Our life in morning - கால்ல சக்கரத்த கட்டிட்டு ஓடுற நேரம் இது..🥹 | Chithudeepivlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #chithudeepivlogs #morning #routinevlog #vlog
    #vlogs #village #villagelife
    Follow Us On Social Media :
    * Instagram - ...
    * Facebook - / chithudeepivlogs
    * Facebook Page - www.facebook.c...
    -----------------------------------------------------
    Love 💞 U 🥰 CD Families 🥰
    -----------------------------------------------------
    Hi CD Families, Welcome to Our Channel, In this video we are going to see fun Content & Family Vlog.
    I Hope you Enjoy this video, for more Videos Subscribe Our Channel Thank You..!
    **** Disclaimer ****
    This Channel does not Promote or Encourage any illegal Activities.
    All Contents Provided by this channel for General and Entertainment Purpose only
    & Copyright Disclaimer Under Section 107 of the Act 1976, Allowance is made for "Fair use Policy" for Purposes such as Criticism, Comment, News Reporting, Teaching, Scholarship and Research. Fair use is a use Permitted by Copyright Statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **_ Thanking You _**

Комментарии • 243

  • @Chithudeepivlogs
    @Chithudeepivlogs  10 дней назад

    Follow the Chithudeepivlogs channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vaa5wYnEAKWKqwcqTd3c

  • @anandham_vlogs
    @anandham_vlogs Месяц назад +20

    புறா வளர்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை அதுவும் ஒரு உயிரினம் தான் சொல்லுபவர்கள் ஆயிரம் சொல்லட்டும் அவரவர் தலையெழுத்து படி தான் எல்லாம் நடக்கும்

  • @user-ct3wh9ue6l
    @user-ct3wh9ue6l Месяц назад +18

    வீடியோ சூப்பர் ஆன கேமரா மேன் பாவம் இங்கயும் அங்கேயும் ஓடி ஓடி எடுத்துருக்காங்க அதனால கேமரா மேன் கு ❤️. அடியே மறிகொழுந்து சோங் வீடியோ போட்ட அன்னைக்கு 10 தடவை பார்த்தேனே இப்போ 6 தடவை பார்த்தேனே செம 🥰🥰🥰🥰

  • @sathyahari255
    @sathyahari255 Месяц назад +19

    ஹாய் அக்கா கொஞ்ச நாள்ல உங்க வீடியோ பாக்குறேன் எல்லா வீடியோ மே நல்லா இருக்கு😇😍

    • @vinnarasia65
      @vinnarasia65 Месяц назад

      Pura valatha fungal disease varum sister neenga baby la vachi irukkingala

  • @user-qv9om5ro3e
    @user-qv9om5ro3e Месяц назад +25

    பாட்டி மா சூப்பர் நீங்க. நல்லா ஆயுளோட இருக்கனும் மா நீங்க

  • @s.malarkodi1391
    @s.malarkodi1391 Месяц назад +9

    புதுசாத்திரம், புதன் சந்தை ல பார்வதி பணியாரம் கடை ரொம்ப famous. அங்க சைடு dish வேர்க்கடலை கடலை பருப்பு போட்டு காரமா சட்னி கொடுப்பாங்க. அது சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க உங்க கடைக்கு

    • @vasanthirajan4560
      @vasanthirajan4560 Месяц назад

      Enga amma ooru Puduchatram

    • @nithyanithi-go4ce
      @nithyanithi-go4ce Месяц назад

      Enga ooru puduchatram

    • @DharshiniMahil
      @DharshiniMahil Месяц назад

      Kadai enge eruku nu sluga naangalum pudhan santhai tha

    • @nithyanithi-go4ce
      @nithyanithi-go4ce Месяц назад

      @@s.malarkodi1391 புதன்சந்திக்கும் செல்லப்பம்பட்டி க்கும் சென்டர்ல பார்வதி டீக்கடை இருக்கு

    • @sathishprabha4236
      @sathishprabha4236 Месяц назад

      Mm....yes ❤ romba tastiee ahh erukkummmm......try pannunga ........Vera level ... My most favourite 😊

  • @Vrfamily05
    @Vrfamily05 Месяц назад +5

    Kara paniyaram ku kulampu use panrata vda chuttney use pannunga kara chuttney, coconut chutney,putina chutney inta mari try panunga kolampu veyndam

  • @SaiabinavS-cl6bu
    @SaiabinavS-cl6bu Месяц назад +7

    Very natural and true in our words.Vaazhga Valamudan.

  • @rawoofsumaiya9945
    @rawoofsumaiya9945 Месяц назад +4

    Unga vlog anaku remba pidikum remba super family

  • @rajip6817
    @rajip6817 Месяц назад +9

    Vedio super daily ethey pola vlog podunga akkas

  • @user-eo8xu8dh4h
    @user-eo8xu8dh4h Месяц назад +8

    Actor meena avanga husband pura valarthu andha alarjiyaladha erandhanga

  • @jayalalithar750
    @jayalalithar750 Месяц назад +6

    Hi Cithu deepi eppavum ipdiye Happy ah irrunganum God blessing your s family 🎉

  • @meenaselvam9317
    @meenaselvam9317 Месяц назад +1

    Pura echcham adikkadi cold cough ullavangalukku rmpa athiga paduthum infection agum athunalatha pura veetla valakkathinga . .lungs infection varum ..

  • @JahirMehraKhadijaBanu
    @JahirMehraKhadijaBanu Месяц назад +2

    சூப்பர் புறா வளர்க்கலாம் புறா வளர்த்தால் எந்த அதுக்கு முயல் புறா முயல் எல்லாமே முயல் வளர்க்காதீர்கள் புறா வளர்க்கும் வீட்டில் ஒரு பையன் வச்சிருக்கீங்க பிரச்சனை வரும்னு ஒரு உயிர் அதுக்கு சாப்பாடு போடுவது வணங்குவது நன்மைகள் நடக்கும் நீங்க நல்லது செஞ்சா நல்லது தான் நடக்கும் ஒரு உயிரை காப்பாற்றுவது உங்களுக்கு நல்லது

  • @sangeethasathiyaraj9168
    @sangeethasathiyaraj9168 Месяц назад +4

    Patti tha rombha alagu😊❤

  • @indujavicky4324
    @indujavicky4324 Месяц назад +2

    Patti ku sugar starting nu sonnigala sis so avangaluku mudicha alavuku sapadu kudukathiga plus appalam la kudukathiga

  • @DeviJai-yz5fl
    @DeviJai-yz5fl 6 дней назад

    அருமை🎉 இருவருக்கும் வாழ்த்துக்கள்....🎉🎉🎉

  • @incognitoplayz7288
    @incognitoplayz7288 Месяц назад +1

    Horlicks kudukathi ga cold varrum health mix powder prepare panni kuduga sister

  • @Sumithra-hd1cv
    @Sumithra-hd1cv Месяц назад +4

    Super akka❤ naturala partha mari eruthuchu

  • @Banuvin
    @Banuvin Месяц назад +3

    அடிக்கடி தினமும் காலையில் வேலைகள் போடுங்கள்

  • @nithyaselvakumarnithyaselv2666
    @nithyaselvakumarnithyaselv2666 Месяц назад +1

    Sister drowser podurathukku munnadiye built kothu vachittu potti gana romba easya irukkum naan en paiyanukku appadithan poduven

  • @anitham617
    @anitham617 Месяц назад +2

    Chithu. Deepi. . video. Super. Unga. Family um .. super ❤❤❤❤❤

  • @eswarieswari4359
    @eswarieswari4359 Месяц назад +6

    இனிய மாலை வணக்கம் சிஸ்டர்ஸ் எப்படி இருக்கீங்க நான் தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் லைக் ஃபர்ஸ்ட் கமெண்ட் சிஸ்டர்ஸ் இதே மாதிரி ரொட்டீன் வீடியோஸ் போடுங்க 👍👍💞💞💞💞💞💞💞😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥳🥳🥳🥳❤❤❤❤❤❤❤❤ சிஸ்டர் புறா வளர்ப்பது நல்ல விஷயம் தான் அது குழந்தைங்க இருக்கிற வீட்ல புறா இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லை ஏன்னா புறா உடைய எச்சில் பட்ட இடத்தில் குழந்தைகள் நடத்துறாங்க போறாங்க வராங்க மண்ணுல விளையாடுறாங்க இதெல்லாம் குழந்தைகளுக்கு ஹெல்த் ரொம்ப பாதிக்கும் சோ தயவுசெய்து புறா வீட்ல வளர்க்கிறது தவிர்க்கவும் 👍💯🙏🙏

  • @ranushiyaranushiya7018
    @ranushiyaranushiya7018 Месяц назад +1

    Akka unka Area super ah irukku ❤ Oru naal unka area video la kaatunka akka ❤

  • @user-bd7eo5wv3o
    @user-bd7eo5wv3o 17 дней назад +1

    இரண்டு பேரும் சூப்பர் அக்கா

  • @Prema3337
    @Prema3337 Месяц назад +3

    Renish chala kutty 🥳😍 gd bls u thangam

  • @chinnasamysubramani6497
    @chinnasamysubramani6497 Месяц назад +1

    Thattapayaru varutha udaney water la kottirunga oru 15 minutes vitrunga seekirama vendhurum

  • @s.priyadharshini7989
    @s.priyadharshini7989 Месяц назад +4

    Pura eicham than problem varum udambuku so valakathinga.

  • @mythilikarthik6794
    @mythilikarthik6794 Месяц назад +4

    Hi சிதுது அக்கா உங்களுக்கு உடல்நிலை சரிய போச்சு அதுக்கு என்ன செஞ்சிங்க சொல்லுங்க அக்கா எங்க அண்ணிக்கு அப்படி தான் இருக்கு அக்கா நீங்க என்ன செய்து சரியச்சுன்னு சொல்லுங்க அக்கா. plase

  • @pandeeswari8073
    @pandeeswari8073 Месяц назад +1

    எங்க வீட்டு பக்கத்துல இருந்தமாதுரி இருந்தது வாழ்க வளமுடன்

  • @Radhadpn2014
    @Radhadpn2014 Месяц назад +1

    Nalla village life ....i missed for this life....i am in qatar 🇶🇦 🇶🇦

  • @lavitrans4840
    @lavitrans4840 Месяц назад +1

    Papa enna class padikuthu nalla va valathu irukinga papava good

  • @preethijayaram1728
    @preethijayaram1728 Месяц назад +1

    Morning araikira kolambu seiyathinga... variety a seinga

  • @manokutty3934
    @manokutty3934 Месяц назад +3

    புறாவின் எச்சம் நுரையீரலை பாதிக்கிறது.நடிகைமீனாகணவர்இதனால்தான்இறந்தார்என்றுசொன்னார்கள்.🎉❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Месяц назад +6

    புறாவின் மூச்சு காற்று நம்ம சுவாசிக்க கூடாது என்று சொல்வாங்க நடிகை மீனாவின் கணவர் கூட இறந்தது இதனால் தான் என்று டாக்டர் சொன்னதாக நியூஸ் வந்தது ஓகே அம்மா யார் சொன்னாலும் i don't care என்று சொன்ன பிறகு யார் சொல்வா மா🎉

  • @Jaaffijasi3512
    @Jaaffijasi3512 Месяц назад +2

    Pattyya nalla padiya pathukonga enga vee2layum ipdi paty irunthanga mudiyama vanthu eranthudanga eranthu 3 days ahuthu unga paty mathiriye irupanga Naa unga paty ah pathu2 aluthuden misu 😊😊😊😊😊

  • @sarithasriwathsan1719
    @sarithasriwathsan1719 Месяц назад

    Superb da chithu deepi👌 Vera level morning routine.unmaikume kaal la sakaram thaan 😊

  • @sangeethad6228
    @sangeethad6228 Месяц назад +1

    saendhu podadhiga chithu oru nalla deepi oru nalla apdi poduga

  • @vimalaperumal6458
    @vimalaperumal6458 Месяц назад +1

    குழந்தை அழகு❤

  • @user-qv9om5ro3e
    @user-qv9om5ro3e Месяц назад +1

    சித்து தீபி கோலம் அழகு மா

  • @suganthisuganthi3370
    @suganthisuganthi3370 Месяц назад +3

    So nice family

  • @user-lu2nr6jm6x
    @user-lu2nr6jm6x Месяц назад +1

    Kutty renish vara poran pola deepi sis congratulations

  • @Handlepadma
    @Handlepadma Месяц назад +2

    ஜீவி family எங்க சிஸ்டர்

  • @user-ms7uc8pt3d
    @user-ms7uc8pt3d Месяц назад

    Akka thambi bonding super ❤ nanum enthambiyum ipditha iruppom

  • @kandansudha1260
    @kandansudha1260 Месяц назад +1

    வாய்ஸ் ரொன்டுபோருத்துஅழகுஇருக்கு

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 Месяц назад +1

    பாட்டி ஹாய் சூப்பர் அம்மா நீங்க என் உசுரு❤

  • @RajeswariY-oe5nz
    @RajeswariY-oe5nz Месяц назад

    Chithu sister soldrathu unmai tha super rendu perum❤❤❤❤

  • @Krishnakumar-ny5em
    @Krishnakumar-ny5em Месяц назад +1

    This video was amazing one and explained about how the morning routine daily Village Life waa started ?
    Very simple and happy life

  • @chandraleka9371
    @chandraleka9371 Месяц назад +1

    Super akka God bless u

  • @Fathimafathima-u3w
    @Fathimafathima-u3w 11 дней назад

    சூப்பர் அக்கா 👌👌👌👌👌

  • @lavitrans4840
    @lavitrans4840 Месяц назад

    Nanum apidi than 6 mani ku azhuthuduvan 8.15 ku kulla ennaku sunmai vathu pora Mari porati poitu veetum apidi para parapa irukum

  • @user-bd7eo5wv3o
    @user-bd7eo5wv3o 17 дней назад +1

    சூப்பர்

  • @mryamb9636
    @mryamb9636 Месяц назад

    Me and my daughter enjoyed your morning routine vlog. ❤️

  • @user-oj9jw9bd8r
    @user-oj9jw9bd8r Месяц назад +1

    உங்களா பாக்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா உங்க வீடியோ எல்லாம் பாத்துருவேன்

  • @Syed-dx3vd
    @Syed-dx3vd Месяц назад +1

    super vlogs chithu deepi

  • @uthayapriya9424
    @uthayapriya9424 18 дней назад +1

    So nice sisy ❤

  • @user-fw8fu3gy8g
    @user-fw8fu3gy8g Месяц назад +1

    Hai sister video all super 👌 👍 ❤

  • @Gayathrigayu-sz8zd
    @Gayathrigayu-sz8zd Месяц назад +1

    Hi akka unga vd la nice comedy

  • @vigneshnagalakshmi3577
    @vigneshnagalakshmi3577 Месяц назад +1

    சூப்பர் 🎉

  • @andrekarunakaran7529
    @andrekarunakaran7529 7 дней назад

    I am srilankan.
    Because pura always making a sound like Mukkuthal my grandma told me this sounds makes people living in poverty.
    Whatever hard work in life, they will live in good life.

  • @haseenabanu9664
    @haseenabanu9664 Месяц назад

    Paniyaram kara chutney super ah irukum akka

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 Месяц назад

    Yellaroda videos pakka asai tha sis moblie mb patha mattuthu so cut pani cut pani pakka vandi eruku

  • @paddys2015
    @paddys2015 Месяц назад

    Pura valakarthnala athu echam nala lung infection varum

  • @bhuvaneshwariramesh4822
    @bhuvaneshwariramesh4822 Месяц назад +1

    சூப்பர் ❤

  • @JebaJini-is5nd
    @JebaJini-is5nd Месяц назад +1

    Super sister's

  • @VinothiniVinothini-wy5ek
    @VinothiniVinothini-wy5ek Месяц назад

    Super akka nalla vanthuruku. Jeevi akka ega irukaga avagala video la kattuga akka pls.

  • @sananagaraju9308
    @sananagaraju9308 Месяц назад

    Vlogs interesting to watch ❤

  • @LavanyaLavan-rw2sg
    @LavanyaLavan-rw2sg 20 дней назад

    Ooru super

  • @user-jr1jh2yp4j
    @user-jr1jh2yp4j Месяц назад

    Super akka ungla remma Pudikum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhivya5197
    @dhivya5197 Месяц назад +2

    Jeevi video ku yen kupta matikuringa

  • @ParasuramanArthi
    @ParasuramanArthi Месяц назад

    Ugga paiya padikra school egga urla tha irrukku sister ❤

  • @kalaivanis148
    @kalaivanis148 Месяц назад +1

    எங்க வீட்டுல 300 400 புறா இருக்கு அதனால ஒன்னும் பிரச்சனை இல்லம்மா வளர்க்கலாம்

  • @sohandewasi2834
    @sohandewasi2834 Месяц назад +2

    super🎉

  • @KEERTHANAA-kx4vv
    @KEERTHANAA-kx4vv Месяц назад

    Chithu akka neiga soltrathu crt

  • @user-ki8ei3yj1x
    @user-ki8ei3yj1x Месяц назад

    Akka unge ooru unge daily routine nalla irruku akka

  • @deepikadhamodharan5718
    @deepikadhamodharan5718 Месяц назад

    One or two pegion no problem but more no of pegion and its waste cause breathing problem

  • @yogalife499
    @yogalife499 Месяц назад

    Even green school 🎉

  • @merlindheeps6468
    @merlindheeps6468 Месяц назад

    Unga baby alaga irukan deepi❤

  • @RenukabRenukab-ie7eh
    @RenukabRenukab-ie7eh Месяц назад +2

    Supar sister s❤❤❤❤❤

  • @Savitha-i1w
    @Savitha-i1w 14 дней назад +1

    அக்கா உங்களைப் பார்த்தேன் நீங்க பொன்னாகரம் தானே

  • @nagajothi7630
    @nagajothi7630 Месяц назад +1

    Akka kaara chutney recipe podunga akka

  • @MurugeshM-jr3qk
    @MurugeshM-jr3qk Месяц назад

    Super sister apro daily routine potug

  • @PrakashPrakash-dz5ct
    @PrakashPrakash-dz5ct Месяц назад

    Oru valiya dailyum video poudureega😂😊

  • @ranraj8201
    @ranraj8201 Месяц назад

    சூப்பர் மா 😍😍

  • @Subasms26
    @Subasms26 Месяц назад

    Chithu akka mamiyar yelachitanka palaiya vedio gum ethugum different erugu

  • @ilakkiailakkia8573
    @ilakkiailakkia8573 Месяц назад

    Super very nice vedies ❤❤❤🎉🎉🎉😊

  • @JOTHIS-nf6tr
    @JOTHIS-nf6tr Месяц назад +1

    Super 3

  • @chitrakala1739
    @chitrakala1739 Месяц назад

    Full day vlog potuga plssss

  • @tamizharasidhamotharan4437
    @tamizharasidhamotharan4437 Месяц назад

    Pattiku wheat items kudunga

  • @selvip562
    @selvip562 Месяц назад +2

    Chithu dipi anni enaku birthday arukitayum sollala ungakita soltran wish panunga

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Месяц назад

    கியூட் ரெனிஸ் தங்கம் ❤

  • @user-cm5vm9zn8v
    @user-cm5vm9zn8v Месяц назад

    Unga hair care video potunga sis

  • @rajamani3935
    @rajamani3935 Месяц назад

    Video super sister ❤❤❤❤

  • @user-cz3nc6qi8r
    @user-cz3nc6qi8r Месяц назад

    Super super super super

  • @NaveenNaveen-wc9jh
    @NaveenNaveen-wc9jh Месяц назад

    Hai deepi Akka neega rendu perum Ethan athu varaikum padichi irukinga

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 16 дней назад

    Tailium potunga pls

  • @divya-rp4wm
    @divya-rp4wm Месяц назад

    Day in my life video padgila ❤❤

  • @user-mr2qz5qt5c
    @user-mr2qz5qt5c Месяц назад +1

    Supar patti❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deviv9513
    @deviv9513 Месяц назад

    Super mor video sister's

  • @ReehanabanuReehanabanu
    @ReehanabanuReehanabanu Месяц назад +1

    Akka❤👌