ஒரு முக்கிய நபருக்காக மறைத்து வைக்கப்பட்ட ஜெ. உடல்! - Dr Kantharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 187

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +108

    ஒரு பிரபலமான தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பே சந்தேகம். இறப்பின் நேரமும் சந்தேகம். இது தமிழ்நாட்டின் அவமானம் அல்லவா. திரு. டாக்டர் காந்தராஜ் அவர்கள் வெளிப்படையாக உண்மையைப் பேசுகிறார். நன்றி.

  • @pfprince1524
    @pfprince1524 Год назад +23

    சரியான உண்மை உலகின் கடகோடியும் அறியும் Dr. மிக்க நன்றி

  • @saibaba172
    @saibaba172 Год назад +35

    மிக அருமையான பேட்டி 🌷👌

  • @varghese.pvasntharani9731
    @varghese.pvasntharani9731 Год назад +22

    Doctor sir you are well said

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Год назад +17

    இத்தகைய அரசியல் பிரபலங்களின் உண்மைகளை ஆணித்தரமாக உள்ளதை உள்ளதென்றும் அல்லதை இல்லை என்றும் இடித்துரைக்கும் தங்கள் கருத்து அருமை ஐயா!.🙏👍👏👌🙏🙏

  • @shalu2075
    @shalu2075 Год назад +13

    அருமை காந்த ராஜ் sir

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Год назад +60

    அதிரடி.,சரவெடி.
    அறிவுசார் வரலாற்றுப் புதையல்
    கலக்கல் காந்தராஜ் சார்..!🙏🙏🙏
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +6

    Great Dr God bless you 🙏😗🙏👍🏿🙏

  • @rajendranm64
    @rajendranm64 Год назад +9

    மருத்துவர் அவர்களின் விளக்கவுரை அருமை!

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Год назад +110

    இந்தம்மாவுக்கு குழந்தைகள் இருந்திருந்தால் இவ்வளவு வேதனை தேவையில்லை என்பது என் எண்ணம்.

    • @saranganlct8180
      @saranganlct8180 Год назад +1

    • @meenapplsongs7858
      @meenapplsongs7858 Год назад +1

      @@saranganlct8180 à

    • @kaliswarikaliswari8738
      @kaliswarikaliswari8738 Год назад

      எஸ் குடும்பம் ஒரு கோட்டை அல்லவா கணவர் குழந்தைகளை மீறி யாரும் உள்ளே நுழைய முடியாது

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Год назад +5

      இந்தம்மா ஒரு நடிகையாகவே மட்டும் தொடர்ந்திருந்தால் இன்றுவரை உயிரோடு இருந்திருக்கலாம், என்பதே என் எண்ணம்...
      அவர்களை கொன்றது "அரசியல்" வியாதியல்ல...

    • @vijayragavans2993
      @vijayragavans2993 Год назад +3

      இந்த அம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பெயர் அம்ருதா. அந்த பொண்ணை மறைத்து வைத்து வேறு ஒருவரிடம் குடுத்து வளர்க்க செய்தது ஐயா.

  • @ManiKandan-uq8ro
    @ManiKandan-uq8ro Год назад +19

    Opena pasunga sir....
    Super

  • @vincenta4313
    @vincenta4313 Год назад +33

    நிதர்சனமான உண்மை

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up Dr

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +3

    Just loved this interview sir.....

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Год назад +6

    Excellent pety

  • @sundar.kd56678
    @sundar.kd56678 Год назад +13

    அருமை 👍

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Год назад +24

    Your speech is very interesting...Dr.Sir...

  • @jamunab7286
    @jamunab7286 Год назад

    Vanakkam vanakkam sr

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm Год назад +27

    உறவினர்கள் (அண்ணன் அண்ணின்குடும்பம்,)என ரத்த உறவுகள் உடனிருந்திருந்தால் அவரை அனாதையாய் இறக்க விட்டிருக்கமாட்டார்கள்.

    • @hajirapeermydeen5845
      @hajirapeermydeen5845 Год назад +6

      இதுக்குதான். ரத்தசம்பந்தங்கள். தொடர்போடு. இருக்கணும்.

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Год назад

      Sir raththa sonthangalai aruhil vara varala.

  • @saibaba172
    @saibaba172 Год назад +9

    Super 🔥

  • @vaditya1746
    @vaditya1746 Год назад +5

    You are speaking frankly, valzha valamudan ayya

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +1

    👏👏👏👏👏👏👏👌👌👌

  • @chitradevi835
    @chitradevi835 Год назад +30

    முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும்!!! பாலு ஜுவல்லர்ஸ் சாபம்! இதுபோல் பல பல சாபங்களின் விளைவு!!!!

  • @vincenta4313
    @vincenta4313 Год назад +34

    தோழிக்கு மட்டுமே தெரியும்

    • @pankajk3002
      @pankajk3002 Год назад +11

      தோழியா அவ சூன்யகாரி

    • @ilavarasisivaprakasam7462
      @ilavarasisivaprakasam7462 Год назад +6

      தோழி என்ற பெயருக்குகே அவமானம்

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk Год назад +7

      அவள மட்டும் தானே அவங்க நம்பினாங்க....

  • @shanthijennifer
    @shanthijennifer Год назад +14

    உண்மை தெரிந்தால் எவ்வளவோ நன்மை உள்ளதே...

  • @SathyaSellebrate-ml4zt
    @SathyaSellebrate-ml4zt Год назад

    🎉🎉🎉

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Год назад +21

    கன்னிதீவு கதைபோல் ஜே .லலிதா கதை தொடரும்( மர்மம் திகில் )

  • @vasanthik8902
    @vasanthik8902 Год назад +13

    Keep rocking Dr. Sir for ever

  • @premapriya7379
    @premapriya7379 Год назад +5

    Correctly said

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Год назад +5

    Dr.பெயர் ஊடங்கள் மறைக்கின்றது.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    🥊❌🌹தஷகன்ட் ஒப்பந்தம் ,🥊🌷✅

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Год назад +44

    அடடே..டாக்டருக்கு எல்லா விசயமும் தெரிஞ்சிருக்கு ஆனா வெளிப்படையா சொல்லமாட்டாராம்

    • @rebayeerebayee5257
      @rebayeerebayee5257 Год назад +1

      அதனால்தான் சொல்ல முடியவில்லை

  • @chitradevi835
    @chitradevi835 Год назад +5

    அப்போ ஜெ.வின் கொடநாடு பங்களா ஒரு மர்மதேசம் போல!

  • @arivalagank1747
    @arivalagank1747 Год назад +9

    முதல் மூன்று நிமிடங்களில் உங்கள் உரையாடல் பதிவை நிறுத்தி இருக்கலாம்.

  • @bhanumatiseshadri4567
    @bhanumatiseshadri4567 Год назад +5

    Not true. Jayalalita’s mother is famous actor in Tamil Telugu films.Every one knew all about her family. It is a very irresponsible statement.

  • @r.rajamohan6544
    @r.rajamohan6544 Год назад +42

    மருத்துவர் அவர்களின் விளக்கங்கள் நிதர்சனம் புரட்சி என்று பெயருக்கு முன் வைத்து வாழ்ந்த மர்மமான தலைவர்கள்

  • @bismillah5990
    @bismillah5990 Год назад +1

    "You Will Die The Way How You Lived".
    - Hadees
    Don't worry for others death fear the state in which you will die.

  • @meeransahib3066
    @meeransahib3066 Год назад +3

    மொத்த து ல இந்தியா உல
    நீதி யை தேட வேண்டிய நிலை

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Год назад +23

    Welcome doctor 🙏

  • @sweetylovely784
    @sweetylovely784 8 месяцев назад +1

    உண்மை தெரியாத ஒருவர் கிட்ட ஏன் பேட்டி எடுக்கிறீங்க ❓

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Год назад +9

    கோடிக்கணக்கில் மக்கள் திரள்வர் ,கலவரம் ஏற்படாமல் இருக்கவே அப்படி செய்யபடலை, கேவலமாக கவர்ச்சி காட்டினவர்கள் என இருவரை கேவலமாக பேசியது தவறு

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 Год назад +33

    அப்படி இருக்கலம் இப்படி இருக்கலாம் என்று சொல்வதற்கு இவரை ஏன் அழைதீர்கள்

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 Год назад +17

    இவரை விட்டால் உங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா

  • @walkerpantham
    @walkerpantham Год назад +10

    💥டாக்டர் அவர்களே.., உங்களிடம் மருத்துவ உதவியோ அல்லது ஆலோசனையோ... கேட்கப்படவில்லையா....!?!?!?

    • @aravindhr7163
      @aravindhr7163 Год назад +3

      Avane purudaa viduraan nenga vera yen boss 😂😂😂

    • @walkerpantham
      @walkerpantham Год назад +1

      @@aravindhr7163 👍👍👍

  • @RadhakrishnanRadhakrishn-yy
    @RadhakrishnanRadhakrishn-yy 6 месяцев назад

    Unma7 3:22 3:22

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +2

    இருப்பவர்களைப் பற்றியே தவறாக பேசக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இறந்தவர்களைப் பற்றி, அதுவும் அவர்களின் பிறப்பு, இறப்பு பற்றி இப்படி தவறாக பேசுகிறீர்களே, இது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? இத்தகைய பாவம், உங்கள் சந்ததியினரைப் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிள்ளைகள், மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் நலமாக வாழவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், இப்படி தவறாக பேசுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்

  • @thilagavathy9639
    @thilagavathy9639 Год назад +3

    இந்த குளருபடிக்கு காரணமானவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை?

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 Год назад +2

    She deserves it. My consoles are with balu jewels

  • @pv.karunakaran
    @pv.karunakaran Год назад

    Jayalalithavin maranam sariye

  • @arumugampillai8515
    @arumugampillai8515 Год назад +4

    When going throug the interviews of kantharag,slowly slowly he comes near to payilwan Rangasamy!my doubt...is he a real doctor?

  • @kumarnarayanaswamy385
    @kumarnarayanaswamy385 Год назад +2

    நல்ல டூப் டாக்டர்

  • @ShriPrakash229
    @ShriPrakash229 Год назад +19

    U said u got respect and positions by J. Then did u fall on her feet too!! Summa pesanum nu pesa vendiyadhu... She has shared her personal life trusting u, she is a women who doesn't trust anyone or allow near her unless you were good or you were good actor. You proved you are finest of the actor 🤬🤬 After she is no more, u giving this restless interview is not bravery. Did u open your open when she was alive like this 😂😂😂 comedian

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +12

    சேர்த்த சொத்துக்கள்.
    அறிவு வேலை செய்தது.
    மனம் மௌனமாகவே ......

  • @Entertain7752
    @Entertain7752 Месяц назад

    Poolu raj

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 Год назад +20

    தன் மறைவுக் கே உற்ற உறவுகள் வ ராத நிலையில் அவர் வாழ்க்கை.....?

    • @sajiadriel1944
      @sajiadriel1944 Год назад +1

      வாழ்க்கை எப்படியோ மரணமும் அப்படியே. என் அம்மா அடிக்கடி சொல்வாங்க.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Год назад +1

      @@sajiadriel1944 Appadina?

    • @sajiadriel1944
      @sajiadriel1944 Год назад

      ​@@seethalakshmi9900 நல்ல வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு நல்ல மரணம் கிடைக்கும். பாவ வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு நல்ல மரணம் கிடைக்காதுனு சொல்வாங்க.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Год назад +1

      @@sajiadriel1944 Thank you

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Год назад

    Ayya neengal thagaval kalajiyam intha vayasilaium eppdi thelivaa interview kodukireenga ungalaivida Ilya vayathil ulla aatkalkuda ippadi theliva ariva soluvathu kidaiyathu.vaaztha enakku vayathu illai neengal needudi vaazga.

  • @lotuscooking1970
    @lotuscooking1970 Год назад +5

    எந்த தெளிவும் இல்லை.
    வீணான வீடியோ

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 Год назад +8

    இவர் என்ன புதிய தாக சொல்லிவிட்டார்

  • @navin9795
    @navin9795 Год назад +3

    Correct date1991

  • @mania4401
    @mania4401 Год назад +5

    இன்றைய முதல்வர்ஆளுமைமிக்கவரா?

  • @Puratchithondan23
    @Puratchithondan23 Год назад

    En evlo salipa pesurar evaroda sotha amma ki eluthu kudutha mathiri✌🔥🔥🔥avanga lion avangaloda edatha yaralum fill pana mudiyala ✌🔥🔥🔥🔥evlo salipu vename

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Год назад

    As pet official announcement of Apollo hospital jayalalitha died at 11 30 pm.

  • @rexrex7471
    @rexrex7471 Год назад +15

    அவங்க ஹிட்லரை விடமோசமானவர்கள்

  • @veerasenan9700
    @veerasenan9700 Год назад +4

    டெத் சர்டிபிகேட் என்ன சொல்லுது?

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm Год назад

    டாக்டரின் அண்ணன் யார்

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Год назад +11

    ஸ்டாலின் கிட்ட நிர்வாக திறமை கொப்பளிப்பது பார்க்கிறோமே

  • @aasaithambi80
    @aasaithambi80 Год назад +7

    காந்தராஜ் தமிழ்நிறத்தின் ஆஸ்த்தான பேட்டி தரும் பிரமுகரா?!

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 Год назад +9

    இவருடைய அண்ணன் ரஜாரமை ஏன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினர்கள் அதை கேளுங்கள்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Год назад

      அதை ஜெயாவிடம்தான் கேட்க வேண்டும்.
      ஜெயா திறமைசாலிகளை பக்கத்தில் வைத்திருக்க மாட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் , ராசாராம் , விஸ்வநாதன் போன்றவர்களை அவர் பதவிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள்ளேயே கட்சியை வி்ட்டு நீக்கி விட்டார். முட்டாள்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக்கொண்டார். அதனால்தான் கட்சி இப்போது கலகலத்து போய்விட்டது.

  • @alaguselvam423
    @alaguselvam423 Год назад +1

    மர்மம் விலகும்

  • @massgaming6707
    @massgaming6707 Год назад

    Tamil Nadu la than avanga ponnu. Irukku

  • @saibeautifulj748
    @saibeautifulj748 Год назад +1

    அம்மா

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад

    வினை

  • @SelvamSelvam-nj3cy
    @SelvamSelvam-nj3cy Год назад +3

    அஜித் வாழ்க

  • @anooradhav6700
    @anooradhav6700 Год назад +10

    நூற்றுக்குநூறுஉண்மை

  • @kikku237
    @kikku237 Год назад +1

    Paavam andha Amma eppadi thaan avangaluku manasu vandhadho avangala kolradhuku, nirandharame illadha indha vazhkaila panam, padhavi, ponn porulnu alaiyarangalo theriyala 🤦🤦

  • @RadhakrishnanRadhakrishn-yy
    @RadhakrishnanRadhakrishn-yy 6 месяцев назад

    In

  • @kalpanarajendran9547
    @kalpanarajendran9547 Год назад +2

    Comparing Human death to Diwali celebration is very worst

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 Год назад +1

    JJ was not married. That's the only reason for the mystery in her life.

  • @g5realestate280
    @g5realestate280 Год назад

    J. J. had only 2 blood relatives?!!!!!!

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Год назад +6

    A1 Accused Oozhal Rani Oothari Jeyalalithas Great Sins Leads Her To Mysterious Death and Hell 😂😂😀😘

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Год назад

      Kattumaram maharaaja vallal vamsam. Nee antha kudumpathuku vilakku pudikiraavan.

  • @kalpanababu7246
    @kalpanababu7246 Год назад

    Karma.

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Год назад +4

    Intha Dr. ra seithuirupargala
    or pethuirupangala.
    Avar braina ethanai GB
    MEMORY CARDU sollungaba.

  • @hariharanelathur96
    @hariharanelathur96 Год назад +3

    Who is this Dr. Why he. Is hvng interview now. If he knows everything why during these period keep silent

  • @skannan9677
    @skannan9677 Год назад +3

    Ippo admk koottanila oru nabara saerthukka solli edappadiya compul pandradhan artham kooda idhudhaano,senjotru kadano?.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Год назад

    Arrogant Lady Jeyalalitha 😂😂😂

  • @viswanaathsasthrigal7185
    @viswanaathsasthrigal7185 Год назад +2

    ஜெ இறந்தார் என்ற

    • @viswanaathsasthrigal7185
      @viswanaathsasthrigal7185 Год назад +2

      உண்மையை இவர் சொல்லி தான் தெரியும்

  • @bamaahobilam3503
    @bamaahobilam3503 Год назад +1

    Diwali kondada oru puthu karanam solrar. Ivar hindu illa pola. Or Hindus pandigaikal pathi theriyatho.

  • @RaviChandran-pf4of
    @RaviChandran-pf4of Год назад +1

    Palani babavai pAtri ivaridam kelungal

  • @aathawan450
    @aathawan450 Год назад

    J. Kolai in pin sangarachari iruppan. Arayanum.

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +1

    Entha ammavukku child undhu. Throgam athigam.

  • @hindistories-children-supp134
    @hindistories-children-supp134 4 месяца назад

    This person is a biased and 100% not knowing things but he makes everyone to believe that as if he knows everything in cinema, everything in politics etc. He is doing time pass vedeo and not fact telling information.
    OK.he is also surviving in this world.

  • @arunkumar-sq2pk
    @arunkumar-sq2pk 3 месяца назад

    Ū

  • @vanithakumar7744
    @vanithakumar7744 Год назад

    Dai thatha september 24 2016 amma eranthutanga velakari sasikala kolakari

  • @latharavindran5273
    @latharavindran5273 Год назад +1

    When she suffered so called stepbrothers didn't care about her.then y shd thy come after her death just to claim her wealth.

  • @anaamikaaalphabetschennai3836
    @anaamikaaalphabetschennai3836 Год назад +2

    இவரைப் போன்றவர்கள் வெறும் வம்பு பேசியே பிழைப்பவர்கள். மற்றபடி மக்களுக்கு இத்தகையோரால் என்ன பயன்?

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 Год назад +9

    நண்பர் வின்சென்ட் கூறிய கருத்தை நான் வழி மொழிகிறேன்.எல்லாம் சசிகலா சசிகலா சசிகலா.அவ்வளவு தான்.

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 Год назад +4

    J J. the great. !!!!
    Who were all watched
    Cat on the fence !!!!!

  • @subramanianrs318
    @subramanianrs318 6 месяцев назад

    அந்த அம்மா வந்து சொன்னால்தான் உண்மை தெரியும் என்றால் இந்த வெட்டிப் பேச்சு எதற்கு ⁉️

  • @santhanamuthu5628
    @santhanamuthu5628 Год назад +15

    காந்தராஜ் பக்கத்து வீட்டுக்காரிடம் போய் விசாரித்தால், இவன் வீட்டு கதை யை வைத்து ஒரு சினிமா எடுக்கலாம்.

  • @kathiresanveluchamy457
    @kathiresanveluchamy457 Год назад

    vairakkiathukku karanam ungalukku theriyatha