இனிமையான குரல்.. இந்து தர்மத்தை விட்டு விலகாமல் இருப்பது இன்னும் அருமை அம்மா.. பெரும்பாலானோர் கணவன் வழியில் சென்று தாய் வழிபாட்டு முறையை இழப்பது வேதனை 😢
ஓம் நமசிவாய நமஹ "பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ..... கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே இன்னும் பற்பல நாளிருந்தாலும் இக்கணந்தனிலே இறந்தாலும் துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்துழன்றாலும் (பெற்ற தாய் தனை மக மறந்தாலும் என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே (பெற்ற தாய் தனை மக மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே" - வடலூர் வள்ளலார்
இனிமையான குரல்.. இந்து தர்மத்தை விட்டு விலகாமல் இருப்பது இன்னும் அருமை அம்மா.. பெரும்பாலானோர் கணவன் வழியில் சென்று தாய் வழிபாட்டு முறையை இழப்பது வேதனை 😢
தமிழ்நாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
அம்மா உங்களின் தெய்வீகமான குரலில் சிவபக்தி மெய்சிலிர்க்க வைக்கிறதுமா!சிவ சிவ அருணாச்சலா..சிவ சிவ அருணாச்சலா!❤❤❤
Super voice 🎉 Shobha Amma
ஈசன் ....
அம்மாவிற்க்கு அருள் செய்ய நினைத்துவிட்டான்....
சிவாயநம...
ஓம் நமசிவாய என் அப்பன் ஈசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவர் விஜய் 👌👌👌👍👍👍👍👍👍👍
என் மகன் அருண்குமார் நல்ல படியாக எங்களை தேடி வீட்டிற்கு வர வேண்டும்
கண்டிப்பா உங்கள் மகன் உங்கள் வீட்டுக்கு வருவான் கவலை வேண்டாம்
I deeply wish your son will be back home soon❤
அண்ணாமலையார் உனக்கு
அரோகரா
அருமை அம்மா திருச்சிற்றம்பலம்
உங்களுடைய இந்த அழகான குரலில் பாடியது எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா வாழ்த்துக்கள் அம்மா❤❤❤👍💯
Beautifully sung.... Very devotional you are.... Thank you so much Madam
அருமை அருமை ❤ கேட்கும் போது மெய் சிலிர்த்து விட்டது அம்மா ❤ ஓம் நமசிவாய 🙏🙏 மீண்டும் பிறவாமை வேண்டும்
பிறந்தால் உன்னை பிறவாமை வேண்டும் அப்பனே🥲🙏🙏🙏🙏🙏
Super Om namah shivaya
VJ
ஓம் சரவண பவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் உண்ணாமலை அன்னையே ஓம் அண்ணாமலையார் ஐயனே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஒரு கிறித்துவதாய் குரலில்ஈசனின் பாடல்❤❤❤
She is Hindu husband dhan Christian nu ninaikren
@@LakshmiRadhika15 Yes, she is Brahmin.....
No@@babudhakshina8311
She is a bhramin , husband is Christian
அவங்க எப்போதுமே இந்து தான்
ஷோபா அம்மாவுக்கு வாழ்த்துகள்🎉பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....
இனிமையான குரல் அம்மா
100 times ketuten shoba amma singing super om namashivaya
Pjs
Sweet tone Amma. Vazgha
Superb Amma. ❤ From Sri Lanka
அருமை தாயே ஓ நாம சிவாய
Woww 🎉❤
நமச்சிவாயத்தை நான் மறவேன்🔱 🙏🏻💛✨
ஓம் நமசிவாய போற்றி 🌹🙏🙏🙏🌹
Woooow ,nice voice Mrs . Shobha chanra sekar
அம்மா சூப்பர்
ஓம் நமசிவாய நமஹ
"பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே" - வடலூர் வள்ளலார்
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
அம்மா,என் அப்பன் சிவனை நீங்கள் பாடும்போது மெய்சிலிர்த்தது.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹர ஹர மகாதேவா
Wow amazing voice amma 🙏🙏👌
Beautiful rendition mam great keepsinging God blessyou
Om நமசிவாய 🎉🎉🎉🎉
சூப்பர் 🔥🔥🔥👌👌👌
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Shoba amma 🎉 song super ma om namah shivaya
Arumai Amma❤
சிவாய நமக
Woo super nice voice congratulations 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🇧🇪
Annamalaiaruku arogara unnamulaiyaruku arogara thiruchitrambalam 🙏 🙏🙏🙏🙏
Supar amma❤
சிவாய நம:
🙇🏼🙏🏽🎉🪔🎊🙏🏽🙇🏼
Amazing ❤❤❤❤❤
Amazing voice
Amma super ma
Niga ivalavu nalla paduvingala amazing amma super voise manaka alai poi vittathu
சிவாயநம சிவாயநம...
Very classic voice ❤
Om nama shivaya 🙏
Amma very nice amma 🙏❤
11:24
அம்மா நன்றி ,ஓம் நமசிவாய
Super 👌👌👌👌👌👌👌 voice.
Pisirllatha kuralil azhzhagumigu deiveegappaadal, vaazhga valamudan
Om namah shivaya 🙏
ஹரஹரஹரமாகதேவா
Super amma❤
Thanks mam super 🙏🙏🙏🥥🥥👪🌼🌺💐✡️🕉️🔯♿⚛️🙏🙏🙏🙏
Om namah shivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
🙏🙏🙏🙏🙏 arumai Amma
ஓம்நமசிவாயநமஓம்❤
சிவ சிவ இவற்றுள் எல்லாம் அடங்கும்
அருமையான பதிவு
😊❤
Om namasivaya 🙏🌹🙏❤🙏
சிவ சிவ
1:47 🙏🙏🤜🤜
Good voice amma🎉🎉
சூப்பர்
Sivanin arul yellorukkum undu om nasivaya
சிவாய நம ஓம் சிவாய எங்களுக்கு குழந்தை வரும் வேண்டும்
சஷ்டி விரதம் இருங்கள் கண்டிப்பாக கிடைக்கும் முருகா
God bless you 🙏
❤❤❤❤🎉🎉🎉 super
Nice
Wow ma 🙏🔥🔱🌙🪷🌿🙏
🕉 namashivaia 🕉 namashivaia 🕉 namashivaia namaste namaste good morning 🕉 🙏 🌄 ♥️
super
❤
🙏
Beautiful ❤️
OM NAMASHIVAYA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ சிவ சிவ ⚘️🙏🙏🙏⚘️
Mei marathon amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Namashivaya namaha
Kettukonde irukalam❤
Why now she is published? Is it not political?
Thaeiveka Kuralamma
விஜய் மட்டும் கிருஸ்த்துவ மதத்துக்கு அனுப்பிவிட்டீர்
அவர் வீட்டில் யாரும் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல.. அவரும் இந்து கோயில்களுக்கு செல்கிறார்.. அவர் அப்பா அம்மாவும் செல்கிறார்கள்..
All ota
😮 4
Adhu ena ipo matum indha song 😂
என்னடா இது பையன் கட்சி ஆரம்பித்தவுடன் ஒரே கோவில் கோவில் லா போறாங்க. விஜய் இதுக்கு முன்னால லெட்டர் பேட் ல I love god னு எந்த கடவுளை சொன்னார் 😂😂
🫶
Thiruvannamalai Deepa Oliyin velichathinaal dhan pala perudaiya darkness pokkavendi ya kattaayam sivanukke athanal dhan jothi etra ppattathu !? Antha oliyin pragaasathaal dhan thangalukku pathai erpaduthappathu!? Intha oliyin pragaasam , ediroli, prathialippu Tirupathiyil thodangi pathaikku velicham palaral erppatta irulukku Hanuman Tail deepam (fire) pathavachirukku pola!?
Super Amma 👌 🙏🥣
She is trying to cover vote bank for vijay...
🙏🙏Ammaiyappaea🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹🌹
ஓம் சிவாய நமக ❤
Om namashivaya ... Singing Super amma