உலகை அழிக்கும் சக்தி வாய்ந்த சூட்கேஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 434

  • @kaiooruthu6926
    @kaiooruthu6926 3 года назад +251

    😂🤣அதுல புலிசோரு கட்டி எடுத்துட்டு போவாங்க கெடாம இருக்கும் அவ்லோதா. இவனுங்க அலக்குர கத.....🥱

  • @muhusinsvision7377
    @muhusinsvision7377 3 года назад +491

    Galatta Handbag segment ku vara sollungaya😅....

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +358

    இதென்னெடா அக்கிரமம்? நல்லத தூக்கிட்டு திரியலாம்...இப்டி அணுகுண்டை தூக்கிட்டு திரியலாமா?🤦🤦🤷!!!

  • @arumugam6368
    @arumugam6368 3 года назад +367

    அடிச்சு விடுங்க உள்ளே பனியன் ஜட்டி இருக்க போது 😂😂😂

  • @thirukkural2.051
    @thirukkural2.051 3 года назад +14

    3660 குறட்பாக்களை கொண்டு திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 3 года назад +183

    அவர்கள் மீது குண்டு வீசினால் அவர்களுடன் சேர்ந்து சூட்கேசும் சாம்பல்

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 года назад +10

      Andha suitcase avalavu elithil azhiyathu athan thayaripu apadi

    • @Virat-et5ij
      @Virat-et5ij 3 года назад

      En bro nalladha pesunga

    • @Jk7274
      @Jk7274 3 года назад

      Remote dha pakki vera ready pannirala

    • @Sachin-cj5dp
      @Sachin-cj5dp 3 года назад

      @@Jk7274 apa vera ready panni Vedika vaiga

    • @vishvayt8365
      @vishvayt8365 3 года назад

      Enaku atha thonuchuu

  • @Arun-ir1si
    @Arun-ir1si 3 года назад +64

    எங்க தல நாய் சேகர் சூட்கேஸ் தான் உலகத்திலேயே பயங்கரமான சூட்கேஸ்💼🔥🔥... அட போப்பா😀

  • @கவிகுயில்
    @கவிகுயில் 3 года назад +16

    வைகோவிடம்
    கூட தான் நிறைய சூட்கேஸ் இருக்கு..
    ஆனால் பணம்டா அது..

  • @sangeeth0211
    @sangeeth0211 3 года назад +11

    Pentagon-ல் தலைமை பொறுப்பை நமது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வகிக்கிறார் என்பதில் தமிழனாக பெருமை படுகிறேன்🔥😎

  • @bharathykannansrirengaswam2918
    @bharathykannansrirengaswam2918 3 года назад +2

    இதென்ன பிரமாதம். சைனா அதிபர் மூக்கை மூன்று தடவை சொறிஞ்சார்னா உலகமே குளோஸ். நல்ல வேளை மூக்கை ஒருதடவை மட்டுமே சொறிஞ்சதால கொரானாவோட போச்சி ...

  • @INDIAONLY-ix9ub
    @INDIAONLY-ix9ub 3 года назад +16

    அதாவது நாட்டாமை யேட சொம்பூ மாதிரி 😂😂😂

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 года назад +1

    என்னுடைய தனிப்பட்ட அனுபவம் சார்ந்த சொல்கிறேன். கொரோனா வைரஸ் விட கொடூரமானது ஒன்றும் இந்த சூட்கேஸ் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை.

  • @bala7446
    @bala7446 3 года назад +106

    இது நம்மூரு டீக்கடைகாரருக்கு தெரிஞ்சா அவரும் ஒரு சூட்கேஸ் ரெடி பண்ணிருவாரே! 😂

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 года назад +5

    எல்லாம் புதுமையாக இருக்கிறது; இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சூட்கேஸ் பற்றிய ரகசியத்தை வெளிப்படையாக அறிவிக்க என்ன காரணம் என்பது மரம்மாகவே உள்ளது.

    • @sundarampillai3387
      @sundarampillai3387 3 года назад

      ஆமாம் பிள்ளை வாள். சும்மா நம்மை பயங்காட்ட பீலா விடுறானுங்க.

  • @vikramnr.6258
    @vikramnr.6258 3 года назад +35

    ஒரே ஒரு suitcase தான் total world um closuu🤣😂😂

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +1

    ஆபத்தை கையில் வைத்து சுற்றி திருக்கிறார்கள் அவருக்கு பாதுகாப்பு தருவதை விட சுற்றி இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @mrdewadas6254
    @mrdewadas6254 2 года назад +1

    Good news 🙏🙏🙏🙏🙏

  • @kayalvizhi4180
    @kayalvizhi4180 3 года назад +27

    ஆறு தலைமுறை பரம்பர சொத்து இந்த சூட்கேஸ் ல தான் இருக்குது

  • @ManiMaran-hc4ii
    @ManiMaran-hc4ii 3 года назад +20

    அந்த சூட் கேஸ் ல ஆணுறை இருக்கும்.கிளின்டன் ஞாபகத்துக்கு வராரே. 😀😀😀😀😀😀

  • @shamy9490
    @shamy9490 3 года назад +9

    SBI vadakkan: card mela irukka number sollu sir 😂

    • @muralikrishnan5850
      @muralikrishnan5850 2 года назад +1

      Nammalu: card mela kaarakozhambu oothikichi konjam irunga sir

  • @srikanthsrithar6328
    @srikanthsrithar6328 3 года назад +3

    நம்பிய தென்னிந்திய உறவுகளுக்கு வணக்கம்

  • @shozannaan3146
    @shozannaan3146 3 года назад +2

    Spread love and humanity

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад +2

    Pentagan தலைமை பொருப்பை நம்ம தமிழர் வகிப்பது நம்மலுக்கும் உலக தமிழர்களுக்கும் பெருமை 😎💪🙏🏼💐

  • @samosa8237
    @samosa8237 3 года назад +45

    குரங்கு கையிலே பூமாலைனு ஒரு படி மொழி ஞாபகம் வருது.

    • @sundarampillai3387
      @sundarampillai3387 3 года назад

      அப்படியானால் நீங்கள் சமுசா சாப்பிடுங்க.

    • @thunivu8930
      @thunivu8930 3 года назад

      படி மொழி இல்ல
      ......பழமொழி

  • @ShriRam-hw8ej
    @ShriRam-hw8ej 3 года назад +44

    என்னென்ன சொல்றான் பாருங்க😂

  • @brammanr3997
    @brammanr3997 3 года назад +28

    Fast and furious படத்த பாத்து connect பன்னி பேசறாங்க.

    • @_NagarajpandiM
      @_NagarajpandiM 3 года назад +2

      Entha part bro

    • @keerthanaayyanar176
      @keerthanaayyanar176 3 года назад +1

      @@_NagarajpandiMeight part la varumla bro. Vin diesel will steel the suitcase

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Год назад

    👍👍👍👍👍👍👍👍

  • @mithuarmy4867
    @mithuarmy4867 3 года назад +1

    இந்த உலகம் இயற்கைக்கு சொந்தம்

  • @mohandass.j1376
    @mohandass.j1376 3 года назад +63

    என் கிட்ட தந்தா பத்திரமாக வைத்துக் கொண்டு இருப்பேன்

  • @karunas8419
    @karunas8419 3 года назад +16

    Olympus has fallen padathulla நான் itha pakkave இல்ல yee

  • @jonatjonat1299
    @jonatjonat1299 3 года назад +2

    நம்மாளுக்கு சூட்கேஸ்ணா ஹிஹி!!
    கட்சிக்காரங்க நெனவுதான வருது! இந்த சூட்கேஸ்க்கு மாத்தா அது கிடைக்குமா?

  • @90slifevijay95
    @90slifevijay95 3 года назад

    Vera level

  • @SaranKumar-ro1ne
    @SaranKumar-ro1ne 3 года назад

    0:58 to 1:11 super America figure ❤️🤩🤩

  • @vijayasviji8952
    @vijayasviji8952 3 года назад +1

    தொடங்காது முடியும்!!"

  • @kettavancreating7174
    @kettavancreating7174 3 года назад +1

    நம்ம அலாட் ஆறுமுகத்த
    விட்டு அத தூக்கிறலாம்
    இதுக்குலாம் நம்ம தலைவர்
    அலார்ட் ஆறுமுகம் தான் கரைட்....!!

  • @lotuscooking1970
    @lotuscooking1970 3 года назад

    என்னையா கலர் கலரா ரீல் விட்ரேல். நம்ம கௌண்டர்மணி காமடி மாதிரி னா இருக்கு.😁

  • @krishnarajr3827
    @krishnarajr3827 3 года назад +1

    ஆன ஆயுதங்களை வைத்துக் அனைத்து நாடுகளின் நிம்மதியான அருமையான உணவு உண்ண முடியாது

  • @saisaranyg3884
    @saisaranyg3884 3 года назад +1

    That American torister suitecase😂😂😂 so very very safety

  • @karthi7450
    @karthi7450 3 года назад +1

    கமண்ட் பாக்ஸ் செம காமெடியா இருக்கு😀😀

  • @pjai8759
    @pjai8759 3 года назад +1

    எத்தனை ஆங்கில படம் பார்த்திருப்போம் ...

  • @zenoaj
    @zenoaj 3 года назад

    Vadivel sartayaum oru suitcase iruku... naai sekar.... naai sekar....naaaai sekar...
    Enga alkitayum Suitcase irukuthu... Epavenumnaalum thiraparu...😂🤣😉🤝🏻

  • @villathivillan626
    @villathivillan626 3 года назад +6

    Mission is impossible nanga Tom Cruies aha kootitu vanthuruvom pathuka

  • @kumaravelm8287
    @kumaravelm8287 3 года назад

    வடிவேலு சூட்கேஸ் ஐய்டம் நினைவு வருகிறது.

  • @franciskumar1474
    @franciskumar1474 3 года назад

    அந்த சூட்கேசுக்குள் என்ன வென்று ஆர்வமாக திறந்து பார்த்தா கிழிஞ்ச நாலு ஜட்டி உள்ளது 😂😂😂

  • @velsamy05
    @velsamy05 3 года назад +5

    Itha pakkum pothu Hollywood movie mathri iruku nuclear code ...

  • @syedgani9818
    @syedgani9818 3 года назад

    Payapuduranuga

  • @samir3983
    @samir3983 3 года назад +1

    அந்த பெட்டில பழைய ஷேவிங் செட் இருக்கும் அதிபர் பதவியில் இருந்து வெளி வரும் போது கை குடுக்கும்

  • @lwc6520
    @lwc6520 3 года назад

    Professor ta inform pannunga heist plan poda sollunga 😅😅😂🤣🤣

  • @shamshaam9222
    @shamshaam9222 3 года назад

    இதை வைத்து மோடி மற்றும் அமிட்ஷா வையும் ஏதாவது பண்ண முடியுமா 😂😂😂😂😂

  • @antojp7799
    @antojp7799 3 года назад

    Ulagai allikira alavukku avolo periya rubber erukka suitcase ku ulla ...

  • @sanjaysriram2314
    @sanjaysriram2314 3 года назад +1

    நம்ம மோடி கிட்டயும் ஒரு பெட்டி இருக்கு ஓபன் பண்ணினா இந்தியாவே காலி😂😂😂😂

  • @mathumeethavlogs2634
    @mathumeethavlogs2634 3 года назад

    Vera mari

  • @kamalkanth2859
    @kamalkanth2859 3 года назад

    This is old one already unga RUclips channel la upload panitinga why again???

  • @Ilandhaimurugeshcreation
    @Ilandhaimurugeshcreation 3 года назад +4

    பார்த்த சிரிப்பு தான் வருது..

    • @திருமலை-ழ4ச
      @திருமலை-ழ4ச 3 года назад +1

      பாத்தா சிரிப்பு வரக்கூடாது பார்க்கப் பார்க்கத்தான் சிரிப்பு வரணும் அதான் டுபாக்கூர் காமெடி

  • @rcchinna8441
    @rcchinna8441 3 года назад

    வடிவேலு காமெடியில் வருவது போல இருக்கிறது ஆபத்து நேரத்தில் திறந்து பார்த்தால் shaving செய்யும் கத்தி இருக்கும் அது போல இருக்கு

  • @thekavinasker
    @thekavinasker 3 года назад

    Suitcase 🧳 next movieku title Ready 🤣😂

  • @Nathan-qp7me
    @Nathan-qp7me 3 года назад +1

    என்னடா இது Rock நடிச்ச GI Joe படம் கதை மாதிரி இருக்கு

  • @raghurani810
    @raghurani810 3 года назад

    Puzzle of game of rule.

  • @krishdevika6454
    @krishdevika6454 3 года назад +2

    அப்படியே அத ஒரு அமுத்து அமுத்துங்க எல்லாரும் ஒண்ணா பொய் சேருவோம் 😫😫

  • @shreenathshree1989
    @shreenathshree1989 3 года назад

    Norugu theeni irrukumo

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @pluto4522
    @pluto4522 3 года назад +1

    waiting world war 3

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 3 года назад +1

    Evalo rate pogum ? Vithaa

  • @azarsithick96
    @azarsithick96 3 года назад

    Pls post any new news post it

  • @RyanJoTN75
    @RyanJoTN75 3 года назад

    Ahann...Nan apdiyey shock ayten...... Alakkathunga da.....

  • @shanvicky4917
    @shanvicky4917 3 года назад +1

    Avan range ku oru periya suitcase vachrukaan...Aaana namma aallu oru vethala pettiyavathu vachrukaara nu paathiya..!! 😊

  • @murali12121
    @murali12121 3 года назад

    கொரோணா மைன்ட் வாய்ஸ்: மொதல்ல என்னை அழிங்கடா அப்புரம் உங்க அனு ஆயுதம் ஆவன்னா ஆயுதம் எல்லாம் பார்க்கலாம் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thalapoongodi846
    @thalapoongodi846 3 года назад +1

    அப்படியா இது என்ன டா புது கதையாக இருக்கிறது 😲

  • @tekwithsriharan6497
    @tekwithsriharan6497 3 года назад

    Interesting 🙄

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 3 года назад

    Sari athuku enna eppo.

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 3 года назад +26

    என்ன பிரயோஜனம்?

    • @arjunvn5679
      @arjunvn5679 3 года назад

      அம்பஞ்சள்ளிக்கு பிரியோஜனம் இல்ல.

    • @prabhaharan2663
      @prabhaharan2663 3 года назад

      @@arjunvn5679 😂😂😂

  • @Yazhichannel11
    @Yazhichannel11 3 года назад +2

    Ragasiyam nu onu ellama panitiga m

  • @meerazizuddin9485
    @meerazizuddin9485 3 года назад +1

    Thedinen vanthathu movie gnabagam than varuthu 🤣🤣🤣🤣🤣🤣

  • @nishanthanbu109
    @nishanthanbu109 3 года назад +5

    White House down ippo dhaan paathurikeengala polimer

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 3 года назад +1

    அப்படினா hollywood படத்துல வரது உண்மை தான் போல

  • @ajithkumar9121
    @ajithkumar9121 3 года назад +12

    பாருங்க என்னவளேம் கதை அழகாரனுக

  • @Mathesh45
    @Mathesh45 3 года назад +16

    Kambi katra kathaiyellam soluraga 😂

  • @palaniprabha55
    @palaniprabha55 3 года назад

    London has fallen movie la sollirupangalay

  • @osmiumosmium1850
    @osmiumosmium1850 3 года назад

    அதன் weight 👍

  • @sathamhussain2926
    @sathamhussain2926 3 года назад +2

    உலகமே அழிந்தாலும் அழியட்டும் அணு அளவும் அச்சம் இல்லை ஏனேனில் கேடுகெட்ட உலகம் இ௫ந்தா என்ன அழிந்தா என்ன??? 🌹🌹🌹

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      இருந்தால் என்ன அழிந்தால் என்ன அருமையான பதிவு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் நண்பரே தன்னலம் பார்க்காமல் வாழ்ந்த அந்த பெருந்தலைவர் காமராஜர் போன்ற ஒரு தலைவர்கள் யாருமே இல்லை எல்லாரும் பணத்துக்காகத்தான் தன்னலத்தை தான் பாதுகாத்துக் கொள்கிறார்கள் ஊழல் லஞ்சம் இது எல்லாம் பார்க்கும்போது காலத்தின் கோலம் மனிதநேய மக்கள் ஊழல் லஞ்சம் வாங்காத அதிகாரிகள் இப்பொழுதும் இருக்கிறார்கள் அவர்களே வாழ விடுவதில்லை இந்த அரசியல்வாதிகள் இந்த இந்த உலகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன உண்மையான பதிவு

  • @venkateshd547
    @venkateshd547 3 года назад +2

    Puthiya thalaimurai news.
    ithellam namburamathiriya irukku.

  • @narasimmans.6204
    @narasimmans.6204 3 года назад

    ஒரு உயிர காப்பாத்த முடியல ஆனா !!!!

  • @johnpeter212
    @johnpeter212 3 года назад

    Okok

  • @அணையாவிளக்கு-ழ5த

    கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கே 😄

  • @lourduantony5690
    @lourduantony5690 3 года назад +1

    அடேங்கப்பா!
    பணியன் ஜட்டிக்கே இவ்வலவு பில்டப்பா? நான் நம்பலை

  • @vinothrajpvr
    @vinothrajpvr 3 года назад

    Santhanam comedy : Bom illapa ,nala perukum soru katti kondu vanthurukum. Aluku rendu urundya vayla pottu velya start panniruvom

  • @Arunkumar-ld7kg
    @Arunkumar-ld7kg 3 года назад

    எதோ முடிவு பண்ணீட்டீங்க. பண்ணுங்கடா.

  • @chennaicaptain6986
    @chennaicaptain6986 3 года назад

    Jii

  • @Thala_Thalapathy973
    @Thala_Thalapathy973 3 года назад

    இதல்லாம் நான் wonder women படத்துல பார்த்தது 🙄🙄இப்பதான் புரியுது 🤔🤔

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 3 года назад +1

    How much time will it takes to open this suitcase 🤣🤣🤣🤣🤣

  • @gopinadh9643
    @gopinadh9643 3 года назад +1

    Discovery channel la varavru madri erruku unga voice

  • @ahamedhajashareef9683
    @ahamedhajashareef9683 3 года назад

    நல்லா பாருங்கடா சவரகத்தி இருக்கப்போகுது..... 🤣🤣🤣🤣

  • @ramprasathtej
    @ramprasathtej 3 года назад

    Skynet ?

  • @suryar5532
    @suryar5532 3 года назад +3

    இதுலா நம்பர மாதிரியா இருக்கு😂

  • @chandrakumar21295
    @chandrakumar21295 3 года назад

    enakku vadivelu suitcase comedy dhaa nyaabagathukku varudhu (aabathu varumbodhu idha thurandhu paaru idhu unakku kai kodukkum pa)

  • @johnnickelson5891
    @johnnickelson5891 3 года назад

    என்னென்ன சொல்றான் பாருங்க கழுதை கம்பி கட்டுர கதை எல்லாம் சொல்றான்😂😂😂

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL 3 года назад

    இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்ரிட்டுப்பா!!

  • @வாயுஜி
    @வாயுஜி 3 года назад

    ஒரு நாடு அதை திறாந்தால் மற்றோர் நாடு இதை தி உள்ளந்தால் இப்படி சொல்லிகிட்டே திறியுங்க பூமி வாய் திறந்தால்.....எப்படியோ தருமா தேவதைக்கு தெரியும்

  • @Kratos10983
    @Kratos10983 3 года назад +2

    Kadha Kadhaya Uduranunga paa😂😂😂😂😂

  • @MK-jp9op
    @MK-jp9op 3 года назад

    நான் இதை open பண்ணி பாத்தேன் உள்ள ஒன்னும் இல்லை😁