சிவ பவானி தியாகராசர் ஐயா அவர்களின் மகனார் திருமண காட்சி பகுதி 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • நமச்சிவாய வாழ்க சுப்பு போட்டோஸ் & வீடியோஸ் பவானி குமாரபாளையம். 9965105117

Комментарии • 71

  • @RavindranRavin-g6r
    @RavindranRavin-g6r 7 месяцев назад +4

    சிவனின் அருளால் திருமண வாழ்க்கை சிறந்து நீடூழி வாழ வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு

  • @jayanthijaiaraman9324
    @jayanthijaiaraman9324 Месяц назад

    Siva siva....🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @sathyasivam5124
    @sathyasivam5124 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் சிவாயநம

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 7 месяцев назад +2

    கடலூர் பாடலீஸ்வரர் அருளால் நலமாகவும் வளமாகவும் நீண்ட ஆயுளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ எங்களின் குடும்பத்தின் சார்பில் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் . சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 7 месяцев назад +4

    வாழ்க நலத்துடன் வளத்துடன். பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகள்

  • @ArunachalamArunachalam-r3q
    @ArunachalamArunachalam-r3q 7 месяцев назад +3

    அன்பான.வாழ்த்துக்கள்..
    சிவனருள்காக்க....

  • @rrevathyrevathy9975
    @rrevathyrevathy9975 7 месяцев назад +10

    மண்ணில் நல்ல வண்ணம் வாழ்க பல்லாண்டு

  • @krishnasamy1825
    @krishnasamy1825 7 месяцев назад +3

    மண்ணில் நல்லவண்ணம் வாழ்க பல்லாண்டு🙏
    நிறைமொழிமாந்தர் வாழ்த்த அடியார்கள் புடைசூழ தேவரீர் மலர் சொரிய கண்நிறைந்த மனம்நிறைந்த திருமணமாக திருவருள் வியாபகமாக அதில்
    மணமக்கள் குழாமவர்
    வியாப்பியமாக
    ஆனந்தம்கோடி பரவியதே!
    வாழ்த்துக்களுடன்
    கிருஷ்ணசாமி
    நா.பேட்டை
    திருச்சிற்றம்பலம்🙏

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 7 месяцев назад +3

    சிவாயநம திருச்சிற்றம்பலம் வாழ்க வாழ்க பல்லாண்டு சிவனருள் பெற்று சகல சௌபாக்யங்களுடன் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 месяцев назад +1

    Sir excellent super video congratulations 🙏🙏🙏🙏❤

  • @ammaiappar3947
    @ammaiappar3947 7 месяцев назад +3

    எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் வாழ்கவளமுடன் நல்வாழ்த்துகள்

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 7 месяцев назад +4

    மண்ணில் நல்ல வண்ணம் வாழ்க, அம்மைஅப்பர் அருளால்

  • @ragavank3235
    @ragavank3235 7 месяцев назад +2

    எம்பெருமான் திருவருளுடன் வாழ்க வளத்துடன்....சிவாயநம

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 7 месяцев назад +6

    நீடூழி வாழ வடபழனி முருகனைப் பிரார்த்திக்கிறேன் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய வாக்கு சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 7 месяцев назад +1

    எறாங்காடு மருந்தீஸ்வரர் அருளால் மணமக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதிய் 🔥

  • @mohannatarajan4238
    @mohannatarajan4238 7 месяцев назад +3

    சிவாயநம
    எல்லாம்வல்ல கச்சி ஏகம்பன் திருவருள் என்றும் சூழ, மணமக்கள் வாழிய பல்லாண்டுகள் வாழிய வாழியவே.🎉❤

  • @ebanesh6027
    @ebanesh6027 7 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤தமிழ் ஓங்கி ஒலிப்பது போல் தம்பதியர் சீர் சிறப்போடு வாழ்ந்து உலகிற்கு அருளாளர்களை பெற்று தர வேண்டுகிறோம்

  • @sumathyraja6433
    @sumathyraja6433 7 месяцев назад +7

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.......

  • @mohans9383
    @mohans9383 7 месяцев назад +2

    திருச்சிற்றம்பலாம். 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிவா. மன. மக்கள். மண்ணில். 🙏🙏🙏🌹நல்லா. வண்ணம். வாழ. 🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🌹🙏vendum🌹🙏🙏🌹🙏🙏🙏thirusitrampalam

  • @rajenir2159
    @rajenir2159 7 месяцев назад +2

    Vaazga vaazhga iraivan arul petru vaazhga palaandu❤

  • @chetinattuaachikavidhaigal4506
    @chetinattuaachikavidhaigal4506 7 месяцев назад +2

    மனமொத்த தம்பதியராய் வாழ்க வாழ்கவே 💐💐💐💐வாழ்க வளமுடன் 🙏🙏🌷🌷💐💐💐💐💐

  • @VisalakshiR-r2t
    @VisalakshiR-r2t 7 месяцев назад +3

    வாழ்க வளமுடன் சிவ சிவ திருச்சிற்றம்பலம் ‌

  • @maheswarisamayal6510
    @maheswarisamayal6510 7 месяцев назад +3

    வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் ❤

  • @ManiMani-dy1cs
    @ManiMani-dy1cs 6 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறையில்லை கண்ணில் நல்ல தூறும் கழுகு மலர் வளர்நகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. சிற்றம்பலம்

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 7 месяцев назад +1

    மணமக்கள் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புடனும்.❤❤

  • @srisskthiprint7121
    @srisskthiprint7121 7 месяцев назад +3

    ஆலவாய் இன்பம் தரும் திருச்சிற்றம்பலம்

    • @thanigaivelyivi457
      @thanigaivelyivi457 7 месяцев назад +1

      ஈசன் அருளால் வாழ்க வளமுடன் ❤

  • @திருக்கையிலாயபரம்பரை

    வாரணம்பிக்கை உடனுரை thiru தொண்டீஸ்வர பெருமான் திருவடிகளே போற்றி மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saraswathisenthil3681
    @saraswathisenthil3681 7 месяцев назад +6

    பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @oppilakanagasundaram8953
    @oppilakanagasundaram8953 7 месяцев назад +1

    கதிர்காம முருகன் துணைகொண்டுஎல்லாதிருவருளும்பெற்றுநீடுவாழ்க வாழ்க வாழ்க என்று இலங்கைதமிழ்மக்கள் வாழ்துகின்றோம்

  • @Vijay-k6s
    @Vijay-k6s 2 месяца назад

    நமச்சிவாய வாழ்த்துக்கள் 🙏🍫

  • @shivanarul1320
    @shivanarul1320 5 месяцев назад +1

    வாழ்க வளமுடன் ❤️

  • @rajanchandru09
    @rajanchandru09 7 месяцев назад +1

    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    திருமண வாழ்த்துக்கள்

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 7 месяцев назад +1

    சிவாய நம. வாழ்க வளமுடன்

  • @sudharajendiran5849
    @sudharajendiran5849 7 месяцев назад +1

    வாழ்க பல்லாண்டு திருச்சிற்றம்பலம்

  • @EthirajanElumalai
    @EthirajanElumalai 7 месяцев назад +1

    Vazhga valamudan thiruchitrambalam

  • @arumugamraju1921
    @arumugamraju1921 7 месяцев назад +1

    சிவாயநம.
    சிவனருளுடன் வாழ்க!

  • @rajam1488
    @rajam1488 7 месяцев назад +1

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி வாழ்க மணமக்கள்

  • @AriesSaravanan
    @AriesSaravanan 7 месяцев назад +2

    சென்னை மேல் அயனம்பாக்கம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாகிய எட்டீசுவர் அலயத்தின் தேனுந்து சேவடியான் அடியார்கள் சார்பாக மணமக்களை வாழ்த்தி மகிழ்கிறோம்....வாழ்க பல்லாண்டு...🙏🏻🙏🏻🙏🏻🌺💐💐💐

  • @MUTHUkumar-jx2qh
    @MUTHUkumar-jx2qh 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 💐

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @தமிழ்வாழ்க-ச3ச
    @தமிழ்வாழ்க-ச3ச 7 месяцев назад +1

    வாழ்க வளர்க

  • @srisskthiprint7121
    @srisskthiprint7121 7 месяцев назад +1

    வாழ்க மணக்கள்

  • @ParimalaManikannan
    @ParimalaManikannan 7 месяцев назад +3

    Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya

  • @murugan.cmurugan.c3709
    @murugan.cmurugan.c3709 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன், நமச்சிவாய போற்றி

  • @shivanyatvoffl
    @shivanyatvoffl 7 месяцев назад +2

    திருத்தங்கல் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி வழிபாடு அடியார்கள் திருக்கூட்டம் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @Deepa-e2c
    @Deepa-e2c 4 месяца назад +1

    Happy married life god bless you and your family 🕉️🔱🔥🙏 shivaya namah

  • @ப.லோகாம்பாள்
    @ப.லோகாம்பாள் 6 месяцев назад +1

    🙏சிவாயநம🙏
    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshmananar4413
    @lakshmananar4413 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @lotusmiss
    @lotusmiss 7 месяцев назад +1

    வாழ்க வளத்துடன்🎉

  • @ramaiahmurugan6994
    @ramaiahmurugan6994 7 месяцев назад +1

    சிவ சிவ

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 7 месяцев назад +1

    வாழ்க மணமக்கள்🙌🙌

  • @isaignyani8271
    @isaignyani8271 7 месяцев назад +1

    வளமுடன் வாழ்க வாழ்க

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 7 месяцев назад +1

    மணமகன் மணமகள வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ramharsha7320
    @ramharsha7320 7 месяцев назад +2

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
    செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
    முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே
    நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
    பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
    சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
    இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.
    செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
    செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
    செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
    ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
    சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
    சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
    கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 7 месяцев назад +3

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @lathamanohar4418
    @lathamanohar4418 7 месяцев назад +1

    வாழ்க பல்லாண்டு வாழ்க❤

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 7 месяцев назад +1

    வாழ்க மணமக்கள்

  • @kathirammu1789
    @kathirammu1789 4 месяца назад

    Valga pallandu

  • @kalaivanimurugesan-uz3ko
    @kalaivanimurugesan-uz3ko 7 месяцев назад +1

    மண்ணில் நல்ல வண்ணம் வாழ்க🎉🎉🎉

  • @sundarambalkandasamy172
    @sundarambalkandasamy172 7 месяцев назад +1

    அன்பே சிவம்!

  • @dharaniias4340
    @dharaniias4340 7 месяцев назад +1

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @revathiramesh6127
    @revathiramesh6127 7 месяцев назад +1

    Om nama sivaya 🙏🙏🙏🙏🙏

  • @sumathiv2400
    @sumathiv2400 7 месяцев назад +1

    Sivaaya nama💐💐💐💖

  • @sakthiviji5406
    @sakthiviji5406 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @chinnakuttyradhamani6365
    @chinnakuttyradhamani6365 7 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம்
    வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @YOYOMIX
    @YOYOMIX 7 месяцев назад +1

    💙💙💙

  • @ramharsha7320
    @ramharsha7320 7 месяцев назад +1

    Ithu Enna thirumurai padal

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட 7 месяцев назад

    😍🙏🚩

  • @ParimalaManikannan
    @ParimalaManikannan 7 месяцев назад +1

    Deergasumangaliyai pallandu valavendumma

  • @mozhiyal-o5v
    @mozhiyal-o5v 7 месяцев назад +1

    சிவ சிவ