"என்ன ஆட்சி பண்றீங்க" 😡விஜய்யின் அந்த கோபம் தான் அரசியல் Entry🔥James Vasanthan On 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #Thalapathy50 #தமிழகவெற்றிக்கழகம் #vijay #thalapathyvijay #thalapathy #TVKVijay
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 212

  • @LearnersFactory
    @LearnersFactory 3 месяца назад +64

    200 கோடி சம்பளம் வேண்டாம்னு சொல்லி எங்காவது வெளிநாடுகளில் வாழ முடியும் ஆனால் இங்கு இருந்து மக்களுக்கு எதாவது செய்யணும்னு நினைக்கிறார் அது உண்மையில் அவருக்கு இருக்கும் நல்ல மனதையே காட்டுகிறது.

  • @manoponds9512
    @manoponds9512 3 месяца назад +163

    நடிகர் விஜய் அவர்கள் மக்கள் மீது கொண்ட அன்பு நாட்டம் பெரிது அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே அடுத்த CM தலபதி விஜய் அண்ணா அவர்களே ஜேம்ஸ் அண்ணா வாழ்த்துக்கள்

    • @rajag9860
      @rajag9860 3 месяца назад

      Muttal first corporate history therinchutu pesu.aporom vijay neeye poda poolu nu solluva.

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 3 месяца назад +41

    நல்லவர்கள் எல்லோரும் ஒன்று கூடுங்கள்

  • @Tamilsalute
    @Tamilsalute 3 месяца назад +52

    உங்களைப் போல் பல அண்ணன்கள் விஜயுடன் இருந்தால் மிக சிறப்பு.. நன்றி behindwood

  • @bavanim3637
    @bavanim3637 3 месяца назад +52

    அருமை ஜேம்ஸ் சார் ❤❤❤

  • @vs9194
    @vs9194 3 месяца назад +60

    அருமையான பேச்சு ஜேம்ஸ் வசந்தன் ❤

  • @Gracekuj
    @Gracekuj 3 месяца назад +24

    விஜய் அரசியல் வருகைக்கு
    எனது வாழ்த்துகள்🎉🎉🎉
    இது K.Gracekumar god bless you.🍒

  • @thirumuruganladieshostel4437
    @thirumuruganladieshostel4437 3 месяца назад +22

    Good speech mr vasanthan sir

  • @awarnes7
    @awarnes7 3 месяца назад +4

    ஜேம்ஸ் வசந்த் அண்ணா வந்து மிகவும் பக்குவமான ஒரு பகுத்தறிவாளி என்று அவர் பேச்சிலேயே தெரிகிறது

  • @viddeosurfer
    @viddeosurfer 3 месяца назад +14

    Even for rajanikanth after political entry announcement nobody gave interview supporting him 😮😮 vijaya thavara ellam pesuranga pa

  • @maryrochitha5704
    @maryrochitha5704 3 месяца назад +5

    இளைய தளபதி ❤ தளபதி ❤❤ தலைவர் ❤❤❤ பெருந்தலைவர் ❤❤❤❤ உயர் பெருந்தலைவர் ❤❤❤❤❤ மேன்மை மிகு தலைவர் ❤❤❤❤❤❤ Golden 50 🎉 to Century 100 🎉🎉🎉 Step... Step....We hold your feet on our shoulder as shoulders 💪 Happy Birthday Thalapathy Chella Kutty . ❤

  • @kpunniyamoorthy
    @kpunniyamoorthy 3 месяца назад +44

    Happy birthday Thalapathi

  • @medonabruce535
    @medonabruce535 3 месяца назад +11

    Thalapathy vijay anna ❤🎉

  • @AmirullaRayyan
    @AmirullaRayyan 3 месяца назад +15

    ♥️♥️♥️♥️ Vijay nalla manithar amithiya irukurathu ennaku romba putichiruku yaraiu vimarshanam panni naan pakkala 🔥🔥🔥🔥

  • @thangasamyr8925
    @thangasamyr8925 3 месяца назад +8

    வெற்றி நாமக்குத்தான் ...!!!👍👌💐

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 3 месяца назад +11

    சீமானோடு சேராமல் இருந்தால் வெற்றி நிச்சயம்

  • @rajac.6336
    @rajac.6336 3 месяца назад +8

    விஜய் கோபப்பட்டா போதாது அதிரடியாக போராட்டத்தில் இறங்க வேண்டும், அப்படி இறங்கினால் தைரியமான அரசியல் தலைவர், இவர்தான் பயந்தாங்கொல்லியாச்சே😢😢😢😢

  • @carolineedmunds8733
    @carolineedmunds8733 3 месяца назад +9

    Happy Birthday my dear son. God bless you abandonedly. Wonderful speech by Mr. James Vasanth.😇

  • @ida4986
    @ida4986 3 месяца назад +12

    Happy birthday Thalapathi🎉

  • @srinath8699
    @srinath8699 3 месяца назад +2

    I have only one question. At the age of 21 one can become as Ias why not at the age of the same 21 why they should be as Cm.
    Why people won't accept that

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 3 месяца назад +12

    One of the great personality Mr. James Vasanth. Especially his neutral thinking on the social issues being a Christian like he said the Christianity fraud pasters.

    • @RR-lh1qs
      @RR-lh1qs 3 месяца назад

      I love his comments.
      However job creation is important. There is no point in having first class education, when there are not enough jobs for people.
      Business creation by Indian entrepreneurs and government sector
      Having the right setting for foreign investors to open businesses in Chennai is really important.
      Jobs for people most important.

  • @rakesh-yl4ql
    @rakesh-yl4ql 3 месяца назад +2

    T V K ❤ ❤ ❤

  • @Naan...
    @Naan... 3 месяца назад +47

    அமைதியான விஜய் அண்ணாவும் ❤அரைவேக்காடு சீமானும் சேர்ந்தால் ஒரு ரசிகனாய் யாருக்கெல்லாம் விருப்பமில்லை

    • @Naan...
      @Naan... 3 месяца назад +2

      Tvk💥💥

    • @prakashy620
      @prakashy620 3 месяца назад +5

      ​@@Naan...சீமான் போன்ற கோமாளிகள் கூட சேராம இருந்தா கண்டிப்பா mgr அப்பறோம் ஒரு நடிகன் தலைவர் ஆவார் என்பது என்பது உறுதி

    • @ganesh8892
      @ganesh8892 3 месяца назад +1

      Poda குழந்தை, சீமான் மாஸ்

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 3 месяца назад +2

      எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை...

    • @ponnangansponnangans1735
      @ponnangansponnangans1735 3 месяца назад +3

      அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💯

  • @Happyvideos2012
    @Happyvideos2012 3 месяца назад +2

    Vijay knows nothing about NEET, he neither tries to understand and educate himself of practical aspects of NEET nor listens to people who understand this. People of Tamilnadu let us think politics and politicians beyond actors please

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 3 месяца назад +19

    TVK❤

  • @babutr1114
    @babutr1114 3 месяца назад +4

    என்னங்கடா...
    செட்டிங்கா......
    Christians எல்லாம் ஒன்னு சேருறீங்க......
    😂😂😂😂😂😂

    • @SK-wx8iy
      @SK-wx8iy 3 месяца назад +1

      மனுஷங்க ஒன்று சேர்ந்தா உங்களுக்கு பிடிக்காதா?

  • @vigneshwarvsangv5984
    @vigneshwarvsangv5984 3 месяца назад +36

    Thalapathy always mass 🔥🔥🔥

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 3 месяца назад +1

    Thalapathy Vijay Anna Happy Birthday Anna Vetri kalagam Volga Magadh University❤❤❤❤❤🎉🎉

  • @manjullaraja4914
    @manjullaraja4914 3 месяца назад +3

    Kamal 2.0 pongada...neraiya pathachu😅😅😅

  • @velvijay8805
    @velvijay8805 3 месяца назад +2

    ❤Thalapathy, James sir 💐👌👏speech

  • @indhusrini
    @indhusrini 3 месяца назад +4

    Super advice sir 👏👏🙏

  • @tonyks8374
    @tonyks8374 2 месяца назад +1

    வசந் அவர்களின் விஜயை ப் பற்றிய புரிதல் போற்றத்தக்கது.‌.‌சத்தியம் வெல்லும்.‌

  • @Jranjith6622
    @Jranjith6622 3 месяца назад +4

    Super Sir

  • @HighwayNation
    @HighwayNation 3 месяца назад +2

    Phaah enna pechhu James sir.. I became a fan of u.... Sooper... Straight forward and slapping speech ..🎉🎉🎉❤❤❤❤

  • @newsdove
    @newsdove 3 месяца назад +3

    Christianity touch, nothing else from James

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 3 месяца назад +1

    ஓ கோபப்பட்டா அரசியலுக்கு வந்திடமுடியுமா அப்ப நாங்க எல்லாம் கோபமே இல்லாமதான் இருக்கிறோமா?

  • @shamalas422
    @shamalas422 2 месяца назад +2

    Sooooooooooooooooooooooper ideas from him

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 3 месяца назад +1

    கடந்த பேட்டியில் பாவம் விஜய் என்று சொன்னார்
    விஜய் தங்களை PA வா வைத்து கொள்ளலாம்

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @puratchis5686
    @puratchis5686 3 месяца назад +3

    Vasanth Anna wonderful speech ❤️❤️❤️❤️❤️

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 3 месяца назад +4

    Thalapathy 😘

  • @Dharani-zt3dz
    @Dharani-zt3dz 3 месяца назад +1

    Vijay anna one of the greatest person ❤❤❤❤❤ anna kandippa cm avaru ❤❤❤ Love you anna❤❤❤❤❤

  • @kannansekarsekar
    @kannansekarsekar 2 месяца назад +1

    தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசைப்பற்றி விஜய் கருத்து என்ன?

  • @Vijay1235-g5h
    @Vijay1235-g5h 3 месяца назад +4

    Happy birthday vijay ❤

  • @kmuthuraj3163
    @kmuthuraj3163 3 месяца назад +3

    வரட்டுனா விஜய் அவர்கள் கண்டிப்பா ஜெயிப்பார் உங்கள் அன்பு போதும்

  • @thalaguruthalaguru7773
    @thalaguruthalaguru7773 3 месяца назад +3

    Welcome Vijay sir🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasankarunamoorthy7075
    @srinivasankarunamoorthy7075 3 месяца назад +1

    தம்பி விஜய் , வணக்கம். ஆட்சி எப்படி நடத்தவேண்டும் ஏன்ற அடிப்படையே தற்கால அரசியல் வாதிகளுக்கு தெரியுமா என்பது குறித்து எந்த நபரும் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. உண்மையான நிர்வாகம் எப்படி செய்வது குறித்த தெளிவுரையை நான் தெரிவிக்கிறேன். லஞ்சம்,ஊழல்,ஒழிந்து சிறப்பாக நிர்வாகம் நடக்கவம்,படித்த இளைஞர்களை பயன் பெற திட்டம் உருவாக்ஙி நடைமுறை படுத்த ஆலோசனை வழங்க நான் தயாராக உள்ளேன்.

  • @chinnathambi6766
    @chinnathambi6766 3 месяца назад +3

    ஜேம்ஸ் ஜோசப்

  • @traveluncuts9645
    @traveluncuts9645 3 месяца назад +2

    Ayya konjom summa irunga yya😰neengapaatuku yethachum koovi vittu poidatheenga..innum varave ille

  • @gururani
    @gururani 3 месяца назад +3

    Thalapathy ❤❤❤❤❤❤

  • @jaichandru6597
    @jaichandru6597 3 месяца назад +3

    Caption ha vitta maadhiri vitradheenga, media solradha ellam nambadheenga,,...

  • @rojam4614
    @rojam4614 3 месяца назад +4

    Thalapathy ❤

    • @DeventranDeva
      @DeventranDeva 3 месяца назад

      சூப்பர் தலைவா ne vaanka தலைவா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @vijakumarpaxon6326
    @vijakumarpaxon6326 2 месяца назад +1

    KING DA THALAPATHY 👑👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑🤫🤫👑

  • @v-shineservices1265
    @v-shineservices1265 3 месяца назад +2

    Best🎉 pl vijay follow this

  • @sumathinadar5025
    @sumathinadar5025 3 месяца назад +1

    Super speech sir 👌

  • @g.kombaiyaganeshan4239
    @g.kombaiyaganeshan4239 3 месяца назад +2

    Haripriya keep doing anchoring kaa👆👍💪vera level kaa

  • @gopijenni8028
    @gopijenni8028 3 месяца назад +1

    Super speech Sir 👏

  • @unemployedceo4749
    @unemployedceo4749 3 месяца назад +2

    Amazing Speech 👏

  • @dhilipb828
    @dhilipb828 3 месяца назад +3

    சரியானபேச்சு

  • @fayazi.m.7444
    @fayazi.m.7444 3 месяца назад +1

    Yenna sariya pannalannu opena sollunga boss

  • @selvakumar-yf1th
    @selvakumar-yf1th 3 месяца назад

    Adchikku vanthazudane Wines shop mudanum

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 Месяц назад

    யுஸி ஆனந் directon ல் அரசியல் மேடையில் விஜய்
    காலம் தான் பதில் சொல்லனும்

  • @naveenkumar-vk8pk
    @naveenkumar-vk8pk 3 месяца назад +2

    Super speech James anna...❤

  • @rajishan6568
    @rajishan6568 3 месяца назад +2

    Happy birthday Thalapathy sir...❤❤❤❤❤❤❤❤

  • @arivinkumar1593
    @arivinkumar1593 3 месяца назад +1

    Who is the female anchor ....she looking cute 🥰

    • @ABHlSHEK
      @ABHlSHEK 2 месяца назад

      ethir neechal haripriya

  • @Mel-by7re
    @Mel-by7re 3 месяца назад +1

    If its truly for making change for good for people, then great. But there are people who come into politics for power, control, greed, fame, money so many things are there.

  • @us9845
    @us9845 18 дней назад

    James and co: kavitha , devakottai, sivaganga district, tamilnadu😅😅😅.. all tamilnadu people needs her, she is well versed in tamil. Simply sitting.

  • @punithapunitha2299
    @punithapunitha2299 3 месяца назад +3

    Happy birthday vj anna🎉🎉

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b Месяц назад

    அருமையான பேச்சாளர் நிருபிச்சு இருக்காரு ஜேம்ஸ் வசந்த் தெளிவான பேச்சு

  • @MalaiSami-qo3ej
    @MalaiSami-qo3ej 3 месяца назад +3

    Thalapathy ❤❤❤❤❤❤❤❤

  • @Princessriziii
    @Princessriziii 3 месяца назад +2

    Thalapathy ❤❤

  • @Arif-pm8wl
    @Arif-pm8wl 3 месяца назад

    Brother James Vijay already hurt particular community. From thuppaki movie. Please don’t tell anymore Vijay is culprit.

  • @ev.dhinakarantamilanda1189
    @ev.dhinakarantamilanda1189 Месяц назад +1

    செம்ம

  • @b.sharukkhanbsc435
    @b.sharukkhanbsc435 3 месяца назад +1

    ThalapathY ⭐️TVK 🔥🔥

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y Месяц назад

    Mr. Aanan busshy(ambaani) illainakka un vijaye yaarnu Tamil makkalukku therinchirukkathu mr. Vasanth !? I would delight 2 remind U !? So, mr. Busshy Aanand avargal dhan tamilnattoda thalaiezhuthaiye mayri amaikka ora coming c.m. nnu naan sollala mr. Aayyachaami soldraru our daily Thanthi Aayyachami sollrarungo accada jarugandi jarugandi jarugandi!?

  • @dinesh-ty9vs
    @dinesh-ty9vs 12 дней назад

    Dai ne thana, vijay shave panla, costume sari ilanu koovuna

  • @svijay9506
    @svijay9506 3 месяца назад +1

    Good speech

  • @sudhakar6462
    @sudhakar6462 3 месяца назад +1

    TVK 🔥🔥🔥🔥🔥🔥🔥🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @jamescl1091
    @jamescl1091 3 месяца назад +1

    Wonderful speech and advice.

  • @joyjoy3940
    @joyjoy3940 3 месяца назад +1

    Very well clarified speech about Vijay and Communist ❤❤❤

  • @kavinvijay9974
    @kavinvijay9974 3 месяца назад

    Seeman thaan sariya alumai

  • @thanagopalp
    @thanagopalp 3 месяца назад

    அப்பாவி மக்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது மருத்துவமனையில் பரிவாரங்களுடன் கும்பலாக நுழைந்து இலவசமாக சினிமா ஷூட்டிங் நடத்தியிருக்கும் கூத்தாடி விஜய் நல் மக்கள் மன்றத்தில் நுழைவதற்கே தகுதியற்றவன்.

  • @murugananthams6812
    @murugananthams6812 3 месяца назад +4

    விஜய் அவர்கள் தமிழகத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள வோண்டும் நடை பயணத்தின் இறுதில் ஒரு மாநாடு நடத்த வேண்டும்

  • @SuryaKanth-st2pe
    @SuryaKanth-st2pe 3 месяца назад +1

    I love you anna❤🌹🌹

  • @TamilTamil-15
    @TamilTamil-15 3 месяца назад +1

    Awesome James sir

  • @muneeswaran5489
    @muneeswaran5489 3 месяца назад +2

    Happy birthday Anna

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 3 месяца назад

    ஏன்டா டேய் இப்படி பேசி தான்டா இன்னைக்கு அமித்ஷா ஒடிசாவ தமிழன் ஆளலாமான்னு கேக்குறா

  • @brothers583
    @brothers583 3 месяца назад +1

    Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏

  • @sarojinidevi1038
    @sarojinidevi1038 Месяц назад

    Vijay varatume nalladhu seiyatume

  • @santhoshbalaraman367
    @santhoshbalaraman367 3 месяца назад +1

    Good speech James sir really well

  • @maduravaasi8291
    @maduravaasi8291 3 месяца назад +1

    proud of thalapathy fan...

  • @Princessriziii
    @Princessriziii 3 месяца назад +1

    Happiest birthday Thalapathy ❤

  • @Dillip-ff4tp
    @Dillip-ff4tp 3 месяца назад +1

    Super

  • @saravana.r4316
    @saravana.r4316 3 месяца назад +1

    JV sir.🎉🎉🎉 Semma .

  • @NagarajP-p5e
    @NagarajP-p5e 3 месяца назад +1

    🎉

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 месяца назад +1

    பணத்தை பார்த்த ஒருவர் , அடுத்ததாக அதிகாரத்தை அனுபவிக்க ஆசைப்படுகின்றார்,பணத்தை பாதுகாப்பதற்கு அதிகாரம் தேவை என்பதே திராவிட ,ஆரிய சித்தாந்தம் .காலம் பதில் சொல்லும் .வாழ்க .

    • @gururani
      @gururani 3 месяца назад +2

      இப்ப ஆளும் கட்சி சூப்பரா ??? பணம் பார்க்கலையா?????

    • @agam6107
      @agam6107 3 месяца назад

      Yar da nee

    • @sriD250hivya
      @sriD250hivya 3 месяца назад

      Dai pooda

    • @SaravanaPandi-r8p
      @SaravanaPandi-r8p 3 месяца назад

      செத்து போன உன் கொள்ளுத்தாதா சொன்னாரா இப்டி தான் விஜய் பண்ணுவார்னு.....

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 3 месяца назад +1

    Vijay need to learn .... politics

  • @blackrose6764
    @blackrose6764 3 месяца назад +1

    Happy Birthday Thalapathy🎉❤

  • @ravikumars3473
    @ravikumars3473 3 месяца назад +1

    Can someone tell me both anchors name please

    • @jaisaran1
      @jaisaran1 3 месяца назад +1

      Haripriya and kureishi

  • @maryrochitha5704
    @maryrochitha5704 3 месяца назад +1

    ❤❤❤