகை வீட்டில் இருந்தவர்களுக்குதான் சொந்த வீட்டின் அருமை புரியும். வாழ்த்துக்கள்.

  • @dhikshaisai4528
    @dhikshaisai4528 2 месяца назад +64

    வாழ்த்துக்கள் சித்து அக்கா... சீக்கிரமா வீடும் நல்ல படியா கட்டி கிரகப்பிரவேசம் செய்ய வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤

    • @GopiGopi-lp4vi
      @GopiGopi-lp4vi 2 месяца назад

      ❤❤❤

    • @GopiGopi-lp4vi
      @GopiGopi-lp4vi 2 месяца назад

      வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Месяц назад +7

    உங்கள் இருவரின் நல்ல மனதிற்க்கு அனைத்தும் நல்லதே நடக்கும் சகோ.. வாழ்க வளமுடன் ❤❤❤

  • @user-zm1fl6ov4h
    @user-zm1fl6ov4h Месяц назад +6

    எனக்கு இந்த ஆசை இருக்கு அக்கா எப்போது நடக்கும் என்று தெரியவில்லை அக்கா கடவுள் எப்ப கண்ணைதிரந்துபார்ப்பார்என்றுதெரியவில்லைக்கா.வாழ்த்துக்கள்அக்காஅண்ணா

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 месяца назад +64

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ங்க இன்னும் மேன் மேலும் வளர வேண்டும் ங்க

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 2 месяца назад +13

    வாழ்த்துக்கள் வீடுகட்டும் கனவு மெய்ப்படவேண்டும் வாழ்கவளத்துடண் நலத்துடண் குடும்பத்துடன் 🎉🎉🎉

  • @MageshMagesh-hl4yq
    @MageshMagesh-hl4yq 2 месяца назад +3

    சூப்பர் சித்து எப்பவுமே தீபியும் நீங்ககளும் சுக துக்கங்கள் எல்லாத்துலையும் கூட இருந்து சந்தோழமா இருங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏻🥰

  • @ZionPrince-wd5uu
    @ZionPrince-wd5uu 2 месяца назад +4

    Valthukkal intha chinna veedu inum periya veedu agatum.kadavul ungala inum neraya neraya asirvathipanga.ellarukum periya veedu vanganum athu oru periya kanavu...unga asai ellam kandipa nadalkum...God bless you both sisters 🎉🎉🎉

  • @menakam6035
    @menakam6035 2 месяца назад +13

    வாழ்த்துகள் சகோதரி. நல்லபடியா நடக்கும் கவலை வேண்டாம்

  • @premakumarir9619
    @premakumarir9619 2 месяца назад +40

    இதுக்கு தான்டா நல்லா படிச்சு நல்லவேலைக்கு போனபின் திருமணம் செய்யவேண்டும்

  • @BharathiK-se9gg
    @BharathiK-se9gg 2 месяца назад +4

    உங்களோட உணர்வு எனக்கு புரியுது அக்கா எப்பவும் ஹாப்பியா இருங்க

  • @aarthiprakash2139
    @aarthiprakash2139 2 месяца назад +6

    எப்பயுமே ஹாப்பியா இருங்க சந்தோஷமா இருங்க அக்கா 🎉🎉🎉🎉❤❤

  • @Ilaiyavani..
    @Ilaiyavani.. 2 месяца назад +16

    Congratulations akka ungala vida ennaku tha romba happya iruku super 😊😊😊😊😊

  • @munishwar.mmunish4428
    @munishwar.mmunish4428 2 месяца назад +8

    வாழ்த்துக்கள் அக்கா இன்னும் நீங்க மேல் மேல் வளரனும்🎉🎉🎉🎉

  • @eswarieswari4359
    @eswarieswari4359 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் சித்து சிஸ்டர் சொந்த வீடு வாங்குவது என்றால் அனைவரின் மீது மிகப் பெரிய கனவு அது உங்களுக்கு அந்த கடவுள் புண்ணியத்தில் நிறைவேறி விட்டது இதில் உங்கள் கணவருடைய உழைப்பும் உங்களுடைய உழைப்பும் இருக்கு இதே மாதிரியே நல்ல பெரிய வீடு கட்டி நல்ல சீரும் சிறப்புமாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐

  • @nandhakumarnandhakumar739
    @nandhakumarnandhakumar739 2 месяца назад +9

    சூப்பர் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் இந்த இடம் வாங்குனது வச்சு ஒரு காமெடி பண்ணுங்க அக்கா❤❤❤❤❤❤

  • @ajisahamed-sj2ui
    @ajisahamed-sj2ui 2 месяца назад +4

    இன்னும் நிறைய வீடியேவீடியோ போடுங்கஅப்பதான்நிறைய கனவுகள் நிறைவேறும்

  • @brabagaran9730
    @brabagaran9730 2 месяца назад +2

    எனக்கும் இதுதான் கனவு எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே

  • @user-gn1dy8do1y
    @user-gn1dy8do1y 2 месяца назад +5

    Super akka enkala சிரிக்க வைக்கர உங்களக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @divyabalasundaram2858
    @divyabalasundaram2858 2 месяца назад +4

    Congratulations 🎊 👏 வாழ்த்துக்கள் மேலும் வளர வேண்டும். ❤

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 2 месяца назад +2

    சொந்த வீடுங்குரது நம்ம கனவு ❤

  • @sasishappyhome7689
    @sasishappyhome7689 2 месяца назад +6

    God bless your family valthukkal❤❤❤

  • @devinr516
    @devinr516 2 месяца назад +3

    Congratulations 🎊 👏 eppaum happy ah irunga 😊😊 வாழ்த்துக்கள்

  • @vatchala_cooks
    @vatchala_cooks 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் கோடி...... சித்து மற்றும் தீபி family s

  • @Rinikani.
    @Rinikani. Месяц назад +1

    உங்க ரெண்டு பேத்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ மேல வரல எனது வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉

  • @BrindhaSaravanan-yt8vp
    @BrindhaSaravanan-yt8vp 2 месяца назад +4

    Super sister's kandipa nega happy ah irupinga

  • @songslover2727
    @songslover2727 2 месяца назад +6

    வாழ்த்துக்கள்.. 🎉🎉 அக்கா சீக்கிரம் புது வீடும் கட்டி கிரகபிரவேசம் பண்ணுவீங்க.. மென்மேலும் வளருவீங்க.. 😍😍

  • @gunasakarangunasakaran2490
    @gunasakarangunasakaran2490 2 месяца назад +18

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaKarthi-nw2nm
    @SivaKarthi-nw2nm 2 месяца назад +4

    Congratulations akka 🎉🎉🎉sikkrama vidu katuvinga

  • @septisherin289
    @septisherin289 Месяц назад +1

    இந்த உணர்வு சொல்ல முடியாது🎉❤

  • @suganthielim2152
    @suganthielim2152 2 месяца назад +2

    Happy ya irukku akka God bless you nanum ethe Mathire than pathiram panna kastapattu pinnadi 7year kapparam nanum ennoda husband name la pathiram pannitten

  • @user-zt5tu4cz2x
    @user-zt5tu4cz2x 2 месяца назад +1

    Chithu very very happy news da.Vaazhga Valamudan.Very soon you'll start the building.congrats da.

  • @user-ic1yg5gl6g
    @user-ic1yg5gl6g Месяц назад

    Ungala paakumbodhe romba happy ah irukku sikiram pudhu veedu kattiruvinga.❤

  • @umak7262
    @umak7262 2 месяца назад +2

    Congratulations vazgha valamudan

  • @jayanthirani3352
    @jayanthirani3352 2 месяца назад +1

    மேலும் உயர வேண்டும் வாழ்த்துக்கள் 🎉

  • @G.RAMYABHARATRAJ-nv6uv
    @G.RAMYABHARATRAJ-nv6uv 2 месяца назад +2

    chithi akka congrats ❤❤❤❤ and so sweet moments quicka veeta katti engalalam invaite pannunga congradulation🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐

  • @ttgamer2890
    @ttgamer2890 2 месяца назад +12

    Congratulations 🎉🎉🎉

  • @sathya-jt7gv
    @sathya-jt7gv 2 месяца назад +3

    Congratulations chithu happy family 👍 love you family

  • @monishaanthony5528
    @monishaanthony5528 Месяц назад

    God bless you dears...innum mela mela valaranum...adutha varusathula veedu katti podunga

  • @user-yv1ry5qk2j
    @user-yv1ry5qk2j 2 месяца назад +1

    Congratulations 🎉🎉🎉 anna anni.....❤❤... eppothum happya irunka ❤❤❤....god bless you annnies❤❤❤...

  • @VanithaVanitha-gr2ip
    @VanithaVanitha-gr2ip 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணிகடவுள்அருலால்நடபதுஎல்லாம்நன்மைக்குவாழ்த்துக்கள்மிக்கமகிழிச்சி

  • @user-ik4gs3es8h
    @user-ik4gs3es8h 2 месяца назад +4

    Romba romba santhosama irruku chithu akka kudiya seerkram neenga veedu katanum congradulations akka neenga solum pothu romba happya irruku ka neenga ithe mathiri happya irrukanum ka god blessing uu

  • @gowthamigowthami8855
    @gowthamigowthami8855 15 дней назад +1

    நல்லது நானும் இந்த நிலையில் இருந்து மீண்டு வருகின்ரேன்

  • @anandkavi1809
    @anandkavi1809 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gomathigomathigomathi8662
    @gomathigomathigomathi8662 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அக்கா இன்னும் நீங்க மேல் மேல் வளரனும்
    💐💐💐💐💗

  • @user-wz4hu5vp9n
    @user-wz4hu5vp9n 2 месяца назад

    Akka neenga sollum pothu romba santhosham irukka ka valthukkal akka ellairkum veedu oru pereya vesayam akka ❤❤❤❤❤❤😊😊😊😊

  • @rksk4787
    @rksk4787 2 месяца назад +1

    Romba santhosham memelum valara vazthukkal ❤❤❤❤❤

  • @user-vp5mv1qt9g
    @user-vp5mv1qt9g 2 месяца назад +1

    Super Chithu akka congratulations👏

  • @abiramiabi6402
    @abiramiabi6402 2 месяца назад +1

    Moonchu viduma chithu Ni pesrathulaye theriyadhu ma ninga patta kastathuku aandavan ungala epavume kai vida Matar nalla irupinga ❤

  • @VinothiniVinothini-wy5ek
    @VinothiniVinothini-wy5ek 2 месяца назад +2

    Super akka aduthu aduthu menmelum varala valthukal akka. ❤❤ I love you so much akka❤❤

  • @Gnp962
    @Gnp962 2 месяца назад +6

    Congratulations chithu akka God bless you

  • @suhaganesan1134
    @suhaganesan1134 Месяц назад +2

    Congratulations akka cekarama ungaloda dream house katrathuku enoda vazthukal akka 💐💐💐💐💐💐

  • @filaawrence7344
    @filaawrence7344 2 месяца назад +1

    Valthukal sister 💐💐💐💐🤝

  • @srijapalanisamy9609
    @srijapalanisamy9609 2 месяца назад +4

    Congratulations🎉🎉🎉🎉🎉 wish you all success

  • @manjulagoudar3714
    @manjulagoudar3714 2 месяца назад

    வாழ்த்துக்கள் சித்து. இதே போல் மேன்மேலும் வளர வேண்டும்.❤❤

  • @meena2263
    @meena2263 2 месяца назад

    Valthukkal ciththu.ur emotional ❤❤❤❤❤ deepi ur support supr

  • @kalaivanis148
    @kalaivanis148 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் சித்ரா அடுத்தது வீடு கட்டலாம் 💐💐

  • @hemaasokarajan
    @hemaasokarajan 2 месяца назад +1

    Valthukkal dear god bless you and family

  • @kalaivanimathiyazhagan5074
    @kalaivanimathiyazhagan5074 2 месяца назад

    Congratulations akka....🎉🎉romba happay engalukum😊

  • @arunaaruna2926
    @arunaaruna2926 2 месяца назад +4

    Congratulations sister🎊🎉🥳💙

  • @pragathivigneshwaran3965
    @pragathivigneshwaran3965 2 месяца назад +3

    Congratulations super 😊💖

  • @sonaimuthu3800
    @sonaimuthu3800 2 месяца назад +1

    Congrats akka❤u will build a new house soon🎉all the best for ur family😊

  • @geethagrace181
    @geethagrace181 2 месяца назад +4

    Super super God bless you chithu🎉🎉🎉🎉🎉🎉

  • @deesakkiammal728
    @deesakkiammal728 2 месяца назад

    Congratulations chithu akka inum vitu katti Neega happya erukkanum anna akka

  • @user-wr5tk1cv1z
    @user-wr5tk1cv1z 2 месяца назад +6

    Congratulations akka ❤🎉

  • @manjulae0255
    @manjulae0255 2 месяца назад +4

    Congratulations chithu akka..

  • @MuthuPerumal-lj8jw
    @MuthuPerumal-lj8jw 22 дня назад

    Akka Nallapatiyaka Iruppinga happy God bless you

  • @mangatk7845
    @mangatk7845 2 месяца назад +1

    🎉 super ka vaalthukkal

  • @laksmiraja52
    @laksmiraja52 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bharathisriram2659
    @bharathisriram2659 2 месяца назад

    Hi chithu sis congratulations nangalum Konjam process poitu iruku sikkiramave engalukum house vanga pray pannikonga and deepi sis house next antha happy news share pannuvinga akka

  • @pavirajurajupavi2860
    @pavirajurajupavi2860 2 месяца назад

    Hi akka congratulations 🎉🎉🎉 akka innum vitu katti neenga happy ah irukanum❤❤

  • @k.rajeshkumarkumar8381
    @k.rajeshkumarkumar8381 2 месяца назад

    Congrats akka❤❤❤ nenga ninacha mathiriyea sikiram vidu kattuvinga❤❤❤

  • @bharathianand9549
    @bharathianand9549 2 месяца назад

    Congratulations chithra sister ❤❤

  • @user-fm7qf3qn9x
    @user-fm7qf3qn9x 2 месяца назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 🎉🎉🎉🥰

  • @user-vn2eg3ci1i
    @user-vn2eg3ci1i 2 месяца назад +2

    Congratulations dear sister all the best for your future

  • @kushi4130
    @kushi4130 2 месяца назад

    Unga nalla manasukku kidaicha gift

  • @pravintamil2313
    @pravintamil2313 2 месяца назад +2

    Valthugal sister

  • @KamalKamal-bz6je
    @KamalKamal-bz6je 2 месяца назад +1

    Congrats chechi

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 2 месяца назад

    Congratulations
    Very soon build a basic house

  • @kiruthikakaruna67
    @kiruthikakaruna67 2 месяца назад +1

    Vazhthukal🎉

  • @user-nh8nm9rt2t
    @user-nh8nm9rt2t 2 месяца назад +1

    Valthukal akka🎉

  • @srijaasrijaa4557
    @srijaasrijaa4557 2 месяца назад

    மென் மேலும் வளரனும் சகோதரி 💐😍😍

  • @AunrRamya-kn2fm
    @AunrRamya-kn2fm 2 месяца назад +5

    Congratulations akka anna ❤❤❤

  • @vasanthkumar7725
    @vasanthkumar7725 2 месяца назад +1

    Congratulations chitthu akka 🎉

  • @Arju2436
    @Arju2436 Месяц назад +1

    ❤❤❤❤ super sister nangalum veedu kattanum

  • @PerumalPrakash-rt9pu
    @PerumalPrakash-rt9pu 2 месяца назад +5

    Congratulations akka

  • @rrambikabca
    @rrambikabca 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் ❤

  • @suhasuji2275
    @suhasuji2275 2 месяца назад

    Happy eruga sister ❤❤❤❤

  • @Sakthikaviya1321
    @Sakthikaviya1321 2 месяца назад +3

    Congratulations akka ❤I'm big fan of you ❤and keep it up

  • @user-bw4xx1lh5n
    @user-bw4xx1lh5n 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @SavithiriM-sl9fj
    @SavithiriM-sl9fj 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉

  • @user-cr7tz2hk2v
    @user-cr7tz2hk2v 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் அக்கா❤️❤️👌👌👌👌

  • @iyarkaivalamkappom4972
    @iyarkaivalamkappom4972 2 месяца назад +1

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-wz4hu5vp9n
    @user-wz4hu5vp9n 2 месяца назад

    Akka romba romba santhosham thaka mutiyala ❤❤❤❤chithu akka ennum nalla irupeinka😊😊😊

  • @user-ki8ei3yj1x
    @user-ki8ei3yj1x 2 месяца назад

    Congratulations chithu akka anna

  • @indhumathiduraisamy6948
    @indhumathiduraisamy6948 2 месяца назад +5

    Nammala mari irukravangaluku ethu aevlo periya santhosham chitthu,paarkum pothu kannu kalanguthu, ungaloda ulaipu, kandippa migaperiya vishayam,ethe mari ennu nenga saathikanu nu na kadavul ah vendikra,apro sekrama chitthu,deepi rendu Peru sekram veedu kattanu nu vendikra,All the best ❤❤

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 месяца назад +1

    Valamum nalamum petrtru magilchiyaga valga ❤

  • @user-kc1jf8le2r
    @user-kc1jf8le2r 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி