திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் | தேவாரம் -18 | Thiruvum Meiporulum | சுந்தரர் | Thevaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии •

  • @muthurathinam9428
    @muthurathinam9428 2 года назад +9

    பாசுபதா பரஞ்சுடரே.எம்பெருமானே..குலம் விளங்க அருள் புரியும் அரசே..
    மாசற்ற பிரான் கழல் போற்றி..வையகம் வாழ
    உள்ளம் உருக பாடி..துதிக்கும் நல்மங்கை..
    சிவகுலக்கொழுந்தை எந்நாளும் எப்பொழும் அருள் புரிந்து காப்பாயாக..
    இறையருள் இசையரசி கீர்த்தனா புகழ் ஓங்குக..

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Год назад +1

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 10 месяцев назад

    மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் கீர்த்தனா

  • @shanmugarajm9688
    @shanmugarajm9688 2 года назад +5

    நாவலூராரே..இப்படித் தான் உருகி பாடியிருப்பார்...அருமை உள்ளம் உருகியது....ஓம் நமசிவாய...

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 года назад +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 Год назад +3

    அன்பு மகளே நீயே எனக்கு தாயகினாய். உம்‌தெய்வீக குரல் ஜி அப்பனை அடிமையாக்கியது

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  Год назад +2

      மனமார்ந்த நன்றிகள் ☺️🙏

  • @gopalgovender6542
    @gopalgovender6542 3 месяца назад +1

    அம்மா தாயே! கலைவாணி தாயே! நான் என் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலைக் கேட்கும்போது, ​​என் இதயமும் மனமும் திறக்கிறது மற்றும் தெய்வீக அன்பை என் ஆத்மாவில் ஊற்ற அனுமதிக்கிறது. அன்னை கலைவாணி தாயே உங்கள் நாவில் நடனமாடி பாடிக்கொண்டே இருங்கள், அது என் உள்ளத்தை அன்புடன் தொட்டிலில் வைக்கட்டும். தயவு செய்து எங்களை மேலும் ஆசீர்வதிக்கவும். - When I close my eyes and listen to this song, my heart and mind opens and allows divine love to pour into my Soul. Keep singing with Mother கலைவாணி dancing on your tongue and let it cradle my Soul with Divine Love. Please Bless us with more renditions. ❤❤❤❤❤❤❤

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  3 месяца назад

      Ellam Avan seyal... Thankyou ao much for ur blessing🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmikesavan729
    @lakshmikesavan729 2 года назад +1

    திருவும் மெய் பொருள் பாடல் அருமை. வாழ்க பல்லாண்டு கீர்த்தனா

  • @shivas1981
    @shivas1981 9 месяцев назад

    சிவாயநம

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 года назад +1

    மிகவும் அருமை! வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் நலமுடன்!! ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan Год назад +1

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @dhakshanamoorthy.a687
    @dhakshanamoorthy.a687 2 года назад +2

    அன்பர் பணி சிறக்க வாழ்த்துக்கள் , இசையாளவளே🧘‍♂️🙏🧘‍♂️

  • @c.a.nithiksha5229
    @c.a.nithiksha5229 2 года назад +2

    ஓம் சிவாய நம

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 Год назад +2

    திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +1

    🙏💐🌈🌹திருநீலகண்டம்🌹🔥 🔱🫒அருணாசலசிவ🙏🌷🍁🦚திருச்சிற்றம்பலம்🐄🌸❤🌻🌿

  • @chitrasaima5392
    @chitrasaima5392 2 года назад +1

    மிகவும். அருமை. மாசில் வீணை யும் பதிகம் பாடவும் சிவாய நம அரன் பணி சிறக்க 🙌

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 8 месяцев назад

    தேன் போன்ற குரல் வாழ்க வளமுடன் மகளே

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  8 месяцев назад

      மனமார்ந்த நன்றிங்க 🙏🏻

  • @cananthakumar
    @cananthakumar 2 месяца назад +1

    Super madam

  • @kasiathithasolan8522
    @kasiathithasolan8522 Год назад +1

    பாடும் குழந்தையின் பாதத்தில் விழுந்து வணங்குகிறேன் இந்த தேய்வ குழந்தையை பெற்ற தாயீதந்தை பாதத்தையும் வணங்குகிறேன்

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  Год назад +1

      Ayya🙏 mikka nanri🙏 all ur blessings for Keerthana 🙏🙏🙏she is blessed to receive ur feedbacks - Keerthana Mom🙏

    • @rubeshkumar3906
      @rubeshkumar3906 Год назад +1

      UV

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 2 года назад +1

    Amazing!!!! So good
    God bless you child

  • @umak5444
    @umak5444 2 года назад +1

    Our support will always be there for you

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 8 месяцев назад

    Super Tirupattu Padigam, you have displayed excellently well . This Padhigam is called as” Sarva Dukha Nivarana Padhigam .Ok. 8.4.2024/3.16 am/Shanmugam,(76), Auditor, Rtd Krishnagiri.

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  8 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthielumalai2037
    @karthielumalai2037 2 года назад +1

    திருச்சிற்றம்பலம்

  • @saimahathivlogs5095
    @saimahathivlogs5095 2 года назад +1

    Hats off to your commitment & dedication 👏 Thank you so much Keerthana for your efforts. God bless - Lalitha

  • @umak5444
    @umak5444 2 года назад +1

    It will be really sooooooo gud if you sing and post thirupavai and thiruvempavai each a day in the upcoming days

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 года назад +1

      Vanakkam pa.. Yes we will do everything definitely... Thanks a lot.. Thiruppavai chanting is there in channel.. 🙏.. Since currently she is learning sundarar thevarams pa🙏

  • @santhiraj8080
    @santhiraj8080 Год назад +1

    Llll

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 4 месяца назад

    For current generation you must put the meanings of the verses as it makes more meaningful instead of just singing.

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 2 года назад +1

    Just one comment.... Avoid repeating same line twice

  • @capitalwemakeyourdream1960
    @capitalwemakeyourdream1960 Год назад +1

    தொடர்ந்து பேசுங்க

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Месяц назад

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👌👌❤️